You are on page 1of 20

எழுத்தாளர் பின்புலம்

(வ. வவ. சு. ஐயர்)


வரகவேரி வவங் கவேச
சுப் பிரமணிய ஐயர்
வரகனனரி னவங் கனேச சுப் பிரமணிய ஐயர் (வ. னவ. சு. ஐயர், ஏப்ரல் 2 1881— ஜூன் 4 1925) இந்திய
விடுதலலக்காக முதன் லம பங் காற் றியவரும் , சிறந்த இலக்கிய வாதியும் , மமாழி
மபயர்ப்பாளரும் ஆவார்.

தமிழிலக்கியப் பங் களிப் பு

மிகச் சிறந்த சுதந்திரப் னபாராே்ே வீரராகத் திகழ் ந்தலதப் னபாலனவ வ.னவ.சு. இலக்கியப்
புலலமயிலும் சிறந்து விளங் கினார்.
 திருக்குறள் ஆங் கிலத்தில் மமாழிமபயர்த்தார்.
 குளத்தங் கலர அரசமரம் என் கின்ற மபயரில் சிறுகலதலய மவளியிே்ோர். இதுனவ
முதன் முதலில் மவளிவந்த தமிழ் சிறுகலதயாகும் .
 இவரது மங் லகயர்க்கரசியின் காதல் என் ற புத்தகம் தமிழில் மவளிவந்த முதலாவது
சிறுகலதத் மதாகுதியாகும் .
 1921-22 காலப் பகுதியில் மபல் லாரி சிலறயில் ஒன் பது திங் கள் சிலறப் பே்ே
அவர், கம் பராமாயண ஆராய் ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலல ஆங் கிலத்தில்
எழுதினார். என் னறா மவளிவந்திருக்க னவண்டிய இவ் வாய் வு நூல் 1950 இனலனய நூலாக
மவளிவந்தது.கினரக்கம் , இலத்தீன், பிமரஞ் சு, ஆங் கிலம் , சமஸ் கிருத மமாழிக் காவியங் கலள
மூலமமாழியினலனய படித்தறிந்து, ஒவ் மவாரு பாத்திரமாக ஆராய் ந்து அழகிய ஆங் கிலக்
கே்டுலரகளாக வடித்தார். இந்நூல் பின் னர் 1990 இல் இரண்ோம் பதிப் பாக மவளிவந்தது.
 கம் பராமாயணப் பாலகாண்ேப் பதப் பிரிப் புப் பதிப் லபயும் மகாணர்ந்தார்.

 கம் ப நிலலயம் என்ற நூல் விற் பலனயகத்லதத் மதாேங் கி ஏராளமான நூல் கலள

மவளியிே்ோர்.

 பல மமாழிமபயர்ப்பு நூல் கலள வடித்தார்.

 லண்ேனில் இருந்தனபாது பாரதியின் இந்தியா இதழில் லண்ேன் கடிதம் என்ற

மபயரில் மதாேர்ந்து எழுதினார்.

 மாஜினியின் சுயசரிலத, கரிபாலிடியின் வரலாறு, மநப் னபாலியன் , தன்னம் பிக்லக,

"கம் பராமாயணம் - ஓர் ஆராய் ச்சி" னபான்ற நூல் கலள எழுதியுள் ளார்.

 பாரதி எனும் மாமபரும் கவிஞரின் மபருலமலய அக்காலத்தினலனய அறிந்து அவர்

கவிலதகலள முக்கிய ஆக்கங் களாகக் கருதிச் சில திறனாய் வுக் குறிப் புகலள

அவரது சமகாலத்தினலனய பதிவுமசய் தார்.


கலதச் சுருக்கம்
கலதலய, குளத்தங் கலரயில் இருக்கும் அரச மரம் ஒன்று

கண்டும் , னகே்டும் கூறுவதுனபால் பலேப் பாளர் எழுதியுள் ளார்.

பிராமணக் குடும் பத்திலிருக்கும் சிக்கல் , சமூகச்சிக்கலாய்

மவளிப் படுத்தப் படுகிறது. கலதத்தலலவியின் அன்பு, பண்பு, அழகிலன

அரசமரம் ரசலனயுேன் கூறுவதன் மூலம் நம் மனத்தில் பதிய

லவக்கிறார் பலேப் பாளர். கலதத் தலலவி ருக்மணிக்கு அவளின்

12ஆம் வயதில் நாகராஜனுேன் திருமணம் நிகழ் கிறது. அவளுக்குத்

திருமண உறவு நிகழும் முன் னனர அவள் தந்லதக்குத் மதாழிலில்

நஷ்ேம் ஏற் பே்டு ஏலழயாகி விே, நாகராஜன் வீே்ோர் அவலளத் தள் ளி


இதுபற் றி ருக்மணி நாகராஜனிேம் னபசும் னபாது, ‘தாய் , தந்லதயின்

வார்த்லதகலளத் தே்ே முடியாது. ஆனால் நான் உன்லனக் லகவிே

மாே்னேன் ’ என் று ஆறுதல் கூறுகிறான் . ஆனால் நாகராஜனின்

எண்ணனமா, மபற் னறாரின் னபச்லச மதிப் பதுனபால் நேந்துமகாண்டு,

அந்தத் திருமணத்லத நிறுத்தி அவர்களுக்குப் பாேம் புகே்ே னவண்டும்

என் பனதயாகும் . ஆனால் அவன் இந்தத் திே்ேத்லதத் தன் நண்பனிேம்

மே்டுனம கூறுகிறான். விலளயாே்டிற் காக ருக்மணியிேம் கூறாமல்

மலறத்து லவக்கிறான் . இலதயறியாத நிலலயில் , மமன்லம உள் ளம்

மகாண்ே ருக்மணி அவன் லகவிே்டு விே்ோன் என் று கருதிக் குளத்தில்

மூழ் கி உயிலர விே்டு விடுகிறாள் . இறுதியில் தன்

விலளயாே்டுத்தனத்தால் மலனவிலய இழந்து விே்னோம் என்று வருந்தி


கலதக்கரு
மமன் லம உள் ளம் மகாண்ே மபண்களுக்கு
விலளயாே்டிற் காகக் கூேத் துன் பம் ஏதும் மசய் ய
கூோது. விலளயாே்டு விலனயாகும் .
கதாபாத்திரம்
முதே்மம கதாபாத்திரம்

ருக்குமணி – குழந்லதப் பருவம்

நாகராஜன் – ருக்குமணியின் கணவன்


துமண கதாபாத்திரம்

 மரம் - ஆறு தலலமுலறகலளப் பார்த்தது.

- கலதலயக் கூறும் ஒரு கதாப் பாத்திரம்

 கானமசுவலரயர் – ருக்குமணியின் தந்லத

 மீனாே்சியம் மாள் - ருக்குமணியின் தாய்

 ஜானகி – ருக்குமணியின் மாமியார்

 ராமசுவாமி ஐயர் - ருக்குமணியின் மாமனார்

 ஸ்ரீநிவாசன் – நாகராஜனின் நண்பன்


பின்னணி
இேம் காலம் சமூகம்

- பிராமணர்கள் - காலல - பிராமணர்கள்

வாழும் இேம் - பகல்

(அக்கரஹாரம் ) - இரவு

- குளத்தங் கலர
கலதப் பின்னல்
திருப் புமுலன

சிக்கல் 2 4 சிக்கல் அவிழ் ப்பு

மதாேக்கம்
1 5 முடிவு
1. ததாேக்கம்

 அரசமரம் ருக்குமணிலயப் பற் றிய கலதலய வர்ணலனனயாடு

மதாேங் குகிறது.

 ருக்குமணிலய நாகராஜனுக்கு மணமுடித்து லவக்கிறார்,

தந்லத கானமசுவலரயர்.

2. சிக்கல்

 அறுபத்து நாே்டு கம் மபனியில் வே்டிக்குப் னபாே்டியிருந்த

பணத்தில்

ஏமாற் றமலேகிறார்.
3. திருப் புமுலன
 ஜானகி, ராமசுவாமி ஐயர் நாகராஜனுக்கு மறுமணம் மசய் து
லவக்க ஏற் பாடு மசய் கின் றனர்.
4. சிக்கல் அவிழ் ப்பு
 ஸ்ரீநிவாசன் ருக்குமணியின் னபரில் உள் ள நியாயத்லத
நாகராஜனுக்கு எடுத்துக் கூறுகிறார்.
 நாகராஜன் ருக்குமணிலயக் லகவிே னபாவதில் லல என்ற
உண்லமலய ஸ்ரீநிவாசனிேம் ஒப் புக் மகாள் ளுதல் .
 ருக்குமணி நாகராஜனுேன் மனம் திறந்து னபசுதல் .
 நாகராஜன் ஸ்ரீநிவாசனிேம் ஒப் புக் மகாண்ே உண்லமலய
ருக்குமணியிேம் கூறாமல் ரகசியம் காத்தல் .
3. முடிவு

 துே்பியல் முடிவு

 நாகராஜன் ருக்குமணியிேம் உண்லமலயக் கூறாததன்

விலளவால் ருக்குமணி தற் மகாலல மசய் து மகாள் கிறாள் .

 நாகராஜன் ருக்குமணியின் விபரீத முடிவால் துன்புற் றுத் துறவு

வாழ் க்லகலய நாடிச் மசல் கிறான்.

 ருக்குமணிக்கு னநர்ந்த மகாடுலமலய எண்ணி குளத்தங் கலர

அரசமரம் னசாகம் மகாள் கிறது.


மமாழிநலே
 மணிப் பிரவாள மமாழி (சமஸ் கிரத மமாழி)

 பாமரர் படித்து புரிந்து மகாள் ள கடினமானதாக


உள் ளது.
னகாே்பாடு –
மபண்ணியம்
 சுதந் திரம் இல் லாமம

- சிறு வயதினலனய திருமணம் மசய் து லவத்தல் .

 தபண் உரிமம

- உரிலமலயத் தே்டிப் பறித்தல்

 மாமியார் ஜானகி ருக்குமணிக்குச் மசய் த துனராகம்


மதான்மம்
 ஒருவனுக்கு ஒருத்தி
படிமம்
 ருக்குமணி பார்மவயிே் அர்த்தத்மதக் கூறும் வசேம்

- பிரவாகத்தில் அகப்பே்டுக் லக அலுத்துப் னபாய் ஆத்னதாடு னபாகிற


ஒருவனுக்கு, தூரத்தில் கே்லே ஒன் று மிதந்து னபாவதுனபால் மதன் பே,
அவனும் பலதபலதத்துக் மகாண்டு ஆலசயும் ஆவலுமாய் அதன்
பக்கம் நீ ந்திக் மகாண்டு னபாய் “அப் பா, பிலழத்னதாமோன் னு”
மசால் லிக் மகாண்டு அலத னபாய் மதாடும் னபாது, ஐனயா பாவம் , அது
கே்லேயாக இராமல் , மவறும் குப் லப மசத்லதயாக இருந்து விே்ோல்
அவன் மனசு எப் படி விண்டுவிடும் , அவன் முகம் எப் படி ஆகி விடும் ,
அப் படியிருந்தது ருக்குமணியின் முகமும் , அந்த முகத்தில்
பிரதிபலித்துக் காே்டிய அவளின் மனசும் .
குறியீடு
 இயற் மக

குளத்தில் ஒரு மபண்ணில் புேலவ மிதந்து வருதல் .

கேலில் கே்லேலய பிடிக்கச் மசல் லும் னபாது கே்லே

குப் லபயாக இருந்து விேக்கூோது என் ற வர்ணலன.


நன் றி

You might also like