You are on page 1of 22

9th Tamil Questions Prepared By www.winmeen.

com

9th Tamil Questions - Part 3 [New Book]

1. " எழுந்தது துகள்


ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர் " என்ற அடிகள் இடம்பபற்ற நூல்
அ) நற்றிணை ஆ) அகநானூறு
இ) கலித்த ொகக ஈ) குறுந்பதாணக
(விளக்கம் : கலித்த ொகக 102 : அடி 21 – 24 )
2. இயற்ணகணய சார்ந்தும் பிற உயிர்கள ாடு இணைந்தும் சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பணத
வி க்குவது
அ) ஏறு ழுவு ல் ஆ) விவசாயம்
இ) சங்க இலக்கியங்கள் ஈ) கல்பவட்டுகள்
3. எருது கட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்ணவ ____ பள்ளு பதிவு பசய்துள் து.
அ) கண்ணுகையம்மன் ஆ) முத்தா ம்மன்
இ) கித்ளதரியம்மாள் ஈ) முத்துக்குமாரசாமி
4. எருது பபாருதார் கல் எம்மாவட்டத்தில் உள் து?
அ) சேலம் ஆ) நாமக்கல்
இ) திருபநல்ளவலி ஈ) காஞ்சிபுரம்
5. வீரத்திற்கும் விண ச்சலுக்கும் பசழிப்பிற்கும் பசல்வத்திற்கும் தமிழர்க ால்
அணடயா ப்படுத்தப்படுபணவ____.
அ) ளவ ாண்ணம ஆ) மொடுகள்
இ) விலங்குகள் ஈ) பறணவகள்
6. ஏறு தழுவுதல் பற்றி கீழ்க்கண்ட எந்த நூல்களில் கூறப்பட்டுள் து .
1. சிலப்பதிகாரம் 2. பள்ளு 3. புறப்பபாருள் பவண்பாமாணல

4. கலித்பதாணக

அ) 1, 4 ஆ) 1, 2, 4 இ) 2, 4 ஈ) அகைத்தும்

7. "எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு கவிந்தன மருப்பு , கலங்கினர் பலர் " என்ற அடிகள் எணத பற்றி
கூறுகின்றன
அ) ஏறு தழுவும் இண ஞர்கள் ஆ) ஏறு ழுவு ல் களம்
இ) ஏறுதழுவுதணல காணும் மக்கள் ஈ) ஏறுதழுவுதலில் ஈடுபடும் மாடுகள்

Learning Leads To Ruling Page 1 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

8. " நீறு எடுப்பணவ, நிலம் சாடுபணவ , மாறு ஏற்றுச் சிணலப்பணவ, மண்டிப் பாய்பணவயாய் " என்ற அடிகள்
எணத பற்றியது
அ) ஏறு தழுவும். இண ஞர்கள் அ) ஏறு தழுவும் இண ஞர்கள்
ஆ) ஏறுதழுவுதல் க ம் இ) ஏறுதழுவுதணல காணும் மக்கள்
ஈ) ஏறு ழுவு லில் ஈடுபடும் மொடுகள்
9. காண ப் ளபார் பற்றிய சித்திரங்கள் எங்குள் ன?
அ) எகிப்து, கிரீட் தீவு ஆ) எகிப்து , கிரீஸ்
இ) எகிப்து , மளலசியா ஈ) எகிப்து, கிளரக்கம்
10. காண ப் ளபார் குறித்த பபனி – ஹாசன் சித்திரங்கள் எங்குள் ன?
அ) கிரீட் ஆ) சீனா இ) எகிப்து ஈ) பார்சிளலானியா
11. கூரிய பகாம்புகளும் சிலிர்த்த திமில்களும் பகாண்ட மூன்று எருதுகண பலர் கூடி விரட்டுவது ளபான்ற
ஓவியம் எங்குள் து?
அ) நீலகிரி - கரிக்ககயூர் ஆ) மதுணர -கல்லூத்துளமட்டுப்பட்டி
இ) ளதனி – சித்திரக்கல் புடவி ஈ) ளசலம் - கரிக்ணகயூர்
12. "நீறு எடுப்பணவ, நிலம் சாடுபணவ,மாறு ஏற்றுச் சிணலப்பணவ,மண்டி பாய்பணவயாய் " இவ்வடி இடம்
பபற்ற நூல் .
அ) சிலப்பதிகாரம் ஆ) கலித்த ொகக
இ) புறநானூறு ஈ) பள்ளு
(விளக்கம் : கலி - 106: அடி 7-10 )
13. திமிலுடன் கூடிய காண பயான்ணற ஒருவர் அடக்க முயல்வது ளபான்ற ஓவியம் ____ல் உள் து.
அ) நீலகிரி - கரிக்ணகயூர் ஆ) மதுகை -கல்லூத்துசமட்டுப்பட்டி
இ) ளதனி – சித்திரக்கல் புடவி ஈ) ளசலம் – கரிக்ணகயூர்
14. திமிலுடன் கூடிய காண ஓவியம் உள் இடம்
அ) நீலகிரி - கரிக்ணகயூர் ஆ) மதுணர -கல்லூத்துளமட்டுப்பட்டி
இ) ச னி – சித்திைக்கல் புைவி ஈ) ளசலம் – கரிக்ணகயூர்
15. ஏறுதழுவுதல் குறித்த பதால் சான்றுகள் பற்றிய பசய்திகண ஆராய்க.
1. ஏறு தழுவுதல் குறித்த நடுகற்கள், புணடப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்ளவறு பகுதிகளில்
உள் ன.
2. கிரீட் தீவிலுள் கிளனாஸல் எனுமிடத்தில் உள் அரண்மணனச் சித்திரங்களில் காண ப்ளபார்
குறித்த பசய்தி உள் து.
3. எருது பபாருதார் கல் ளசலம் மாவட்டத்தில் உள் து.

Learning Leads To Ruling Page 2 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

4. ளதனி மாவட்டம் மயிலாடும்பாணற அருளக சித்திரக் கல் புடவியில் திமில்டன் கூடிய காண
ஓவியம் உள் து.
அ) அணனத்தும் தவறு ஆ) அகைத்தும் ேரி
இ) 3 மட்டும் சரி ஈ) 4 மட்டும் தவறு
16. சிந்துபவளி நாகரிக மக்கள் பதய்வமாக வழிபட்ட விலங்கு
அ) நாய் ஆ) சிங்கம் இ) பசு ஈ) கொகள
17. சிந்துபவளி அகழ்வாய்வில் கிணடத்த மாடு தழுவும் கல் முத்திணர தமிழர்களின் பண்பாடான ஏறு
தழுவுதணல குறிப்பதாக கூறியவர் யார்?
அ) மாங்குடி மருதனார் ஆ) ஐைொவ ம் மகொச வன்
இ) பபனி – ஹாசன் ஈ) ஐராவதீஸ்வரர்
18. ஏறு தழுவுதல் முல்ணல நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாணல நில
மக்களின் ____ உடனும் பிணைந்தது.
அ) அகையொளம், த ொழில் உற்பத்தி, சபொக்குவைத்துத் த ொழில்
ஆ) பதாழில் உற்பத்தி, அணடயா ம், ளபாக்குவரத்துத் பதாழில்
இ) அணடயா ம், ளபாக்குவரத்து பதாழில், பதாழில் உற்பத்தி
ஈ) ளபாக்குவரத்து பதாழில், பதாழில் உற்பத்தி, அணடயா ம்
19. ஏரில் பூட்டி உழவு பசய்ய உதவிய காண மாடுகள் எவ்வாறு அணழக்கப்பட்டன .
1. எருதுகள் 2.ஏறுகள் 3 . ஏர் விலங்கு 4. ஏர் மாடுகள்

அ) அணனத்தும் ஆ) 1, 2 இ) 1, 2,4 ஈ) 1 , 3, 4

20. கீழ்க்கண்டவற்றுள் ஏறுதழுவுதலின் ளவறு பபயர்கள் யாணவ?


1. மாடுபிடித்தல் 2. மாடு அணைதல் 3. மாடு விடுதல்

4. ளவலி மஞ்சுவிரட்டு 5. ஏறு விடுதல்

அ) அகைத்தும் ேரி ஆ) 1, 2, 3 இ) 2, 3, 4 ஈ) 1 , 3, 4
21. உழவர்கள் பபாங்கலன்று மாடுகளுக்கு _____ஊட்டிவிடுவர்.
அ) ளிககப் தபொங்கல் ஆ) கரும்பு
இ) மாவிணல ஈ) பநல்
22. ளவ ாண் குடிகளின் வாழ்ளவாடும் உணழப்ளபாடும் பிணைந்த மாடுகளுடன் அவர்களின் ____மரபாக
உருவானது ஏறுதழுவுதல் ஆகும்.
அ) ளபாட்டியிட்டு பவற்றி பபறும் ஆ) சண்ணடயிடும்
இ) விகளயொடி மகிழும் ஈ) ஏர் ஓட்டும்

Learning Leads To Ruling Page 3 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

23. சல்லிக்கட்டு என்னும் பசால்லில் ‘ சல்லி ‘ என்பது எணத குறிக்கும்


அ) மாட்டின் திமில் ஆ) பகாம்பு
இ) கழுத்தில் கட்ைப்பட்டுள்ள வகளயம் ஈ) கழுத்தில் உள் மாணல
24. ஏறுதழுவுதல் விண யாட்டில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள் துணி முடிப்பில் ______ இருக்கும்.
அ) ேல்லி நொணயங்கள் ஆ) மலர்கள்
இ) ணவரம் ஈ) பவள்ளிக் கட்டிகள்
25. காண சண்ணடணய ளதசிய விண யாட்டாக பகாண்ட நாடு
அ) ஸ்தபயின் ஆ) கனடா
இ) பாரிஸ் ஈ) இங்கிலாந்து
26. அன்ணபயும் வீரத்ணதயும் ஒரு ளசர வ ர்த்பதடுக்கும் விண யாட்டு
அ) கபடி ஆ) மொடு அகண ல்
இ) நீர் விண யாட்டு ஈ) ஓணரயாடுதல்
27. எருது கட்டி எத்தணன ஆண்டுகள் பதான்ணமயுணடய விண யாட்டு
அ) 2500 ஆ) 1000 இ) 10000 ஈ) 2000
28. கூற்று : ஏறு தழுவுதல் விண யாட்ணட ளபணி பாதுகாக்க ளவண்டும்.
காரைம் : இவ்விண யாட்டு விலங்குகண முன்னிணலப்படுத்தும் வழிபாட்ணடயும் இயற்ணக
ளவ ாண்ணமணயயும் வலியுறுத்தும் பண்பாட்டு குறியீடு .
அ) கூற்று சரி காரைம் தவறு
ஆ) கூற்று காரைம் இரண்டும் தவறு
இ) கூற்று கொைணம் இைண்டும் ேரி
ஈ) கூற்று சரி காரைம் தவறு.
29. இந்திர விழா கீழ்க்கண்ட எந்த நகளராடு அதிகம் பதாடர்புணடயது?
அ) பகாற்ணக ஆ) புகொர் இ) பதாண்டி ஈ) முசிறி
30. கீழ்க்கண்டவற்றுள் இந்திர விழா பற்றி கூறும் நூல்கள் எணவ?
1. திருக்குறள் 2. சிலப்பதிகாரம் 3. மணிளமகணல

4 . வண யாபதி

அ) அணனத்தும் ஆ) 2, 3, 4 இ) 2 , 3 ஈ) 1 , 3, 4

31. இந்திர விழாவின் நிகழ்வுகண க் கண்முன்ளன காட்சிப்படுத்துவதாய் அணமயும்


மணிளமகணலயிலுள் காணத _____.
அ) வரந்தருக்காணத ஆ) ஊர் சூழ்வரிக்காணத

Learning Leads To Ruling Page 4 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

இ) விழொவகை கொக ஈ) கடவுள் வாழ்த்து


32. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
சமயக் கைக்கர் , பாணடமாக்கள்
அ) கைக்கா ர், பணட வீரர்கள்
ஆ) ேமயத் த்துவவொதிகள், பல தமொழிசபசும் மக்கள்
இ) கைக்கா ர், பல பமாழிளபசும் மக்கள்
ஈ) சமயத் தத்துவவாதிகள் , பணட வீரர்கள்
33. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
குழீஇ,ளதாம்
அ) பள் ம், இணச ஆ) ஒன்றுகூடி, இணச
இ) ஒன்றுகூடி , குற்ைம் ஈ) பள் ம், குற்றம்
34. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
ளகாட்டி , பபாலம்
அ) பகாடி, குற்றம் ஆ) மன்ைம், தபொன்
இ) பகாடி , பபான் ஈ) மன்றம், குற்றம்
35. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
ளவதிணக , தூைம்
அ) திண்கண, தூண் ஆ) ளவதங்கள், தூசு
இ) ளவதங்கள், தூண் ஈ) திண்ணை, தூசு
36. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
தாமம், கதலிணகக் பகாடி
அ) தாமதம், துணியாலான பகாடி
ஆ) ளபார், துணியாலான பகாடி
இ) மொகல, சிறு சிறு தகொடியொக பல தகொடிகள் கட்டியது
ஈ) ளபார், சிறு சிறு பகாடியாக பல பகாடிகள் கட்டியது
37. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
காழூன்று ,விளலாதம்
அ) சிறு சிறு பகாடியாக பல பகாடிகள் கட்டியது, துணியாலான பகாடி
ஆ) துணியாலான பகாடி, சிறு சிறு பகாடியாக பல பகாடிகள் கட்டியது
இ) தகொம்புகளில் கட்டும் தகொடி , துணியொலொை தகொடி
ஈ) சிறு சிறு பகாடியாக பல பகாடிகள் கட்டியது, மரத்தின் மீது படர்ந்த பகாடி

Learning Leads To Ruling Page 5 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

38. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.


பசற்றம், கலாம்
அ) பணட , வாழ்க்ணக ஆ) சிைம் ,சபொர்
இ) பணட, ளபார் ஈ) சினம், வாழ்க்ணக
39. சரியான பபாருண த் ளதர்ந்பதடு.
வசி, துருத்தி
அ) வசீகரம் , பசன்று ஆ) வசீகரம், ஆற்றிணடக்குணற
இ) மகழ , ஆற்றிகைக்குகை ஈ) மணழ ,பசன்று
40. மணிளமகணலயின் விழாவணற காணதயில் இந்திர விழா எத்தணன நாட்கள் நணடபபறுவதாக
கூறப்படுகிறது
அ) 27 ஆ) 28 இ) 47 ஈ) 48
41. " ஒட்டிய சமயத்து உறுபபாருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் "
என்ற வரிகள் இடம் பபற்றுள் நூல்
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிசமககல
இ) வண யாபதி ஈ) குண்டலளகசி
42. "காய்க் குணலக் கமுகும் வாணழயும் வஞ்சியும்
பூக்பகாடி வல்லியும் கரும்பும் நடுமின் "
இவ்வரிகள் மணிளமகணல நூலில் இடம்பபறும் காணத
அ) வரந்தருக்காணத ஆ) ஊர் சூழ்வரிக்காணத
இ) விழொவகை கொக ஈ) கடவுள் வாழ்த்து
43. கீழ்க்கண்டவற்றுள் ஐம்பபருங்குழுவில் அல்லாதது எது?
1. அணமச்சர் 2. சடங்கு பசய்விப்ளபார்

3. பணடத் தணலவர் 4. தூதர் 5. சாரைர்

அ) 1,5 ஆ) 2 , 3 இ) 2 , 4 ஈ) எதுவுமில்கல

44. கீழ்க்கண்டவற்றுள் எண் ளபராயத்தில் இடம்பபறுவது எது?


அ) சடங்கு பசய்விப்ளபார் ஆ) ஒற்றர்
இ) யொகை வீைர் ஈ) அணமச்சர்
(விளக்கம் : எண் சபைொயம்
1. கைணத்தியலவர் 5. நகை மொந் ர்

Learning Leads To Ruling Page 6 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

2. கரும விதிகள் 6. பகைத் கலவர்


3. கைகச் சுற்ைம் 7. யொகை வீைர்
4. ககைக்கொப்பொளர் 8. இவுளி மைவர்)
45. இலக்கைக் குறிப்புத் தருக .
ளதாரைவீதியும், ளதாமறு ளகாட்டியும்
அ) உம்ணமத் பதாணக ஆ) உவணமத்பதாணக
இ) எண்ணும்கம ஈ) பண்புத்பதாணக
(விளக்கம் : தகொடுக்கப்பட்டுள்ள தேொற்களில் 'உம்' எனும் விகுதி தவளிப்பகையொக வருமொயின்
அது எண்ணும்கம எைப்படும்.)
46. இலக்கைக் குறிப்புத் தருக .
காய்க்குணலக் கமுகு , பூக்பகாடி வல்லி ,முத்துத்தாமம்
அ) 2 ம் சவற்றுகம உருபும் பயனும் உைன் த ொக்கத் த ொகககள்
ஆ) 2 ம் ளவற்றுணம பதாணககள்
இ) 3 ம் ளவற்றுணம உருபும் பயனும் உடன் பதாக்கத் பதாணககள்
ஈ) 3 ம் ளவற்றுணம பதாணககள்
(விளக்கம் : தேொற்தைொைர்களில் ‘ ஐ ‘ என்னும் சவற்றுகம உருபு மகைந்து, தபொருள் நிகைவு தபறும்
தபொருட்டு சவற்றுகம உருபுைன் சவறு தேொல்லும் த ொக்கி (மகைந்து) வருவ ொல் இகவ 2 ம்
சவற்றுகம உருபும் பயனும் உைன் த ொக்க த ொகக எைப்படும்.)
47. இலக்கைக் குறிப்புத் தருக .
மாற்றுமின் , பரப்புமின்
அ) ஏவல் ஒருணம விணன முற்று ஆ) ஏவல் பன்கம விகைமுற்று
இ) முன்னிணல ஒருணம விணனமுற்று ஈ) முன்னிணல பன்ணம விணன முற்று
(விளக்கம் : ஏவல் பன்கம விகை முற்று விகுதி – மின் )
48. இலக்கைக் குறிப்புத் தருக – உறுபபாருள்
அ) பண்புத்பதாணக ஆ) விணனத்பதாணக
இ) உரிச்தேொல் த ொைர் ஈ) விணனபயச்சம்
(விளக்கம் : ஒன்கை தபரிது படுத்திக் கொட்டுவது உரிச்தேொற்தைொைர் ஆகும்.ேொல, உறு, வ, நனி, கூர்,
கழி, கடி, மொ, ை சபொன்ைகவ உரிச்தேொற்களொக வரும்)
49. இலக்கைக் குறிப்புத் தருக – தாழ்பூந்துணற
அ) பண்புத்பதாணக ஆ) விகைத்த ொகக
இ) உரிச்பசால் பதாடர் ஈ) விணனபயச்சம்

Learning Leads To Ruling Page 7 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

(விளக்கம் : விகைத் த ொகக என்பது மூன்று கொல விகைககளயும் த ொகுத்து ஒரு சேைக்
குறிக்குமொறு வரும் தபயர்ச்தேொல் ஆகும். இச்தேொல் முக்கொலத்க யும் உணர்த்தும் . )
50. இலக்கைக் குறிப்புத் தருக
நன்பபாருள்,தண்மைல், நல்லுணர
அ) பண்புத்த ொகக ஆ) விணனத்பதாணக
இ) உரிச்பசால் பதாடர் ஈ) விணனபயச்சம்
(விளக்கம் : இரு தேொற்களுக்கிகையில் 'கம’ விகுதி த ொக்கி வருவது பண்புத்த ொகக எைப்படும்)
51. இலக்கைக் குறிப்புத் தருக - பாங்கறிந்து
அ) 2 ம் ளவற்றுணம உருபும் பயனும் உடன் பதாக்கத் பதாணக
ஆ) 2 ம் சவற்றுகம த ொகக
இ) 3 ம் ளவற்றுணம உருபும் பயனும் உடன் பதாக்கத் பதாணக
ஈ) 3 ம் ளவற்றுணம பதாணக
(விளக்கம் : இைண்ைொம் சவற்றுகம உருபு ‘ஐ ‘ மகைந்து வந்துள்ளது )
52. பகுபத உறுப்புக ாக பிரித்து எழுதுக – பரப்புமின்
அ) பரப்பு + ம் + இன் ஆ) பரப்பு + ம் + ம் + இன்
இ) பைப்பு + மின் ஈ) பரப்பு + ம் + மின்
53. பகுபத உறுப்புக ாக பிரித்து எழுதுக – அணறந்தனன்
அ) அணறந்து + அன் ஆ) அணற +த் + அன்+அன்
இ) அகை +த்(ந்) + த் + அன்+ அன் ஈ) அணறந்து + அன்+அன்
54. " அணறந்தனன்  அணற +த்(ந்) + த் + அன்+ அன்" இதில் ‘ த் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கைம்
அ) இைந் கொல இகைநிகல ஆ) எதிர்கால இணடநிணல
இ) நிகழ்கால இணடநிணல ஈ) எதிர்மணற இணடநிணல
(விளக்கம் : இைந் கொல இகைநிகலகள் - த், ட், ற் , இன்)
55. இரட்ணடக் காப்பியங்கள் என அணழக்கப்படுபணவ எணவ?
1. சிலப்பதிகாரம் 2. மணிளமகணல

3. வண யாபதி 4 . குண்டலளகசி

அ) 1, 2 ஆ) 2 , 3 இ) 3, 4 ஈ) 1,4
56. பதாடர் நிணல பசய்யுள் வரிணசயில் தமிழ் மக்களின் வாழ்வியணலச் பசால்லும் கருவூலங்க ாகத்
திகழ்பணவ எணவ?
1. சிலப்பதிகாரம் 2. மணிளமகணல

3. வண யாபதி 4 . குண்டலளகசி
Learning Leads To Ruling Page 8 of 22
9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) 1, 2 ஆ) 2 , 3 இ) 3, 4 ஈ) 1,4
57. கூற்று : ஐம்பபருங் காப்பியங்களுள் ஒன்றான மணிளமகணல, மணிளமகணலத் துறவு எனவும்
அணழக்கப்படுகிறது.
காரைம் : மணிளமகணலயின் துறவு வாழ்க்ணகணயக் கூறுகிறது .
அ) கூற்று கொைணம் இைண்டும் ேரி மற்றும் ேரியொை விளக்கம்
ஆ) கூற்று சரி காரைம் தவறு
இ) கூற்று தவறு காரைம் சரி
ஈ) கூற்று காரைம் இரண்டும் சரி ,சரியான வி க்கமல்ல
58. ஐம்பபருங் காப்பியங்களுள் ஒன்றான மணிளமகணல ____மதச்சார்புணடயது.
அ) சமைம் ஆ) தபளத் ம் இ) ணவைவம் ஈ)ணசவம்
59. கீழ்க்கண்ட மணிளமகணல குறித்த கூற்றுகளுள் எது தவறானது.
அ) இது பபண்ணமணய முதன்ணமப்படுத்தும் புரட்சிக் காப்பியம் .
ஆ) பண்பாட்டுக் கூறுகண க் காட்டும் தமிழ்க் காப்பியம் .
இ) பசாற்சுணவயும் பபாருட்சுணவயும் இயற்ணக வருைணனகளும் நிணறந்தது
ஈ) கக அடிப்பகையில் சிலப்பதிகொைத்க மணிசமககலயின் த ொைர்ச்சி எை கூறுவர் .
( விளக்கம் : கக அடிப்பகையில் மணிசமககலகய சிலப்பதிகொைத்தின் த ொைர்ச்சி எை கூறுவர் .)
60. மணிளமகணலயில் உள் காணதகளின் எண்ணிக்ணக எவ்வ வு?
அ) 20 ஆ) 30 இ) 40 ஈ) 50
61. மணிளமகணலயில் முதல் காணதயாக அணமயப்பபற்றது எது ?
அ) வரந்தருக்காணத ஆ) ஊர் சூழ்வரிக்காணத
இ) விழொவகை கொக ஈ) கடவுள் வாழ்த்து
62. மணிளமகணலக் காப்பியத்ணத இயற்றியவர் யார்?
அ) இ ங்ளகாவடிகள் ஆ) சீத் கலச் ேொத் ைொர்
இ) கம்பர் ஈ) கபிலர்
63. சீத்தணலச் சாத்தனார் குறித்த கூற்றுகளுள் எது சரியானது?
1. சாத்தன் என்பது இயற் பபயர்.
2. மதுணரணய ளசர்ந்த சீத்தணல என்னும் ஊரில் பிறந்து திருச்சியில் வாழ்ந்தவர்.
3. கூல வாணிகம் பசய்தவர்.
4. நன்னூற் புலவன் என அணழக்கப்படுகிறார்
அ) அணனத்தும் சரி ஆ) 1, 2, 3 சரி
இ) 1, 3, 4 சரி ஈ) 1, 3, 4 ேரி
(விளக்கம்: திருச்சிகய சேர்ந் சீத் கல என்னும் ஊரில் பிைந்து மதுகையில் வொழ்ந் வர்.)

Learning Leads To Ruling Page 9 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

64. கீழ்க்கண்டவர்களுள் சீத்தணல சாத்தனாரின் சமகாலத்தவர் யார்?


அ) கம்பர் ஆ) கபிலர்
இ) இளங்சகொவடிகள் ஈ) நாதகுத்தனார்
65. ' தண்டமிழ் ஆசான் , சாத்தன், நன்னூற் புலவன் ' என்று சாத்தனாணர அணழத்தவர் யார்?
அ) திரு.வி.க. ஆ) இளங்சகொவடிகள்
இ) கால்டுபவல் ஈ) கம்பர்
66. " அறம் எனப்படுவது யாபதனக் ளகட்பின்
மறவாது இதுளகள்! மன்னுயிர்க் பகல்லாம்
உண்டியும் உணடயும் உணறயுளும் அல்லது
கண்டது இல்"
இப்பாடல் இடம்பபறும் நூல் எது?
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிசமககல
இ) வண யாபதி ஈ) குண்டலளகசி
67. " பத்தி ளவதிணகப் பசும்பபான் தூைத்து
முத்துத் தாமம் முணறபயாடு நாற்றுமின் “
இவ்வரிகண இயற்றியவர் யார் ?
அ) இ ங்ளகாவடிகள் ஆ) சீத் கலச் ேொத் ைொர்
இ) கம்பர் ஈ) கபிலர்
(விளக்கம்: இவ்வரிகள் மணிசமககலயில் விழொவகை கொக யில் இைம் தபற்றுள்ளை)
68. ளதர்ந்பதடுக்கப்பட்ட நிலப்பகுதியில் பசதுக்கிச் பசதுக்கி ஆராய்தல் ____ எனப்படும் .
அ) கல்பவட்டு ஆ) சிணல பசய்தல்
இ) அகழொய்வு தேய் ல் ஈ) சிணல பசதுக்குதல்
69. ______ நகருக்கு அருளக கீழடி அணமந்துள் து.
அ) தஞ்சாவூர் ஆ) ளவலூர்
இ) திருபநல்ளவலி ஈ) மதுகை
70. கீழடி அகழாய்வில் ____ எழுத்துக்கள் பபாறிக்கப்பட்ட பாணன ஓடுகள் கண்படடுக்கப்பட்டுள் ன.
அ) தமிழ்- கிளரக்க எழுத்துக்கள் ஆ) கிளரக்க எழுத்துக்கள்
இ) மிழ் - பிைொமி எழுத்துக்கள் ஈ) தமிழ்-சின எழுத்துக்கள்
71. கீழடியில் கண்படடுக்கப்பட்ட பபாருள்கள் எத்தணன வணகயான காலகட்டத்ணத ளசர்ந்தணவ .
அ)2 ஆ) 3 இ) 4 ஈ) 1
72. கீழடியில் கண்படடுக்கப்பட்ட பபாருள்களுள் பதான்ணமயான காலத்ணத ளசர்ந்த பபாருள்கள்
எக்காலக் கட்டத்ணத ளசர்த்தணவ?
Learning Leads To Ruling Page 10 of 22
9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டணவ ஆ) 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ைகவ


இ) 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டணவ ஈ) 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டணவ
73. ‘ அறிணவ விரிவு பசய் ' என்று கூறியவர் யார்?
அ) பொசவந் ர் ஆ) முண்டாசுக் கவி
இ) கவிமணி ஈ) ஒ ணவயார்
74. 1863 ஆம் ஆண்டு ____ என்பவர் பசன்ணன பல்லாவரம் பசம்மண் ளமட்டுப்பகுதியில் எலும்ணபயும்
கற்கருவிணயயும் கண்டுபிடித்தார்.
அ) எர்னஸ்ட் காசிரர் ஆ) பாப்ளலா பநருளடா
இ ) இைொபர்ட் புரூஸ்புட் ஈ) மல்லார்ளம
75. ___ என்ற இடத்தில் இந்தியாவின் முதல் கல்லாயுதம் கண்படடுக்கப்பட்டது .
அ) ளகாணவ ஆ) தேன்கை – பல்லொவைம்
இ) மதுணர ஈ) கீழடி
76. தமிழகத்தில் ளராமானிய்ர்களின் பழங்காசுகள் கண்படடுக்கப்பட்ட இடம்
அ) சகொகவ ஆ) பசன்ணன – பல்லாவரம்
இ) மதுணர ஈ) கீழடி
77. ளராமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இருந்த வணிகத்பதாடர்ணப உறுதிப்படுத்தும் ளராமானிய
மட்பாண்டங்கள் எங்கு கிணடத்துள் ன. ?
அ) ளகாணவ ஆ) பசன்ணன – பல்லாவரம்
இ) அரிக்கசமடு ஈ) கீழடி
78. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
அ) 1863 ஆ) 1836 இ) 1941 ஈ) 1914
79. “ மகத நன்நாட்டு வாள்வாய் ளவந்தன் , பணகப்புறத்துக் பகாடுத்த பட்டிமண்டபம் “ என்ற அடிகள்
எந்நூலில் இடம்பபற்றுள் ன
அ) சிலப்பதிகொைம் ஆ) மணிளமகணல
இ) திருவாசகம் ஈ) கம்பராமாயைம்
80. " பட்டிமண்டபத்துப்பாங்கு அறிந்து ஏறுமின் “ என்ற அடிகள் எந்நூலில் இடம்பபற்றுள் ன
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிசமககல
இ) திருவாசகம் ஈ) கம்பராமாயைம்
81. " பட்டிமண்டபம் ஏற்றிணன, ஏற்றிணன; எட்டிளனாடு இரண்டும் அறிளயணனளய " என்ற அடிகள்
எந்நூலில் இடம்பபற்றுள் ன
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிளமகணல
இ) திருவொேகம் ஈ) கம்பராமாயைம்

Learning Leads To Ruling Page 11 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

82. "பன்ன அரும் கணலபதரி பட்டிமண்டபம் " என்ற அடிகள் எந்நூலில் இடம்பபற்றுள் ன
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிளமகணல
இ) திருவாசகம் ஈ) கம்பைொமொயணம்
83. கம்பராமாயைத்தில் கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் பட்டிமண்டபம் என்ற பசால் பயின்று வருகிறது
அ) அளயாத்யா காண்டம் - நகரப் படலம் ஆ) அளயாத்யா காண்டம் - குகப் படலம்
இ) பாலகாண்டம் – குகப்படலம் ஈ) பொலகொண்ைம் – நகைப்பைலம்
84. சிலப்பதிகாரத்தில் பட்டிமண்டம் என்ற பசால் எத்தணனயாவது காணதயில் இடம்பபற்றுள் து ?
அ) காணத 1 - அடி 102 ஆ) காணத 41 - அடி 16
இ) கொக 5 - அடி 102 ஈ) காணத 6 - அடி 102
85. மணிளமகணலயில் பட்டிமண்டம் என்ற பசால் எத்தணனயாவது காணதயில் இடம்பபற்றுள் து ?
அ) கொக 1 - அடி 16 ஆ) காணத 41 - அடி 16
இ) காணத 1 - அடி 10 ஈ) காணத 6 - அடி 12
86. திருவாசகத்தில் பட்டிமண்டம் என்ற பசால் எத்தணனயாவது சதகத்தில் இடம்பபற்றுள் து ?
அ) சதகம் 14 ஆ) ே கம் 41
இ) சதகம் 12 ஈ) சதகம் 42
87. நமது முன்ளனார்கள் வாழ்ந்து பபற்ற பட்டறிணவ வணகப்படுத்தித் பதாகுத்து பார்ப்பதற்கு _____ பபரும்
கல்வியாக அணமகின்றது.
அ) கல்பவட்டு ஆ) ஓவியம்
இ) த ொல்லியல் ஆய்வு ஈ) சிற்பங்ள்
88. கீழ்க்கண்டவற்றுள் அறிவியலின் இரண்டு வணககள் எணவ?

1. மக்கள் அறிவியல் 2. உற்பத்தி அறிவியல்

3. வணிக அறிவியல்

அ) 1, 2 ஆ) 1 , 3 இ) 2 , 3 ஈ) எதுவுமில்ணல

89. _____ மூலதனத்ணதப் பபருக்குவதற்காக பபருக்குவதற்காக பபாருள்கண க் கண்டுபிடிக்கிறது.


அ) மக்கள் அறிவியல் ஆ) உற்பத்தி அறிவியல்
இ) வணிக அறிவியல் ஈ) அரசியல் அறிவியல்
90. வல்பலழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் பமாழிக்கு ____ல் வரும் .
அ) மு ல் ஆ) இணட இ) கணட ஈ) எதுவுமில்ணல
91. க, ச, த, ப ஆகியணவ நிணலபமாழியுடன் புைர்ணகயில் அவற்றின் பமய் எழுத்துகள் ளதான்றிப்
புைருவது ____ எனப்படும்.

Learning Leads To Ruling Page 12 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) சந்தி ஆ) புைர்ச்சி
இ) வல்லிைம் மிகு ல் ஈ) பசால்
92. விகாரப் புைர்ச்சி எத்தணன வணகப்படும்?
அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5
93. கீழ்க்கண்டவற்றுள் விகாரப் புைர்ச்சியின் வணககள் யாணவ?
1. ளதான்றல் 2. திரிதல்

3. பகடுதல் 4. வல்லினம் மிகுதல்

அ) அணனத்தும் ஆ) 1, 2, 3

இ) 2, 3, 4 ஈ) 1, 3, 4

94. வல்லினம் மிகுந்து வருதல் _____விகாரப் புைர்ச்சியின்பாற்படும்


அ) ச ொன்ைல் ஆ) திரிதல்
இ) பகடுதல் ஈ) வல்லினம் மிகுதல்
95. கீழ்க்கண்டவற்றுள் வல்லின எழுத்துகளின் புைர்ச்சி இலக்கைம் எதற்காக ளதணவப்படுகிறது?
1. பசால்லணமப்பின் கட்டுப்பாடுகண ளபை
2. பபாருள் மயக்கத்ணத தவிர்க்க
3. ளபச்சின் இயல்ணப ளபை
4. இனிய ஓணசக்காக
அ) அகைத்தும் ேரி ஆ) 2, 3, 4
இ) 1 , 3, 4 ஈ) 1, 2, 3
96. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
அ) அ, இ என்னும் சுட்படழுத்துகளுக்குப் பின்
ஆ) அந்த, இந்த என்னும் சுட்டுப் பபயர்களின் பின்
இ) இைண்ைொம் சவற்றுகமத் த ொககயில்
ஈ) கு என்னும் 4ஆம் ளவற்றுணம உருபு பவளிப்படும் பதாடர்களில்
(விளக்கம் : ஐ என்னும் 2 ம் சவற்றுகம உருபு தவளிப்படும் த ொைர்களில் வல்லிைம் மிகும்)
97. கீழ்க்கண்டவற்றுள் தவறான பதாடணரத் ளதர்ந்பதடு.
அ) முதியவருக்கு தகொடு ஆ) தகவல்கண த்திரட்டு
இ) பமட்டுக்குப்பாட்டு ஈ) எனக் ளகட்டார்.
(விளக்கம் : முதியவருக்குக் தகொடு-4ஆம் சவற்றுகம உருபு தவளிப்படுகிைது)
98. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

Learning Leads To Ruling Page 13 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) எ என்னும் வினாபவழுத்தின் பின்


ஆ) எந்த என்னும் வினாச் பசால்லின பின்
இ) தமன்த ொைர்க்குற்றியலுகைங்கள் நிகல தமொழியொக இருந்து புணரும்சபொது
ஈ) என, ஆக ளபான்ற பசால்லுருபுகளின் பின்
99. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் சரியானது எது?
1. அதற்கு, இதற்கு எதற்கு என்னும் பசாற்களின் பின் வல்லினம் மிகும்.
2. இனி, தனி ஆகிய பசாற்களின் பின் வல்லினம் மிகும்
3. மிக என்னும் பசால்லின் பின் வல்லினம் மிகும்
4. எட்டு, பத்து என்னும் எண்ணுப் பபயர்களின் பின் வல்லினம் மிகும்.
அ) அகைத்தும் ேரி ஆ) 1, 2, 3 சரி
இ) 2, 3, 4 சரி ஈ) 1 , 3, 4 சரி
100. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
1. ஓபரழுத்து ஒரு பமாழிக்குப் பின் வல்லினம் மிகும்
2. ஈறுபகட்ட எதிர்மணறப் பபயபரச்சத்தின் பின்
3. வன்பதாடர்க் குற்றியலுகரங்கள் நிணல பமாழியாக இருந்து புைர்ணகயில்
4. (அகர , இகர ஈற்று ) விணனபயச்சங்களுடன் புைர்ணகயில்
அ) அணனத்தும் ஆ) 1, 2, 3
இ) 2 , 3 ஈ) எதுவுமில்கல.
101. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
1. ஆறாம் ளவற்றுணமத் பதாணக
2. திணசப் பபயர்களின் பின்
3. இரு பபயபராட்டுப் பண்புத்பதாணக
4. உவணமத்பதாணக
அ) அணனத்தும் ஆ) 1, 2, 3
இ) 2 , 3 ஈ) எதுவுமில்கல.
102. கீழ்க்கண்டவற்றுள் வல்லினம் மிகும் இடங்களில் சரியானது எது?
1. சால, தவ, தட, குழ என்னும் உரிச்பசாற்களின் பின்
2. தனிக் குற்பறழுத்ணத அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின்
3. சில உருவகச் பசாற்களில்
அ) அகைத்தும் ேரி ஆ) 1, 2 சரி
இ) 2, 3 சரி ஈ) 1 , 3 சரி
103. கீழ்க்கண்டவற்றுள் தவறான பதாடணரத் ளதர்ந்பதடு.

Learning Leads To Ruling Page 14 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

1. தீப்பிடித்தது
2. ஓடாக் குதிணர
3. ஓடிப்ளபானார்
4. புலித்ளதால்
அ) அகைத்தும் ேரி ஆ) 1, 2, 3 சரி
இ) 2, 3, 4 சரி ஈ) 1 , 3, 4 சரி
104. சரியான இணைணயத் ளதர்ந்பதடு
1. கணடபிடித்தல் –பின்பற்றுதல்
2. கணடப்பிடித்தல் – கணடணயப்பிடித்தல்
அ) அணனத்தும் சரி ஆ) 1 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி ஈ) இைண்டும் வறு
(விளக்கம் : 1. ககைபிடித் ல் – ககைகயப்பிடித் ல்
2. ககைப்பிடித் ல் –பின்பற்று ல் )
105. பபாருந்தாத இணை எது ?
அ) ஏறுளகாள் – எருதுகட்டி ஆ) திருவொரூர் – கரிக்ககயூர்
இ) ஆதிச்சநல்லூர் – அரிக்களமடு ஈ) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
106. முணறயான பதாடர் அணமப்பிணனத் ளதர்ந்பதடு
அ) தமிழர்களின் வீர விண யாட்டு பதான்ணமயான ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின் வீர விண யாட்டு ஏறுதழுவுதல் பதான்ணமயான .
இ) பதான்ணமயான வீர விண யாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல் .
ஈ) மிழர்களின் த ொன்கமயொை வீை விகளயொட்டு ஏறு ழுவு ல்
107. பின்வருவனவற்றுள் தவறான பசய்திணயத் தரும் கூற்று
அ) அரிக்கசமடு அகழொய்வில் சைொமொனிய நொணயங்கள் கிகைத் ை .
ஆ) புறப்பபாருள் பவண்பாமாணல என்னும் இலக்கை நூலிலும் ஏறுளகாள் குறித்துக்
கூறப்பட்டுள் து.
இ) எட்டு , பத்து ஆகிய எண்ணுப் பபயர்களின் பின் வல்லினம் மிகாது.
ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிளமகணலயில் காைப்படுகிறது.
108. ஐம்பபருங்குழு,எண்ளபராயம் – பசாற்பறாடர்கள் உைர்த்தும் இலக்கைம்
அ) திணசச் பசாற்கள் ஆ) வடபசாற்கள்
இ) உரிச்பசாற்கள் ஈ) த ொககச் தேொற்கள்
109. பசாற்பறாடர்கண முணறப்படுத்துக.
1. ஏறுதழுவுதல் என்பணத 2. தமிழ் அகராதி

Learning Leads To Ruling Page 15 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

3 . தழுவிப் பிடித்தல் என்கிறது

அ) 2 – 1 – 3 ஆ) 2 – 3 – 1 இ) 3 - 2 – 1 ஈ) 3 - 1 – 2

110. " ஆராளரா ஆரிராளரா ஆராளரா ஆரிராளரா


தூங்காத கண்ளை உணனத் தூங்க ணவப்ளபன் ஆரிராளரா "
என்பது எவ்வணகப் பாட்டு
அ) நொட்டுப்புைப்பொட்டு ஆ) பசய்யுள்
இ) கவிணத ஈ) இலக்கியம்
111. ணடளனாசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று எந்பதந்த மாவட்டங்கள் அறியப்படுகின்றன?
அ) கரூர், தஞ்சாவூர் ஆ) கரூர், பபரம்பலூர்
இ) அரியலூர் , தபைம்பலூர் ஈ) நாமக்கல் பபரம்பலூர்
112. உலகின் மிகப் பபரிய கல்மரப்படிமம் எங்கு கண்படடுக்கப்பட்டுள் து
அ) கரூர், தஞ்சாவூர் ஆ) கரூர், பபரம்பலூர்
இ) அரியலூர் , தபைம்பலூர் ஈ) நாமக்கல் பபரம்பலூர்
113. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என கருதப்படுவது எது ?
அ) பெர்சி ஆ) கொங்சகயம்
இ) சிந்து ஈ) ளமற்கண்ட எதுவுமில்ணல
114. காங்ளகயம்மாடுகள் பிறக்கும் ளபாது ____ நிறத்திலும் ஆறு மாதம் வ ர்ந்த பிறகு ___ நிறத்திலும்
மாறி விடுகின்றன.
அ) சாம்பல், சிவப்பு ஆ) சிவப்பு, ேொம்பல்
இ) பவள்ண , சாம்பல் ஈ) அடர் சிவப்பு, சிவப்பு
115. காங்ளகயம் பசுக்கள் ___ அல்லது ___ நிறத்தில் இருக்கின்றன.
அ) சாம்பல், சிவப்பு ஆ) சிவப்பு, சாம்பல்
இ) தவள்கள, ேொம்பல் ஈ) அடர் சிவப்பு, சிவப்பு
116. கடுணமயாக உணழக்கக் கூடிய காங்ளகயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி
வாங்கி பசல்லப்படுகின்றன.
1. ஒடிசா 2. ளகர ா 3. கர்நாடகம்

4. ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்

அ) அணனத்தும் ஆ) 1, 2, 3 இ) 2, 3, 4 ஈ) 3, 4, 5

117. காங்ளகயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி பசய்யப்படுகின்றன.


1. இலங்ணக 2. பிலிப்ணபன்ஸ் 3. பிளரசில்
Learning Leads To Ruling Page 16 of 22
9th Tamil Questions Prepared By www.winmeen.com

4 .மளலசியா

அ) அகைத்தும் ஆ) 2, 3, 4 இ) 1 , 3, 4 ஈ) 1, 2, 3
118. கரூர் அமராவதி ஆற்றுத் துணறயில் கண்படடுக்கப்பட்ட காங்ளகய மாடுகளின் உருவம் பபாறித்த
ளசரர் கால நாையங்கள் எந்நூற்றாண்ணட ளசர்ந்தணவ?
அ) கி.மு 1 ஆ) கி.பி 1 இ) கி.மு 10 ஈ) கி.பி 10
119. மிடுக்கும் ளதாற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பபயர் பபற்றணவ எணவ?
அ) பெர்சி ஆ) கொங்சகயம்
இ) சிந்து ஈ) ளமற்கண்ட எதுவுமில்ணல
120. பபாருந்தாத பசால்ணலக் கண்டறிக
அ) கர்நாடகம் ஆ) ளகர ா
இ) இலங்கக ஈ) ஆந்திரா
121. பிரித்து எழுதுக – கண்படடுக்கப்பட்டுள் ன
அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளை ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள் ன
இ) கண்படடுக்க + பட்டு + உள் ன ஈ) கண் + படடுக்க + பட்டு + உள் ன
122. பதன்னிந்தியாவின் அணடயா ச் சின்னமாகக் காங்ளகயம் மாடுகள் ளபாற்றப்படுகின்றன – இது
எவ்வணகத் பதாடர் ?
அ) வினாத் பதாடர் ஆ) கட்டண த் பதாடர்
இ) தேய்தித் த ொைர் ஈ) உைர்ச்சித் பதாடர்
123. சரியான பபாருண ளதர்ந்பதடு
இயணவ, சிட்டம்
அ) இணசவு, வழி ஆ) வழி, தபருகம
இ) வழி, இணசவு ஈ) பபருணம, வழி
124. மணிளமகணலயில் விழாவணற காணத குறிப்பிடும் விழா எது?
அ) சித்திணரத் திருவிழா ஆ) இந்திை விழொ
இ) புனல் விழா ஈ) கானல் விழா
125. சரியான இணைணயத் ளதர்ந்பதடு
1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார்
2. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - அ. தட்சிைாமூர்த்தி
3. தமிழர் சால்பு - கா.ராென்
அ) அணனத்தும் சரி ஆ) 1 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி ஈ) அகைத்தும் வறு

Learning Leads To Ruling Page 17 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

(விளக்கம் :
1. மிழர் நொகரிகமும் பண்பொடும் - அ. ட்சிணொமூர்த்தி
2. மிழக வைலொறும் மிழர் பண்பொடும் - மொ. இைொேமொணிக்கைொர்
3. மிழர் ேொல்பு - சு. வித்யொைந் ன் )
126. சரியான இணைணயத் ளதர்ந்பதடு
1. தமிழ்ச் பசவ்வியல் இலக்கியத்தில் பறணவகள் – க.ரத்னம்
2. பதால்லியல் ளநாக்கில் சங்க காலம் – கா.ராென்
அ) அகைத்தும் ேரி ஆ) 1 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி ஈ) அணனத்தும் தவறு
127. "அகழ்வாணரத் தாங்கும் நிலம்ளபாலத் தம்ணம
இகழ்வார்ப் பபாறுத்தல் தணல "
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துக்காட்டுவணம அணி ஆ) உவகமயணி
இ) பிறிது பமாழிதல் அணி ஈ) இல்பபாருள் உவணம அணி
(விளக்கம்: சபொல என்னும் உவம உருபு தவளிப்பட்டு வருகிைது )
128. "மிக்கணவ பசய்தாணரத் தாம்தம் மிகுதியான்
பவன்று விடல் தகுதியான்"
சரியான வரிணசயில் முணறப்படுத்தி எழுதுக.
அ) பசய்தாணரத் தாம்தம் மிக்கணவ மிகுதியான்
பவன்று விடல் தகுதியான்
ஆ) மிக்கணவ பசய்தாணரத் தாம்தம் மிகுதியான்
தகுதியான் பவன்று விடல்
இ) மிகுதியொன் மிக்ககவ தேய் ொகைத் ொம் ம்
குதியொன் தவன்று விைல்
ஈ) மிகுதியான் மிக்கணவ பசய்தாணரத் தாம்தம்
பவன்று விடல் தகுதியான்
129. "பசல்வத்துள் பசல்வம் பசவிச்பசல்வம் அச்பசல்வம்
பசல்வத்துள் எல்லாந் தணல “
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துக்காட்டுவணம அணி ஆ) பசால் பின்வருநிணலயணி
இ) பபாருள் பின்வருநிணலயணி ஈ) தேொற்தபொருள் பின்வருநிகலயணி
( விளக்கம் : தேல்வம் என்ை தேொல் ஒசை தபொருளில் பல முகை வந்துள்ளது )
Learning Leads To Ruling Page 18 of 22
9th Tamil Questions Prepared By www.winmeen.com

130. "குைம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்


மிணகநாடி மிக்க பகா ல் "
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துக்காட்டுவணம அணி ஆ) பசால் பின்வருநிணலயணி
இ) பபாருள் பின்வருநிணலயணி ஈ) தேொற்தபொருள் பின்வருநிகலயணி
( விளக்கம் : நொடி என்னும் தேொல் ஆைொய்ந்து என்னும் தபொருளில் பல முகை வந்துள்ளது )
131. " பபருணமக்கும் ஏணனச் சிறுணமக்கும் தத்தம்
கருமளம கட்டண க் கல் “
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துக்காட்டுவணம அணி ஆ) உவணமயணி
இ) பிறிது பமாழிதல் அணி ஈ) ஏகச ே உருவக அணி
(விளக்கம் : ஏகச ே உருவக அணி என்பது த ொைர்புகைய இரு தபொருட்களுள், ஒன்கை மட்டும்
உருவகம் தேய்து மற்தைொன்கை உருவகம் தேய்யொமல் விட்டு விடுவது ஆகும். )
132. "சலத்தால் பபாருள்பசய்ளத மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பபய்திரீஇ யற்று "
இக்குறளில் பயின்று வரும் அணி
அ) எடுத்துக்காட்டுவணம அணி ஆ) உவகமயணி
இ) பிறிது பமாழிதல் அணி ஈ) ஏகளதச உருவக அணி
(விளக்கம் : அற்று என்னும் உவம உருபு தவளிப்பகையொக வந்துள்ளது)
133. உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அணமந்த நூல் எது?
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிளமகணல
இ) திருக்குைள் ஈ) பதால்காப்பியம்
134. கீழ்க்கண்டவற்றுள் திருக்குறண குறிக்கும் ளவறு பபயர்கள் எணவ ?
1. பபாது மணற 2. தமிழ் மணற

3. பபாருளுணற 4. முதுபமாழி

அ) அகைத்தும் ஆ) 1, 2, 3 இ) 2, 3, 4 ஈ) 1 , 3, 4
135. கீழ்க்கண்டவர்களுள் திருக்குறளுக்கு உணர எழுதியவர்கள் யார்?
1. நச்சர் 2. மல்லர் 3. காளிங்கர்

4. தாமத்தர் 5. தருமர்

அ) அகைத்தும் ஆ) 1, 2, 3 இ) 2, 3, 4 ஈ) 1, 2, 5

Learning Leads To Ruling Page 19 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

136. முற்காலத்தில் திருக்குறளுக்கு உணர எழுதியவர்கள் எத்தணன ளபர்?


அ) அறுவர் ஆ) எழுவர்
இ) எண்மர் ஈ) பதின்மர்
137. திருக்குறளுக்கு எழுதப்பட்ட பணழய உணரகளுள் சிறந்த உணர எது?
அ) தருமர் உணர ஆ) நச்சர் உணர
இ) பரிசமலழகர் உகை ஈ) பரிபபருமாள் உணர
138. திருக்குறளின் பபருணமணயப் ளபாற்றும் பாடல்களின் பதாகுப்பு எவ்வாறு அணழக்கப்படுகிறது ?
அ) திருக்குறள் உணர ஆ) திருவள்ளுவ உணர
இ) திருவள்ளுவ மொகல ஈ) திருக்குறள் மாணல
139. திருக்குறள் _____ வணக நூல்களுள் ஒன்று.
அ) பதிபனண்ளமல்கைக்கு ஆ) பதிதைண்கீழ்க்கணக்கு
இ) எட்டுத்பதாணக ஈ ) பத்துப்பாட்டு
140. தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் என அணழக்கப்படுவது எந்நூல்?
அ) சிலப்பதிகாரம் ஆ) மணிளமகணல
இ) திருக்குைள் ஈ) பதால்காப்பியம்
141. கீழ்க்கண்டவற்றுள் திருவள்ளுவணரக் குறிக்கும் ளவறு பபயர்கள் எணவ ?
1. நான்முகனார் 2. நாயனார் 3 . ளதவர்

4. மாதானுபங்கி 5. பபருநாவலர்

அ) அகைத்தும் ஆ) 1, 2, 3 இ) 2, 3, 4 ஈ) 1, 2, 5
142. சரியான இணைணயத் ளதர்ந்பதடு
1 . பசுமண் கலத்துநீர் பபய்திரீஇ யற்று – சுடாத மண்கலத்தில் நீருற்றி ணவப்பணதப் ளபால
2. தத்தம் கருமளம கட்டண க்கல் – ஒருவனின் பசயல்பாடுகள உரசி அறியும் உணரகல்
3. அணனத்தானும் ஆன்ற பபருணம தரும் – அவ்வ விற்குப் பபருணம உண்டாக்கும்.
அ) அகைத்தும் ேரி ஆ) 1, 2 சரி
இ) 1 , 3 சரி ஈ) 2, 3 சரி
143. தீரா இடும்ணப தருவது எது?
அ) ஆைொயொகம, ஐயப்படு ல் ஆ) குைம், குற்றம்
இ) பபருணம, சிறுணம ஈ) நாடாணம , ளபைாணம
144. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ____
அ) 1821 ஆ) 1812 இ) 1818 ஈ) 1817
145. திருக்குறளில் இடம்பபறும் இருமலர்கள் யாணவ ?

Learning Leads To Ruling Page 20 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) அனிச்சம், பநருஞ்சி ஆ) பநருஞ்சி , குவண


இ) அனிச்ேம் , குவகள ஈ) பநருஞ்சி , குன்றிமணி
146. திருக்குறளில் இடம்பபறும் ஒளரபழம் எது ?
அ) அனிச்சம் பழம் ஆ) குவண பழம்
இ) தநருஞ்சிப் பழம் ஈ) குன்றிமணி
147. திருக்குறளில் இடம்பபறும் ஒளர விணத எது ?
அ) அனிச்சம் ஆ) குவண
இ) பநருஞ்சி ஈ) குன்றிமணி
148. திருக்குறளில் இடம்பபறும் இருமரங்கள் எணவ ?
அ) பணன, பதன்ணன ஆ) பகை, மூங்கில்
இ) பதன்ணன, மூங்கில் ஈ) அனிச்சம், மூங்கில்
149. திருக்குறளில் இருமுணற வரும் ஒளர அதிகாரம்
அ) குறிப்பறி ல் ஆ) ஒழுக்கமுணடணம
இ) பண்புணடணம ஈ) அறிவுணடணம
150. திருக்குறள் மூலத்ணத முதன் முதலில் அச்சிட்டவர் யார்?
அ) மைக்குடவர் ஆ) பரிளமலழகர்
இ) தருமர் ஈ) ஞ்கே ஞொைபிைகொேர்
151. திருக்குறளுக்கு முதன் முதலில் உணர எழுதியவர் யார்?
அ) மணக்குைவர் ஆ) பரிளமலழகர்
இ) தருமர் ஈ) மல்லர்
152. திருக்குறளில் ளகாடி என்ற பசால் எத்தணன இடங்களில் இடம் பபற்றுள் து ?
அ) 6 ஆ) 7 இ) 8 ஈ) 9
153. திருக்குறளில் ஏழு என்ற பசால் எத்தணனக் குறட்பாக்களில் எடுத்தா ப்பட்டுள் து.
அ) 6 ஆ) 7 இ) 8 ஈ) 9
154. திருக்குறண ஆங்கிலத்தில் பமாழிப்பபயர்த்தவர் யார் ?
அ) கால்டுபவல் ஆ) ஜி.யு.சபொப்
இ) உ.ளவ.சா ஈ) ஆறுமுக நாவலர்
155. பபாருத்துக.
1. அகழாய்வு i) Excavation
2. கல்பவட்டியல் ii) Epigraphy
3. நடுகல் iii) Hero Stone
4. பபாறிப்பு iv) Inscription

Learning Leads To Ruling Page 21 of 22


9th Tamil Questions Prepared By www.winmeen.com

அ) i ii iii iv
ஆ) ii iii iv i
இ) iv iii ii i
ஈ) iii ii iv i
156. சரியான இணைணயத் ளதர்ந்பதடு
1. பண்பாட்டுக் குறியீடு – Cultural Symbol
2. புணடப்புச் சிற்பம் – Embossed Sculpture
அ) அகைத்தும் ேரி ஆ) 1 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி ஈ) அணனத்தும் தவறு

Learning Leads To Ruling Page 22 of 22

You might also like