5 6185711074789032323

You might also like

You are on page 1of 5

காலம்

ஆக்கம்,

ஜீவஜோதி முனுசாமி
தேசிய வகை ஜெராம் தோட்டத்
தமிழ்ப்பள்ளி,குவாந்தான்
காலம்
ஒரு பொருளின் (எழுவாய்) தொழிலை
அல்லது செயலைக் காட்டும் சொல்
வினைச்சொல் எனப்படும்

வினைச்சொல் காலம் காட்டும்

காலம் மூன்று வகைப்படும், அவை,


நிகழ்காலம், இறந்த காலம் , எதிர்காலம்
காலம்
நிகழ்காலம்

ஒரு செயல் நடைபெற்றுக்


கொண்டிருப்பதைக் காட்டுவது

பாடுகிறேன் சிரிக்கிறேன்

ஓடுகிறேன்
காலம்
இறந்த காலம்

ஒரு செயல் நடந்து முடிந்து


விட்டதைக் காட்டுவது

பாடினேன் சிரித்தேன்

ஓடினேன்
காலம்
எதிர்காலம்

ஒரு செயல் நடைபெற விருப்பதைக்


காட்டுவது

பாடுவேன் சிரிப்பேன்

ஓடுவேன்

You might also like