You are on page 1of 12

தேசிய வகை புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளி

சிறுகதை எழுதும் பட்டறை

04.07.2023
செவ்வாய்

குமாரி சிவஜோதி சிவலிங்கம்


• சொல் வரையரை
நாவல் : 50 000 – 100 000
சிறுநாவல் : 20 000 – 45 000
குறுநாவல் : 7 500 – 18 000
சிறுகதை : 1 500 – 7 000
குறுங்கதை : 1000>

 சொற்களின் எண்ணிக்கை குறைவதால் நெடுங்கதை, சிறுகதை


ஆகாது.

 சிறுகதையில் அவசியம் திருப்பம் இருக்க வேண்டும்.

 ஒரு சிறுகதையில் கற்பனை என்பது ஒரு சிந்தனையூற்று, அதில் சரி தவறு என்பது
இல்லை.
 ஒரு சிறுகதையை, கண்டது கனவு என
முடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 தேவதைகள், பிசாசுகள் மற்றும்


அதீத கற்பனைகளும் சிறுகதையில்
தவிர்க்கப்பட வேண்டும்.

 கதையோட்டத்தில் நம்பகத் தன்மை


இருக்க வேண்டும்.
 மாறுப்பட்ட சிந்தனைக்கு இடம்
கொடுக்க வேண்டும்.

 சிறுகதை எழுதும் போது,


தயங்காமல் திட்டமிட்டு எழுத
வேண்டும்.

 சிறுகதையின் தொடக்கம் அதன்


முடிவுக்கு நெருக்கமாக இருக்க
வேண்டும்.
 கத ை
யில்உள்
ள சி
க்கல்
கள்வாசகர்
களி
ன ்வாசி
க்கு
ம்
ஆர்வத்தைத் தூண்டும்.

 ஒரு கதையில் சிக்கல


இருந்தால்தான், அ தற்
கான தீ
ர்
வுகாண ு
ம்
சூழலை உருவாக்க முடியும்.

 சிறு வாக்கியங்கள், கதையை


நன்றாக புரிந்துக் கொள்ள
உதவும்.
 கதைக்கு அவசியம் இல்லாததை,
ஒரு போதும் இணைக்க வேண்டாம்.

 சிறுகதையில் வர்ணனை இருக்க


வேண்டும் என்ற கட்டாயமில்லை.

 அளவான விவரிப்பு அவசியம் ;


விரிவான விவரிப்பபைத்
தவிர்க்கலாம்.
 கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கைக்
குறைவாக இருப்பது சிறப்பு.
நாயும் நிழலும் : 1 கதாப்பாத்திரம்
ஆமையும் முயலும் : 2
கதாப்பாத்திரங்கள்
புறாவும் எறும்பும் : 3
கதாப்பாத்திரங்கள்

 கதாப்பாத்திரங்களுக்குப் பெயரிடுவதன் மூலம் கதை எழுத


மற்றும் வாசித்துப் புரிந்துக் கொள்ள
எளிமையாக இருக்கும்.

 கதாப்பாத்திரங்களுக்கு உணர்வுகள்,
உணர்ச்சிகள் மற்றும் உயிரோட்டம்
கொடுக்க வேண்டும்
 உரையாடல்கள் அழகும் விறுவிறுப்பும்
சேர்ந்து, கதைக்கு உயிரோட்டம் தரும்.
அவை பேச்சு மொழியில் இருக்க வேண்டும்.

 ஒவ்வொரு கதாபாத்திரம் பேசுவதிலும்


ஒரு தனித்துவம் இருக்க வேண்டும்.

 உரையாடல்கள் பத்தியினுள் வரக்கூடாது.

 ஒவ்வொரு உரையாடலிலும் யார் கூறினார் என்பதை


குறிப்பிடுவதைத் தவிர்த்து
வாசகர்களை ஊகிக்க வைக்க வேண்டும்.
 உரையாடல்களில் நிறுத்தக் குறிகளின்
முறையான பயன்பாடு மிகவும்
முக்கியம்.

 உணர்ச்சிக்குறி, வினாக்குறி,
முற்றுப்புள்ளி, தொடர்ச்சிக்குறி
மற்றும் மேற்கோள் குறிகள், கதைக்கு
உணர்வுத் தரும்.

 கதாப்பாத்திரங்களின் பேச்சும்
செயலும், வயதிற்கு ஏற்புடையதாக
இருக்க வேண்டும்.
 சிறுகதைக்கு
கதாப்பாத்திரங்களின்
அறிமுகம் தேவையில்லை.

 கதையில் நற்பண்புகளை
நாசுக்காக எடுத்து வைக்க
வேண்டும்.
 சிறுகதை தன்னிலை மற்றும்
படற்கை நிலையிலும்
எழுதுலாம்.

 நிறைய வாசித்தால்தான்
சிறந்த சிறுகதையை எழுத
முடியும்.

 சிறுகதையை எழுதி
முடித்தப்பின், அதை
உரக்க வாசித்துப்
பார்க்க வேண்டும்.
நன்றி

You might also like