You are on page 1of 14

GGM 21013

CARTOGRAPHY AND COMPUTER


ASSISTED MAPPING

GROUP PRESENTATION
GROUP - 09

DEPARTMENT OF GEOGRAPHY
FUCULTY OF ARTS AND CULTURE
SOTH EASTERN UNIVERSITY OF SRI LANKA
படவரை கலையியல்
படவரை கலை என்பது
.
 படத்தை விஞ்ஞான அணுகுமுறையில் வடிவமைத்தல்,
பயன்படுத்தல், பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல்,
வெளிப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது

 பட வரைகலையின் நீண்ட வரலாறு மனித தேவைகள்


மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பரிணாம
வளர்ச்சியில் இயக்கப்படுகின்றன.

 சர்வதேச படவரைகலையில் அமைப்பு (INTERNATIONAL


CARTOGRAPHIC ASSOCIATION) பட வரை கலை என்பதை- படம்
ஒன்றை உருவாக்கும் கலை , விஞ்ஞான தொழிநுட்பம்
சார்ந்த கற்கையியல் படவரைகலை எனப்படும்.
N.F.NADHA
SEU/IS/18/AT/094
 மூன்று வகையான பட வரை கலையியல்
காணப்படுகின்றன

1. புராதன படவரைகலை

2. பாரம்பரிய படவரைகலை

3. நவீன படவரைகலை
நவீன பட வரை பெளதீக மற்றும் மானிடதரைத் தோற்றஇடம் சார்
பரவல் கோலத்தைகாட்டுவதற்கு
கலையியல் படம்பயன்படுத்தப்படுகிறது.

அண்மை காலங்களில்இந்தநடவடிக்கைகளுக்கு
அச்சிடப்பட்ட படங்கள் அதிகளவில்
பயன்படுத்தப்பட்டன.

 தற்போது நவீனதொழில்நுட்ப சான்றுகளினதும் ,


முறைகளினதும் விருத்திகாரணமாககணினி மற்றும்
செய்மதி சார்ந்துஉருவானஅபிவிருத்தியுடன்
"எண்ணிலக்க படம் ஊடாகதற்காலத்தில்
மேற்கொள்ளப்படுகின்றது.

எண்ணிலக்கப்படமானது புவியியல்தகவல்களை
முன்வைப்பதற்கு மிகவும்பயன்பாடுடையதாகவும்,
வினைத்திறனுடையதாகவும் காணப்படுகின்றது.
நவீன பட வரை கலையியலின் பண்புகள்
 வளர்ச்சியடைந்த தொழிநுட்பவியல் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களின்
உதவியுடன் சேகரிக்கப்பட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

 துல்லியமான அமைவிடத்தை காட்டும் திறன்.

 உண்மையான அளவுத்திட்டம் காணப்படும்.

இலக்க முறை வெளியீடு

 புவியியளாளர்கள் மற்றுமன்றி கணினியை நன்கு அறிந்தவர்களும்


MAP ஐ உருவாக்கலாம்.
நவீன பட வரை கலையியலின் பண்புகள்
 பெருமளவான தகவல்களை சேமித்து வைத்தல் , பயன்படுத்தல் , எடுத்துச்
செல்லல் இலகுவானது.

 ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் படத்தில் இருந்து அதன்


இடம்சார் , இடம் சாரா தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

நவீன படங்களில் தகவல்களை இற்றைப்படுத்தக் கூடிய வசதி உள்ளது.


நவீன படவரைகலையியலின் அண்மைக்கால
விருத்தியின் முனைப்பான அம்சங்கள்
 கணினி மூலமான படமாக்கல் நுண் சில்லு (MICROSHIP) நுண்வழி முறையாக்கி (MICRO PROCESSOR)
ஆகியவற்றில் ஏற்பட்ட விருத்தி கள்

 இத்தொழிலை ஈடுபட்டுவரும் தொழிற்படையில் ஏற்பட்டுவரும்


மாற்றங்கள்.
நவீன செல்லிட தொலைபேசி பிரயோகங்களின் பயன்பாடு அதிகரித்து சென்றமை.

படவரை கலை உற்பத்திகள் மிக விரைவாகவும் குறைந்த செலவிலும்


கவரச்சிகரமாகவும் உருவாக்கப்படுதல் .

படவரைகலை கணினி மயப்படுத்தப்பட்டுள்ளமை.


நவீன படவரைகலையியலின் கணினியின் பிரயோகம்.

 கையில் வரைந்த படங்கள் கணினியின் வருகையால் கணினி


மயப்படுத்தப்பட்டது.
 இதன் மூலம் பிழைகள் இலகுவாக திருததக் கூடியதாக இருக்கும்.

படம் வரைதல் வரைவாகவும் , வினைதிறனாகவும் காணப்படும். Eg : GIS

படங்களை த் தயாரிப்பதற்கு பல சிறப்பான கணினி மொழிகள்


பயன்படுத்தப்படுகின்றன.
Eg : VISUAL/ BASIC , PASCAL , GIS
 கணினி மூலம் படங்களை வரைவதால் மீள உருவாக்குதல் தீர்மானம் மேற் கொள்வது இலகு.
GIS , GPS ,RS ஆகியவற்றின் விளக்கம் மற்றும்
பங்களிப்புகள்

புவியியல் தகவல் முறைமை GIS


 புவியியல் தகவல் முறைமை என்பது கணினியின் உதவியுடன்
இடம்சார்ந்த தரவுகளை கையாளுகின்ற ஒரு செயல்முறையாகும்.

தரவுகளை சேமித்தல் திருத்துதல் மாற்றம் செய்தல் உண்மை உலகில்


இடம் சார் அம்சங்களை கட்புலனாக்குதலுடன் தொடர்புடைய
தொழிநுட்பமாகும்
GIS தொழில்நுட்பமானது 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கனடாவின்
காடு மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களம் GIS தொழில்நுட்பத்தை
செயற்படுத்திக் காட்டியது.

GIS தினமானது வருடத்தில் நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வருகின்ற புதன் கிழமைகளில்
கொண்டாடப்படுகிறது.
பூகோள அமைவிடம் முறைமை GPS

GPS எனப்படும் பூகோள நிலையறி முறையானது செய்திகளை அடிப்படையாகக்


கொண்டு இடத்திற்கு இடம் வழிகாட்டுகின்ற ஒரு தொகுதியாகும் .

 உலகில் ஓர் இடத்தை துல்லியமாக வானிலிருந்து அறியும் ஓர்


கருவியும் திட்ட அமைப்பும் ஆகும்.

 GPS ஆனது புவியிடங்காட்டி அல்லது உலக இடைநிலை உணர்வி / தடங்காட்டிகள்


என அழைக்கப்படும்.
GPS ஆனது முதன் முதலில் 1973 இல் இராணுவ பயன்பாட்டுக்காகவே
உருவாக்கப்பட்டது.இது அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சினால் 24
ற்கும் மேற்பட்ட செய்மதிகளுடன் இயக்கப்படுகின்றது

 GPS கூறுகளாவன

1. கட்டுப்பாட்டு பிரிவு (CONTROL SEGMENT)


2. விண்வெளிப் பிரிவு (SPACE SEGMENT)
3. பயனாளர் பிரிவு (USER SEGMENT)
தொலையுணர்வு தொழில்நுட்ப முறைமை

 புவியின் பொருட்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமல்


தொலைவிலிருந்து உணரிகள் (SENSAR) , நிழற்படக் கருவி(camera)போன்ற
கருவிகளையும் பயன்படுத்தி புவியின் விபரங்களை சேகரித்து அதனை
விவரணம் செய்வது தொலையுணர்வு தொழில்நுட்பம் ஆகும்.

 பொரு
ள்அ ல்
லதுதோற் றப்பா
டுஒன ் றுடன்நெரு
க்
கமான தொ டர் புஎதுவும் இல்
லாமலேயே
தொலைதூரத்திலிருந்து அதுபற்றி தகவல்களை திரட்டும் செயற்பாடாகும்
GIS , GPS, RS இன் பங்களிப்புகள்

தகவல் தொகுப்பு மற்றும் பகுப்பாய்வுற்கு

படவரைகலையியலுக்கு பங்களிப்பு செய்கின்றது.

பல்வேறு கருப்பொருட் படங்களை தயாரிக்க பயன்படுகிறது.

. எண்ணிலக்கப் படங்களை தயாரிக்க பயன்படுகிறது.

வரைபடங்களை அமைப்பதற்கு பங்களிப்பு செய்கின்றது.


THANK YOU
EVERYONE

You might also like