You are on page 1of 2

1. அரம் - அராவும் 7.

குரை – நாய் குரைப்பது


கருவி
8. குறை – குற்றம்
2. அறம் – தருமம்
9. ஏரி – பெரிய குளம்
3. எரி – நெருப்பு
எரிதல் 10. ஏறி – மேலே ஏறுதல்

4. எறி – வீசுதல் 11. மரை – மான் இனம்

5. அரி- சிங்கம் 12. மறை – ஒளித்தல்

6. அறி – தெரிந்து
13. வரம் - அருள் 19. பரவை – கடல்

14. வறம் – வறட்சி 20. பறவை – பட்சி

15 . நரை – முடி 21. இரை – தீனி/உணவு


நரைத்தல்
22. இறை – கடவுள்
16. நறை – தேன்
23. அரை – பாதி
17. மாரி – மழை
24. அறை – இடம்/ அரைகள்
18. மாறி – வேறுபட்டு

You might also like