You are on page 1of 9

3.4.

4 சொல்லை
விரிவுபடுத்தி வாக்கியம்
அமைத்து எழுதுவர்
 திருமண விழா.
 இஃது ஒரு திருமண விழா.
 இது பாஜாவ் இனத்தின் திருமண விழா.
 இத்திருமண விழா விமரிசையாக நடந்தேறியது.

 விமரிசையாக நடந்த இத்திருமண விழாவில்


உறவினர்கள் கலந்து கொண்டனர்.
 கூட்டுப்பணி.
 இஃது ஒரு கூட்டுப்பணி.
 இது பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டுப்பணி.
 பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கூட்டுப்பணி சிறப்பாக நடந்தேறியது.
 பொது மண்டபம்.
 இஃது ஒரு பொதுமண்டபம்.
 இது பெரிய பொதுமண்டபம்.
 இஃது எங்கள் வசிப்பிடத்தில் உள்ள பெரிய
பொதுமண்டபம்.
பயிற்சி
 கொடுக்கப்பட்ட 3 படங்களுக்கு ஏற்ற சொல்லை
விரிவுபடுத்தி வாக்கியங்கள் அமைத்து எழுதுக.
 ஒரு படத்திற்குக் குறைந்தது 4 வாக்கியங்கள்
அமைக்க வேண்டும்.
 படம் வரைய வேண்டும்.
 செய்த் பயிற்சியைப் படம் பிடித்து ஆசிரியருக்கு
அனுப்ப வேண்டும்.
 1. இராமு.
 2. இராமு ஓடினான்.
 3. இராமு ஓட்டப்பந்தயம்
ஓடினான்.
 4. இராமு ஓட்டப்பந்தயத்தில்
வேகமாக ஓடினான்.
 5. இராமு ஒட்டப்பந்தயத்தில்
வேகமாக ஓடி பரிசு பெற்றான்
1. அம்மா

2. இவர்அம்மா

3. இவர் என்அம்மா
4. என்அம்மா மிகவும்
அன்பானவர்.
5. என்அம்மா வீட்டில்
உள்ளவரை அன்பாகக்
கவனிப்பார்
சிங்கம்
 சிங்கம்.
 இது சிங்கம்.
 சிங்கம் காட்டின் ராஜா.
 காட்டில் வாழும் சிங்கம் மாமிசம் தின்னும்.
 மாமிசம் தின்பதால் சிங்கத்தின் பற்கள் கூர்மையாக
இருக்கும்.

You might also like