You are on page 1of 10

நடமாட்டக் கட்டுப்பாட்டு விடுப்புக் கால போதனை

ஆண்டு 4

தமிழ்மொழி போதனை 1
ஆசிரியை குமாரி கஸ்தூரி
வணக்கம்
நிறுத்தக்குறிகள்

அரைப்பு முக்காற்
ள்ளி புள்ளி
;
அரைப்புள்ளி
:
முக்காற்புள்ளி
அரைப்புள்ளி

 தொடர் வாக்கியங்களில்
பயன்படுத்த வேண்டும்.

 பயனிலைக்குப் பின் இட
வேண்டும்.
எடுத்துக்காட்டு

திருமதி புனிதா இரவுச் சந்தைக்குச்

செல்ல எண்ணினார் ; வீட்டு


வேலை மிகுதியால் மறந்து போனார்.
முக்காற்புள்ளி
 வாக்கியத்தில் கூறிய ஒன்றை
விவரித்துக் கூறும்போது
முக்காற்புள்ளி இட வேண்டும்.

 வாக்கியத்தில் ஒரு கருத்தை


விளக்கவோ, அதற்கு இசைந்த
இன்னொரு கருத்தைக் குறிக்கவோ
முக்காற்புள்ளி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு

வாழ்வு இரு கூறுகளைக்


கொண்டது : ஒன்று உயிர் வாழ்வு,
மற்றொன்று உடல் வாழ்வு.
பயிற்சி
பாடநூல் பக்கம் 47

You might also like