You are on page 1of 13

பரம்பரைக் கூறுகள்

உருவ ஒற்றுமை
ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர்களின் பரம்பரைக் கூறுகள்
அமைவது இயல்பு

குழந்தைகள் பெற்றோரிடமிருந்து கீழ்காணும் கூறுகளைப்


பெறுகிறார்கள்:
 முடி அமைப்பு
 தோலின் நிறம்
 முக அமைப்பு
 கன்னத்தில் குழி விழுதல்
 நாக்கை மடிக்கும் ஆற்றல்
முடி அமைப்பு
முக அமைப்பு 1
முக அமைப்பு 2
தோலின் நிறம்
கன்னத்தில் குழி விழுதல்
நாக்கை மடிக்கும் ஆற்றல்
காது மடல் அமைப்பு
கண் விழி நிறம்

You might also like