You are on page 1of 1

தேசிய வகை தமிழ்ப்பள்ளி சுங்கை கிளாமா தோட்டம்,கிம்மாஸ்,நெகிரி

செம்பிலான்
(தலைப்பு 2).உப்பின் அளவிற்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள தொடர்பை ஆரயவும்.
மாணவர்கள் பெயர்: ஷாருல் நிசாம் பின் முஸ்தபா,க..பவித்ரா,.கா.தாணி,மு.காவிய
ா,இரா.நவினேஷ்
சிக்கல் அறிக்கை / நோக்கம்
வர்ணக் கோபுரம்
உப்பின் அளவிற்கும் நீரின் அடர்த்திக்கும் உள்ள தொடர்பை கண்டறியவே இப்பரிசோதனை
நடத்தப்படுகிறது.
முன் அனுமானம் மாறிகள் உபகரணங்கள்
உப்பின் அளவு அதிகரிக்கும் தற்சார்பு மாறி: உப்பின் அளவு கருவி: சோதனைக் குழாய், முகவை,,ஆடி
உருளை,சொட்டி,கரண்டி
போது, நீரின் அடர்த்தி சார்பு மாறி: நீரின் அடர்த்தி நிலை
அதிகரிக்கும்.
. பொருட்கள்: நீர்,உப்பு,வர்ணக் கலவை
கட்டுப்படுத்தப்பட்ட மாறி: நீரின் அளவு (200
ml)
பரிசோதனை முடிவு, தகவல்கள் ,கலந்துரையாடல்
முகவை உப்பின் அளவு 200 ml 200 ml 200 ml 200 ml
4
A 100 g

B 50 g 3
C 25 g 2
D 0g
1
A B C D
வரைபடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முடிவு
மாணவர்கள் பாதுகாப்பு நிற அடுக்குகள் நீரின் அடர்த்தி
முன்னெரிச்சைக்காக முகக் கவர நிலையைக் கொண்டு அடுக்கு
ி,பாதுகாப்பு கண்ணாடி மற்றும் கையுறை அடுக்காக வர்ணக் கோபுரமாக
அணிந்திருப்பர். உருவாகிறது.
செய்முறை புத்தக விவரணம் ஒப்புதல்
1. A, B, C, D என நான்கு முகவைகளை தயார் செய்யப்பட்டது.
2. ஒவ்வொரு முகவையிலும் 200 ml நீர் நிரப்பப்பட்டது.
1. அறிவியல் ஆண்டு 3,5 & 6 பாட நூல் அடர்த்தி என்ற தலைப்பில் சில காணொளிகள் காணப்பட்டு
3. முகவை A இல் 100 g உப்பும், முகவை B இல் 50g உப்பும், முகவைC இல் 25 g உப்பும் முறையே
மாணவர்களின் சிந்தனையாற்றலின் அடிப்படையில்
சேர்த்துக் கரையும் வரை கலக்கப்பட்டது. .(முகவை D 0 g உப்பு) 2. மரு
த்
துவ அ றி
வியல்
தொ ழி
ல்
நுட்
பகலைச்
சொ ல்
களஞ ்
சிய அ கரா
தி இப்பரிசோதனை க் கையாளப் பட்
டது
4. உப்பு கரைந்தப் பின் ஒவ்வொரு முகவையிலும் பச்சை,சிவப்பு,நீலம்,மஞ்சள் என முறையே 2 ml வர்ணக்
கலவையைக் கலக்கப்பட்டது.
5. இறுதியாக ஒவ்வோரு முகவையிலும் சொட்டியைப் பயன்படுத்திச் சோதனைக் குழாயில் முறையே கவனமாக 3 ml
வர்ணக் கலவைச் சொட்டுச் சொட்டாக விடப்பட்டது.

You might also like