You are on page 1of 9

இரட்டைக்கிள

வி
இரட்டைக்கிளவி ஆண்டு 1
குறுகிய எட்டு வைத்து வேகமாக
குடுகுடு
ஓடுவது/ நடப்பது
திருதிரு மருட்சியால் விழித்தல்
தரையோடு இழுக்கும்போது எழும்
தரதர
ஓசை
இரட்டைக்கிளவி ஆண்டு 2

சிறு மணிகள் ஒன்றோடொன்று


கிலுகிலு மோதும்போது உண்டாகும் ஒலி

கலகல வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி

சலசல நீர் ஓடும் ஓசை

You might also like