You are on page 1of 11

ஐயையா, நான் பாவி – என்னை

Aiyaiyaa, Naan Paavi – Ennai


ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!
1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால்
மனம்
1. Poyyaam Ulaka Ullaasaaththinaal Manam
போனவழி நடந்தேன் – ஏ
Ponavali Nadanthaen – Ae
சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
Saiyaa, Apayam! Apayam! Irangum, Paer
ஐயா, என் தாதாவே — ஐயையா
Aiyaa, En Thaathaavae — Aiyaiyaa
ஐயையா, நான் பாவி – என்னை
Aiyaiyaa, Naan Paavi – Ennai
ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!
2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
2. Eththanai Soothukal, Eththanai Vaathukal,
எத்தனை தீதுகளோ? – எனது
Eththanai Theethukalo? – Enathu
அத்தனே! என் பிழை அத்தனையும்
பொறுத்
Aththanae! En Pilai Aththanaiyum Poruth
தாண்டருளும், கோவே — ஐயையா
Thaanndarulum, Kovae — Aiyaiyaa
ஐயையா, நான் பாவி – என்னை
Aiyaiyaa, Naan Paavi – Ennai
ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!
3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
3. Vanjakamo, Karavo, Kapatoo, Maay
மாலமோ, ரண்டகமோ? – மனச்
Maalamaeா, Ranndakamo? – Manach
சஞ்சலம் நீக்கி எனக்கருள்
செய்யும்,
Sanjalam Neekki Enakkarul Seyyum,
சமஸ்த நன்மைக் கடலே — ஐயையா
Samastha Nanmaik Kadalae — Aiyaiyaa
ஐயையா, நான் பாவி – என்னை
Aiyaiyaa, Naan Paavi – Ennai
ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!
4. பொய்யும், புரட்டும், உருட்டும்,
திருட்டும்,
4. Poyyum, Purattum, Uruttum, Thiruttum,
பொறாமையும், ஆணவமும், விட்
Poraamaiyum, Aanavamum, Vit
டுய்யும்படி அருள் செய்யும்,
அனாதி ஓர்
Duyyumpati Arul Seyyum, Anaathi Or
ஏகதிரித்துவனே — ஐயையா
Aekathiriththuvanae — Aiyaiyaa
ஐயையா, நான் பாவி – என்னை
Aiyaiyaa, Naan Paavi – Ennai
ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!
5. உன்னை யாவற்றிலும் பார்க்கச்
சிநேகித்
5. Unnai Yaavattilum Paarkkach Sinaekith
துன தடியார்களையும் – நான்
Thuna Thatiyaarkalaiyum – Naan
என்னைச் சிநேகிக்கிறாற்போல்
சிநேகிக்க
Ennaich Sinaekikkiraarpol Sinaekikkaஏவும்,
பராபரனே — ஐயையா
Aevum, Paraaparanae — Aiyaiyaa
ஐயையா, நான் பாவி – என்னை
Aiyaiyaa, Naan Paavi – Ennai
ஆளும் தயாபரனே!
Aalum Thayaaparanae!

You might also like