You are on page 1of 23

வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

1
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அதிகாரம் ஒன்று

ரவி என்னும் ஒரு சிறுவன்


அவனது தாய் அவன் பிறக்கும் பொழுது
இறந்து விட்டால் தனத தந்தை ஒரு
மருதுவர் அதனால் அவன் அவனின்
தன்தயை பார்பது அரிது. அவன் ஒரு
சிறிய நகரதில் வாழ்ந்து வந்தான் அவன்

2
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

வழக்கயில் பல அவமானங்களை அவன்


சந்திக்க நேரிட்டது. ஒரு நாள் அவன்
பள்ளிக்கூடம் செல்லும்பொழுது ஒரு
சிறுவன் உன்னால் தடுமாறி தான்
பேசமுடியுமமா? என்று கேட்டான்
மற்றொரு சிறுமி இதற்க்கு நீ உமயக
பிறந்திருக்கலாம் அல்லவா என்று
இகழ்ந்தனர் இதனை கண்ட அந்த ரவி
மிகவும் வருத்ததிர்க்கு உள்ளாகினான்
பிறகு அவன் சோகத்துடன் அவன் முகம்
வாடிய வாறு தனது வீட்டிற்கு சென்றான்
அவரகல்லுக்கு உனது தேறமை
தெரியவில்லை உணது அறிவு
புரியவில்ல நீ உந்தன் தேரமாயை
படிப்பில் செலுத்து. என்று அவனே
எவனுக்கு பேசிக்கொண்டன். அவன்
மிகவும் கவனம் செலுத்தி படிக்க
3
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

ஆரம்பித்தான் அவன் பட்டிக்க


ஆரம்பித்தான். அவனது முழு புத்தகதை
இரண்டே மணிநேரதில் படிது முடிதான்.
அவனது தேர்வுகல்லுக்கு மிகவும் அதிக
ஆர்வதுடன் படித்து முழுமதிப்பெண்
பேரற்றுக்கொண்டுவந்தான். அவனுக்கு
அவனது தந்தாயய் பரத்து மறுத்துவதில்
மிவும் ஆசை வந்தது அவன் இரவும்
பகளுமாக படித்து மருத்துவராக ஆனான்
ஆனால் அவனுக்கு அவன் சிறுவயதில்
அவமான பட்டதால் அவனுக்கு கைகள்
நடுங்கும் அவன் அந்த
மானநிலயிலேறுந்து வெளியே
வரவில்லை எல்லா தேர்வுகலாயும் அவன்
முழுமதிப்பேன் எடுத்தாலும் அவனால்
இந்த நடுங்கும் கையை
வைதுகிக்கொண்டு அவனால் எந்த
4
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

ஆபிரஷனும் சைய இயலாது எனவே


அவன் செய்த ஒவ்வொரு ஆபிரஷனும்
தோல்வியில் முடிந்தது அவனால்
ஒண்ணும் செய்யமுடிது ஏனென்றால்
அந்த நடுக்கம் வருவது அவனுக்கே
தெரியாது. எனவே ஒவ்வொரு
மறுத்துவதிள்ளெருந்தும் இவனை
தூரத்தினார். இவனை மனநிலை சரியாக
இல்லாதவன் என்று இவனை இன்னும்
இகழ்ந்து இவன் மானஉடைச்சலுக்கு
உள்ளாகினான் இது அவனது மனதை
மிகவும் பாதித்தது.

5
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அதிகாரம் இரண்டு
ரவி அனு அப்பாவின் நண்பன்.

அனுவின் தந்தை ஒரு மிகப் பிரபலமான


எழுத்தாளர் ஒரு நாள் அவருக்கு தனது
புதிய புத்தகதின கதை மறந்துபோனது
இதனை கண்ட அனு ஒரு மருதுவர் இடம்
அழலோசிகிகசென்றாள் அவர் இவருக்கு
அல்சைமர் என்றார். இவருக்கு இன்னும்
6
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

சில மாதங்களில் அவர் யரென்றே


மறந்திடுவார் என்றார் . அடுத்தநாள்
ஆனது அனு செக்கிரம் எழுந்து அவர்
அப்பா என்ன செய்கிறாள் என்று பார்க்க
போனால். அவள் அப்பா ஒரு
நாட்களியை பறது பேசிக்கொண்டிருந்தார்
இதனை கனடா அனு மிகவும் வியந்து
போனால் அவருக்கு உடல் நலம் மிகவும்
மோசமாக துவங்கியது. ஒரு நாள் அவள்
நண்பனின் ஒரு கணினி
ஊடுருவப்பட்டது அணுவை அவன்
கூப்பிட்டு அவளை அந்த
ஊடுருவுபவனை கண்டுபிடிக்குமாறு
வேண்டினான் சரி என்று அவளும்
அவனை கண்டுபிடிக்க துவங்கினால் ஒரு
பழைய விண்டோஸ் 95 கணினியை
கொண்டு வந்து அவனின் வீட்டின்
7
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அட்ரஸ் வரைக்கும்
கண்டுபிடித்துவிட்டால். இப்பவழகுடு
தான் ஒரு பயங்கரமான திருப்பம் அவன்
வெறுயாரும் இல்லை அங்கு இருந்த
அந்த நண்பனின் அழுவழகதில் வேலை
பார்க்கும் ஒரு ஊழியர் தான் அவன் ஒரு
துப்பாக்கியை அனுவின் பின்மாண்டயில்
வைது அவனுக்கு இந்த கம்ப்யூட்டரில்
இருக்கும் எல்லா டோக்குமெண்ட
தருமாறு மிரட்டினான் அந்த நண்பனும்
பயந்து போகி சரி என்று சொல்ல வரும்
நேரத்தில் . அவள் அவன் கையை முறுக்க
அந்த துப்பாக்கி அவள் கையில் விழுந்தது
அவள் போலீசை அழகைது இவனை
கைது செய்தனர். பின்னர் அவள் வீதிர்க்கு
வந்தால் அவளுக்கு பொருளாதார
பிரச்சனை. அவள்வின் வீட்டை விற்று
8
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அந்த அல்சைமர் வியாதியை


குணப்படுத்தலாம் என்று திட்டமிடல்
அவளும் ஒரு பரோக்கரை கூபிட்டு அவள்
வீட்டை கமித்தல் இந்த வீட்டை யாரும்
வங்கமாட்டார்கள் என்று கூறி
சென்றுவிட்டான் . மாட்டோரு
பரோக்கரை கூபித்து கமித்தல் அந்த
பரோகரும் சரி இந்த வீட்டை நீ கேக்குற
விழாயில் தரேன் என்றான் அவளும் மிக்க
நன்றி என்று கூறி சென்ட்ரல் சில
நிமிடங்கள் பின்னர் அவர் அப்பா
வீட்டிர்க்கு வந்த அந்த பரோகரின் கழுதில்
கத்தியை வைது இணக்க வீட்டை விர்க்க
கூடாது என்று மிரட்டினார் இதனை
கனடா அனு அவரை சமாதான படுதி
வைதல் .

9
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அதிகாரம் மூன்று
அந்த பரோக்கர் பல அதிகாலை
கொண்டு வந்து காட்டினான் ஒருவர் வீடு
பிடிக்கவில்லை என்றார் மாட்டோருவர்
விலை கட்டுபடி ஆகாது என்றார்

10
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

மற்றொருவர் வீடு பழயதாக இருக்கு


என்றனர் சரி வீட்டுக்கு வண்ணம்
தீட்டுவோம் என்று எண்ணி வீதிர்க்கு
வண்ணம் தீட்ட ஆரம்பித்தால். வண்ணம்
தீட்டி முடிக்கும் சமயதில் ஒரு பிரச்சனை

அவள் வீடிர்க்கு அவரது அரயில் இல்லை


பதரிபோன அனு எல்லா இடதிலும்
தேடினால் இறுதியாக அந்த வீதிர்க்கு
போனால் போகி பர்தசல் அங்கு ஒரு ஆண்
உடம்பு முழுவாடும் கத்தியால்
கீழிக்கபட்டு கிடந்தன அவன் அருகில்
அவள் அப்பா அவர் அருகில் ஒரு கத்தி
அவள் அப்பாவிக்கு என்ன நடந்தது என்று
ஞாபகம் இல்லை சரி அவரின் கி ரேகை
கிடைக்க கூடாது என்று அங்கு இருந்த
ஆசிடை அந்த சடலாதின உடம்பில்
குத்தினால் அந்த உடம்பு எரிந்தது பின்னர்
11
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அவள் அப்பாவை கூட்டிக்கொண்டு


வீட்டிரக்கு சென்றால் பின்னர் அவள்
அப்பா உடம்பில் சில கயல் ஏற்பட்டது
இரதம் வருவதை கண்டால் அவரை
குலுப்பத்தினால். அடுத்தநாள் ஆகியது
அவள் பைந்தடிக்கும் வீட்டில் கூட்டம்
கூடியது போலீசும் வந்தது இந்த வீதிர்க்கு
யார் ஓனர் என்று கேட்டார்கள் அவளும்
நான்தான் என்று கூறினால் பின்னர்
அவளின் பெயர் கேட்டனர் அவளும்
அனு என்று கூறினால் அவள் அப்பா
பெயரை கேட்டனர் அவளும் சுகன்
சக்ரவரதி என்று கூறினால் இருந்த
இன்ஸ்பெக்டர் நீ சுகன் கணேசன்
பொண்ண என்று கீதல் ஆமாம் என்று
இவள் கூறினால் இன்ஸ்பெக்டர் நான்
சுகன் கணேசன் ரசிகன். அவர்
12
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

வந்திருக்கார என்று கேட்டால் அவர்


வீட்டில் தூங்கி கொண்டிருக்கியர்
என்றால் பின்னர் விசாரணை பின்
அவனை பிணமறைக்கு கூடிசென்றனர்
அங்கு பார்த்தசாரதி என்றவர் அந்த
பையனின் உடலை ஆராய்ச்சி செய்தார்.
ஆராய்ச்சி செய்ததில் மொத்தம் ஐம்பத்தி
இரண்டு தரவை அவனை வெட்டி
அவனின் பின்மண்டயை ஒரு இரும்பு
கம்பியல் இடித்து கொன்றான் என்பது
தெரியவந்தது இதனை கேட்ட
இன்ஸ்பெக்டர் இப்படியெல்லாமா
கொள்ளுவார்கள் என்று அச்சரியதுடன்
கேட்டார்

13
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அதிகாரம் நான்கு
இந்த வீட்டிர்க்கு அருகில் உள்ள வீட்டில்
ரவிசந்திரன் என்னும் ஒரு மருதுவர்
அவருக்கு நேற்று நடந்த சம்பவம் பற்றி
ஏதாவது தெரியுமா என்று கேட்டனர்

14
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

இன்ஸ்பெக்டர் எனக்கு எதுவும் தெரியாது


நான் எனது நண்பன் வீட்டில் இருந்தேன்.
சரி நான் அந்த பையனை பார்க்கலாமா
என்று கேட்டார் அந்த
இன்ஸ்பெக்டவரும் இவர் டாக்டர்
என்பதால் உள்ளே அழைதர் அவரும்
நன்றி என்று கூறி வந்தார். அவர் இந்த
பையனின் சாவுக்கு காரணம் அந்த ரோட்
தான் இந்த உடம்பு செத்ததுக்கு
அப்பரோம் தான் கோலகரன் இந்த
உடம்பை வெட்டிருக்கான். சரி என்று
யாவரும் சென்றார் அனுவின் நண்பன்
அந்த கம்ப்யூட்டர்ல தான் எல்லா மெயின்
F.I.R லாம் இருக்கு அவன் ஏதாவது

எடுததுர்காணனு பாரு அனு சரி இரு


ஸ்கேன் பண்றேன் ஆமா ஒரு ஃபோல்டர்
எடுதுருக்கான என்றால் அனு என்ன நாள்
15
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

என்று கேட்டான் அவள் நண்பன் அதுக்கு


செப்டெம்பர் 29 என்றால் இரு அந்த கேஸ்
கண்டுபிடிக்கிறேன் என்று கூறி அவன்
தேடினான் அதில் ஒரு பஸ் ஆக்சிடென்ட்
கேஸ் ஆனா அது அசெடிஎண்ட் இல்ல
வாண்டெட் பஸ் டிரைவர்
இட்டுச்சிருக்கான அவன் பெயர் என்ன
என்றால் அனு அதற்கு ராமமுர்தி என்றான்
முன்னாடி எவனது பஸ் டிரைவர் கூட
உக்கார்ந்திருந்தன என்று கேட்டால் அனு
ஆமாம் ஒரு டாகடோர்
உக்காரண்டதிருந்தான் அவன் உயிரோட
இருக்கான என்று கேட்டால் அனு அதற்கு
இல்ல அவன் மிஸ்ஸிங் என்றான்
அனுவின் நண்பன் அப்படினா அவன்
பஸ்ஸ திருப்பிடு எஸ்கேப்
ஆகிருக்கலாம்ல என்றால் அனு அதற்க்கு
16
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அவன் ஆமாம் இதுயேன் என்னக்கு


முன்னாடியே தொணலா என்றன்
அனுவின் நண்பன் சரி என்று அவர்கள்
கேஸ் அ முடிவிட்டார்கள் அப்படினா
அவனுக்கு அந்த டொக்டர பத்தி
தெரிஜுக்கானம் என்றால் அனு.

17
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

அதிகாரம் ஐந்து
இன்ஸ்பெக்டர் அவர் ஜீபிள் போலீஸ்
ஸ்டேஷநனூக்கு செல்லும் வழியில் அந்த
உழக்கியரை கண்டார் அவர் இவரை பறது
ஊதிய முயற்சி செய்தான் ஆனால் இவர்
அவனை பிடித்து ஜீபிள் ஏத்தி சென்றார்
பின்னர் அனு கூபிட்டாள் அவள் அந்த
ஊழியரை விசாரணை செய்யவேண்டும்
என்று கேட்டால் இன்ஸ்பெக்டரும்
அதடக்கு ஒதுக்கோன்டார் அவளும்
விசாரணை செய்தால்

18
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

19
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

Epilogue/Conclusion
Insert content here…

Keep it short and sweet.


Mention the key highlights of the book
and the action steps to solve the
problems. Remind the reader of how
taking the said action steps will benefit
them.

20
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

Acknowledgments
Insert content here…

Thank the key people who


inspired you and helped you
throughout the process of writing and
publishing your work. This is somewhat
similar to the dedication page, except
here you can elaborate and include
more people.

21
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

About the Author


Insert content here…

Write this page in the third


person. (For example, use “the author”
or your name, not “I.”) The information
within establishes your credibility with
readers. Avoid being too wordy. Simply
provide your background and expertise
on the topic of your book, as well as
other information that will build trust.
For example:

 Professional and personal


achievements related to the topic at
hand

 List of other published works and a


link to your website
22
வித்யுத் மாதவன் இமை இல்லா விழிகல்

 Educational background

 Mention other notable experts in the


field that you have worked with

 Your area of residence, family


status, hobbies, etc.

23

You might also like