You are on page 1of 7

மலேசியாவி

ல்
தமிழ்க்கல்
205-ஆம்
வி
ஆண்டு குறள் ஓவியம் வண்ணம் தீட்டும் போட்டி
விழா [மழலையர் வகுப்பு]
 
1816 - 2021

https://malaysiatamilkalvi.com facebook.com/MalaysiaTamilKalvi 01126265396


youtube.com/c/MalaysiaTamilkalvi malaysiatamilkalvi@gmail.com 0169339467
விதிமுறைகள்

1. 4 - 6 வயது வரையிலான சிறுவர்கள்


இதில் கலந்துகொள்ளலாம்.
மலேசியாவி
ல் 2. கொடுக்கப்பட்ட 10 குறள் ஓவியங்களுள் ஏதேனும்
ஒன்றனை மட்டும் தெரிவுசெய்ய வேண்டும்.
தமிழ்க்கல்
205-
வி ஆம்
ஆண்டு
3. குறள் ஓவியத்தை மலேசியத் தமிழ்க்கல்வி இணையத் தளத்தில்
விழா [https://malaysiatamilkalvi.com] பதிவிறக்கம் செய்யலாம்.

1816 - 2021
4. குறள் ஓவியத்தை A4 தாளில் அச்சு [Print] எடுக்க
வேண்டும்.
 
விதிமுறைகள்

5. போட்டியாளர் தெரிவுசெய்த குறள் ஓவியம் படத்திற்கு வண்ணம்


தீட்ட வேண்டும்.

மலேசியாவி
ல் 6. வண்ணம் தீட்டிய ஓவியத்தை மின்வருடி [Scan] அல்லது
தமிழ்க்கல் கைப்பேசியில் படம் பிடிக்க வேண்டும்.
205-
வி ஆம்
ஆண்டு
விழா 7. அப்படத்தில் எந்தவித [EDIT / FILTER] மாற்றமும் செய்யக்
கூடாது.
1816 - 2021
8. படம் [JPEG Format] அமைப்பில் இருக்க
வேண்டும்.
 
விதிமுறைகள்

9. அப்படத்தைக் கூகிள் படிவத்தில் இணைத்து [Add File] அனுப்ப


வேண்டும்.

மலேசியாவி
ல் 10. கூகிள் படிவத்தில் போட்டியாளரின் விவரங்களையும் அனுப்ப
தமிழ்க்கல் வேண்டும்.
205-
வி ஆம்
ஆண்டு
11. கூகிள் படிவ இணைப்பு :- https://tiny.cc/mytk205_kuraloviyam
விழா  

1816 - 2021
12. வண்ணத் தெரிவு (25%), பின்னணி (25%), ஈர்ப்புத் தன்மை
(25%), நேர்த்தி (20%), விருப்பம்[Likes] (5%) அடிப்படையில்
புள்ளிகள் வழங்கப்படும்.
விதிமுறைகள்

13. நடுவர் குழுவினரால்


தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த 50
மலேசியாவி ஓவியங்கள் மலேசியத் தமிழ்க்கல்வி முகநூலில் [Malaysia Tamil
Kalvi Facebook] பதிவேற்றம் செய்யப்படும்.
ல்
தமிழ்க்கல்
205-
வி ஆம்
14. ஓவியத்தை விருப்பம் [Like] செய்வதற்கு
ஆண்டு 7 நாட்கள் வழங்கப்படும்.
விழா
1816 - 2021
15. மலேசியத் தமிழ்க்கல்வி முகநூலில் கிடைக்கும்
விருப்ப எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
விதிமுறைகள்

16. முதல் பரிசு RM150.


2ஆம் பரிசு RM120.
மலேசியாவி 3ஆம் பரிசு RM100.
ல் 7 ஆறுதல் பரிசு தலா RM50
தமிழ்க்கல்
205-
விஆம்
ஆண்டு 17. போட்டிக்கான இறுதி நாள் - 05.09.2021
விழா

1816 - 2021 18. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.


நன்றி / PENGHARGAAN & TERIMA KASIH /
THANK YOU

மலேசியாவி
ல்
தமிழ்க்கல்
205-ஆம்
வி
ஆண்டு
விழா
1816 - 2021

https://malaysiatamilkalvi.com facebook.com/MalaysiaTamilKalvi 01126265396


youtube.com/c/MalaysiaTamilkalvi malaysiatamilkalvi@gmail.com 0169339467

You might also like