You are on page 1of 4

உணவு முறை

1. பல்வகை உணவுகளைப் பகுப்பாய்வோம்


2. புத்துணவை உண்போம்
பல்வகை உணவு ( அ ட்
டவணை யை பூ
ர்
த் க)
துசெய்

புத்துணவு பதனிடப்பட்ட துரித உணவு


உணவு
1. பழவகைகள் 1. கலனிடப்பட்ட 1. பொரித்த கோழி
உணவுகள்
2. கீரை வகைகள் 2. கலனிடப்பட்ட 2. பெர்கர்
சுவைபானங்கள்
3. கிழங்கு 3. 3.
வகைகள்
4. 4. 4.
5. 5. 5.
புத்துணவை உண்போம்

1. நம் உடல் போதுமான வெப்பத்துடன் இருக்கவும் , நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உணவு
உதவுகின்றது.

2. புத்துணவு நம் உடலையும் மூளையையும் சீராக இயக்க உதவுகிறது.

3. புத்துணவு எனப்படுவது சமைக்கப்படாத , பதனிடப்படாத உணவுகளைக் குறிக்கும்.

4. பழவகைகள் , கீரைவகைகள் , இறைச்சி வகைகள் , பால் , முட்டை போன்ற பதனிடப்படாத உணவு


பவகைகளும் இதில் அடங்கும்
நடவடிக்கை ( பாடநூல் : 16) பாடப்பகுதியை வாசித்து சரியான கருத்துகளைக்
கொண்டு குமிழி வரைபடத்தை பூர்த்தி செய்க.

புத்துண
வினால்
ஏற்படும்
நன்மைகள்

You might also like