You are on page 1of 13

விசுவாசத்தால் நீதிமான்

பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
1. நிசமாக நாம் பாவத்தினில்
பிறந்தோர்; – முழு
1. Nisamaaka Naam Paavaththinil Piranthor; –
Mulu
விஷமான பாவத்தினால் இறந்தோர். —
விசு
Vishamaana Paavaththinaal Iranthor. — Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;
– நரர்
2. Uyyum Vakaiyariyom; Pelanaeyillai; – Narar
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை.
— விசு
Seyyum Kiriyaikalil Nalanaeyillai. — Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; –
எச்
3. Paavak Kadanolikkap Palamae Yattaோm; – Ech
சாபம் அழிவினுக்கம் தகைமை
யுற்றோம். — விசு
Saapam Alivinukkam Thakaimai Yuttaோm. —
Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
4. தேவன் கிருபையொன்றே நமைப்
பார்க்கும்; – அவர்
4. Thaevan Kirupaiyonte Namaip Paarkkum; –
Avar
மாவன்பே பாவிகளின் கடன்
தீர்க்கும். — விசு
Maavanpae Paavikalin Kadan Theerkkum. —
Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட
யாராலேயாகும்? – அவன்
5. Neethimaanaik Kuttanjaatta
Yaaraalaeyaakum? – Avan
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். —
விசு
Paathakam Palimaranam, Yaavumae Pokum. —
Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.
6. தேவனின் பிள்ளை நானென்றே அவன்
துள்ளுவான்; – தீய
6. Thaevanin Pillai Naanente Avan Thulluvaan; –
Theeya
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். —
விசு
Paava Valithanaip Pakaiththae Thalluvaan. —
Visu
விசுவாசத்தால் நீதிமான்
பிழைப்பான்; – மெய்
Visuvaasaththaal Neethimaan Pilaippaan; – Mey
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
Visuvaasamullavan Thaan Thalaippaan.

You might also like