You are on page 1of 7

தேசியத்தில்

இறைமை

நன் னெ றி க் கல் வி ஆண் டு 6


திருக்குர் ஆன்

மனிதனின் அன்றாட வாழ்வு- சட்டத்திட்டம் – அனைத்திற்கும்


இஸ் லா மி யரி ன் ஆதாரதானம்

பு னி த நூ ல்
அறிவுரைகள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு,
இஸ்லாமியர்களின் சமய நம்பிக்கை போன்றவற்றைக்
குறிப்பிடுகின்றது.

உண்மையையும் பொய்மையையும் பகுத்தறிந்து செயல்படக்


கூறுகின்றது.
பரிசுத்த வேதாகமம் (பைபிள்)

இறைவன் உலகையும் அதிலுள்ள அனைத்தையும்


கி றி ஸ் து வரி ன் படைத்தார்.

பு னி த நூ ல்
பாவங்கள் செய்யக்கூடாது- இறீவழியில் நடக்க
வேண்டும்

இறைவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் அன்பு


கொள்ளப் பாலமாக இருந்து நெறிப்படுத்துகின்றது.
குரு கிராந்த் சாயிப்

உலகில் உள்ள அனைத்து மக்களும்


சமமானவர்களே என்று கூறுகிறது.
சீ க் கி யற் களி ன்
பு னி த நூ ல் உண்மையை பேசுங்கள்; உண்மையுடன்
வாழுங்கள்

கடவுளின் கட்டளைக்கு உட்பட்டு வாழ


வழிவகுக்கின்றது.
தமிழர்களின் புனித நூல்

பகவத் கீதை

உணர்த்தும் கருத்து என்ன?


பற் று ம் பி ணை ப் பு ம் இல் லா த
வா ழ் க் கை யை வா ழ வலி யு று த் து கி றது .
பகவத் கீதை
பு த் தர் உணர் த்து ம் இறை மை

நல்வாழ்வு நற்சிந்தனை நற்கடமை நற்காட்சி

நற்முயற்சி நன்மொழி நற்செயல் நல்தியானம்

You might also like