You are on page 1of 11

சிரம்பான் தோட்டத் தேசிய

வகைத் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டு 6

தலைப்பு:
உயிரினங்களிடையே காணப்படும் தொடர்பு

திருமதி ந. ஈஸ்வரி
திருமதி கோ. மாரியம்மா
திரு பொ. சந்திரசேகரன்
திரு பா. தேவநேச்ன்
 உ ள்ளடக்கத் தரம்
4.1 தாவரங்களிடையே காணப்படும் தொடர்பு
 கற்றல் தரம்:
4.1.1 தாவரங்களிடையே காணப்படும் தொடர்பு என்பது
அடிப்படை தேவைகளைப் பெறுவதில் ஒரே வகையான அல்லது
வெழ்வேரு வகையான தாவரங்களுக்கு இடையில் ஏற்படும்
தொடர்பு ஆகும் என்று குறிப்பிடுவர்.

1.1.3 ஊகிப்பர்
நோக்கம்
இப்பாட இறுதியில் மாணவர்கள்:

 தாவரங்களின் அடிப்படைத் தேவைகளைப்


பட்டியலிடுவர்.

 வினாக்களுக்குச் சரியாக விடையளிப்பர்.


தாவரங்களிடையே போராட்டம்

 விலங்குகளைப் போலவே, ஒரேவாழி


டத்
தில்
உள்
ள தாவரங்
கள்
சூரிய் ஒளி, நீர், இடைவெளி மற்றும் தாது
உப்பிற்காகப் போராடுகின்றன.

 ஒரே பகுதியில் மிக அதிகமான தாவரங்கள்


வளர்ந்தால், நெரிசல் ஏற்படும். அ வை அ டி ப்
படைத்
தேவைகளுக்காகப் போராடும் சூழல் ஏற்படும். இந்தப் போராட்டம்
ஒரே இன வகை அல்லது வெவ்வேறு இனவகை
தாவரங்களுக்குள் ஏற்படும்.

 போராட்டத்தின்போது போதுமான நீர், சூரிய ஒளி,


தாது உப்பு பெறும் தாவரங்களே செழிப்பாகவும்
ஆரோக்கியமாகவும் வளரும். பலவீனமான தாவரங்கள்
வளர்ச்சி குறைந்தும் குட்டையாகவும் வாடி
வதங்கும் அல்லது இறந்து போகும்.
நீ
ர்

தா
தாவரங்களி
சூரிய ன்
து
ஒளி போராட்டம் உப்
பு

இடைவெ
ளி
சூரிய ஒளி

• மரங்கள் சூரிய ஒளியைப் பெற, பெரியதாகவும் உயரமாகவும்


வளரும்.

• இதனால் சிறிய தாவரங்களுக்குப் போதிய சூரிய ஒளி


கிடைக்காது.

• பற்று வேர்களைக் கொண்ட சில தாவரங்கள் சூரிய ஒளியைப்


பெற உயரமான மரங்களின்மீது பற்றிப் படரும்.
நீர்

• தாவரங்கள் செழித்து வளர


போதிய நீர் தேவை.

• நீர் பற்றாக்குறை
ஏற்பட்டால் தாவரங்கள்
வாடிவிடும்.
தாது உப்பு

• தாவரங்கள்
செழிப்புடனும்
ஆரோக்கியத்துடனும்
வளர போதிய அளவு தாது
உப்பு தேவை.
இடவெளி

• இடவெளி குறைவாக விடப்பட்ட தாவரங்களால்


குறைவான பலனையே தர இயலும்; அவற்றின்
வளர்ச்சி குன்றிவிடும்.

• போதுமான இடவெளி இல்லாததால் குறைந்த


தாது உப்புகளையே இம்மரங்களால் பெற
முடியும்.

• அதே வேளையில் போதிய இடவெளி விட்டு


நடப்படும் மரங்களுக்குப் போதுமான தாது
உப்பு, சூரிய ஒளி, நீர் கிடைப்பதால் நல்ல
பலன்களைத் தரும்; செழிப்பாக வளரும்.
ம ாணவர ் களே ஆ
மாணவர்களே ச ிர ிய ர ் எ
ஆசிரியர் ழு த ி
எழுதி
குறிப்பை வாசிக்கவும். பின்
அக்குறிப்புகளை அறிவியல்
நோட்டுப்புத்தகத்தில்
எழுதவும்.

தொடர்ந்து , அறிவியல் பாட நூல் பக்கம் 61,


பயிற்சி 2 –யை அதே நோட்டுப்
புத்தகத்தில் எழுதவும்.

You might also like