You are on page 1of 4

தமிழ்நாடு அரசு

பதிவுத்துறை

சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று


சா.ப.அ: அருப்புக்கோட்டை சான்று எண்: EC/Online/117609476/2024 மனு எண்: ECA/Online/117609476/2024 நாள்: 16-Apr-2024

திரு/திருமதி/செல்வி. கே செல்வராஜ் தமிழ்நாடு, இந்தியா கீ ழ்க்கண்ட சொத்து தொடர்பாக ஏதேனும் வில்லங்கம் இருப்பின் அதன் பொருட்டு

வில்லங்கச் சான்று கோரி விண்ணப்பித்துள்ளார்.

கிராமம் சர்வே விவரம்


கோவிலாங்குளம் 281/3, 281/3A1A, 281/3A1A1

மனு சொத்து விவரம்: உரிமை மாற்றப்பட்ட விஸ்தீர்ணம்: 1382.50 சதுரடி, சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: சொத்து விபரம் விருதுநகர் பதிவு மாவட்டம்
அருப்புக்கோட்டை துணைப்பதிவு அலுவலகம், கோவிலாங்குளம் கிராமத்தில்:- கணினி பட்டா எண்.543-க்கு சர்வே எண்.281/3-க்கு புஞ்சை ஏர்ஸ் 0.57.0-க்கு புஞ்சை
ஏக்கர் 1.41ல் மையத்தில் மேல்புறம் 2150 சதுரடியில் மேல்புறம் 1382.1/2 சதுரடி (128.44 ச.மீ) அளவுள்ள காலிமனை நிலம். இதற்கு நான்குமால் விபரம்:- 20 அடி
அகலமுள்ள கிழமேலான மெயின் வீதிக்கும் (தெற்கு) 65ம் நம்பர் பிளாட்டுக்கும் (மேற்கு) நீலமேகம் அவர்கள் புஞ்சைக்கும் (கிழக்கு) 117, 118ம் நம்பர்
பிளாட்டுகளுக்கும் (வடக்கு) இதற்குள் கிழமேல் வடபுறம் அடி 39 (முப்பத்தி ஒன்பது) கிழமேல் தென்புறம் அடி 40 (நாற்பது) தென்வடல் இருபுறமும் அடி 35
(முப்பத்தி ஐந்து) அளவுள்ள மொத்தம் 1382.1/2 சதுரடிகளைக் கொண்டதும் விவசாயத்திற்கு லாயக்கற்றதும் 63, 64ம் நம்பாகளைக் கொண்டதுமான இரண்டு பிளாட்
காலிமனை நிலங்கள் ஆகும். மேற்படி சொத்தில் கட்டிடம் எதுவும் இல்லை. மேற்படி சர்வே நம்பர்.281/3-ஆனது சர்வே சப்டிவிசன்படி சர்வே நம்பர்.281ஃ3ஏ1ஏஆக
மாறி தற்சமய சர்வே சப்டிவிசன்படி சர்வே நம்பர்.281/3ஏ1ஏ1-ஆக சப்டிவிசன் ஆகியுள்ளது. புது பட்டா நம்பர்.1891 ஆகும். மேற்படி சொத்தானது கோவிலாங்குளம்
ஊராட்சி அருப்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள்;ளானது., மனை எண் : 63 ,64, எல்லை விபரங்கள்: தெற்கு பகுதி- 117, 118ம் நம்பர் பிளாட்டுகள், வடக்கு
பகுதி- 20 அடி அகலமுள்ள கிழமேலான மெயின் வீதி, கிழக்கு பகுதி- 65ம் நம்பர் பிளாட், மேற்கு பகுதி- நீலமேகம் அவர்கள் புஞ்சை

1 புத்தகம் மற்றும் அதன் தொடர்புடைய அட்டவணைகள் 38 ஆண்டுகளுக்கு 01-Jan-1987 முதல் 14-Apr-2024 வரை இச்சொத்தைப் பொறுத்து பதிவு

செய்திட்ட நடவடிக்கைகள் மற்றும் வில்லங்கங்கள் குறித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

எழுதிக் கொடுத்த
வ. ஆவண எண் மற்றும் நாள் & தாக்கல் தொகுதி எண்
தன்மை எழுதிக் கொடுத்தவர்(கள்) எழுதி வாங்கியவர்(கள்)
எண் ஆண்டு நாள் & பதிவு மற்றும் பக்க எண்
நாள்

1 17-Feb-2011 1. பாப்பம்மாள்(1)
உரிமை மாற்றம் - 1.ரத்தினகுமார்(1)
1334/2011 17-Feb-2011 2. சோலையப்பநாடார்(2) -
பெருநகர் அல்லாத 2.வெங்கட்டராமன்(2)
3. ராஜலட்சுமி(3)
17-Feb-2011
கைமாற்றுத் தொகை: சந்தை மதிப்பு: முந்தைய ஆவண எண்:

ரூ. 30,000/- ரூ. 34,200/- -


குறிப்பு:-4புத்தகம் ஆவண எண்.421/2011ன்படி பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜெனரல் பவர் எழுதிக்கொடுக்கப்பட்டது.குறிப்பு:-
ஆவணக் குறிப்புகள் :
4புத்தகம் ஆவண எண்.655/2011ன்படி கண்ணன் என்பவருக்கு ஜெனரல் பவர் எழுதிக்கொடுக்கப்பட்டது.

அட்டவணை A விவரங்கள்: சொத்தின் விஸ்தீர்ணம்: 1.41செண்டு


1 / 4
சொத்தின் வகைப்பாடு: விவசாய நிலம்

கிராமம் மற்றும் தெரு: கோவிலாங்குளம், கோவிலாங்குளம் (கி) புல எண் : 281/3


எல்லை விபரங்கள்:
(வடக்கு) நீலமேகம் போ.ராஜ் நாயுடு புஞ்சை (வடக்கு),பி.ராமு நாயுடு
சொத்து தொடர்பான குறிப்புரை: சர்.எ.281/3 புஞ்.ஏ.0.57.0 செண்.1.41
புஞ்சை (தெற்கு),கருப்பையா செட்டியார்,ப.தாயம்மாள் புஞ்சை
(மேற்கு),கட்டங்குடி எல்லை (கிழக்கு)

2 05-May-2020 1. ரத்தினகுமார்(முத.)
விற்பனை ஆவணம்/ கண்ணன்(முக.)
1759/2020 05-May-2020 1.வைரமுத்து -
கிரைய ஆவணம் 2. வெங்கட்டராமன்(முத.)
05-May-2020 கண்ணன்(முக.)

கைமாற்றுத் தொகை: சந்தை மதிப்பு: முந்தைய ஆவண எண்:

ரூ. 5,00,000/- ரூ. 1,01,862/- 1334/2011, 655/, 655/2011


ஆவணக் குறிப்புகள் : This document cancelled by the document R/அருப்புக்கோட்டை/புத்தகம் 1/7207/2021

அட்டவணை A விவரங்கள்:
சொத்தின் விஸ்தீர்ணம்: 2150.0 சதுரடி
சொத்தின் வகைப்பாடு: மனை

கிராமம் மற்றும் தெரு: கோவிலாங்குளம் புல எண் : 281/3A1A


மனை எண் : 63,64,65
சொத்து தொடர்பான குறிப்புரை: விருதுநகர் பதிவு மாவட்டம் அருப்புக்கோட்டை
துணைப்பதிவு அலுவலகம் கோவிலாங்குளம் கிராமத்தில்:- கணினி பட்டா
எண்.543க்கு சர்வே எண்.281/3 (இருநூற்றி எண்பத்தி ஒன்று/மூன்று)க்கு புஞ்சை
ஏர்ஸ் 0.57.0க்கு புஞ்சை ஏக்கர் 1.41ல் மையத்தில் மேல்புறம் 2150 சதுரடி (199.73
ச.மீ) பரப்பளவுள்ள காலிமனை நிலத்திற்கு, நான்குமால்விபரம் 20அடி
எல்லை விபரங்கள்:
அகலமுள்ள கிழமேலான மெயின் வீதிக்கும் (தெற்கு) 66ம் நம்பர் பிளாட்டுக்கும்
கிழக்கு - 66ம் நம்பர் பிளாட்,மேற்கு - நீலமேகம் புஞ்சை,வடக்கு - 20அடி
(மேற்கு) நீலமேகம் புஞ்சைக்கும் (கிழக்கு) 116, 117, 118ம் நம்பர் பிளாட்டுகளுக்கும்
அகலமுள்ள கிழமேலான மெயின் வீதி,தெற்கு - 116, 117, 118ம் நம்பர்
(வடக்கு) இதற்குள்பட்டது. இது விவசயாத்திற்கு லாயக்கற்ற காலிமனை
பிளாட்டுகள்
நிலங்களாகும். இதற்குள் கிழமேல் இருபுறமும் அடி 61 (அறுபத்தி ஒன்று)
தென்வடல் கீ ழ்புறம் அடி 35 (முப்பத்தி ஐந்து) தென்வடல் மேல்புறம் 35.1/2
(முப்பத்தி ஐந்தரை) அளவுள்ள மொத்தம் 2150 சதுரடிகளைக் கொண்ட 63, 64, 65ம்
நம்பருள்ள பிளாட் மனைநிலங்கள் மூன்று மட்டும் ஆகும். மேற்படி சொத்தில்
கட்டிடம் எதுவும் இல்லை.

3 23-Jun-2021
விற்பனை ஆவணம்/ 1.கே.செல்வராஜ்
3472/2021 23-Jun-2021 1. ரா.வைரமுத்து -
கிரைய ஆவணம் 2.எஸ்.காஞ்சனா
23-Jun-2021
கைமாற்றுத் தொகை: சந்தை மதிப்பு: முந்தைய ஆவண எண்:

ரூ. 65,000/- ரூ. 65,504/- 1759/2020


அட்டவணை A விவரங்கள்: சொத்தின் விஸ்தீர்ணம்: 1382.5 சதுரடி
2 / 4
சொத்தின் வகைப்பாடு: மனை

கிராமம் மற்றும் தெரு: கோவிலாங்குளம் புல எண் : 281/3A1A1


மனை எண் : 63 AND 64
சொத்து தொடர்பான குறிப்புரை: விருதுநகர் பதிவு மாவட்டம் அருப்புக்கோட்டை
துணைப்பதிவு அலுவலகம் கோவிலாங்குளம் கிராமத்தில் :- கணினி பட்டா
எண்.543-க்கு சர்வே எண்.281/3-க்கு புஞ்சை ஏர்ஸ் 0.57.0க்கு புஞ்சை ஏக்கர் 1.41ல்
மையத்தில் மேல்புறம் 2150 சதுரடியில் மேல்புறம் 1382.1/2 சதுரடி (128.44 ச.மீ.)
அளவுள்ள காலிமனை நிலம். இதற்கு நான்குமால் விபரம் :- 20 அடி அகலமுள்ள
கிழமேலான மெயின் வீதிக்கும் (தெற்கு) 65ம் நம்பர் பிளாட்டுக்கும் (மேற்கு)
நீலமேகம் அவர்கள் புஞ்சைக்கும் (கிழக்கு) 117, 118ம் நம்பர் பிளாட்டுகளுக்கும்
எல்லை விபரங்கள்:
(வடக்கு) இதற்குள் கிழமேல் வடபுறம் அடி 39 (முப்பத்தி ஒன்பது) கிழமேல்
கிழக்கு - 65ம் நம்பர் பிளாட்,மேற்கு - நீலமேகம் அவர்கள் புஞ்சை,வடக்கு
தென்புறம் அடி 40 (நாற்பது) தென்வடல் இருபுறமும் அடி 35 (முப்பத்தி ஐந்து)
- 20 அடி அகலமுள்ள கிழமேலான மெயின் வீதி,தெற்கு - 117, 118ம்
அளவுள்ள மொத்தம் 1382.1/2 சதுரடிகளைக் கொண்டதும் விவசாயத்திற்கு
நம்பர் பிளாட்டுகள்
லாயக்கற்றதும் 63, 64ம் நம்பர்களைக் கொண்டதுமான இரண்டு பிளாட்
காலிமனை நிலங்கள் ஆகும். மேற்படி சொத்தில் கட்டிடம் எதுவும் இல்லை.
மேற்படி சர்வே நம்பர்.281/3 ஆனது சர்வே சப்டிவிசன்படி சர்வே நம்பர்.281/3ஏ1ஏ
ஆக மாறி தற்சமய சர்வே சப்டிவிசன்படி சர்வே நம்பர்.281/3ஏ1ஏ1 ஆக சப்டிவிசன்
ஆகி உள்ளது. புது பட்டா நம்பர்.1891 ஆகும். மேற்படி சொத்தானது
கோவிலாங்குளம் ஊராட்சி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய
எல்லைக்குள்ளானது.

பதிவுகளின் எண்ணிக்கை : 3

இந்த உறுதிமொழிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களும், வில்லங்கங்களும், மனுதாரரால் தெரிவிக்கப்பட்ட சொத்துக்களின் விவரத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டவையாகும். மனுதாரர்

குறிப்பிட்டுள்ள விவரங்கள் அல்லாமல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் அதே சொத்துக்கள் வேறு மாதிரியான விவரங்களைக் கொண்டிருக்குமாயின் அப்படிப்பட்ட ஆவணங்களால் புலப்படுத்தப்பட்ட

விவரங்கள் இச்சான்றிதழில் சேர்க்கப்படமாட்டாது.

பதிவுச் சட்டத்தின் 57 ஆம் பிரிவிற்கேற்பவும், 137(1) ஆம் விதிக்கேற்பவும், பதிவேடுகளிலும், அட்டவணைகளிலும் உள்ள பதிவுகளைப் பார்வையிட விரும்புவோரும், அவற்றின் படிகளை அல்லது

குறிப்பிட்ட சொத்துக்களுக்குரிய வில்லங்கச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோரும், பதிவேடுகளையும், அட்டவணைகளையும் தாங்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென

அறுதியிடப்பட்ட கட்டணங்களைச் செலுத்திய பின்னர் பதிவேடுகளும் அட்டவணைகளும் அவர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

ஆனால் குறிப்பிடப்பட்ட நேர்வில் மனுதாரர் தாமே சரிப்பார்க்கவில்லை என்பதால், இந்த அலுவலகத்தில் போதிய கவனத்துடன் தேவையான அளவில் சரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்தச் சான்றிதழில்

உள்ள முடிவுகளில் பிழைகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு இத்துறை பொறுப்பேற்காது.

தேடுதல் மேற்கொண்டு சான்று தயாரித்தவர் : சந்தனம் M, இளநிலை உதவியாளர்

தேடுதலை சரிபார்த்து சான்றினை ஆய்வு செய்தவர் : சந்தனம் M, இளநிலை உதவியாளர்

பதிவு அலுவலரின் கையொப்பம்


அருப்புக்கோட்டை

3 / 4
கைபேசியில் QR code படிப்பான் மூலம் படித்து, அதில் வரும் இணையதள முகவரிக்கு சென்று வில்லங்க சான்றின் உண்மைத்தன்மையை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

தரவிறக்கம் செய்த சான்றில், பதிவு அலுவலரால் இடப்பட்ட இலக்க கையொப்பத்தைச் சரிபார்க்க, Adobe Reader-ல், Signature Properties Option-ஐ தெரிவு செய்து, "Add to
Trusted Certificates" என்ற Option-ஐ தெரிவு செய்யவும்.

பதிவு விதிகள், 1949, விதி 147 (ஏ)-க்குட்பட்டு வழங்கப்படுவதால் உரிய சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. இச்சான்றிதழ் மின்கையொப்பம் இடப்பட்டதால் கையொப்பம் தேவையில்லை

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிவிக்கலாம்


கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் helpdesk@tnreginet.net

Signature Not Verified


4 / 4 Digitally signed by
SHEIKABDULLAH
MAHABOOBPATCHA
Date: 2024.04.16
10:46:26 IST

You might also like