You are on page 1of 11

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகரை வழிபடும் பபாது மிகவும்


பணிவுடன் உடரைச் சாய் த்து நின் று முதலிை்
ரககளாை் தனது நநற் றியின்
இருநபாட்டுகளிலும் குட்டிக்நகாள் ளபவண்டும் .
பின் வைது காரத இடது ரகயாலும் , இடது
காரத வைது ரகயாலும் பிடித்து மூன் று முரற
பதாப் புக் கைணம் பபாட பவண்டும் .
பதங் காரய சிதறு காயாக உரடத்து நமது
தீவிரனகரள சிதறச் நசய் ய பவண்டுநமன
பணிவாக பகட்க பவண்டும் .
அருகம் புை் மாரை அணிவித்து நநய் தீபம்
காட்டி வணங் கி மூன் று முரற வைம்
வைபவண்டும் .
அருகம் புை் மாரை

அனைாசுைன் என்ற அசுைன் மக்கரள மிகவும் துன்புறுத்தி


வந்தான். தன்ரன எதிை்ப்பவை்கரள அனைாய் மாற் றி எைித்து
விடுவான்.
விநாயகை் மக்கரளக் காக்கும் நபாருட்டு அனைாசுைனுடன்
பபாைிட்டாை். ஆனாை் அவரன நவற் றி நகாள் ள முடியவிை் ரை.
எனபவ பகாபத்திை் அவரன விழுங் கிவிட்டாை். வயிற் றுக்குள்
நசன்ற அசுைன் அனரைக் கக்கினான்.
விநாயகரை குளிை்விக்க குடம் குடமாக கங் ரக நீ ை் அபிபேகம்
நசய் யப் பட்டது. ஆனாை் வயிற் நறைிச்சை் அடங் கவிை் ரை.
உடபன முனிவை் ஒருவை் அருகம் புை் ரை தரையிை் ரவத்து
வழிபட்டாை். விநாயகைின் எைிச்சை் அடங் கியது.
அது முதை் அருகம் புை் விநாயகை் வழிபாட்டிை் இன்றியரமயாதது
ஆகிவிட்டது.
9. சந்தனம் , களி மண், மஞ் சள் , சாணம் இப் படி எளிதாகக் கிரடக்க
கூடிய நபாருளிை் விநாய கரை நசய் து வழிபடுவாை்கள் .

10. விநாயகருக்கு எளிதாக கிரடக்கக் கூடிய அருகம் புை் மிக


விருப் பம் . அருகு ரவத்து விநாயகரை வழிபட்டாை் பிறவிப் பிணி
நீ ங் கி, இன்பம் நபருகும் .

11. விநாயகருக்கு கரும் பு, அவரை, பழங் கள் , சை்க்கரை, பருப் பு, நநய் ,
எள் , நபாைி, அவை் , துவரை, இளநீ ை், பதன், பயறு, அப் பம் , பச்சைிசி,
பிட்டு, நவள் ளைிப் பழம் , கிழங் கு, அன்னம் , கடரை முதலியன ரவத்து
நிபவதனம் நசய் ய பவண்டும் .

கணபதி மந்திைங் கரள பிைம் ம முகூை்த்த பவரள என்ப் படும்


அதிகாரை 4.30 முதை் 6.00-க்குள் உச்சைிப் பது மிகவும் நை் ைது

வி’ என் றாை் இதற் கு பமை் இை் ரை எனப் நபாருள் . நாயகை்


என்றாை் தரைவை் எனப் நபாருள் . இவருக்கு பமை் நபைியவை்
யாருமிை் ரை என்று நபாருள் பட விநாயகை் என்று
நபயைிடப் பட்டது.
கணபதி எனும் நசாை் லிை் ‘க’ என்பது ஞானத்ரத குறிக்கிறது. ‘ண’
என்பது ஜீவை்களின் பமாட்சத்ரத குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம்
தரைவன் எனப் நபாருள் படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, ரவநாயகி, வின்பகஸ்வைி, கபணசினி,


கபணஸ்வைி ஐங் கினி எனும் நபண்பாை் சிறப் பு நபயை்களும் உண்டு.
இந்து மதத்திை் மட்டுமை் ை, நபௌத்த, சமண சமயத்தவை்களாலும்
சிறப் பாக வழிபடும் சிறப் பும் இவருக்குண்டு.

53. விநாயகை் வழிபாடு இந்தியாவிை் மட்டுமை் ைாது இைங் ரக, பை்மா,


கயா, ஜாவா, பாலி, இந்பதாபனசியா, சீனா, பநபாளம் , திநபத், துருக்கி,
நமக்சிபகா, நபரு, எகிப் து, கிபைக்கம் , இத்தாலி என பை நாடுகளிலும் பை
நூற் றாண்டுகளாக பைவி உள் ளது.

ஆசியாவிபைபய மிகப் நபைிய விநாயகை் பகாயமுத்தூைிை் புலியகுளம்


பகுதியிை் இருக்கிறாை். முந்தி விநாயகை் என்ற திருநாமத்துடன் இவை்
அருள் தருகிறாை்.
190 டன் எரடயுள் ள இவை் ஒபை கை் ைாை் உருவானவை். உயைம் 19.10 அடி,
நீ ளம் 11 அடி அகைம் 10 அடி, ஏணிப் படி மூைம் தான் இவருக்கு அபிபேகம்
நசய் யப் படுகிறது.
மற் ற கடவுள் கரள விட விநாயகை் பைன்கரள முந்தி வந்து தருபவை்
ஆவாை். எனபவதான் அவரை முந்தி முந்தி விநாயகை் என்கிறாை்கள் .

ஓம் வக்ைதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சை மந்திைம் இந்த


மந்திைத்ரத உச்சைித்து விநாயகரை வணங் கினாை் பரக வரை எளிதாக
நவன்று விடைாம் .

99. ைாஜைாஜ பசாழன் சிறந்த சிவ பக்தை். இருப் பினும் அவை் விநாயகரை
வணங் கத் தவறியதிை் ரை. தஞ் ரச பிைகதீஸ்வைை் பகாவிலிை் பமற் கு
மூரையிை் திருச்சுற் று மாளிரகயிை் உள் ள சின்ன ச்சின்ன
பகாவிலுக்குள் இருக்கும் விநாயகை் கரள தான் அவை் வணங் கி வந்தாை்.

You might also like