You are on page 1of 6

விளைபயன்மிக்க தொடர்பாடல்

விளைபயன்மிக்க தொடர்பாடல் என்றால்


என்ன?
• அனுப்பப்படும் தகவல்
அனைவருக்கும் தெளிவாகவும்,
சுருக்கமாகவும், புரியும்
வகையிலும் இருக்க வேண்டும்.

• சரியான ஊடகத்தின் பயன்பாடு

• சரி
யான சூ
ழ்நி
லை

• தேவையாக அமைய வேண்டும்

• திட்டமிடப்பட்டிருக்க
வேண்டும்
விளைபயன்மிக்க தொடர்பாடலின் கூறுகள்
யாவை?
அனுப்புனர்

• காலம் தாழ்த்தாமை

• தெளிவான பின்னூட்டம்

• மு
க்கி
யமான தகவலாக இரு
க்
க வேண ்
டும்

• இயல்பான மொழி

• தகுதி அறிந்து பேசுதல்


பெறுனர்

• செவி
மடு
க்
கும்
திறன்

• பின்னூட்டம் கொடுத்தல்

• காலம் தாழ்த்தாமை

• தெளிவாக யோசித்தப் பிறகு விடை கொடுத்தல்

You might also like