You are on page 1of 1

SJK(T) SELAMA, SELAMA PERAK

தேசிய வகை செலாமா தமிழ்ப்பள்ளி, செலாமா, பேராக்.

பள்ளி அளவிலான மறுசுழற்சி பொருள்களைக்


கொண்டு மலேசிய கொடியை வடிவமைக்கும்
Pertandingan mereka cipta bendera Malaysia dengan menggunakan bahan-bahan
போட்டி
போட்டியின் விதிமுறைகள் kitar semula
 4, 5 & 6 ஆண்டுகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

 வடிவமைப்பு சுயக் கற்பனையில் கொண்டிருந்தல் அவசியம்.


 பாதுகாப்பான அனைத்து மறுசுழற்சி பொருள்களையும் பயன்படுத்தலாம்.
 வடிவமைப்பு தயாரான பின் வகுப்பு வடிவமைப்பும் தொழில்நுட்பமும்(RBT)பாட
ஆசிரியருக்குப் தெளிவாக படம் பிடித்து அனுப்பவும்.
 வடிவமைப்பை முழுமைப்படுத்தி அனுப்ப வேண்டிய இறுதி நாள் - 13.09.2023
 ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த வடிவமைப்பினை வழங்கும் மூன்று மாணவர்களுக்குப்
பரிசு வழங்கப்படும்.

‘உதாரணம்

You might also like