You are on page 1of 8

பாடம் : கணிதம்

ஆண்டு : 6
நாள் :வெள்ளி்
திகதி : 16.07.2021
விகிதமும்
வீதமும்
பிரச்சனைக்
கணக்குகள்
https://wordwall.net/resource/1056622
1. அழகனின் வயது ஐம்பது மற்றும் அவரது மகனின் வயது பத்து
எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயக்கான விகிதத்தில்
எழுதுக.

2. A:B=3:4 மற்றும் B:C=8:9 எனில் A:C என்ன?

3. ஒரு கடையில் 14 கறுப்பு காலணிகளும் 28 வெள்ளை


காலணிகளும் உள்ளன. அவற்றின் விகிதம் என்ன?

4.
4. ஒரு பண்ணையில் 16 வாத்துகளும் 9 கோழிகளும்
உள்ளன.மேலும், 4 வாத்துகளும் 6 கோழிகளும் விடப்பட்டன.
இப்போது அதன் விகிதம் என்ன?

5. ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் 3:7 என்ற விகிதம்.


அதன் நீளம் 9 cm என்றால் அதன் அகலம் எவ்வளவு?
https://
youtu.be/WrMqBXtmH
oA
நன்றி

You might also like