You are on page 1of 4

பெருக்கலில் நிகரி

ஆண்டு 5
நிகரி என்றால் என்ன?

5 x N = 25
•  

N = 25 5
=5
பிரச்சனைக் கணக்கு
ஒரு கூடையில் 45 ஆப்பிள் பழங்கள் உள்ளன. திரு ஷர்வின் அப்பழங்களைச் சம
அளவாக தன் குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். ஒருவருக்கு தலா 5
பழங்கள் கிடைத்தன.

மேற்கொண்ட சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியத்தை உருவாக்கவும்.

திரு ஷர்வினுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்.


6 தட்டுகளில் சில மிட்டாய்கள் இருந்தன. மொத்த மிட்டாய்களின்
எண்ணிக்கை 360 ஆகும்.

மேற்கொண்ட சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியத்தை


உருவாக்கவும்.

ஒரு தட்டில் உள்ள மிட்டய்களின் எண்ணிக்கையைக்


குறிப்பிடவும்.

You might also like