You are on page 1of 7

பிரார்த்தனை

மௌனம்
தியானம்
ஓம் - 3 முறை
ஓம் மாதுர் தேவோ பவ
ஓம் பிதுர் தேவோ பவ
ஓம் ஆச்சார்ய தேவோ பவ
ஓம் அதிதி தேவோ பவ
ஓம் ஸ்ரீ குலதேவதாப்யோ
நம:
ஹரி ஓம் நன்றாக குரு
வாழ்க
குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுர்
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பர ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
விநாயகர் வணக்கம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்


நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
கலைமகள் வணக்கம்

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஸ்யாமி
சித்திர் பவதூமே சதா

You might also like