You are on page 1of 12

தவிர்க்க வேண்டிய

தவறுகள் !!!
-திரு.இரா.சிவா-
வாக்கியம் அமைத்தல்
1. வாக்கியங்கள் இறந்த காலத்தில் எழுதப்படுவது
• மீனா காலணிக்கு வெள்ளைப் பூசினாள்.

2. கொடுக்கப்பட்ட படத்திலுள்ள வினைகளைக்


கவனத்தில் கொள்வதில்லை..
• தீ மூட்டுதல்/முகாம் அமைத்தல்

3. மிக எளிமையான வாக்கியங்கள் அமைப்பது


• அமுதா வெங்காயம் நறுக்குகிறாள்.
• இம்மாதிரியான வாக்கியங்களுக்கு 1 அடிப்படை
புள்ளி மட்டுமே வழங்கப்படும்
4. காட்சிக்கு / வினைச்சொல்லுக்கு
ஏற்ற கலைச்சொற்கள் இருப்பதில்லை
• அமுதரசி துடைப்பதைக் கொண்டு
முறையாகக் கூட்டுகிறாள்.
• விமலன் முதியவர் ஒருவருக்குக் கனிவாக உணவு
பரி
மாறு
கிறான்.
 
5. அதிகமான எழுத்துப்பிழைகளுடைய வாக்கியங்கள்
• ரா வி
பு
த்
தகளை அ டி க்கி
கு கி
றாண்.
   
 
6. கருத்துப்பிழை மிகுந்த வாக்கியங்கள்
• சுகுமாறன்மரம் நறுக்குகிறான்.
• எ ழு த் து ப ் ப ிழை இல ் ல ா த வ ாக ் க ிய ம ்
எனினும் புள்ளிகள் வழங்கப்படாது.

7. எழுவாய், பயனிலை செயப்படுபொருள் என வாக்கிய


உருபுகள் அமையப் பெற்றிராத வாக்கியங்கள்.
• மழைமதி மயங்குகிறாள்.
 
படக்கட்டுரை
1. முன்னுரை சிறுகதைபோல் இருப்பதில்லை
• ஓர் ஊரில் ரவி என்ற பையன்......

2. முடிவுரை வித்தியாசமாக / சுவாரசியமாக /


திருப்பங்களுடன் / நகைச்சுவையாக இருப்பதில்லை.
 
3. கதாப்பாத்திரங்களைக் குழப்பமாகப் படைப்பது

4. கொடுக்கப்பட்ட உரை குமிழ்களைப்


பயன்படுத்துவதில்லை.
 
5. தேவையற்ற நீளம்/கதைக்குத் தேவைப்படாத
நீளமான முன்னுரையும் முடிவுரையும்.
 
6. ஒற்றுப் பிழைகள், குறில் நெடில் எழுத்துப்
பிழைகள், தவறான கொம்புச் சொற்களின்
பயன்பாடு, நிறுத்தற்குறிகளை மறந்து விடுவது
போன்ற பலவகையான எழுத்துப் பிழைகள்

7. வாக்கிய அமைப்பு முறையாக இருப்பதில்லை /


கதை தெளிவில்லாமல் குழப்பமாக இருப்பது.
திறந்த முடிவு கட்டுரை
1. முன்னுரை, அதிகபட்சம் 5 கருத்துகள், குறைந்த
பட்சம் 4 கருத்துகள், முடிவுரை என்று பத்திகள்
பிரிக்கப்படாதது.
 
2. தலைப்புக்கேற்ற வலுவான கருத்து அவற்றின்
விளக்கம், அவற்றிற்கான எடுத்துகாட்டுகள்
இல்லாமல் கட்டுரை எழுதுவது / எல்லா
கருத்துகளும் ஒரே பத்தியில் இருப்பது.

3. அமைப்புக் கட்டுரைகளின் அமைப்பை மறந்து /


மாற்றிக் கட்டுரை எழுதுவது
(உரை,அறிக்கை,கடிதங்கள்)
4. கற்பனை கட்டுரைகளில் இரண்டாம் பத்தி வரை
முன்னுரையை நீட்டிப்பது / போதுமான கற்பனை
வளம் இல்லாமல் கருத்துகளை விவரிப்பது /
எதிர்காலத்தில் எழுதாமல் நிகழ்காலத்தில் அல்லது
இறந்த காலத்தில் எழுதுவது / கற்பனை செய்து
எழுதாமல் இப்போது உலகில் இருப்பதை ஒட்டி
எழுதுவது.

5. உரை எழுதும்போது அவற்றிற்கான முன்னுரை


கடிதத்தில் முகமன் கூறும் முதல் வரி ஆகியவற்றை
மறந்து விடுவது / உரையில் ஆங்காங்கே
மாணவர்களே.. அவையோர்களே போன்ற
சொற்களைப் பயன்படுத்தாதது.
 
 
 
6. தேவையற்ற நீளம் / உபயோகமில்லாத கருத்துகள் /
மொழியணிகள் பயன்படுத்தாதது

7. கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு


எழுத்துப் பிழைகள் செய்வது
 
 
 

You might also like