You are on page 1of 16

ஜாலூர் கெமிலாங்கின்

பொருளும்
சின்னமும்
வெள்ளை நிறம்

உடல் உளத்தூய்மையைக்
காட்டுகிறது.
மஞ்சள் நிறம்

அரசருக்கும்
நாட்டுக்கும்
குடிமக்களின்
விசுவாசத்தைக்
காட்டுகிறது.
நீல நிறம்

ஒற்றுமையுடன்
வாழும் மக்களின்
அமைதியைக்
காட்டுகிறது.
சிவப்பு நிறம்

சவால்களை
எதிர்கொள்ளும்
மக்களின்
வீரத்தைக்
காட்டுகிறது.
பிறை

இஸ ்லாம் மலேசி யாவின்


கூட்டரசு சமயம் என்பதைக்
காட்டுகிறது.
14 பட்டைகள்

13 மாநிலங்கள்,
1 கூட்டரசு பிரதேசம்
காட்டுகிறது.
14 முனைகள் கொண்ட
நட்சத்திரம்

13 மாநிலங்கள்,
1 கூட்டரசு பிரதேசம்
காட்டுகிறது.
ஒருமைப்பாடுமிக்க
மக்களை
உருவாக்குதல்
நாட்டின்
மானத்தைக்
காத்தல்
நாட்டின் மீது
பெருமை
கொள்ளுதல்.
நாட்டுப் பற்று
உருவாக்குதல்
நாட்டின்
அமைதியைக்
கடைப்பிடித்தல்
வெள்ளை நிறம்
மஞ்சள் நிறம்
நீல நிறம்
சிவப்பு நிறம்
14 பட்டைகள்
14 முனைகள் கொண்ட
நட்சத்திரம்
பிறை

You might also like