You are on page 1of 8

தமிழ்மொழி

ஆண்டு 5
18.8.2021

வன்தொடர்
குற்றியலுகரம்
குற்றியலுகரம்
• வல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று)
சொல்லின் இறுதியில் வரும் போது குறுகி
ஒலிக்கும்.
• எடுத்துக்காட்டு

• பாக்கு வாத்து
• பாய்ச்சுகாப்பு
• பாட்டு பற்று
ஆறு வகைப்படும்

•வன்தொடர்
• மென்தொடர்
• இடைத்தொடர்
• நெடில்தொடர்
• உயிர்த்தொடர்
• ஆய்தத்தொடர்
வன்தொடர்
• ஈற்றுக்கு அயல் எழுத்து வல்லின
மெய்யாக (க்,ச்,ட்,த்,ப்,ற்)
இருக்கும்
• வாக்குக் கொடு கூத்து
• அச்சுப் பொறி தப்பு
• பாட்டு கூற்று
• கொக்குப்பிடி
பயிற்சி

• https://www.liveworksheets.com/cs2143946sq
•காற்று பத்து
•வாத்து சிட்டு
•பாக்கு எட்டு
•நாக்கு தட்டு
•கட்டு எத்து
• விடுப்பு
• அழுக்கு
• கடித்து

You might also like