You are on page 1of 2

இரட்டைக்கிள

வி
உணர்ச்சிக்குறி
 நகை,
(!)
அழுகை, அச்சம், பெருமகிழ்ச்சி, கோபம், பெருமிதம் போன்ற
தன்மைகளை வெளிப்படுத்தும் சொற்களுக்குப் பின் இட வேண்டும்.
 வாக்கிய இறுதியிலும் அமையலாம்.

 எ.கா : பாவம் ! இவன் நல்லவனாயிற்றே ! (நகை)


ஐயோ ! வலிக்கிறதே ! (அழுகை)
ஐயோ ! அங்கே பெரிய உருவம் தெரிகிறதே! (அச்சம்)
ஆஹா! என்ன அழகு ! (பெருமகிழ்ச்சி)
குமரா! வெளியே போ ! (கோபம்)
அடேயப்பா ! எவ்வளவு பெரிய வீடு ! (பெருமிதம்)

You might also like