You are on page 1of 13

QUALITY SLOGANS

TAMIL
Quality Slogans

 தரம் எங்கள் அலுவல்


அதனால் இல்லை அல்லல்
 

 தரம் என்ற மந்திரம்


வெற்றியின் தந்திரம்
Quality Slogans

 தவறே செய்யாத உற்பத்தி


தரத்திற்கான தனியுக்தி

 வாடிக்கையாளரின் வசதி
வரும் வரை இல்லை அசதி
Quality Slogans

 உற்பத்தி திறனால் உங்களுக்கு


மகிழ்ச்சி,
தரத்தின் தன்மையால்
வாடிக்கையாளருக்கு நெகிழ்ச்சி
Quality Slogans

உற்பத்தியில் உயர் நிலை


தரத்தில் தனி மலை
சேவையில் நிகர் இல்லை
இதுவே எங்கள் கலை
Quality Slogans
 அறத்தால் வாழ்க்கையில் வெற்றி
தரத்தால் வியாபாரத்தில் வெற்றி
 

 உற்பத்தி செலவை குறை


பொருளை தரத்தால் நிறை
என்றுமே இல்லை நரை
Quality Slogans
 முன்னேற்றத்திற்கான முத்தான
மூன்று வழிகள்
உற்பத்தி திறன்….
உற்பத்தி தரம்…..
குறித்த நேரத்தில்
விநியோகம்……
இதுவே எங்கள் தாரக மந்திரம்
Quality Slogans
 மீண்டும் வாடிக்கையாளர் வருகைக்கு
வேண்டும் தொடர் முன்னேற்றம்

 வாடிக்கையாளரை கவர தரம்தான்


முதல் தகுதி
Quality Slogans
 தரத்தை திட்டமிட்டால்,
வாடிக்கையாளர் திட்ட மாட்டார் 

 உற்பத்தி எங்கள் பண்பாடு – அது


தரமான பொருட்களின் வெளிப்பாடு
Quality Slogans

 கழிவுகளை தவிர்ப்போம்
செலவுகளை குறைப்போம்

 
 பாதுகாப்பான பணி என்றுமே
இல்லை பிணி
Quality Slogans
தரமான உற்பத்தி

வரமான வாடிக்கையாளர்

ஆலோசனையை அள்ளி

வழங்குங்கள்,
தரமான உற்பத்திக்கு வித்திடுங்கள்
Quality Slogans
 வாடிக்கையாளர் சந்தோசம்
உற்பத்தியாளர் முன்னேற்றம்

 வாடிக்கையாளரிடம் வாய்மை
தொழிலே மேன்மை
Quality Slogans
 பாதுகாப்பை திடப்படுத்தி
உற்பத்தியை உறுதிபடுத்தி தரத்தை
மேம்படுத்தி வாடிக்கையாளரை
வசப்படுத்துவீர்

You might also like