You are on page 1of 5

https://swamiindology.blogspot.com/2015/03/blog-post_15.

html

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே


வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’
==============================================

சர்வ கல்யாண தாதாரம்! சர்வாபத்கன வாரகம்!!


; அஞ்சநேயம் நமாம்யஹம்!!
அபார கருணா மூர்த்திம்
மூ

அஞ்சனா கர்ப சம்பூதம்; குமாரம் ப்ரும் ஹ சாரிணம்:


துஷ்ட கிரக விநாசாய; ஹனுமந்த் முபாஸ்மஹே:!!

தூ
ஸ்ரீ ராம தூதமகாதீர; ருத்ர வீர்ய சமுத்பவ!
அஞ்சனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே!!

ஓம் அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் கிம் தவப்ரபோ!


ராம தூதூ தமகாப்ரக்ஞ்ன மம கார்யம் சாதய ப்ரபோ!
==============================================

அஞ்சனா நந்தனம் வீரம்; ஜானகி சோக நாசனம்:


கபீசம் அக்ஷ ஹன்தாரம்; வந்தே லங்கா பயங்கரம்:!!

மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் ।


வாதாத்மஜம் வானர யூயூதமுக்யம் ஸ்ரீ ராம தூதூ தம் சிரஸா நமாமி

ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா!


அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மர ண் நாத் பவேத்!!

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்


தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம் ;
பாஷ்பவாரி பரிபூர்ண லோச்சனம் ;
மாருதிம் நமத ராக்ஷ சாந்தகம்.
==============================================

அஞ்சிலே ஒன்று பெற்றான்


========================
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.
அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி


அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்.
==============================================
இதன் பொருள்:-
==============
அஞ்சிலே ஒன்று பெற்றான் - பூ
ஐந்து பூதங்களில்ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு
ராமனுக்காக சென்று
ரீ
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த
சீ
தாபிராட்டியை இலங்கையில் கண் டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

==============================================
ராமாய ராம பத்ராய
ராமச்சந்திராய வேதஸே
ரகுநாதாய நாதாய
சீதாய பதயே நம

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்


தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோச்சனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்.
==============================================

ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் துதி


==================================
ஜெய் ஜெய் ஆஞ்சநேயா !!
ஜெய் ஜெய் ஹநுமதேயா !!
காரிய சித்தி நல்கும் ஹனுமத் பஞ்சரத்னம்!!

வீதாகில விஷயேச்சம் ஜாதானந்தாஸ்ரு புலக மத்யச்சம்


ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜ மத்ய பாவயே ஹ்ருத்யம்

பொருள் :
=======
ச்சல்
எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல்
கூ
ஆகியவற்றை அடைவந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில்
முதன்மையானவரும்,
தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.
==============================================

ஜெய் ஹநுமந்தேயா !!

ஶ்ரீ ராம ராம ராமேதீ ரமே ராமே மனோ ரமே


ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம்


என்று நாள் ஒன்றுக்கு 21 முறை ஜெபித்தால் - ஹனுமான் பலன் அளிக்கிறார்
==============================================

துவாதச நாமம்
==============

These are the divine 12 names of Lord Hanuman or Lord Anjaneya.


The names are very simple to chant but are very effective for the purpose of
protection.
These are the twelve names of the great personality and the best among monkey.
Those who study this stotram before sleeping, on waking up, or during travel —
they do not have any fear and they become victorious inbattles.

1. ஹனுமான்
2. அஞ்சனை குமாரன்
3. வாயு புத்ரன்
4. மஹாபலிஷ்டன்
5. ராமேஷ்டகன்
6. அர்ஜுன சகன்
7. பிங்காக்ஷன்
8. அமித விக்ரமன்
9. சமுத்திரத்தை தாண்டியவன்
10. சீதையின் சோகத்தை நாசம் செய்தவன்
11. லட்சுமணனுக்கு பிராணன் கொடுத்தவன்
12. ராவணன் கொழுப்பை பரிகாரம் செய்தவன்
ஹனுமான் அஷ்டோத்ர சத நாமாவளி
==================================
ஓம் ஸ்ரீ ஆஞ்ஜனேயாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் ஹனுமதே நம:
ஓம் மாருதாத்மஜாய நம:
ஓம் தத்வஜ்ஞான ப்ரதாய நம:
ஓம் ஸீதாதேவி முத்ராப்ரதாய காய நம:
ஓம் அசோகவனிகாச் சேத்ரே நம:
ஓம் சர்வ மாயா விபஞ்சனாய நம:
ஓம் ஸர்வபந்த விமோக்த்ரே நம:
ஓம் ரக்ஷோ வித்வம்ஸகாரகாய நம: (10)

ஓம் பர வித்யா பரிஹாராய நம:


ஓம் பரசொர்ய வினாசனாய நம:
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம:
ஓம் பரமந்த்ர ப்ரபேதகாய நம:
ஓம் ஸர்வ க்ரஹ வினாசினே நம:
ஓம் பீமஸேன ஸஹாயக்ருதே நம:
ஓம் ஸர்வதுக்க ஹராய நம:
ஓம் ஸர்வலோக சாரிணே நம:
ஓம் மனோஜவாய நம:
ஓம் பாரிஜாத த்ரூ மூ லஸ்தாய
ந ம
ரூமூ: (20)

ஓம் ஸர்வ மந்த்ர ஸ்வரூ பவதே


ந ரூம :
ஓம் ஸர்வ தந்த்ர ஸ்வரூ பிணே
ந ரூம :
ஓம் ஸர்வ யந்த்ராத்மகாய நம:
ஓம் கபீஸ்வராய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் ஸர்வ ரோகஹராய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் பலஸித்திகராய நம:
ஓம் ஸர்வ வித்யா ஸம்பத் ப்ரவாய காய நம:
ஓம் கபிஸேனா நாயகாய நம: 30

ஓம் பவிஷ்யச் சதுரானனாய நம:


ஓம் குமார ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ரத்னகுண்டல தீப்திமதே நம:
ஓம் சஞ்சல த்வால ஸன்னத்த லம்பமான சிகோஜ்வலாய நம:
ஓம் கந்த்ர்வ வித்யா தத்வஜ்ஞாய நம:
ஓம் மஹாபல பராக்ரமாய நம:
ஓம் காராக்ருஹ விமோக்த்ரே நம:
ஓம் ஸ்ருங்கலா பந்த விமோசகாய நம:
ஓம் ஸாகரோத் தாரகாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம: 40

தூ
ஓம் ராம தூதாயநம:
ஓம் ப்ரதாபவதே நம:
ஓம் வானராய நம:
ஓம் கேஸரி ஸுதாய நம:
ஓம் ஸீதா ஸோக நிவாரணாய நம:
ஓம் அஞ்ஜனா கர்ப்ப ஸம்புதாய நம:
ஓம் பாலார்க்க சத்ரு ஸானனாய நம:
ஓம் விபீஷண ப்ரியகராய நம:
ஓம் தஸக்ரீவ குலாந்தகாய நம:
ஓம் லக்ஷ்மண ப்ராணதாத்ரே நம: 50

ஓம் வஜ்ர காயாய நம:


ஓம் மஹாத்யுதயே நம:
ஓம் சிரஞ்ஜீவினே நம:
ஓம் ராம பக்தாய நம:
ஓம் தைத்யகார்ய விதாதகாய நம:
ஓம் அக்ஷஹந்த்ரே நம:
ஓம் கால நாபாய நம:
ஓம் காஞ்சனாபாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் மஹாதபஸே நம:
ஓம் லங்கிணி பஞ்ஜனாய நம: 60

ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸிம்ஹிகா பிராண பஞ்சனாய நம
ஓம் கந்த்ததமாதன சைலச்தாய நம:
ஓம் லங்காபுர விதாஹகாய நம:
ஓம் ஸுக்ரீவ ஸசிவாய நம:
ஓம் தீராய நம:
ஓம் சூராயநம:
சூ
ஓம் தைத்ய குலாந்தகாய நம:
ஓம் ஸுரார்சிதாய நம:
ஓம் மஹா தேஜஸே நம: 70

ஓம் ராம சூசூ டாமணிப்ரதாய நம:


ஓம் காமரூ பினே
ந ரூம :
ஓம் பிங்களாக்ஷாய நம:
ஓம் வார்தி மைனாக பூபூ ஜிதாயநம:
ஓம் கபளீக்ருத மார்த்தாண்ட மண்டலாய நம:
ஓம் விஜிதேந்த்ரியாய நம:
ஓம் ராமஸுக்ரீவ ஸந்தாத்ரே நம:
ஓம் மஹாராவண மர்தனாய நம:
ஓம் ஸ்படிகா பாய நம:
ஓம் வாக தீஸாய நம: 80

ஓம் நவ வ்யாக்ருதி பண்டிதாய நம:


ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் தீனபந்தவே நம:
ஓம் மஹாத்மனே நம:
ஓம் பக்த வத்ஸலாய நம:
ஓம் ஸஞ்ஜீவன நகா ஹர்த்ரே நம:
ஓம் ஸுசயே நம:
ஓம் வாக்மினே நம:
ஓம் த்ருட வ்ரதாய நம:
ஓம் காலனேமி ப்ரமதனாய நம: 90

ஓம் ஹரி மர்கட மர்கடாய நம:


ஓம் தாந்தாய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மனே நம:
ஓம் சதகண்ட மதா பஹ்ருதே நம:
ஓம் யோகினே நம:
ஓம் ராம கதா லோலாய நம:
ஓம் ஸீதான்வேஷண பண்டிதாய நம:
ஓம் வஜ்ர தம்ஷ் ட்ராய நம
ஓம் வஜ்ர நகாய நம: 100

ஓம் ருத்ரவீர்ய ஸமுத்பவாய நம:


ஓம் இந்த்ரஜித் ப்ரஹி தாமோக ப்ரமாஸ்த்ர வினிவார காய நம:
ஓம் பார்த்த த்வஜாக்ர ஸம்வாஸினே நம:
ஓம் சர பஞ்ஜர பேதகாய நம:
ஓம் தசபாஹவே நம:
ஓம் லோகபூ ஜ்யாய
ந பூம :
ஓம் ஜாம்வத் ப்ரீத்தி வர்தனாய நம:
ஓம் ஸீத ஸமேத ஸ்ரீ ராம பாத ஸேவா துரந்தராய நம: 108

You might also like