You are on page 1of 22

ப ொது கட்டுரைகள்

1. கல்வியின் சிறப்பு

.முன்னுரை

'அரிது அரிது மானிடராதல் அரிது” இத்தகைய அரிய மானிடப்பிறவியில்


ைல்வியில் சிறந்து விளங்குதல் அகதவிட அரிது. மனிதனாய்ப் பிறந்த
ஒவ்வவாருவரும் அறிவு விளக்ைம் வபற ைல்வி அவசியம் என்பகதக்
ைாண்பபாம் வாருங்ைள்.

இளரையில் கல்:

ஐந்தில் வகளயாதது ஐம்பதில் வகளயுமா?” எனபவ ைற்ை பவண்டியவற்கற


இளகமயிபேபய ைற்ை பவண்டும். ைற்ை பவண்டிய நூல்ைகளக் ைற்றுத் பதற
இளகமப் பருவபம இனிய பருவம்.

கற்றறோரின் சிறப்பு

தாழ்ந்த குேத்தில் பிறந்த ஒருவன் ைல்வி பைள்விைளில் பமம்பட்டு


விளங்ைினால் அரசர் குேமும் அவன் வழிநிற்கும். ைற்றவனுக்கு எல்ோ
நாடும் அவன் நாடாகும். எல்ோ ஊரும் அவனுகடய ஊராகும். அதனால்
தான்,

“மன்னர்க்குத்தன் பதசமல்ோல் சிறப்பில்கே

ைற்பறார்க்குச் வசன்ற இடவமல்ோம் சிறப்பு”

எனப் புைழ்ந்து பபசுைின்றனர்.

வள்ளுவர் வோக்கு:

ைற்றவகரக் ைண்ணுகடயவர் என்றும், ைல்ோதவகனப் புண்ணுகடயர்


என்றும் வள்ளுவர் கூறுைிறார். ைற்றேின் சிறப்கப உணர்ந்து அகனவரும்
ைண்ணுகடயராய் விளங்குதபே நன்று.

கல்லோரை குற்றம் :

“துள்ளித் திரிைின்ற ைாேத்பத என் துடுக்ைடக்ைி, பள்ளிக்கு கவத்திேபன என்


தந்கதயாைிய பாதைபன” எனத் தம் தந்கதகயக் குகற கூறுவதிேிருந்து
இளகமப் பருவத்பத ைல்ோகம குற்றம் என்பது புேனாகும்.

அழியோச் சசல்வம்:

வசல்வங்ைளும் மிைச் சிறந்தது ைல்விச் வசல்வம் அது வவள்ளத்தால்


அழியாது. வவந்தழோல் பவைாது. ைள்வராலும் ைவர இயோது. பவந்தராலும்
வைாள்ள முடியாது, ைல்வி தான் அழியா வசல்வமாகும். இத்தகைய பைடில்
விழுச் வசல்வமான ைல்விகயக் ைற்று அதன் வழி நிற்ை பவண்டும் என்பகத,

“ைற்ை ைசடற ைற்பகவ ைற்றபின் நிற்ை அதற்குத் தை" என்றார் வள்ளுவர்.

வோழரவக்கும் கல்வி:

வபான், மணி, முத்து, வண்டி, வாைனம், வடு,


ீ நிேபுேன்ைள் அகனத்திலும்
பமன்கமயானது ைல்விச் வசல்வபம. மக்ைகள விேங்கு நிகேயிேிருந்து
உயர்த்தி நல்ேவராயும் வல்ேவராயும் வாழ கவப்பது ைல்வியாகும்.

முடிவுரை :

ைற்ை பவண்டியகதக் ைசடறக் ைற்று, எல்ோச் வசல்வ வளங்ைளும் வபற்று


புைழுகடபயானாய் வாழ்தல், இல்கேவயனும் வசால்கே நாட்டில்
இல்ோதாக்கும்.

2. சிறுறசைிப்பு

முன்னுரை:

‘சிறு துளி வபருவவள்ளம்' - என்ற இப்வபான்வமாழி நாம் அகனவரும்


அறிந்தபத. சிறுை சிறுை பசமிக்கும் பழக்ைபம நமக்கு இக்ைட்டான
சூழ்நிகேயில் கைவைாடுத்து உதவும் உற்ற துகணயாை இருக்கும் என்பதில்
ஐயமில்கே. உகழத்துப் வபறும் உன்னத வசல்வத்தில் ஒரு பங்கை
பசமிக்ைவும் ைற்றுக்வைாள்ள பவண்டும். அதுதான் ஒருவனது எதிர்ைாே
வாழ்க்கை இன்பமாை அகமய வழிவகுக்கும்.

றசைிப்பின் றேரவ:

சிறிய உயிரினமான எறும்புகூட மகழக்ைாேத்துக்ைாை தனக்குத் பதகவயான


உணகவச் பசமித்து கவத்துக் வைாள்ைிறது. ஆறறிவு வைாண்ட மனித
இனமான நாம் நம் எதிர்ைாே இன்பமான வாழ்விற்கும், அவரசத் பதகவக்கும்
பணத்கதச் பசமிப்பது மிை அவசிய பதகவயாை அகமந்துள்ளது.

பலவரக றசைிப்புத் ேிட்டங்கள்:

உகழத்துப் வபறும் ஊதியத்தில் ஒரு பகுதிகயச் பசமிக்கும் வழக்ைத்கதக்


வைாண்டுள்ள மக்ைளுக்ைாை அரசாங்ைம் பே திட்டங்ைகள கவத்துள்ளது.
அஞ்சேைங்ைளிலும் வங்ைிைளிலும், மாதச் பசமிப்புத் திட்டத்தில் பசர்ந்து
ைாேக் வைடுவில் வபருந்வதாகைகய வட்டியுடன் வபறோம். ஆயுட்ைாப்பீட்டுத்
திட்டம் ஏழாண்டுத் பதசியச் பசமிப்புத் திட்டம், பாதுைாப்புச் பசமிப்புத் திட்டம்,
முதுகமைாேச் பசமிப்புத்திட்டம் முதோன பே திட்டங்ைள் வசயற்படுைின்றன.
பமலும், அரசு வங்ைிைளிலும் தனியார் வங்ைிைளிலும் பருவைாேத் திட்டங்ைள்,
நீண்ட ைாேத்திட்டம் எனப் பே வழிைளில் பசமித்தல் முகறைள்
வசயற்படுைின்றன.

றசைிப்பில் ைோணவர் பங்கு:

பசமிக்கும் பழக்ைம் மாணவப் பருவத்திபேபய இருந்தால் அது அவர்ைளின்


எதிர்ைாே வாழ்விற்கு உதவியாை அகமயும். இதகனக் ைருத்தில் வைாண்பட
நமது அரசாங்ைம் மாணவர்ைளுக்குப் பே பசமிப்புத் திட்டங்ைகளப்
பள்ளிைபளாடு வதாடர்பு கவத்துத் வதாடங்ைியுள்ளது. அகவ சஞ்சாயிைா
என்னும் சிறுவர் வங்ைி, பதசிய பசமிப்புப் பத்திரங்ைள், பரிசுப் பத்திரம்
பபான்றகவயாகும்.

பமலும் அஞ்சல் நிகேய பசமிப்புத் திட்டங்ைள், பசமிப்பு அஞ்சல் தகேைள்,


மாதச் பசமிப்புத் திட்டம் பபான்ற பே திட்டங்ைகள ஏற்படுத்தி மாணவர்ைளும்
இத்திட்டங்ைளில் பங்கு வைாண்டு பயனகடய வழிவகை வசய்துள்ளனர்.

றசைிப்பின் பயன்கள்:

'சிக்ைனம் வட்கடக்
ீ ைாக்கும்

பசமிப்பு நாட்கடக் ைாக்கும்' என்ற வரிைள் விளக்கும் உண்கம யாவதனில்,


சிக்ைனமும், சிறு பசமிப்பும் நம் இருைண்ைள் என்பபதயாகும்.

நாம் சிக்ைனப்படுத்தி பசமிக்கும் பணமானது நமக்கு மட்டுமன்றி நம்


நாட்டிற்கும் பயனுள்ளதாை அகமைிறது.

'வபாருள் இல்ோர்க்கு இவ்வுேைம் இல்கே’ ‘இல்ோகர எல்ோரும் எள்ளுவர்'


'இல்ோகன இல்ோளும் பவண்டாள்'

என்வறல்ோம் வசல்வத்தின் சிறப்கபப் புேவர்ைள் வகரந்து ைாட்டுைின்றனர்.


அதனால் வசல்வத்கதத் பதடுவதில் எத்தகன அக்ைகற ைாட்டுைின்பறாபமா
அகதவிட அதிை அளவு அக்ைகற பசமிக்ைவும் ைாட்ட பவண்டும். நாம்
பசமிக்ைின்ற பணம் வபருந்வதாகையாை மாறி குழந்கதைளின் ைல்வி,
திருமணம் பபான்றன சிறப்பாய் அகமந்திட உதவிடும். பமலும் ஒவ்வவாரு
மனிதனும் தன் இறுதிக் ைாேத்திற்வைன பசமிப்பது சிறந்த பாதுைாப்பாை
அகமயும்.

முடிவுரை:

‘பணம் பாதாளம் வகரக்கும் பாயும்'

‘பணம் இல்ோதவன் பிணத்திற்குச் சமமாவான்'

என்ற பழவமாழிைள் இன்று மனிதவாழ்க்கைக்குப் பணத்தின் பதகவகயத்


வதள்ளத்வதளிவாை எடுத்துகரக்ைிறது. எனபவ நல்ே வழியில் நாம்
சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதிகயச் பசமித்து இன்பமாை வாழ்பவாம்.
3. சபண்கல்வி

முன்னுரை :

'ைல்வி சிறந்த தமிழ்நாடு' என்று வபருமிதமாைப் பாடினார் விடுதகேக்ைவி


பாரதியார். பாரதிதாசபனா 'ைல்வியில்கே உரிகமயில்கே வபண்ைளுக்குக்.
ைகடத்பதற வழியின்றித் தவிக்ைின்றார்ைள்' எனப் புேம்புைின்றார். அதனால்
'எல்போர்க்கும் ைல்வி சுைாதாரம் வாய்த்திடுை' எனக் ைட்டகளயிடுைின்றார்
ைற்வபன்று வசால்ே வந்தால் இருைட்சிக்கும் வபாதுவில் கவப்பபாம்.

அதுபபால் ைல்வி என்று வசால்ே வந்தால் இருபாேர்க்கும் வபாதுவில்


கவப்பபாம்.

சோன்றறோர் சிந்ேரைகள் :

“வபண், ைல்வியறிவு வபறுவது வபான்மேர் மணம் வபறுவகத ஒத்தது”


என்பார் அண்ணல் ைாந்தியடிைள். "ஒரு வபண்ணுக்குக் ைல்வி அளிப்பது
அக்குடும்பத்திற்பை ைல்வி அளிப்பது பபாோகும்" என்பது பநருவின் கூற்று.
“ைல்வி இல்ோத வபண் ைளர்நிேம் பபான்றவள். அங்பை புல்விகளந்திடோம்.
நல்ே புதல்வர்ைள் விகளவதில்கே" என்பது பாபவந்தரின் உணர்வு
வவளிப்பாடு.

சங்க கோலப் சபண்கல்வி :

தமிழைத்தின் வபாற்ைாேம் என அகழக்ைப்படும் சங்ை ைாேத்தில் வபண்ைல்வி


தகேசிறந்த நிகேயில் இருந்தது. ஆண்ைளுக்கு இகணயாய்ப் வபண்ைளும்
ைல்வி ைற்று நல்ேிகசப் புேகம வபற்றுத் திைழ்ந்தனர். ைாேத்தாலும்
ைருத்தாலும் அழியாப் புைழ் வபற்ற நூல்ைகளயும் தனிப்பாடல்ைகளயும்
இயற்றினர். ஔகவயார், வபான்முடியார், ஒக்கூர் மாசாத்தியார்,
வவண்ணிக்குயத்தியார், வவள்ளிவதியார்,
ீ பாரிமைளிர் முதோன முப்பதுக்கும்
பமோன வபண்பாற் புேவர்ைள் சங்ை ைாேத்தில் வாழ்ந்தனர்.
இகடக்ைாேத்தில் ஆண்டாள், ைாகரக்ைால் அம்கமயார் பபான்பறார் சிறந்து
விளங்ைினர்.

இரடக்கோலத்ேின் அவலநிரல :

இகடக்ைாேத்தில் சமூை அகமப்பில் ஏற்பட்ட மாற்றங்ைள் ைாரணமாை


'அடுப்பூதும் வபண்ைளுக்குப் படிப்வபதற்கு?' என்ற நிகே ஏற்பட்டுவிட்டது.
பன்முகற ஏற்பட்ட அரசியல் மாற்றங்ைளாலும் புதிய சமயங்ைளின்
பதாற்றத்தாலும் வபண்ைல்வி மறுக்ைப்பட்டு, ஆண்ைள் மட்டும் ைல்வி வபறும்
சூழல் பதான்றியது.

சபண்கல்வியின் ைறுைலர்ச்சி:
இந்தியா அயோர் ஆட்சியில் அடிகமப்பட்டிருந்தவபாழுபத “பதடுைல்வி
இோதபதார் ஊகரத் தீயினுக்கு இகரயாை மடுப்பபாம்”. “எல்போர்க்கும்
எல்ோம் என்றிருப்பதான இடம்பநாக்ைி நடக்ைின்றது, இந்த கவயத்தில்
ைல்ோகரக் ைாணுங்ைால் ைல்வி நல்ைாக் ைசடர்க்குத் தூக்குமரம் அங்பை
உண்டாம்” என்பன பபான்ற புரட்சி முழக்ைங்ைள் வவடித்தன. "பட்டங்ைள்
ஆள்வதும் சட்டங்ைள் வசய்வதும் பாரினில் வபண்ைள் நடத்த வந்பதாம்,
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்பை வபண் இகளப்பில்கே" என்னும்
எழுச்சிக் குரல்ைள் எழுந்தன.

சபண்கல்வியோல் விரளயும் நலன்கள் :

வபண்ைளுக்கு எழுத்தறிவும் படிப்பறிவும் பதகவயில்கே என்ற ைாேம்


மாறிவிட்டது.இக்ைாேத்தில் ைல்வியறிவு வபற்றுப் வபண்ைள் பல்பவறு
துகறைளில் தங்ைளின் ஆற்றகே வவளிப்படுத்துைின்றனர்.'வதாட்டிகே
ஆட்டுங்கை வதால்லுேகை ஆளுங்கை' என்பது நாம் ைாணும் ைாட்சி.
“வானூர்தி ஓட்டோம் வபண்ைள், கவயைம் ஆளோம் வபண்ைள்” என்ற கூற்று
உண்கமயாைிவிட்டது. வபண்ைள் ைாவல்துகற, மருத்துவத்துகற
பபான்றவற்றில் பணியாற்றுைின்றனர். வங்ைியிலும் நீதிமன்றங்ைளிலும்
சிறப்பாைப் பணிபுரிந்து பபரும் புைழும் வபறுைின்றனர். ைல்வியறிவு வபற்ற
வபண்ணால் வட்கடயும்
ீ நாட்கடயும் திறம்பட நடத்திட முடிைின்றது.

முடிவுரை :

“மாதர் தம்கம இழிவு வசய்யும் மடகமகயக் வைாளுத்துபவாம்” என்னும்


பாரதியின் இனிய வமாழிக்ைிணங்ை நாட்டின் ைண்மணிைளாைிய வபண்மணிைள்
நிைரற்ற அறிவும் ஆற்றலும் வபற்று, எல்ோத் துகறைளிலும் முன்பனற்றம்
வபற்று, அவனிவயங்கும் பவனி வரபவண்டும்.

“ஆணும் வபண்ணும் நிைவரனக் வைாள்வதால் அறிவில் ஓங்ைிஇவ் கவயம்


தகழக்குமாம்” – பாரதியார்

4. இளரையில் கல்

முன்னுரை :

‘இளகமயிற் ைல்வி சிகேயில் எழுத்து' என்றார் ஔகவயார். அதனால்தான்


‘இளகமயில் ைல்' என்று ைட்டகள இடுைின்றார். ஒரு மனிதன் தனக்கு
பவண்டிய பிற எல்ோவற்கறயும் தன் வாழ்நாளின் எப்பகுதியிலும் வபறோம்.
ஆனால். ைல்விகய இளகமயில்தான் வபற முடியும்.

இளரைறய கற்றற்குரிய பருவம்:

ஒரு மனிதனின் இளகமப் பருவம் இனிகமப் பருவம். வரவுைள் இன்றிச்


வசேவுைள் வசய்திடும் பருவம். அந்தத் துள்ளித் திரிைின்ற பருவத்தில்
துடுக்ைடக்ைிப் பள்ளிக்குச் வசன்று படித்திட பவண்டும். அப்பருவம்தான்
பைட்டகவ விடாது ைல்விகய உள்ளத்து அகமத்துப் பசுமரத்தாணிபபாேப்
பதிய கவத்திடும் பருவம். ‘ஐந்தில் வகளயாதது ஐம்பதில் வகளயுமா?'
என்பதற்பைற்ப இளகமபய ைற்பதற்குரிய பருவம் ஆகும்.

கல்வியின் இன்றியரையோரை:

'ைண்ணுகடயர் என்பவர் ைற்பறார்'; 'பைடில் விழுச் வசல்வம் ைல்வி’,


என்வறல்ோம் ைல்வியின் அருகம வபருகமைகளப் பாராட்டுைின்றார்
வபாய்யில் புேவர். அவபர அத்தகு சிறப்புகடய ைல்விகயச் . சாவுமளவும்
ைற்ை பவண்டுவமன்ைிறார். ஓதாமல் ஒருநாளும் இருக்ை பவண்டா' என்ைிறது
உேைநீதி. ‘ைல்ோமல் இருப்பகதவிடப் பிறவாமல் இருப்பபத பமல்' என்றார்
பிளாட்படா.

கல்வியின் சிறப்பு :

ைல்விச் வசல்வமானது வவள்ளத்தால் அழியாது; வநருப்பால் பவைாது;


அரசராலும் ைவர்ந்துவைாள்ள முடியாது; ைள்வரால் ைவர இயோது; பிறர்க்குக்
வைாடுப்பதால் நிகறயுபமயன்றிக் குகறவுபடாது எனக் ைவிஞர் ஒருவர்
ைல்வியின் சிறப்கபப் பாராட்டியுள்ளார்.

கோல சவள்ளம்:

ைாேத்கத வவள்ளத்திற்கு உவகமயாைக் கூறுவார்ைள். வவள்ளம்


வபருக்வைடுத்து ஓடிவிடும். அதுபபாே ைாேமும் பறந்பதாடிவிடும்.
யாருக்ைாைவும், எதற்ைாைவும் ைாேம் ைாத்திருக்ைாது. ைாேமும் ைடேகேயும்
யாருக்ைாைவும் ைாத்திருக்ைமாட்டா. அதனால்தான் பருவத்பத பயிர் வசய்'
என்றார்ைள். 'ைாேம் அழிபயல்' என்றார் பாரதி.

இளரையில் கல்:

மனித வாழ்வில் முக்ைியமான ைாேம் இளகமப் பருவம். அக்ைாேத்தில் நம்


வாழ்வு வநறிப்படுத்தப்பட்டுவிட்டால் ஆயுள் ைாேம் முழுவதும்
அகமதிபயாடும் நிகறபவாடும் வாழோம். இளகமப் பழக்ைங்ைள்தாம்
வாழ்வுக்கு வளம் பசர்க்கும். வாய்கம, வைால்ோகம, ைல்ோகம,
ஊக்ைமுகடகம, இன்னா வசய்யாகம பபான்ற நற்பண்புைகள ஒருவன் தன்
இளகமப் பருவத்தில் வளர்த்துக் வைாண்டால் முதுகமயில் சான்பறார்
பாராட்டும் நிகேகய அகடந்திடுவான். ைாேம் அறிந்து வசயல்பட பவண்டிய
முகறகமகயப் பாரதியார்

"ைாகே எழுந்தவுடன் படிப்பு – நல்ே

ைனிவு வைாடுக்கும் நல்ே பாட்டு மாகே முழுதும் விகளயாட்டு - என்று


வழக்ைப் படுத்திக் வைாள்ளு பாப்பா “ என்று கூறியுள்ளார்.
வைாடிது வைாடிது வறுகம வைாடிது; அதனினும் வைாடிது இளகமயில்
'வறுகம' என்ைிறார் ஔகவயார். வறுகம ைல்விக்குத் தகடயாை
இருக்குமானால்?

"ைற்கை நன்பற ைற்கை நன்பற

பிச்கச புைினும் ைற்கை நன்பற"

என்ற அதிவரராம
ீ பாண்டியனின் கூற்கறத் தகேபமற் வைாண்டு அரசும்
வதாண்டு நிறுவனங்ைளும் தந்திடும் உதவிைகளப் வபற்று இளகமயில்
ைற்பபத அறிவுகடகமயாகும்.

முடிவுரை:

மனித வாழ்க்கையில் விகளயாட்டிற்கு ஒரு பருவம் இருக்ைிறது; வபாருள்


பதட ஒரு பருவம் இருக்ைிறது; திருமணம் புரிய ஒரு பருவம் இருக்ைிறது;
பிள்களப் பபற்றுக்கு ஒரு பருவம் இருக்ைிறது. எக்ைாேத்தும் ைல்வி
ைற்ைோம். இருப்பினும் ைல்வி ைற்பதற்வைன்று ஏற்ற ஒரு பருவம் இருக்ைிறது.
அதுதான் இளகமப் பருவம். அதனால்தான் 'ஈவரட்டில் ைல்ோத ைல்வியும்
ைல்வி இல்கே' என்றார்ைள்.

5. ந ொயற் ற வொழ் நவ குரறவற் ற பெல் வம்


முன்னுரை :

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஔகவ மூதாட்டி


மனிதப் பிறவியில் உயிரின் கூடாைவும், உணர்வுைளின் வடாைவும்

விளங்குவது உடோகும். உடல்நேம் பபானால் உயிர்ப்பறகவ பபாய்விடும்.
அதனால்தான் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்பார் திருமூேர்.
இவ்வுேைில் நீண்டநாள் வாழ உடல்நேம் பபணல் பவண்டும்.

உடல்நலத்ேின் இன்றியரையோரை :

‘பநாயற்ற வாழ்பவ குகறவற்ற வசல்வம்' என்பது பழவமாழி பநாயில்ோ


வாழ்பவ வாழ்வு. பநாயுகடய வாழ்வு எத்தன்கமயதாயினும் அது
வாழ்வாைாது. உடேின் உறுதிபய உயிருக்கு உறுதியாகும். மைிழ்வுடன்
நீண்டநாள் வாழவும், சிந்திக்ைவும், வசயோற்றவும், இவ்வுேை நேன்ைகள
நுைரவும் உடல் நேத்துடன் இருப்பது அவசியமாகும்.

ந ோய் வரக் கோரணங்கள் :

இன்றைய வாழ்க்றைச் சூழலில் ஓய்வின்றை, ைாலம் தவைிய உணவு.


உணவுப் பழக்ைவழக்ை ைாற்ைம் உள்ளிட்டறவயய பல்யவறு உடல்நல
பாதிப்புைளுக்குக் ைாரணைாகும். துரித உணவுக் ைலாச்சாரத்தில் மூழ்ைியயத
பல யநாய்ைள் வருவதற்குக் ைாரணம்.
ைாசு நிறைந்த சுற்றுச்சூழலும் யநாய்க்குக் ைாரணைாைின்ைது. இயற்றை
யவளாண்றைறய ைைந்து, நல்ல விறளச்சல் யவண்டி நவன ீ உரங்ைறளயும்
பூச்சிக் கைால்லி ைருந்துைறளயும் பயன்படுத்தி நிலத்றதயும்
ைாசுபடுத்திவிட்யடாம். இவ்வறை உணவினால் யநாய்ைள் அணுகுவதற்கு
நாயை ைாரணைாைிவிட்யடாம்.

ந ோய் தீர்க்கும் வழிமுறைகள் :

நாம் உண்ணும் உணவின் அளறவ அைிந்து உண்ணுவது, சரியான


உடற்பயிற்சி – யைற்கைாள்வது, நம் சுற்றுப்புைத்றதத் தூய்றையாை றவத்துக்
கைாள்ளுதல் திட்டைிட்டுச் கசயல்ைறளச் கசய்வது, யநாயின் நிறல அைிந்து
அதற்யைற்ை உணறவயும் ைருந்துைறளயும் உட்கைாள்ளுதல் யபான்ைறவ
யநாறயத் தீர்க்கும் வழிமுறைைள் ஆகும்.

சுற்றுச்சூழறலப் பாதுைாப்பது அவசியம். அப்யபாதுதான் யநாய்ைள் நம்றை


அணுைாது. வட்டின்
ீ உள்யளயும் வட்றடச்
ீ சுற்ைியும் சுத்தத்றதப் யபண
யவண்டும். ஈ, கைாசு யபான்ைறவ நம் வட்றடீ அண்டாதவாறு பார்த்துக்
கைாள்ள யவண்டும்.

வருமுன் கோத்தல் :

பருவநிறலைள் ைாறும்யபாது அதற்யைற்ை உணவுைறள உண்ணுதல்


அவசியம். யைாறடக்ைாலத்தில் பழச்சாறுைறள அருந்துதல், ைறழக்ைாலத்தில்
சளி பிடிக்ைாைல் இருக்ைவும், ைாய்ச்சல் வராைல் இருக்ைவும் நம் தைிழ்
ைருத்துவ முறைைறள அைிந்து அவற்றை பின்பற்றுதல் யவண்டும்.

சிறுவர்ைளுக்ைான ஆயராக்ைிய உணவுைறள அைிந்து அவற்றை கைாடுக்ை


யவண்டும். “யநாய்நாடி யநாய்முதல் நாடி” என்ை வள்ளுவரின் வாக்ைின்படி
யநாறய அைிந்து அறவ முதிர்ந்து நம்றைத் துன்பப்படுத்துவதற்கு முன்
அந்யநாறய முறளயியலயய ைிள்ளிவிட யவண்டும். இறவயய வருமுன்
ைாத்தல் ஆகும்.

உணவும் மருந்தும் :

உணவு வறைையள நைது உடல் நலத்திற்கு அடிப்பறட என்று கூைினால் அது


ைிறையாைாது. உணறவத் தகுந்த யநரத்தில் ஏற்ை அளவில் உட்கைாள்ள
யவண்டும். ைாறல உணறவத் தவிர்த்தல் கூடாது. இரகவல்லாம் கவற்றுக்
குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு ைிைவும் நல்லது.

ைதிய உணவில் ைாய்ைைிைள் ைீ றரைள் ஆைியவற்றை அதிை அளவு யசர்த்துக்


கைாள்ள யவண்டும். அரிசி உணறவ அளவாை உண்ண யவண்டும். ைிகுதியான
ைாரத்றதயும் உப்றபயும் தவிர்க்ை யவண்டும். இரவு எளிறையான உணறவ
எடுத்துக் கைாள்ள யவண்டும். இறவயய உடல் நலம் யபணும்
வழிமுறைைளாகும்.
உடற்பயிற்சியின் நதறவ :

நாம் யநாயின்ைி வாழ உடற்பயிற்சி ைிைவும் இன்ைியறையாதது. ‘ஓடி


விறளயாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்ைலாைாது பாப்பா’ என்று பாடிய பாரதியார்,
உடற்பயிற்சிறயச் சிறுவயது முதயல அறனவரும் கசய்ய யவண்டும் என்று
கூறுைிைார். நாம் தினமும் உடற்பயிற்சி கசய்து வந்தால் உடல்
சுறுசுறுப்புடனும், மூறள புத்துணர்ச்சியுடனும் ைாணப்படும். தவிர
உடற்பயிற்சி பல யநாய்ைளிலிருந்து விடுவிக்கும் ஆற்ைறலப் கபற்றுள்ளது
என்பயத அைிவியல் ைண்ட உணவாகும். இதறனக் ைவிைணி,

“ைாறல ைாறல உலாவிநிதம்

ைாற்று வாங்ைி வருயவாரின்

ைாறலத் கதாட்டுக் கும்பிட்டுக்

ைாலன் ஓடிப் யபாவயன! என்ைிைார்.

முடிவுறர :

சுவர் இருந்தால் தான் சித்திரம் வறரய முடியும் என்பது யபால் உடறல


றவத்துத்தான் உயிறரப் பாதுைாத்து ஆயராக்ைியைான வாழ்றவ வாழ
முடியும்.

இறைவன் வழங்ைிய அருட்கைாறடயய நைது உடல். அத்தறைய உடறலப்


யபணி,; உயிறரக் ைாப்யபாம்

உடலில் உறுதி உறடயவயர உலைில் இன்பம் உறடயவராம்:- கவிமணி

6. முயற்சி ேிருவிரையோக்கும்

முன்னுரை :

‘முயற்சி திருவிகன யாக்கும்; முயற்றின்கம

இன்கம புகுத்தி விடும்'

இது வள்ளுவரின் வபான்வமாழி. "முயற்சியுகடயார் இைழ்ச்சியகடயார்"


'முயன்றால் முடியாதது இல்கே” என்பன இம்மண்ணின் மணிவமாழிைள்
கவயத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வசயற்ைரியன வசய்து வவற்றிக் வைாடி
நாட்டிட விடாமுயற்சிபய பதகவ.

முயற்சியின் றைன்ரை :

உகழப்பிபேபய தன் பிகழப்கபத் பதடிக்வைாண்டு பிறரிடம் கை


நீட்டுவதில்கே என்று இருப்பவனிடம் அல்ோவுக்குப் பிரியம் அதிைம்'
என்ைிறார் நபிைள். 'பசாம்பலும் பசார்வுங் வைாண்டு நூறு ஆண்டுைள்
வாழ்வகதவிடப் பபருகழப்பபாடு ஒருநாள் வாழ்ந்திருத்தபே பமோனது
என்பார் புத்தர் வபருமாள்,

திருவள்ளுவர் ஊக்ைமுகடகம, மடியின்கம, ஆள்விகனயுகடகம,


இடுக்ைண் அழியாகம என்னும் நான்கு அதிைாரங்ைளில் முயற்சியின்
உயர்கவயும் சிறப்கபயும் வேியுறுத்துைின்றார். முயற்சியாைிய மன
ஊக்ைத்கதபய வசல்வம் என்ைிறார். முயற்சி புைகழத் தருபம அன்றி
இைகழத் தராது.

முயற்சியின்ரையின் இழிவு

'பசாம்பர் என்பவர் பதம்பித் திரிவர்" என்ைிறது வைான்கற பவந்தன். முயற்சி


இல்ோகம வறுகமகயத் தரும்: குடிப்வபருகமகய அழிக்கும்: இழிகவயும்
பழிகயயும் தரும். வாழ்வில் பதால்வியும் துன்பமும் வந்தகடயும்.
"மடியுளாள் மாமுைடி” என்ற கூற்றிற்பைற்ப முயற்சி இல்ோதவனிடம்
மூபதவி தங்ைவாள்.

உரழப்போல் உயர்ந்றேோர் :

‘என்னால் முடியும்' என்று கூறி, எடிசன் தம் விடாமுயற்சியினால்


ஆயிரக்ைணக்ைான அறிவியல் ைருவிைகளக் ைண்டுபிடித்து உேைிற்குக்
ைாணிக்கையாக்ைினார். ஆைாதது என்று எதுவுமில்கே; முடியாது என்ற
வசால் என் அைராதியில் இல்கே' என்றான் மாவரன் ீ வநப்பபாேியன். அடிகம
விேங்வைாடித்த ஆபிரைாம் ேிங்ைன் அடுப்வபாளியில் படித்து
விடாமுயற்சியால் உேைப்புைழ் வபற்றார். (ஆறு முகற பதாற்றும் இராபர்ட்
புரூசு ஆங்ைிபேயரிடமிருந்து தாய்நாட்கட மீ ட்டான். வதிைளில்
ீ வண்ணம்
தீட்டிய ைஜினி முைமது (பதிபனழு) முகற மனம் தளராது பகடவயடுத்து
வவன்றகத வரோறு கூறுைிறது. ஹிட்ேர் முயற்சியால் உேகைபய
வவல்லும் ஆற்றல் வபற்றார். ஏடு இருக்கும் இடத்கதத் பதடிச் வசன்று
இகடவிடாது ைற்றுயர்ந்தார் ஆபிரைாம் ேிங்ைன். பிறவிக் குருடரான அந்தைக்
ைவிவரராைவர்
ீ தம் முதுைில் எழுதச் வசால்ேிக் ைற்று மாவபரும்
ைவிஞரானார். வசருப்புத் கதக்கும் வதாழிோளியாய் இருந்த ஸ்டாேினும்,
ைார்ைகளப் பழுதுபார்க்கும் வதாழிோளியாய் இருந்த ஜி.டி. நாயுடுவும்
உகழப்பால் உயர்ந்த உத்தமர்ைபள. தம் பகடப்புைகள வவளியிடுபவர்
இல்ோது வாடிய வபர்னாட்ஷா தம் விடாமுயற்சியால் பைாடிக் ைணக்ைில்
வபாருள ீட்டிப் புைழ் வபற்றார். வறுகமயில் வாடிய டி.முத்துசாமி என்பவர்
வதருவிளக்கு வவளிச்சத்தில் படித்து, அறிவு வவளிச்சம் வபற்று நீதிபதியாய்
உயர்ந்தார். இப்படியாைத் தம் உகழப்பால் உயர்ந்தவர்ைகளப் பட்டியேிடோம்.

முயன்று முன்றைறுறவோம் :
வாழ்ந்து ைாட்டிய வரோற்று நாயைர்ைளின் ஹம்வாழ்க்கைப் பயணம்
வழித்துகணயாைட்டும்; படிப்பிகனயாைட்டும். பசாம்பகே அைற்றிச்
சுறுசுறுப்பாய் இயங்குபவாம். 'என்னால் முடியவில்கேபய' என்ற ஏக்ைத்கதப்
பபாக்ைி, 'என்னால் எதுவும் முடியும்’ என்ற மனத்துடன் முயன்று
முன்பனறுபவாம்.

முடிவுரை :

‘என்னால் முடியாவிட்டால் பவறு யாரால் முடியும்' என்ற முகனப்பபாடு


முயன்றால் நாமும் உயர்பவாம்; நாடும் உயரும். முயற்சியில்கேபயல்
தாழ்வு பநரும். இளகமப்.பருவத்தில் முயன்று ைற்பபாம்; இகடவிடாமல்
முயன்று வசயோற்றுபவாம்

‘வதய்வத்தான் ஆைாது எனினும் முயற்சிதன்

வமய்வருத்தக் கூேி தரும் – வபாய்யாவமாழி.

7 ஒழுக்கத்ேின் உயர்வு

முன்னுரை

“ஒழுக்ைத்தின் எய்துவர் பமன்கம இழுக்ைத்தின் எய்துவர் எய்தாப் பழி

என்பது தமிழ் மகற. விேங்குைளினின்றும் மனிதகனப் பிரித்துக் ைாட்டுவது


‘ஒழுக்ைம்' ஆகும். 'ஒழுக்ைமுள்ள மனிதர்' என்றுதான் வசால்பவாபம தவிர
'ஒழுக்ைமுள்ள விேங்குைள்' என்று வசால்வதில்கே. மனிதன் உயர்வகடய
ஒழுக்ைம் பபணுதபே உயர்வழியாகும்.

ஒழுக்கம் :

நன்னடத்கதைளின் வதாகுப்பப ஒழுக்ைம். நல்ேனவற்கற நிகனத்து, பபசி,


வசயல்படுவபத ஒழுக்ைம். அடக்ைம், அன்பு, இன்வசால், வாய்கம,
நடுநிகேகம, நட்பு, வபாறுகம முதோன நற்பண்புைள் யாவற்கறயும்
பபாற்றி வாழ்தபே நல்வோழுக்ைம் ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்வதும் ஒழுக்ைபம.

வள்ளுவர் கோட்டும் ஒழுக்கம்

திருவள்ளுவர் மனிதகுேம் வாழ்வாங்கு வாழ நன்வனறிைள் பேவற்கற


வகுத்த சான்பறார் ஆவார். ஒவ்வவாரு மனிதனிடமும் இருக்ைபவண்டிய
அன்புகடகம, அடக்ைமுகடகம, அருளுகடகம, ஆள்விகனயுகடகம எனப்
பேவகை உகடகமைகள வகுத்துக் ைாட்டுைிறார். ஆனால், அகவ
அகனத்கதயும்விட ஒழுக்ைபம உயிர்நாடியானது என்பகத
“ஒழுக்ைம் விழுப்பம் தரோன் ஒழுக்ைம் உயிரினும் ஓம்பப் படும்.”

என்ற குறள் மூேம் வதளிவுபடுத்துைிறார். ைல்விகய இழந்தால் வபறோம்.


ஒழுக்ைத்கத இழந்தால் வபறமுடியாது. “ஒழுக்ைத்கதக் ைாக்ை;
அவ்வவாழுக்ைபம உயர்குடிப் பிறப்கபத் தரும்; ஒழுக்ைபம பமன்கம தரும்;
ஒழுக்ைபம நன்கமக்கு வித்தாகும்” என்பன ஒழுக்ைத்திற்கு வள்ளுவர் தரும்
விளக்ைங்ைள் ஆகும் .

ஒழுக்கத்ேின் உயர்வு :

‘அறிவினும் ஒழுக்ைபம உயர்ந்தது' என்பது எமர்சன் ைருத்து. நாட்


வசல்வத்கத இழந்தால் வபரிய இழப்பாைாது. உடல் நேத்கத இழந்தால்
சிறிஇழந்பதார் ஆபவாம். ஆனால் ஒழுக்ைத்கத இழந்தால் அகனத்கதயும்
இழந்தவர் ஆபவாம்.

புைழும் சிறப்பும் தருவது ஒழுக்ைம். இம்கமக்கும் மறுகமக்கும் அஃது


உறுதுகணயாகும். நல்விகனக்கு ஏதுவாை அகமயும். நீண்ட வாழ்நாகளயும்
மைிழ்ச்சிகயயும் வசல்வத்கதயும் அழகையும் தருவது
நல்வோழுக்ைபமயாகும்.

ஒழுக்கத்ேோல் உயர்ந்றேோர் :

தீகமயானவற்கறப் பபசாபத, பார்க்ைாபத, பைளாபத என்று கூறியபதாடு,


வாழ்ந்தும் ைாட்டிய வாய்கமயாளர் ைாந்தியடிைளும், முப்பால் வழங்ைிய
வான்புைழ் வள்ளுவரும் ஒழுக்ைத்தால் உயர்ந்தவர்ைபள. தருமத்தின்
ைாவேனாய் விளங்ைிய தருமனும், ஒரு வசால், ஓர் இல் என வாழ்ந்த
இராமனும் ஒழுக்ை சீேர்ைபள. ைற்பு வநறி பபாற்றித் வதய்வமாய் உயர்ந்த
ைண்ணைியும், அன்பின் வபருகமகய உேைிற்கு உணர்த்திய புத்தரும்,
இபயசுவும், நபிைள் நாயைமும் ஒழுக்ைத்தால் உயர்ந்தவர்ைள்தாபம!

முடிவுரை :

இளகமயும், வசல்வமும், உேை வாழ்வும் நிகேயற்றகவ; ஒழுக்ைம்


ஒன்றுதான் இறுதிவகர நிகேத்திருப்பது. ஒழுக்ைபம உயிர்; ஒழுக்ைபம
உயர்வு, ஒழுக்ைபம உண்கமச் வசல்வம்; ஒழுக்ைபம ைடவுள்.

“ஆர்ைேி உேைத்து மக்ைட் வைல்ோம் ஓதேின்

சிறந்தன்று ஒழுக்ை முகடகம” - முதுவமாழிக் ைாஞ்சி

8.அரலந சியின் ன்ரமகளும் தீரமகளும்


முன்னுரை:
இன் றைக்கு உலக அளவில் கணினி இல் லாத மனிதர்கறளக் கூட பார்க்க
முடியும் . ஆனால் அறலபபசி இல் லாத மனிதர்கறளக் காண முடியாது.
அறலபபசியின் (செல் பபான் )யுகம் என் று சொல் வது மிறகபய அல் ல. இன் று
அங் கிங் சகனாதபடி எங் கும் எல் லாருறடய றககளிலும் தவழ் கிைது இந் த
அறலபபசி. மனிதர்களின் வாழ் வின் முக்கி ய அங் கமாக மாறிவிட்ட
அறலபபசியின் பயன் பாடுகறளப் பை் றி இக்கட்டுறரயில் காண்பபாம் .

அரலந சியின் வளை்ெசி


் :

மின் னஞ் ெல் , வறலத்தளங் கள் , பதடுசபாறிகள் , மின் வணிகம் பபான் ை


இறணயம் ொர்ந்த பல் பவறு செயல் பாடுகளுக்கு முன் பு கணினி
பயன் படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தை் பபாது அறலபபசி மூலபம நம் மால்
அறனத்து வறக பெறவகறளயும் பயன் படுத்திட முடியும் . அறலபபசிகள்
முன் னர் ஒருவறர அறழக்க மட்டுபம பயன் பட்டு வந்தன. ஆனால் , இன் று இது
ஸ்மார்ட் ஃபபான் (smart phone) என் று மாறி எண்ணை் ை செயல் பாடுகள்
செய் யுமாறு மாறி உலகத்றத நமது உள் ளங் றகயில் சகாண்டு வந்து விட்டது.

அரலந சியின் ன்ரமகள் :

ஒருவறர அவர் எந்த இடத்தில் இருந்தாலும் நாம் சதாடர்பு சகாள் ள அறலபபசி


பயன் படுகிைது. அபத பபால் நாம் எங் கிருந்தாலும் தகவல் சதாடர்பு
அை் றுப்பபாகாமல் உலகத்துடன் இறணந் து இருக்க அறலபபசி
முக்கியமாகிைது.

விரல் நுனியில் தகவல் கள் , செய் திகள் , புள் ளிவிவரங் கள் , விரல் சொடுக்கும்
பநரத்தில் தகவல் , செய் திப் பரிமாை் ைம் , தரவிைக்கம் , பதிபவை் ைம் பபான் ைறவ
அறலபபசியின் மூலம் சபைமுடியும் . ஒரு தகவறல சநாடியில் உலகில் உள் ள
அறனத்து மக்களுக்கும் சகாண்டு சென் று விட முடியும் .

பயணெ்சீட்டுகள் முன் பதிவு செய் யவும் , வீட்டிலிருந்தபடிபய நமக்கு பவண்டிய


சபாருட்கறளயும் உணவுகறளயும் தருவித்துக் சகாள் ளவும் அறலபபசி
பயன் படுகிைது.

இன் றைய பரபரப்பான வாழ் வில் மக்கள் பநரத்றத சிக்கனப்படுத்துவதிலும் ,


பவறலகறள எளிறமயாக, விறரவாக முடிப்பதிலும் குறியாக இருக்கின் ைனர்.
அந்த வறகயில் , கட்டணங் கறளெ் செலுத்துவது, சபாருள் கள் வாங் குவது,
பவறலக்கு மனு செய் வது, மை் ைவருடன் சதாடர்பு சகாள் வது என அத்தறன
பவறலகறளயும் விரல் சொடுக்கும் சநாடியில் அறலபபசியின் துறண
சகாண்டு இறணயத்தின் உதவியால் முடித்து விடலாம் .

பமலும் , நமது முக்கிய தரவுகளான அறடயாள அட்றட, கறடப்பிதழ் அட்றட,


வங் கி அட்றட பபான் ைவை் றை அறலபபசியில் பெமித்து றவத்துக் சகாள் ளலாம் .

அரலந சியின் தீரமகள் :


இப்படி பல நன் றமகறளக் சகாண்ட அறலபபசியினால் பல் பவறு
சகடுதல் களும் விறளகின் ைன என் பறத ஒப்புக் சகாள் ளத்தான் பவண்டும் . இது
நமது சுதந்திரத்றத முழுவதுமாகப் பறித்து நம் றம அதை் கு அடிறமப்படுத்தி
றவத்துள் ளது என் பறத மறுக்க முடியாது. பமலும் பதறவயை் ை செய் திகள் ,
மாணவர்களின் மனதிறனக் சகடுக்கும் விெயங் கள் முதலியறவ எந்தவித
பாதுகாப்பும் இன் றி இன் றைய இறளய ெமுதாயத்திை் கு எளிதில் கிட்டுவதை் கு
அறலபபசி காரணமாக உள் ளது.

அதிக பநரம் அறலபபசியில் பநரம் செலவழிப்பதால் , தூக்கமின் றம, கண்


பாதிப்பு, மன அழுத்தம் பபான் ை பல் பவறு இன் னல் கள் நம் றம அறடகிைது.
பமலும் மாணவர்கள் வன் முறை சகாண்ட விறளயாட்டுகறள
விறளயாடுவதால் அவர்களது மனநலம் சகடுகிைது.

முடிவுரை:

கை் ைறிந்த மானிடராகிய நாம் அன் னப் பைறவயாய் உருமாறி


அறலபபசியிலிருந்து நல் லறதப் பருகி அல் லறத ஒதுக்கி அதன் முழுப்பயறன
அனுபவிப்பபாம் .

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9. ெொரல ் ொதுகொ ் பு உயிை் ொதுகொ ் பு

குறிப்புெ்ெட்டம் : முன் னுறர ொறல விதிகள் - ஊர்தி ஓட்டுநருக்கான சநறிகள் -


ொறலப் பாதுகாப்பு வாரம் - விபத்துகறளத் தவிர்ப்பபாம் , விழிப்புணர்வு
தருபவாம் - முடிவுறர

முன்னுரை:

ொறல பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரெ்சிறனயாக உள் ளது. அரசு


சதரிவிக்கும் ஒரு புள் ளி விவரத்தின் படி ஆண்டு ஒன் றுக்கு ரூ. 1.10 இலட்ெம்
மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின் ைனர் என் பது அதிர்ெ்சி தரும்
செய் தியாகும் . எனபவ ொறலப் பாதுகாப் பு பை் றியும் , விபத்தினால் ஏை் படும்
உயிரிழப்புகறளத் தடுப்பது பை் றியும் இங் கு காண்பபாம் .

ெொரல விதிகள் :

*பபாக்குவரத்து விளக்குகளில் சிவப் பு விளக்கு எரிந்தால் நிை் கவும் , மஞ் ெள்


விளக்கு எரிந்தால் ொறலறயெ் கடக்கத் தயாராக இருக்கவும் . பெ்றெ விளக்கு
எரிந்தால் செல் லவும் பவண்டும் .

* சநடுஞ் ொறலகளில் வண்டிகளுக்சகன் று ஒதுக்கப்பட்டுள் ள பாறதயில் தான்


வண்டிறயெ் செலுத்தபவண்டும் . வழித்தடம் மாறும் முன் முறையான
றெறகறயக் காட்டி வாகனத்றதெ் செலுத்த பவண்டும் . எக்காரணம்
சகாண்டும் மஞ் ெள் பகாட்டிறனத் தாண்டிெ் செல் லக்கூடாது.
*வாகன ஓட்டுநர் குறுக்குெ் ொறல அல் லது பாதொரிகள் கடக்கும் இடங் களில்
வண்டியின் பவகத்றதக் குறைத்துெ் செல் ல பவண்டும் .

• தீயறணப்பு வாகனம் , அவெர ஊர்தி, மை் றும் பநாயாளர் வண்டி


பபான் ைறவகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தறடயின் றி வழிவிடுதல்
அவசியமாகும் .

ஊை்தி ஓட்டு ருக்கொன ப றிகள் :

ஊர்தி ஓட்டுநர் ொறலயின் இடது புைத்திபலபய வாகனங் கறளெ் செலுத்துதல்


பவண்டும் .

'U' திருப்பம் இல் லாத இடங் களில் தங் களது வாகனங் கறளத் திருப்பக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட இடங் களில் தான் வாகனங் கறளத் திருப்ப பவண்டும் .

தங் கள் வாகனத்றத வலது புைமாகபவா, அல் லது இடது புைமாகபவா


வாகனத்றத திருப்பும் முன் றெறக காட்ட பவண்டும் . வாகன ஒட்டுநர்கள்
திரும் பும் பபாது வாகனத்தில் உள் ள அதை் குரிய விளக்கிறன எரியெ் செய் ய
பவண்டும் .

அபத பபால் தனது வாகனத்றத நிறுத்தும் முன் அதை் குரிய றெறகறய காட்ட
பவண்டும் . ஒரு வழிப்பாறத என் று அறிவிக்கப்பட்ட இடத்தில் எதிர்ப்புைம்
செல் லக் கூடாது.

வாகன ஓட்டுநர் பதறவயில் லாமல் சதாடர்ந்து வாகனத்திலுள் ள ஒலிப்பாறன


பயன் படுத்தல் கூடாது.அறமதி இடம் என் று அறிவிக்கப்பட்டுள் ள இடங் களில்
ஒலிப்பாறன ஒலிக்கக்கூடாது.

வாகன ஒட்டுநர் தனக்கு முன் செல் லும் வாகனத்திை் கும் தனது வாகனத்திை் கும்
குறிப்பிட்ட அளவு இறடசவளி இருக்குமாறு செல் ல பவண்டும் .

ெொரல ் ொதுகொ ் பு வொைம் :

ஆண்டுபதாறும் ஜனவரி முதல் வாரம் ொறலப் பாதுகாப்பு வாரமாகக்


கறடபிடிக்கப்பட்டு வருகிைது. இது வாகன ஓட்டுநர்கள் , பாதொரிகள்
ஆகியவர்களுக்கிறடபய ொறல பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏை் படுத்த
உதவுகிைது. ொறல பாதுகாப்பு என் பது உயிர் பாதுகாப்பு ஆகும் .

வி த்துகரளத் தவிை் ் ந ொம் , விழி ் புணை்வு தருநவொம் :

வாகனம் ஓட்டும் பபாது றகபபசிறயப் பயன் படுத்துதல் கூடாது. நான் கு ெக்கர


வாகனத்தில் பயணம் செய் யும் பபாது, ஒட்டுநர் மை் றும் பயணிகள் வார்பட்றட
அணிய பவண்டும் . மது அருந்திவிட்டு வாகனத்றத இயக்கக் கூடாது. நான்
ொறல விதிகறளக் கறடபிடிப்பபன் என் ை உறுதிசமாழிறய ஒவ் சவாருவரும்
ஏை் று விபத்திறனத் தவிர்ப்பபாம் .

முடிவுரை:
மக்கள் ொறலப் பாதுகாப்பின் முக்கியத்துவத்றத உணர்ந்து, ொறல
விதிகறளப் பின் பை் ை பவண்டும் . இதன் மூலம் விறல மதிப்பு மிக்க
ஆயிரக்கணக்கான உயிர்கறளப் பாதுகாக்க முடியும் .

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10. தூய் ரம இ ் தியொ

முன்னுரை:

காறலயிபல கதிரவன் உதித்தால் தான் இந்த உலகபம சவளிெ்ெம் அறடகிைது


என் பது எந்த அளவுக்கு உண்றமபயா அபதபபால் இந்தியாவில் வாழும்
ஒவ் சவாருவரும் அவர்களது கடறமறய செய் தால் மட்டுபம இந்தியா 'தூய் றம
இந்தியா' வாக மாறும் என் பதில் எவ் வித ஐயமில் றல.

சுை் றுெ் சூழல் தூய் றம: இன் று முன் பனை் ைம் என் ை சபயரில் எண்ணை் ை
சதாழிை் ொறலகறள நாம் சகாண்டு வந் துள் பளாம் . பமலும் நகரமயமாக்கல் ,
வாகனப் சபருக்கம் பபான் ை காரணங் களால் நமது சுை் றுெ் சூழல் சபரிதும்
மாசுபட்டுள் ளது. சுை் றுெ் சூழல் மாசுபடுவதால் நமக்கு எண்ணை் ை பநாய் கள்
வருகின் ைன. இதனால் மனித உை் பத்தி குறைகிைது.

தனிமனிதத் தூய் ரம:

ஒரு மனிதன் தூய் றமயாக இருந்தால் அவனது குடும் பம் தூய் றமயாக இருக்கும் .
ஒரு குடும் பம் தூய் றமயாக இருந்தால் அந்த ெமுதாயம் தூய் றமயாக இருக்கும் .
ஒரு ெமுதாயம் தூய் றமயாக இருந்தால் அந்த நாபட தூய் றமயாக இருக்கும் .

'சொர்க்கம் என் பது நமக்கு சுத்தம் உள் ள வீடு தான்

சுத்தம் என் பறத மைந் தால் நாடும் குப்றப பமடு தான் '

என் ை பாடல் வரிகறள நாம் மனதில் சகாள் ள பவண்டும் . ஆம் , சுை் றுெ் சூழலின்
முதல் படி தனிமனிதத் தூய் றமயிலிருந் து ஆரம் பிக்கிைது.

தூய் ரம இ ் தியொ:

'சுவெ் பாரத் (தூய் றம இந்தியா)" திட்டத்றத மக்களின் பிரதமர் திரு.


நபரந்திரபமாடி அவர்கள் 2014 நவம் பரில் அறிமுகப்படுத்தினார்.
நாட்டிை் காகவும் , நாட்டு மக்களுக்காகவும் தம் வாழ் நாள் முழுவதும் தியாகம்
செய் த நம் தாய் நாட்டின் தந்றத மகாத்மா காந்தியின் 150 வது பிைந்தநாளில்
இந்தியா ஒரு தூய் றமயான இந்தியாவாக மாை் ைம் சபை பவண்டும் என் று
உறுதிசமாழி எடுத்துள் ளார் நம் பிரதமர். பமலும் இந்த மாசபரும் திட்டத்றத
பமலும் மகத்துவப் படுத்த பல் பவறு பிரபலங் கள் இத்திட்டத்தில்
இறணந்துள் ளனர்.

வல் லரசு நாடுகளின் பட்டியலின் அடிப்பறடயில் இந்திய நாடு இன் றுவறர


இடம் சபைவில் றல. பமலும் தூய் றமயில் உலக நாடுகறள காட்டிலும் மிகவும்
பின் தங் கியுள் ளது. சுதந்திர இந்தியா இன் றிலிருந்து ஒரு தூய் றமயான
இந்தியாவாக மாறுவதை் கு ஒவ் சவாரு குடிமகனின் பங் களிப் பும்
அவசியமாகிைது எனலாம் .

தூய் ரமயின் அவசியம் :

தூய் றமயாக இருத்தல் ஒரு மனித வாழ் க்றகறயபய மாை் றும் மந்திரத்றத
உறடயது. "சுத்தம் சுகம் தரும் " என் பது நம் முன் பனார் வாக்கு. அது பபால நாம்
தூய் றமயாக வாழ் வதன் மூலம் பல் பவறு பநாய் களிலிருந் து விடுதறல
சபைலாம் .

தூய் ரமக்கொன வழிகள் :

திைந்தசவளி கழிப்பிடங் கள் ஒழிக்கப்பட்டு தூய் றமயான கழிப்பிடங் கள்


பதான் றிட பவண்டும் . சுத்தமில் லா நீ ர்நிறலகறள தூய் றமப்படுத்திட
பவண்டும் . பதறவயை் ை சதாழிை் ொறலகறளத் தவிர்க்க பவண்டும் .
சதாழிை் ொறலகளில் சவளியிடப்படும் கழிவுகறள சுை் றுெ் சூழல்
மாசுபடுத்தாத வறககளில் பதப் படுத்தி சவளியிடப் பட பவண்டும் . வாகனங் கள்
சநரிெறலத் தவிர்க்க பவண்டும் .

முடிவுரை:

டாக்டர்.ஏ.பி.பஜ அப்துல் கலாம் நமது நாடு 2020-ல் வல் லரசு நாடாக மாறும் என் று
கனவு கண்டார். இவரது கனறவ நனவாக்க தூய் றம இந்தியா உருவாகிட நம்
ஒவ் சவாருவரின் விடாமுயை் சி அவசியமாகிைது.

“இந்தியாறவ பநசிப்பபாம் !இயை் றகறயெ் சுவாசிப்பபாம் !”

என் ை வாக்குக்கிணங் க நம் நாட்றட தூய் றமயாக மாை் ை நாம் அறனவரும்


பங் களிக்க பவண்டும் . பமலும் இன் றிலிருந் து நமது இந்தியா, தூய் றம
இந்தியாவாக மாை நாம் உறுதி பூணுபவாம் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11. இயற் ரக நவளொண்ரம

முன்னுரை :

“ உண்டி பகொடுத்நதொை் உயிை் பகொடுத்நதொை்” என் கிைது தமிழ் க்


காப்பியமாகிய மணிபமகறல, உயிர்களின் வாழ் க்றகக்கு உணவு எவ் வளவு
முக்கியமானபதா. அந்த அளவுக்கு முக்கியமானது இயை் றக பவளாண்றம.
ஒவ் சவாரு நாட்டினுறடய முதுசகலும் பும் விவொயம் ஆகும் . விவொயம்
உணவுக்கு மட்டும் இல் லாமல் அறதெ் ொர்ந்த சதாழிலுக்கும் பயன் பட்டு
வருகிைது. பவளாண்றமயின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து சகாண்பட
வருவதால் இயை் றக பவளாண்றம குறித்து இக்கட்டுறரயில் காணலாம் .

இயற் ரக நவளொண்ரமயின் முக்கியத்துவம் :


“சுழன்றும் ஏை் ் பின்னது உலகம் அதனொல்

உழ ் தும் உழநவ தரல. “ – குறள்

நம் முறடய மண் வளத்றதயும் , இயை் றகறயயும் பாதுகாப்பதை் கு இயை் றக


பவளாண்றம சிைந்த ஒன் று. இயை் றக பவளாண்றமறய விவொயத்தில்
பயன் படுத்துவதால் மண்ணின் வளம் பமம் படுகிைது, மண்ணின் தன் றம
சிறதவறடயாமல் இருக்க உதவுகிைது.

யிை் சுழற் சி முரற

ஒபர மாதிரியான பயிரிறன சதாடர்ந்து பயிர் செய் வதால் நிலமானது தனது


வளத்திறன இழக்கிைது. எனபவ பயிர்கறளெ் சுழை் சி முறையில் பயிர்
செய் வதன் மூலம் நிலம் இழந்த வளத்திறன மீட்சடடுக்கலாம் .

சநல் பயிர் ொகுபடிக்கு பின் உளுந் து, எள் , துவறர, பருத்தி பபான் ைவை் றில்
ஏபதனும் ஒன் றைப் பயிர் செய் யலாம் . பயிர் செய் யும் நிலத்தின் தன் றம, நீ ரின்
அளவு ஆகியவை் றுக்கு ஏை் ப பயிர் சுழை் சி முறைறய பமை் சகாள் ளலாம் .

இயற் ரக பூெ்சி விைட்டிகரள ் யன் டுத்தல்

பயிர் செய் யும் நிலங் களில் நன் றம செய் யும் பூெ்சிகள் மை் றும் தீறம செய் யும்
பூெ்சிகள் காணப்படுகின் ைன.செயை் றக உரங் கறளப் பயன் படுத்தும் பபாது
இருவறகப்பூெ்சிகளும் அழிக்கப்படுகின் ைன. எனபவ தீறம செய் யும்
பூெ்சிகறள விரட்டுவதை் கு இயை் றகப் பூெ்சிவிரட்டிகறள பயன் படுத்துவது
நல் லது. இயை் றக பூெ்சிவிரட்டிகளான பூஞ் றெப் பூெ்சிவிரட்டி, இஞ் சி மிளகாய்
பூண்டு பூெ்சிவிரட்டி, இறலதறழகளில் இருந்து சபைப் படும் பூெ்சி விரட்டி
ஆகியவை் றைப் பயன் படுத்தலாம் .

இயற் ரக உைங் கரள ் யன் டுத்துதல்

பயிர்களுக்கு இயை் றக உரங் களான மண்புழு உரம் , ொணஎரு உரம் ,


சதாழுஉரம் , பசுந்தாள் உரம் மை் றும் பசுந்தறழ உரம் ஆகியவை் றைப்
பயன் படுத்தலாம் . இதனால் குறைந்த செலவில் நிறைய விறளெ்ெறலப்
சபைலாம் . ஆபராக்கியமான உணவுப்சபாருட்கறள பயனீட்டாளரும் சபைலாம் .

முடிவுரை:

ஒரு மனிதன் உயிர் வாழ் வதை் கு நீ ர் எவ் வளவு அவசியபமா அபத பபான் று
மனிதன் பநாயின் றி ஆபராக்கியமாக வாழ் வதை் கு ெத்துள் ள உணவு அவசியம் .
இயை் றக பவளாண்றம சுை் றுப்புைத்திை் கு நன் றமறயயும் , மனிதர்களுக்குெ்
ெத்துள் ள உணவுகறளயும் சகாடுக்கிைது. இயை் றக உரங் கறளப் பயன் படுத்தி
சபருக்குவது இப் பூமியில் வாழும் அறனவரின் கடறமயாகும் .

“ந ொயில் லொ உலரக ் ரடக்க! இயற் ரக நவளொண்ரமரய ்

பின் ற் றுநவொமொக! “
12.கொலம் ப ொன் ந ொன்றது
முன் னுறர - காலம் சபான் பபான் ைது - திட்டமிடுதல் - உரிய பநரத்தில் முடித்தல்
வாய் ப்புள் ளபபாது பயன் படுத்திக் சகாள் ளுதல் - இளறமயில் கல் வி எதிர்காலத்
திட்டங் கள் - நல் ல ெமூகெ் சிந்தறனகள் பநரத்தின் பயன் பாடுகள் - கடறம
முடிவுறர –

முன்னுரை :

“காலமும் கடலறலயும் யாருக்காகவும் காத்திருப்பது இல் றல” என் பது


பழசமாழி. அறத உணர்ந்து வாழ் ந்தால் எதிலும் உயர்ந்து வாழலாம் . சநாடிகள் ,
நிமிடங் கள் , மணிகள் , நாட்கள் , வாரங் கள் , மாதங் கள் , ஆண்டுகள் ஆகிய
சபயர்கள் மனிதன் பறடத்ததாக இருக்கலாம் . ஆனால் , காலம் என் பது இயை் றக
பறடத்தது. இயை் றகறய உணர்தலும் , அதன் வழி நடத்தலுபம சவை் றிக்கு வழி.

திட்டமிடுதல் :

“எண்ணித் துணிக கருமம் ”

என் பது வள் ளுவர் வாக்கு. நாம் செய் ய பவண்டிய செயல் கறள நன் கு ஆராய் ந் து
எண்ணிப் பார்த்த பிைபக சதாடங் க பவண்டும் . அறதயும் “இடம் , சபாருள் ,
காலம் அறிந்து சதாடங் க பவண்டும் . இறத முறையாகெ் செய் தால்
திட்டமிடுதலில் சவை் றி உண்டாகும் . அறத முழுறமயாகத் சதாடர்ந்தால் எடுத்த
காரியம் அறனத்திலும் சவை் றி உண்டாகும் . மாை் ைம் மலர பவண்டுமானால்
நம் முள் 'பநர பமலாண்றம' என் னும் ஏை் ைம் மிக பவண்டும் .

இளரமயில் கல் வி:

'பருவத்பத பயிர்செய் '

என் பது பயிர்களுக்கு மட்டுமல் ல. அறனத்து உயிர்களுக்கும் தான் . அதிலும்


ஆைறிவு உறடய மனிதர்களுக்கு இது மிக மிக அவசியம் . எறதயும்
கை் றுக்சகாள் ளும் பருவம் இளறமப் பருவபம. ‘பசுமரத்து ஆணி பபால' பதியும்
பருவமும் இளறமப் பருவபம. இந்தப் பருவத்தில் கை் றுக்சகாள் ளும் கல் வி
மிகெ்சிைப்பானது. எது அறிறவ வளர்க்கிைபதா, எது அறியாறமறய
நீ க்குகிைபதா, எது சிந்திக்கத் தூண்டுகிைபதா, எது ஒழுக்கத்றத ஓதுகிைபதா, எது
நாணயத்றத நல் குகிைபதா அதுபவ கல் வி. அந்தக் கல் விறய நாம் சபை
பவண்டும் .

எதிை்கொலத் திட்டங் கள் :

திட்டமிட்டு வாழும் வாழ் க்றக செழிப்பறடயும் . இத்திட்டத்றத மூன் ைாகப்


பிரிக்கலாம் . அறவ

1.நிகழ் காலத் திட்டம்

2.குறுகிய காலத் திட்டம்


3.நீ ண்ட காலத் திட்டம்

அன் ைாடம் நிகழ பவண்டிய செயல் கறளத் திட்டமிட்டு, முறைப்படுத்தி


வாழ் வது நிகழ் காலத் திட்டம் ஆகும் . ஒரு மனிதனுக்கு தனி வாழ் வு சபாது வாழ் வு
இரண்டும் இரு கண்கறளப் பபால் ஆகும் . இரண்டுக்கும் ஆன திட்டங் கள் மிக
மிக அவசியம் ஆகும் . குடும் பத்தின் மாதெ் செலவுகள் , சுை் றுலா பபான் ைன
குறுகிய காலத் திட்டம் ஆகும் . உயர் கல் வி, வீடு கட்டுதல் பபான் ைன நீ ண்ட
காலத் திட்டம் ஆகும் . இது விறத விருட்ெம் ஆவறதப் பபாலக் காலம் கனியக்
கனிய நிகழும் செயல் ஆகும்

ந ைத்தின் யன் ொடுகள்

துணிவு மிக்கவர்க்குக் காலம் கனிவு மிக்கது. தயக்கம் என் னும்


தறடக்கல் றல உறடத்தால் , சவை் றி என் னும் மலர்வனம் மணக்கும் . அதை் கு

பொம் பல் அை் ை செயல் பவகம் பவண்டும் . அதன் சவளிப் பாபட குறிப்பிட்ட
பநரத்தில் குறிப்பிட்ட பவறலறயெ் செய் து முடிப்பது ஆகும் .

“கடந்ததினி மீளாது மூடபர"

என் று பாரதி சொல் வது பபால் காலம் கடந்தால் அது திரும் பவும் வராது என் பறத
உணர்ந்து செயல் பட்டால் காலத்தின் பயறன நன் கு உணரலாம் .

முடிவுரை :

காலம் யாருக்காகவும் எதை் காகவும் காத்திருக்காது. இதறன


"இளறமயில் கல் " "பருவத்றத பயிர் செய் " எனப் சபாருள் நிறைத்த
அறிவுறரகள் சதளிவாக்கும் . ஒவ் சவாரு காரியத்றதயும் திட்டமிட்டு ஒரு
குறிப்பிட்ட பவறலறய இவ் வளவு பநரத்தில் செய் து முடிக்க பவண்டும்
என் ை பழக்கத்றத வளர்த்துக் சகாள் ள பவண்டும் .

காலத்தின் அருறமறய உணர்ந்து கிறடக்கும் வாய் ப்றப பயன் படுத்தி


இன் று செய் ய பவண்டியறத நாறளக்கு என் று தள் ளிப்பபாடாமல் இன் பை
செய் து முடித்து வாழ் வில் சவை் றி சபறுபவாம் .

13. முயற் சியின் உயை்வு


முன் னுறர - முயை் சியின் உயர்வு - சபருமக்கள் வாழ் வு - முயன் ைால் முடியாதது
இல் றல - பொதறனயும் ொதறன ஆகலாம் - சவை் றிக் கனிகள் - முடிவுறர

முன்னுரை :

"சவள் ளத் தறனய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள் ளத் தறனயது உயர்வு"


என் பது வள் ளுவர் வாக்கு. நீ ர் நிறைந்த குளத்தில் தாமறர பபான் ை
நீ ர்ப்பூக்களின் உயரமானது நீ ர் மிகுந்தால் உயரும் ; நீ ர் குறைந்தால் தாழும் . அது
பபாலபவதான் மக்களின் வாழ் வும் அவர்களின் முயை் சி மிகுந்தால் உயரும் ;
முயை் சி குறைந்தால் தாழும் . ஆகபவ, முயை் சிதான் நம் றம உயர்த்தும் . அது
குறித்து இங் கு காண்பபாம் .

ப ருமக்கள் வொழ் வு:

"எறதயும் தாங் கும் இதயம் பவண்டும் "

என் ைார் அறிஞர் அண்ணா. இப்படிப்பட்டத் துணிபவாடு தான் நம்


முன் பனார்கள் சபருவாழ் வு வாழ் ந்தனர்; வீட்றடக் காக்கும் பணிவும் , நாட்றடக்
காக்கும் துணிவும் மிக்கவர்களாக வாழ் ந்தனர்; உண்றமறய உயிரில் ஏந்தி,
முயை் சியின் வன் றமறய வாழ் வில் தாங் கினர்; செயல் பவகத்தில் மின் னலாய் ப்
பாய் ந்தனர்; இடிசயன முழங் கி, மறழசயனப் சபாழிந்து உலறகக் காத்தனர்.
அை வாழ் வில் மகிழ் ந்து திறளத்தனர்; மை வாழ் வில் உலறகபய சுை் றி
வறளத்தனர். துணிவான முயை் சியின் விறளவாய் சவை் றியில் களித்தனர்.

முயன்றொல் இல் ரல முடியொதது:

*ஊறழயும் உப் பக்கம் காண்பர்"

என் பார் வள் ளுவர். விதி எனும் ெதியால் முடியாவிட்டாலும் , மதி எனும்
உறழப்பால் சவை் றி சபைலாம் என் பபத அவர் காட்டும் வழி. உறழப்பால்
உயர்ந்து உன் னதம் சபை் பைார் பலர். அப்படிப் பட்டவர்களால் தான் உலகில்
அரிய செயல் கள் அறனத்தும் செய் யப் பட்டன; இன் றும் செய் யப் படுகின் ைன;
நாறளயும் செய் யப்படும் . இதை் குத் துணிவின் துறணயும் முயை் சியின்
முறனயும் கூர் தீட்டப்பட பவண்டும் . உறழப்பின் கறலயும் வியர்றவ மறழயும்
மதிக்கப்பட பவண்டும் .

நெொதரனயும் ெொதரன ஆகலொம் :

"ஊக்கமது றகவிபடல் "

என் ைார் ஔறவயார். இடர் வரும் பபாதும் நாம் சுடர் விட பவண்டும் .
அப்பபாதுதான் நம் மால் எறதயும் ொதிக்க முடியும் . முயை் சியும் , துணிவும்
முன் பனை் ைத்தின் பாறதகள் . பகாறடயில் சவய் யில் எவ் வளவுதான் சுட்டு
எரித்தாலும் , மறழக்காலம் என் பது வந்பத தீரும் . அதுபபாலத்தான் எத்துயர்
வந்தாலும் அத்துயர் அகன் று பபாகும் . மனம் தளராமல் இருந்தால் பபாதும் .
வாழ் க்றக பிைழாமல் பபாகும் . பொதறனறயெ் ொதறன ஆக்கத்தாபன
இடுக்கண் வருங் கால் நகுக" என் று வள் ளுவர் கூறினார்.

பவற் றிக் கனிகள் :

முயை் சியின் பவர்கள் மண்ணுள் மலர்ந்தால் , சவை் றியின் கனிகள் கண்ணுக்குத்


சதரியும் 'உறழத்தால் உயரலாம் ’ என் பது சபாது வாக்கு. “யார் உறழத்தால் யார்
உயரலாம் ?” என் பபத திருவாக்கு. ஆகபவ, விழிப்பபாடு உறழக்க பவண்டும் .
அப்பபாதுதான் உயர முடியும் . பிைறர நம் பலாம் . அறதவிட அதிகமாகத்
தன் றன நம் ப பவண்டும் . அப்பபாது தான் பிைரின் உறழப்புெ் சுரண்டறல
உணர முடியும் . அக்கயவர் பிடியில் இருந்து மீள முடியும் . உறழப்பு நம் கடறம.
அதில் மலரும் சவை் றிக்

முடிவுரை :

“முயை் சி உறடயார் இகழ் ெசி


் அறடயார்”

என் பது ொன் பைார் வாக்கு. முயை் சி, அயர்ெ்சி பபாக்கும் ; உயர்ெ்சி ஆக்கும் ;
நன் றம பதக்கும் ; வன் றம ஆக்கும் . ஆகபவ, எடுத்த செயறல முயன் று
முடிப்பபாம் . உறழப்பு மறழயால் உயர்ந்து நடப்பபாம் . பல சவை் றிக்
கனிகறளப் பறித்து மகிழ் பவாம் .

You might also like