You are on page 1of 3

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந் தும் உழவே தலல.


கலலஞர் மு.கருணாநிதி உலர:
பல த ொழில் களைச் தசய் து சுழன்று தகொண்டிருக்கும் இந் உலகம் , ஏர் த் ொழிலின் பின்னன ொன் சுற் ற
னேண்டியிருக்கிறது. எனனே எே் ேைவு ொன் துன்பம் இருப் பினும் உழவு ் த ொழினல சிறந் து.
மு.ேரதராசனார் உலர:
உலகம் பல த ொழில் தசய் து சுழன்றொலும் ஏர் ் த ொழிலின் பின் நிற் கின்றது, அ னொல் எே் ேைவு துன்புற் றொலும
உழவு ் த ொழினல சிறந் து.
சாலமன் பாப் லபயா உலர:
உழவு ் த ொழிலில் இருக்கும் தநருக்கடிகளை எண்ணி, னேறு னேறு த ொழிலுக்குச் தசன்றொலும் உலகம் ஏரின்
பின் ொன் இயங் குகிறது. அ னொல் எ ் ளன ேரு ் ம் இருந் ொலும் உழவு ் த ொழினல மு ன்ளமயொனது.
பரிவமலழகர் உலர:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழு லொன் ேரும் தமய் ேரு ் ம் னநொக்கிப் பிறத ொழில் களைச் தசய் து திரிந்தும் ,
முடிவில் ஏர் உளையொர் ேழிய ொயிற் று உலகம் ; அ னொல் உழந்தும் உழனே ளல - ஆ லொன் எலலொ ேரு ் ம்
உற் றும் , ளலயொய த ொழில் உழனே. (ஏர் - ஆகுதபயர். பிற த ொழில் கைொல் தபொருதைய் திய ேழியும் , உணவின்
தபொருை்டு உழுேொர்கண் தசல் ல னேண்டு லின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ' என்றும் , ேரு ் மிலனேனும் பிற
த ொழில் கை் களை என்பது னபொ ர, 'உழந்தும் உழனே ளல' என்றும் கூறினொர். இ னொல் உழவினது சிறப் புக்
கூறப் பை்ைது.).
மணக்குடேர் உலர:
உழவு ஒழிந் எல் லொ தநறிகைிலும் சுழன்று திரிந் ொலும் ஏருளையேர் ேழினய ேருேர் உலக ் ொர்: ஆ லொன்
ேருந்தியும் உழு னல ளலளமயுளையது. இஃது உழவு னேண்டுதமன்றது.
Translation:
Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.
Explanation:
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various
employments), have at last to resort to the farmer.
“He can who believes He can“
முடியும் என்று நம் புபேன் முடித்துக் காட்ுவோன்

You might also like