You are on page 1of 3

காலம் தைலக

தைலகீழ
ீ ாய்த் ெத
ெதாாங்குது கண்ணம்ம
கண்ணம்மாா!

ெதாைலேபசி ஒலிக்கிறது; ெவளிேய நிற்பவன் வீட்டுக்குள் ஓடி வருகிறான் அைத எடுப்பதற்கு. இது
ஒரு காலம். இப்ேபாது ஒலிக்கிறது; ைகயளவு ெதாைலேபசிேயாடு வீட்டுக்கு ெவளிேய பாய்கிறான்;
இல்லாவிட்டால் சமிக்ைஞ கிைடப்பதில்ைல. முன்ெபல்லாம் ெதாைலேபசிைய எடுத்தவுடன், "எப்படி
இருக்கிறாய்?" என்று ேகட்பார்கள். இப்ேபாெதல்லாம் "எங்ேக இருக்கிறாய்?" என்று ேகட்கிறார்கள்.

ஒரு ெபாிய மனிதைரப் பார்க்கச் ெசல்லும்ேபாது இரண்டு எலுமிச்சம்பழங்கைள எடுத்துச் ெசல்வது ஒரு
காலத்துப் பழக்கம். அவற்றின் விைல நான்கணா. இருபத்ைதந்து காசு. அவற்றுக்குப் பயன்பாட்டு
மதிப்புண்டு. இன்று பிளாஸ்டிக்கில் ெபாதிந்து ைவக்கப்பட்டுள்ள கண்ைணப் பறிக்கும் பல
வண்ணங்கைளயுைடய மணக்காத மலர்கைளக் ெகாண்டு ெசல்கின்றனர். அைதக் ெகாடுத்தவர் ெசன்ற
பிறகு, அது குப்ைபத் ெதாட்டிக்குப் ேபாய்விடும். அதன் விைல முன்னூறு ரூபாய்.

முன்ெபல்லாம் மாவு அைரக்கும்ேபாது குழவி சுற்றும்; ஆட்டுக்கல் நிைலயாக நிற்கும். இப்ேபாது குழவி
நிற்கிறது; ஆட்டுக்கல் சுற்றுகிறது.

பைழய நாள்களில் சாமியார்கள் குளத்தங்கைரகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள். குளத்தில் குளித்து,


உடல் முழுவதும் திருநீறு பூசிக்ெகாண்டு, ஓர் அன்னக்காவடிையத் ேதாளில் ைவத்துக்ெகாண்டு, சித்தர்
பாடல்கைளயும் ேதவாரத்ைதயும் பாடிக் ெகாண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள். வீட்டுப்
ெபண்கள் அவர்களுக்கு அாிசி ேபாடுவார்கள். ெபாங்கித் தின்றுவிட்டு ேகாயில்களில் சாம்பிராணி
ேபாடுவது, மணி அடிப்பது ேபான்ற இைற பணிகைளச் ெசய்து ெகாண்டிருப்பார்கள். உைடைம எதுவும்
இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு "ஆண்டிப் பண்டாரம்" என்று ெபயர். அவர்களுக்கு மதிப்புண்டு.

இன்று, அேத ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்ேகற்றவாறு ஆங்கிலம் ேபசுகிறார்கள்;


அெமாிக்காவுக்குப் ேபாகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்காில் ஆசிரமம் அைமத்துக் ெகாண்டு
வாழ்கிறார்கள். "ஈசேனாடு ஆயினும் ஆைச அறுமின்" என்பதற்கு மாறாக "அத்தைனக்கும் ஆைசப்படு"
என்று ேவறு ேபாதிக்கிறார்கள். விபூதிப் ைபகளில் டாலர்கைள ைவத்திருக்கும் இவர்களுக்குச் ெசய்யும்
ேசைவைய ேகாடம்பாக்கத்தில் சந்ைதைய இழந்துவிட்ட ேகால மயில்கள் பகவத் ேசைவயாகேவ
நிைனக்கிறார்கள். சாமி சமாதி நிைல அைடயத் துைண புாிந்தால், ேபாகிற கதிக்குப் புண்ணியமாவது
கிைடக்காதா என்ற எண்ணம்தானாம்.

அன்ைறக்குச் சாமியார்களிடம் இருப்பு இல்ைல; ஆகேவ வழக்குகளும் இல்ைல. இன்று சாமியார்களின்


மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தைன பிாிவுகளின் படியும் வழக்குகள் உண்டு.
அதனாெலன்ன? அரசுகளுக்கு விைலயும் உண்டு; ெகாடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.

காந்தி, ஆசிரமத்தில் வாழ்ந்தார்; ஆசிரமம் காந்திக்குச் ெசாந்தமில்ைல. ெதன்னாப்பிாிக்காவில் தனிச்


ெசாத்துைடைம ெகாள்வதில்ைல என்று காந்தி உறுதி பூண்டார். இந்திய அரசியேல ஆன்மிகம் ஆனது.

இன்று அரசியல்வாதி ேயாக்கியனில்ைல; அதிகாாி ேயாக்கியனில்ைல; சாமியார் மட்டும் எப்படி


ேயாக்கியனாக இருப்பான்? பிேரமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் நவீன காலச் சீரழிவுக்
கலாசாரத்தின் தத்துப் பிள்ைளகள். வழ வழிிநடத்த ேவண்டியவெனல்ல
ேவண்டியவெனல்லா ாம் அேய
அேயாாக்க
க்கிியன
யனாாக இருக்கும்
உலகத்த
உலகத்திில் மத
மதிிப்பீடுகெளல்ல
ப்பீடுகெளல்லாாம் ேப
ேபாாலிய
லியாாகத்த
கத்தாாேன இருக்கும் ! ?.

காைலயில் நடப்பதன் மூலேமா, ஓடுவதன் மூலேமா வியர்ைவைய இயற்ைகயாக ெவளிேயற்றி


உடல்நலம் ேபணலாம். இவன் தைலைய மட்டும் ெவளிேய ைவத்துக் ெகாண்டு, உடைல ஒரு
பீப்பாய்க்குள் ைவத்துச் சுற்றிலும் நீராவிையப் பாய்ச்சி வியர்ைவையக் கூடப் பிதுக்கி எடுக்கிறாேன!
ேதாட்டத்தில் வளர்க்க ேவண்டிய மரத்ைதத் ெதாட்டியில் வளர்க்கிறான். அது மீறி வளர்ந்து ெதாட்டிைய
உைடத்து விடாதபடி அைத அப்ேபாைதக்கப்ேபாது ெவட்டி விட்டு, தன்னுைடய பிடிைய மீறி விடாதபடி
அரைச முதலாளித்துவம் கட்டுக்குள் ைவத்துக் ெகாள்வது ேபால மரத்ைதச் ெசடியாக்கி ைவத்துக்
ெகாள்கிறான். அதற்குக் "குள்ள மரம்" என்னும் நாமகரணம் ேவறு.

ஒவ்ெவாரு நாளும் கழியும்ேபாது தன் வாழ்வின் ஒரு பகுதி ெதாடர்ந்து அறுபடுகிறது என்றும், நம்முைடய
பயணம் ஒரு நாைளக்கு அெமாிக்காவுக்கும் பிறிெதாரு நாள் பிரான்சுக்கும் என்று நாம் எக்காளமிட்டு
மகிழ்ந்தாலும், விசா ேதைவப்படாத ெதாடர்பயணம் மயானம் ேநாக்கியது தான் என்று நம்முைடய
அறநூல்கள் வைரயறுத்துச் ெசான்னாலும் ஒவ்ேவாராண்டும் அறுபட்டுக் குைறவைத பிறந்த நாளாகக்
ெகாண்டாடிக் குதூகலிக்கிறேத நவீன காலத் தைலமுைற!
பிறப்பு என்பது துயரம்; அது ஒருவைகயில் ெசய்தைதேய ெசய்வதுதாேன! உண்டைதேய உண்கிேறாம்;
உடுத்தைதேய உடுக்கிேறாம்; உைரத்தைதேய அடுத்தடுத்து உைரக்கிேறாம்; கண்டைதேய
காண்கிேறாம்; ேகட்டைதேய ேகட்கிேறாம்; சலிக்கவில்ைலயா என்று ேகட்பார் பட்டினத்தார்!

"பிறப்பதற்ேக ெதாழிலாகி இறக்கின்றாேர" என்பார் அப்பர். வான்புகழ் வள்ளுவனிலிருந்து கைடசி


அறநூலான ஆத்திசூடி வைர அைனத்துேம பிறவாப் ெபருெநறிக்கு வழி ெசால்ல எழுந்த நூல்களாதலால்,
துயரத்துக்கு வித்திடும் பிறப்ைபக் ெகாண்டாடும் பழக்கம் தமிழனுக்கு இல்ைல. ஆங்கிலவழிக் கல்வி
நமக்குக் கற்பித்த ஒரு புதுவைகக் ெகாண்டாட்டம் இது.

புத்தன், வள்ளுவன், ஏசு, நபிகள் நாயகம், காந்தி ஆகிேயாாின் பிறப்பால் உலகம் மாற்றமுற்றது. ஆகேவ
இவர்களின் பிறப்ைப இவர்கைளயல்லாத மக்கள் ெகாண்டாடினார்கள். நம்முைடய பிறப்பால் நிகழ்ந்த
மாற்றம் என்ன? நாேம ெகாண்டாடிக் ெகாள்வது அசிங்கமாக இல்ைலயா?

ஐேராப்பியக் கலாசாரம் இன்ெனாரு ெகாண்டாட்டத்ைதயும் நமக்குக் கற்பித்திருக்கிறது. அது "திருமண


நாள்" ெகாண்டாட்டம்! ெவள்ைளக்காரர்கள் மூன்றாம் திருமண நாள் என்று ெகாண்டாடுவதற்குக்
காரணம் அடுத்த திருமண நாைள அந்த ெவள்ைளக்காாி யாேராடு ெகாண்டாடுவாேளா? மூன்றாண்டு
நீடித்தேத அதிசயம் என்பதால் ெவள்ைளக்காரர்கள் ெகாண்டாட ேவண்டியது தான்!

தமிழர்களின் நிைல அதுவல்லேவ. கட்டக் கைடசியில் அவனுைடய தைலமாட்டில் உட்கார்ந்து, விாித்த


தைலேயாடு கூவிக் குரெலடுத்து அழுது, வாசல் வைர வந்து அவைன அனுப்பிவிட்டு, எஞ்சிய
காலெமல்லாம் அவன் தன்ைனப் ேபாற்றி ைவத்துக் ெகாண்ட நிைனவுகைளச் சுமந்து ெகாண்டும்,
சுற்றியிருப்பவர்களிடம் சலிப்பில்லாமல் ெசால்லிக் ெகாண்டும் வாழ்கிற ஒரு தமிழ்ப்ெபண் எதற்காகத்
திருமணநாைளக் ெகாண்டாட ேவண்டும்? மூச்சு விடுகிற நிைனேவ இல்லாமல் நாம் மூச்சு
விட்டுக்ெகாண்டிருப்பது ேபால், இன்பத்திலும் துன்பத்திலும் இைணந்தும் பிைணந்தும் வாழும்
நிைனேவ இல்லாமல் இயல்பாக வாழ்கிறவர்களுக்குத் திருமண நாள் என்னும் ெபயாில்
ெகாண்டாடுவதற்கு என்ன இருக்கிறது?

காலில் வலி இருந்தால்தாேன கால் நிைனவுக்கு வரும்; தைல வலிக்கும்ேபாதுதாேன தைல இருப்பேத
நிைனவு வரும். காைலயும், தைலையயும் ெதாட்டுப் பார்த்து ஒரு முைற நிைனத்துக் ெகாள்ேவாேம
என்பது ேவைலயற்ற ேவைலதாேன! பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா என்று
ெகாண்டாட்டங்கைளக்கூட இரவல் வாங்கத் ெதாடங்கி விட்டார்கேள தமிழர்கள்.

இைவ மட்டும்தானா? அழகிப் ேபாட்டி ேவறு நடத்துகிறார்கள். இந்திய அழகி, தமிழ்நாட்டு அழகி,
ெசன்ைன அழகி, ேவலூர் அழகி, வந்தவாசி அழகி என்று ஊர் ஊருக்கு அழகிகள் ேதர்வுகளும்
அறிவிப்புகளும் நடக்கின்றன. ஒரு கைடக்காரனிடம் ேபாய் ஒரு குறிப்பிட்ட வார இதழின் ெபயைரச்
ெசால்லி, "இருக்கிறதா?" என்று ேகட்டால், "அது எதுக்கு சார்? அது பழசு; நாைளக்குப் புதுசு வந்துவிடும்;
காைலயில் வாருங்கள்; தருகிேறன்" என்கிறான். ேபான வார இதழ் இந்த வாரம் ெவறும் எைட மதிப்ைப
அைடந்து விடுவைதப்ேபால, ெசன்ற ஆண்டு அழகி இந்த ஆண்டு தள்ளுபடி நிைலக்குப் ேபாய்
விடுகிறாள். இது என்ன அழகு?

தமிழர்கள் அழைகப் ேபாற்றத் ெதாியாதவர்களில்ைல. "நலம் புைனந்து உைரத்தல்" என்று ெபண்ணின்


அழைகப் ேபாற்றத் தனித்துைறையேய வகுத்துக் ெகாண்டவர்கள் அவர்கள். ஒரு ெபண் ஊருணியில்
தண்ணீர் குடிப்பதற்காகக் குனிந்து, இரு ைககளாலும் ெமாண்டு நீைரக் குடிப்பதற்காக முகத்தருேக
ெகாண்டு ேபானாள். அந்த நீாில் மீன்கள் துள்ளுவைதப் பார்த்து, "ஐயய்ேயா" என்று கூவிக் ெகாண்ேட
ைககைள உதறினாள். கைரயில் மீன்கைளக் காணாமல் திைகத்து நின்றாள் என்று ஒரு ெபண்ணின்
கண்கைள மீன்களாகப் ேபாற்றுகிறது விேவக சிந்தாமணி.

ஓர் அழகி, ஓர் இளம்ெபண் என்று ெபாதுைமப்படுத்தி நலம் பாராட்டுவது தான் தமிழர்களின் இயல்ேப
அன்றி, ஒரு குறிப்பிட்ட ெபண்ைண, அவைள "இன்னாள்" என்று ெபயர் சுட்டி, அவளுைடய வடிவத்ைத,
அதன் வைளவு ெநளிவுகைள, ஏற்ற இறக்கங்கைள பாராட்டுவது தமிழர்களின் பண்பு இல்ைல.
"உன்னுைடய அகன்ற மார்ைபப் பல ெபண்களின் கண்கள் உண்கின்றன; நீ பரத்தன்; ெபாதுப்
ெபாருளான உன் மார்ைப நான் புல்ேலன்",என்று சண்ைடக்குப் ேபாகும்தைலவிைய நமக்குக்
காட்டுகிறான் ேபரறிவாளன் வள்ளுவன் (1311). அது ஒரு ெபண் ஊடலுக்குப் பைடத்துக் ெகாண்ட
கற்பைன தான் என்றாலும் தனக்கு மட்டுேம உாித்தானவனாகவும், உாித்தானவளாகவும் இருக்க
ேவண்டும் என்பது தான் தமிழர்களின் காதல் வாழ்வின் அடிப்பைட. அேத பல ெபண்கைள ேமைடயிேல
நிறுத்தி, ஒவ்ெவாருத்திையயும் உறுப்புவாாியாகப் பலரும் ஆராய்ந்து மதிப்ெபண் ேபாட்டு, "இவள் தான்
ெசன்ைன அழகி" என்று அறிவிக்கப்படுவைதத் தமிழ்நாட்டால் எப்படி ஏற்றுக்ெகாள்ள முடிகிறது?

ஒரு ேமாட்டார் ைசக்கிளில் ஒரு ெபண்ைண நடுேவ ைவத்து முன்னும் பின்னும் இரண்டு இைளஞர்கள்
அமர்ந்து ெசல்கின்றனர். ேகட்டால் நட்பு என்கின்றனர். இரண்டு ேபருக்கும் நட்பு; அதனால் தான்
நடுவில் அமர்கிறாள்!

கண்ணகி தன் உயிருக்கு உயிரான கணவைன "நண்பன்" என்கிறாள். "நைறமலி வியன்மார்பின்


நண்பைன இழந்ேதங்கி" (சிலம்பு - துன்பமாைல 38)

"உடன்பிறந்தாள் உடனாயினும் ஒரு வீட்டில் தனித்திருக்க ேநாிடின் அைதத் தவிர்த்து விடுக",என்று


அறிவுைர கூறும் ஆசாரக்ேகாைவ அதற்குக் காரணமாக "ஐம்புலனும் தாங்கற்கு அாிதாகலான்" (65)
என்று வரம்பு கட்டுகிறது!

அதியமானும், ஒளைவயும் பால் ேவறுபாடுகைளக் கடந்து நண்பர்களாய் விளங்கி இருக்கிறார்கள். அறிவு


முதிர்ச்சி, வயது இரண்டும் அந்த நட்பு திாிந்து ேபாகாைமக்கான காரணங்கள்.இவள் தான்
காற்சட்ைடயும், பனியனும் தான் ெபண் விடுதைலயின் அைடயாளங்கள் என்றல்லவா நிைனக்கிறாள்.
இதிேல "பறக்கும் முத்தங்கள்" ேவறு! உதடு ெபாருந்தாதைவ எப்படி இனியைவயாய் அைமயும்!

எல்லாேம ஒரு பாவைனதாேன! பாசாங்குதாேன! ேபாலிதாேன! ஆளுக ஆளுகிின்றவன் ேப ேபா


ாலி
லி; அத
அதிிகாாி
ேப
ேபாாலி
லி; சாமியார்கள் ேபேபா
ாலி
லி; பழக்கவழக்கங்கள்
பழக்கவழக்கங்கள், ேப ேபாாலி
லி; பண்ப
பண்பாாடு ேப
ேபா ாலி
லி; அைனத்துேம ேப ேபாாலி
லி!
இரண்ட
இரண்டா ாயிரம் ஆண்டுகள
ஆண்டுகளா ாகக் கருத
கருதிிக் கருத
கருதிி உருவ
உருவாாக்கப்பட்டுப் ேப
ேபாாற்ற
ற்றிிக் காக்கப்பட்ட அடிப்பைடகள்
தகரும்ேப
தகரும்ேபாாது
து, எல்ல
எல்லாா மட்டங்கள
மட்டங்களிிலும் அந்தத் தகர்வு பிரதரதிிபலிப்பது இயற்ைகத
இயற்ைகதா ாேன
ேன!
பழ. கருப்ைபயா (நன்றி:- தினமணி)

You might also like