You are on page 1of 6

காட்சிக் கலைக் கல்வி ஆண்டுத்திட்டம் ஆண்டு 2

கருப்பொருள் : கலையியல் கல்வி


2023
வாரம் நுட்பம் / தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

பட உருவாக்கம்
வாரம்1
கோடுகளால் வீடு 1.1 காட்சி கலை மொழி 1.1.1 இணைக்கோடுகளின்
20.3.2023
- - கோடுகளின் பயன்பாட்டை ஓவியத்தில் பயன்படுத்துதல்.
24.3.2023 இயைபு
வாரம் 2 இணைக்கோடுகளில் பலவிதம். 1.1 காட்சி கலை மொழி 1.1.1 பட உருவாக்கத்துறையில் தென்படும்
காட்சிக்கலைமொழியை அறிந்து ஆய்தல்.
27.3.2023 2.1 கலை திறன்
- 2.1.1 புனையா ஓவியத்தில்
31.3.2023
இணைக்கோடுகளைப் பயன்படுத்தி படங்களை
உறுவாக்குதல்.
வாரம் 3 கோடுகளால் பானை 1.1 காட்சி கலை 1.1.3 பட உருவாக்கத்துறையில் தென்படும்
மொழி காட்சிக்கலை
3.4.2023 மொழியை அறிந்து ஆய்தல்.
- 2.1 கலை திறன் 2.1.1 கட்சிக் கலைமொழிவழி உபகரணங்கள்,
7.4.2023 நுட்பமுறை, அமலாக்க முறை போன்றவற்றை
3.1 படைப்பை உருவாக்குதல்
அறிதல்.
3.1.1 தடிப்பான,மெல்லிய கரிக்கோலையும் பயன்படுத்தி
ஓவியத்தை உருவாக்க மாணவர்களைத்
தூண்டுதல்.
வாரம் 4 இறகு 3.1 படைப்பை 3.1.1 இறகுகளைப் பயன்படுத்தி
உருவாக்குதல் வண்ணம் பூசி அழகான
10.4.2023 படைப்பினை உருவாக்கத்
- 4.1 படைப்பை தூண்டுதல்.
14.4.2023 மதித்து 4.1 ஒருங்கிணைந்த நிலையில்
போற்றுதல். கைவண்ணங்களையும்
பொருள்களையும் உருவாக்க
மாணவர்களைத் தூண்டுதல்.

வாரம் 5 அழகு இல்லம் 2.1 கலை திறன் 2.1.1 கட்சிக் கலைமொழிவழி உபகரணங்கள்,
3.1 படைப்பை நுட்பமுறை, அமலாக்க முறை போன்றவற்றை
17.4.2023 உருவாக்குதல்
- அறிதல்.
21.4.2023 4.1 படைப்பை 3.1.1 இறகுகளைப் பயன்படுத்தி
மதித்து வண்ணம் பூசி அழகான
போற்றுதல். படைப்பினை உருவாக்கத்
தூண்டுதல்.
4.1 .1 ஒருங்கிணைந்த நிலையில் கைவண்ணங்களையும்
பொருள்களையும் உருவாக்க மாணவர்களைத்
தூண்டுதல்.
வாரம் 6 புனையா ஓவிய நடவடிக்கை நடவடிக்கை 1 ஒரு சில பொருட்களை வரைந்து இணக்கோடுகளைக்
கொண்டு ஓவியத்தை உருவாக்க்குதல்.
02.5.2023
-
05.5.2023 ஒருங்கிணைந்த நிலையில்
நடவடிக்கை 2 கைவண்ணங்களையும்
பொருள்களையும் உருவாக்க
மாணவர்களைத் தூண்டுதல்.
வாரம் 7
1.1 காட்சி கலை 1.1.3 ஓவியக் காட்சிக் கலைமொழியை ஆய்ந்து
08.5.2023 வண்ண எண்ண ஓவியம் மொழி அறிதல்.
- 2.1.2 வகை,பயன்பாட்டிற்கு ஏற்ப காட்சிக்
12.5.2023 2.1 கலை திறன் கலைமொழியைப்
பயன்படுத்துதல்.

3.1 ஓவியத்தைப் 3.1.1 இருபரிமாணம் மற்றும்


பற்றி முப்பரிமாணம் ஓவியக் கூறுகளை
விளக்குதல் அறிதல்.
CUTI PERTENGAHAN PENGGAL 1
22.04.2023 - 30.04.2023
வாரம் 8
1.2 காட்சி கலை 1.1.4 ஓவியக் காட்சிக் கலைமொழியை ஆய்ந்து
15.5.2023 நிலைவடிவுரு நடவடிக்கை மொழி அறிதல்.
- 2.1.3 வகை,பயன்பாட்டிற்கு ஏற்ப காட்சிக்
19.5.2023 2.1 கலை திறன் கலைமொழியைப்
பயன்படுத்துதல்.

3.1 ஓவியத்தைப் 3.1.1 இருபரிமாணம் மற்றும்


பற்றி முப்பரிமாணம் ஓவியக் கூறுகளை
விளக்குதல் அறிதல்.

வாரம் நுட்பம்/ தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு


MINGGU AKTIITI / TAJUK STANDARD KANDUNGAN STANDARD PEMBELAJARAN CATATAN
வாரம் 9 முகமூடி 1.1 முகமூடியின் 1.1.3 முகமூடி செய்தலில்
செய்வேன் கலை வண்ணம். கையாளப்பட்ட கலைக்கூறுகளை
22.5.2023
அறிந்து செயல்படுதல்.
-
26.5.2023 2.1.4 முகமூடி செய்தலில் ஈடுபடுத்திய நுட்பத்தை அறிதல்.

வாரம் 10 நாந்தான் காட்டுராஜா 2.1 கலை திறன் 2.1.2 துறைகளுக்கிடையே ஒருங்கிணைந்த


05.6.2023 3.1 படைப்பை நிலையில் படைப்பினை உருவாக்கத்தைப் பேசும்படி
- உருவாக்குதல் தூண்டுதல்.
09.6.2023
4.1 கலைப் 3.1.1 கைவினைத் திறனை இறுதி
படைப்பின் படைப்பினை உருவாக்குதல்
முக்கியதுவம்.
4.1.1 உருவாக்கிய கலை படிப்பினைப்
போற்றி பாதுகாத்தல்.
3.2.1 ஒருங்கினைந்த நிலையில் படைப்பு
வாரம் 11 வரிக்குதிரை 3.1 படைப்பை அல்லது பொருள்களின் முன்னிலை
உருவாக்குதல் வடிவமைப்பை உருவாக்க
12.6.2023 4.1 படைப்பை மாணவர்களைத் தூண்டுதல்.
- மதித்து
16.6.2023 போற்றுதல் 4.1.1 உருவாக்கிய படைப்பினைக் காட்சிக்கு
வைத்து மதித்துப் போற்றும்படி
தூண்டுதல்.

4.1.2 உருவாக்கிய கைவண்ணங்களைப்


பற்றி விளக்குதல்.
வாரம் 12
முகமூடி நடவடிக்கை பயிற்சியினைச் செய்தல் பாட நூல் பக்கம் 67 –லுள்ள பயிற்சியினைச் செய்தல்.
19.6.2023
-
23.6.2023
வாரம்
13 & 14
காட்சிக் கலைக் கல்வி கண்காட்சிக்கு ஆயுத்த நிலை
26.6.2023
- Perancangan Projek Seni Visual
07.7.2023

வாரம்
15 & 16 காட்சிக் கலைக் கல்வி கண்காட்சிக்குத் தயார் நிலை

10.7.2023 Persediaan Projek Seni Visual


-
21.7.2023

வாரம் 17 காட்சிக் கலைக் கல்வி கண்காட்சி

24.7.2023 Projek Seni Visual


-
28.7.2023
வாரம் நுட்பம்/ தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு

வாரம் 18 பாடம் 30 1.1 கலை நுட்பம் 1.1.3 மண்பாண்டங்களின் தன்மையை


2.1 கலை திறன் அறிதல்.
31.7.2023 மண்ணில் கைவண்ணம் 4.1 கலையைப் 2.1.4 மண்பாண்டங்கள் பற்றி பேசுதல்.
- போற்றுதல் 4.1.2 மண்பாண்டங்களைப் பாதுகாத்து
04.8.2023 போற்றுதல்.
வாரம் 19 1.1 கலை நுட்பம் 1.1.4 மண்பாண்டங்களின் தன்மையை
வண்ணக் களிமண் 2.2 கலை திறன் அறிதல்.
07.8.2023 4.1 கலையைப் 2.1.4 மண்பாண்டங்கள் பற்றி பேசுதல்.
- போற்றுதல் 4.1.1 மண்பாண்டங்களைப் பாதுகாத்து
11.8.2023 போற்றுதல்.
வாரம் 20
களிமண் கிண்ணம் 1.1 கலை நுட்பம் 1.1.4 மண்பாண்டங்களின் தன்மையை
14.8.2023 அறிதல்.
மண்பாண்ட நடவடிக்கை 2.1 கலை திறன் 2.1.4 மண்பாண்டங்கள் பற்றி பேசுதல்.
-
4.1 கலையைப் 4.1.2 மண்பாண்டங்களைப் பற்றி
18.8.2023 போற்றுதல் கலந்துரையாடுதல்.
.
வாரம் 21 மண்பாண்ட நடவடிக்கை மண்பாண்டம் செய்தல். பாட நூல் பக்கம் 79-லுள்ள நடவடிக்கை.

21.8.2023
-
25.8.2023
இரண்டாம் தவணை விடுமுறை / CUTI PENGGAL 2
(26.08.2023 - 03.09.2023)
வாரம் 22
மண்பாண்ட நடவடிக்கை மண்பாண்டம் செய்தல். பாட நூல் பக்கம் 79-லுள்ள நடவடிக்கை.
04.9.2023 (தொடர்ச்சி)
-
08.9.2023
வாரம் 23 1.1 கலை நுட்பம் 1.1.4 மண்பாண்டங்களின் தன்மையை
பாடம் 32 அறிதல்.
11.9.2023 2.1 கலை திறன் 2.1.4 மண்பாண்டங்கள் பற்றி பேசுதல்.
- பாரம்பரிய விளையாட்டுகள்
15.9.2023 4.1 கலையைப் 4.1.2 மண்பாண்டங்களைப் பற்றி
போற்றுதல் கலந்துரையாடுதல்.
வாரம் 24
பாடம் 32 1.1 கலை நுட்பம் 1.1.4 மண்பாண்டங்களின் தன்மையை
18.9.2023 அறிதல்.
- பாரம்பரிய விளையாட்டுகள் 2.1 கலை திறன் 2.1.4 மண்பாண்டங்கள் பற்றி பேசுதல்.
22.9.2023
4.1 கலையைப் 4.1.2 மண்பாண்டங்களைப் பற்றி
போற்றுதல் கலந்துரையாடுதல்.
வாரம் 25 1.1 காட்சி கலை மொழி 1.1.4 பாரம்பரிய கைவினைத் திறனை
வானில் வட்டமடிக்கும் வாவ் அறிதல் துறையில் தென்படும்
25.9.2023 2.1 கலை திறன் காட்சிக் கலைமொழியை
- ஆய்ந்து அறிதல்.
29.9.2023 2.1.4 காட்சிக் கலைமொழிவழி
4.1 கலையைப் 4.1.1 உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறை
போற்றுதல் போன்றவற்றை அறிதல்.
வாரம் 26 1.2 காட்சி கலை மொழி 1.1.4 பாரம்பரிய கைவினைத் திறனை
வானில் வட்டமடிக்கும் வாவ் அறிதல் துறையில் தென்படும்
02.10.2023 2.2 கலை திறன் காட்சிக் கலைமொழியை

You might also like