You are on page 1of 19

இதழ் - 113

உலகத்தமிழ்
ததமதுரத் தமிதழோசை உலகமமலோம்
பரவும் வசக மைய் தல் தவண்டும்

திருவள் ளுவரோண்டு 2053 02.02.2022

நன்றே தரினும் ததொடங்கும் அருங்குேள் நூற்றுப் பதின்மூன்ேொகும்


அன்றே முகிழ்க்கும் ஆக்கமொன கருத்தள்ளி வீசும் உலகத்தமிழிதழ் நூற்றுப் பதின்மூன்று
03
தமிழ்க் காதலர்

04
ஆசிரியம்
உ ள் ள ட க் க ம்
05
பழமமாழிக் மகாத்து

06
அவ்வப்பபாது

07
அமமரிக்காவின் ஐம்பது முகங்கள்!

09
பதன் துளி!

10
மதுரைக் குமைனார்

11
குழந்ரத இலக்கியம்

12
பதிகங்கரளப் படியுங்கள்

13
பூமரழ

15
மபரிதினும் மபரிது பகள்

16
இந்தி மமாழியின் நவன
ீ இலக்கியச் சிற்பிகள்!

17
அறிவைசன் துரையகைாதி!

18
மதால்லிலக்கியத் பதாைைம்!

உலகத்தமிழ் | 02.02.2022 02
தமிழ்க் கொதலர்

49 கலைமாச் செல்வர் திரு.எஸ்.டி.காசிராஜன் இ.ஆ.ப., (ஓய் வு)

நூல் வரிசை:

கற்பிக்கும் பொடநூல் வரிசைசையும் ைிந்

தித்துப் பொர்த்தவர் ைொமிநொதன். அந்தொதி


கட்குப் பின் அவருசடை ஆைிரிைர் மீனொட்ைி
சுந்தரன், பிள்சளத்தமிழ் நூல்கசளக் கற்பித்
தொர்; அடுத்துக் றகொசவ நூல்கசளக் கற்பித்
தொர். பொடஞ்தைொல்லுகின்ேறபொது நூறலதும்
சகைில் தகொள்ளொமறல பொடம் நடத்தினொர் முடிதவடுத்து றகொபொலகிருஷ்ை பொரதிைொ
ஆைிரிைர். அவ்வளவு நூல்கசளயும் பொடஞ் ரிடம் ைொமிநொதன் இசை பைிற்ைி தைய்து
தைய்து சவத்திருந்தசமசை நிசனவிலிருத் வந்தொர். இதசன முதலில் மகொவித்துவொ
தினொர் ைொமிநொதன், தொமும் 'பொடஞ்தைொல்லும் னுக்கும் ததரிவிக்கவில்சல. மகொவித்து
முசேசை ஆைிரிைரின் வரிசைப் பொட்டிறலறை வொன் மீனொட்ைி சுந்தரமும் பொரதியும் பழகு
தகொண்டொர். நிரம்பறவ பொடமும் தைய்தொர். கிேவர்கள். பொரதிைொர் ைிவபக்தர் என்ப
இசவ ைிற்ேிலக்கிை 'நூல்கசளயும் பிேநூல் தனொல் வித்துவொன் அவர்றமல் மதிப்பு
கசளயும் குேிப்தபழுதிப் பதிப்பிக்கும் றபொது சவத்திருந்தொர்.
தபருந்துசைைொக அசமந்தன. தம் ஆைிரி
தமிழேிவு றபொதிை அளவு பொரதிைொரிடம்
ைரிடம் தபருமளவில் ைிற்ேிலக்கிை நூல்க
இல்சலதைன்பது ஆைிரிைரின் எண்ைம்
சளறை கற்ேொர் என்பசதயும் இவற்ேின் வழி
பொரதிைொர் இைற்ேிை நந்தனொர் ைரித்திரக்
நம்மொல் உைர முடிகின்ேது.
கீர்த்தசனைில் இலக்கைப் பிசழகள்
இசைப் பைிற்ைிசைவிடுதல் : உள்ளன என்ே கொரைத்தொல் மீனொட்ைி
சுந்தரம் அச்ைரித்திரத்சதப் பொரொட்டினொ
இசைசையும் தமிசழயும் வளர்த்துக்
ரல்லர்.
தகொள்ளும் நிசல இருந்தும் அேறவ மொே
றவண்டிை சூழலும் உ.றவ.ைொ. றநர்ந்தது. தம்
ஆைிரிைர் குேிப்பின் படிறை தம் குடும்ப
வளரும்...
தைொத்தொன இசைசையும் விட்டுக் தகொடுக்க

உலகத்தமிழ் | 02.02.2022 04
ஆசிரியம் !

றநதொஜி சுபொஷ் ைந்திரறபொஸ் - பிேந்தநொள் விழொ

நம் நொட்டு விடுதசலப் றபொரொட்ட வீரர்களில் றபொரொளிைொகவும், தபரும் தசலவர்களில்


ஒருவரொகவும் விளங்கிைவர் றநதொஜி சுபொஷ் ைந்திரறபொஸ் அவர்கள். அவரின் 125வது பிேந்த நொள்
ைனவரி திங்கள் 24ல் நொதடங்கும் தகொண்டொடப்பட்டது. தில்லி இந்திைொ றகட் பகுதிைில் றநதொஜிக்கு
கிரொசனட் கற்களொல் ஆன பிரம்மொண்டமொன ைிசல நிறுவப்படும் என பிரதமர் நறரந்திர றமொடி
அவர்கள் அேிவித்துள்ளொர். இந்தச் ைிசல நிறுவப்படும் வசர, அங்கு ஒரு ற ொறலொகிரொம் என்ே
முப்பரிமொை ஒளி வடிவொன ைிசலைின் தமய்நிகர் கொட்ைி அசமப்சபப் பிரதமர் அவர்கள் திேந்து
சவத்துள்ளொர். இந்திைொ றகட் பகுதிைில் சவக்கப்பட உள்ள இந்த ைிசல றநதொஜிக்கு நொட்டின்
நன்ேிசை ததரிவிப்பதொக இருக்கும்.

நொட்டின் 100வது விடுதசல நொசளக் தகொண்டொடுவதற்குப் புதிை இந்திைொசவ உருவொக்க


றவண்டும் என்று நம் பிரதமர் தன் கனவிசன தவளிப்
படுத்தியுள்ளொர். இந்திைர்களிடம் தன்னம்பிக்சகசை வளர்த்து,
கடுசமைொன பல றைொதசனகசளச் ைந்தித்து, ஆங்கிறலை
அரசுக்கு அடிபைிை மறுத்து, அதற்தகதிரொக ஒரு புதிை
ரொணுவப் பசடசைறை உருவொக்கிை பரொக்கிரமத் தசலவரொக
விளங்கிைவர் றநதொஜி அவர்கள். அவரின் பிேந்தநொசள
ஒட்டி, றபரிடர் நிர்வொகத்தில் ைிேப்பொக தைைல்படுறவொருக்கு
மத்திை உள்துசே அசமச்ைகம் ைொர்பில் விருது வழங்கப்
படுகிேது.

இந்த ஆண்டுக்கொன விருது குஜரொத் றபரிடர் நிர்வொக சமைத்துக்கும், தனிநபர் பிரிவில் ைிக்கிம்
மொநிலப் றபரிடர் நிர்வொக ஆசைைர், துசைத் தசலவர் திரு.விறனொத் ைர்மொவுக்கும்
அேிவிக்கப்பட்டது. றநதொஜி அவர்களின் ைிசலசை வடிவசமக்கும் தபொறுப்பு ஒடிைொசவ றைர்ந்த
மத்திை கலொச்ைொர அசமச்ைகத்தின் கீழ் உள்ள றதைிை நவீன ஓவிைக்கசலக் கூடத்தின் தசலசம
இைக்குநர் அத்சவத கடொ நொைக் அவர்களிடம் ஒப்பசடக்கப்பட்டுள்ளது. றநதொஜி ஆரொய்ச்ைி வொரிைம்
வழங்கும் இந்த ஆண்டுக்கொன (2022) றநதொஜி விருது, ைப்பொன் முன்னொள் பிரதமர் ஷின்றஷொ
அறவவுக்கு வழங்கப்பட்டது. அது ைப்பொன் நொட்டுத் துசைத் தூதர் உைர்திரு நகுமுரொ யுடக்கொவிடம்
வழங்கப்பட்டது.

நமது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள், மொண்புமிகு முதலசமச்ைர் ஸ்டொலின் அவர்கள், மற்றும்
பல அரைிைல் தசலவர்கள், றநதொஜி அவர்களின் பிேந்த நொளன்று அவருக்கு வீரவைக்கம் தைலுத்
தினர். தைங்கதிறரொனின் சுடர் கதிர்கள் றபொல் அவர் புகழ் நம் நொதடங்கும் மூசல முடுக்குகளில்
எல்லொம் பரவியுள்ளது. அவரின் புரட்ைி உைர்வு, புகழ் நம் நொட்டு இசளஞர்களின் இரத்தத்தில் ஊேி
இருக்கிேது. அவரின் நொட்டுப் பற்ேிசன நன்கு அேிந்த நொம், அவரின் திைொகத்சத என்தேன்றும்
வைங்குறவொம் என்று கூேியுள்ளொர்.

றநதொஜிைின் அஸ்தி மற்றும் எலும்புகள் உள்ள கலைம் ைப்பொனில் உள்ள றகொவில் ஒன்ேில்
இன்ேளவும் பொதுகொப்பொக சவக்கப்பட்டுள்ளது. இந்திைத் திருநொட்டின் விடுதசலக்கொகத்
தன்னுைிசரத் திைொகம் தைய்த தைம்மல் திரு.சுபொஷ் ைந்திர றபொஸ் என்ே றநதொஜி அவர்கள். இந்திை
றதைிை இரொணுவப் பசடசை உருவொக்கிை அந்தத் தன்னிகரில்லொத தசலவசர பொரதம் என்றும்
றபொற்ேி வைங்கும் என்பதில் ஐைமில்சல.

வொழ்க றநதொஜிைின் புகழ்!

உலகத்தமிழ் | 02.02.2022 05
ஆசிரியர் பகுதி
பழசமாழிக் சகாத்து!

1. ஏட்டுச் சுசரக்கொய் கேிக்கு ஆகுமொ? 6. ஏசழ என்ேொல் எவருக்கும் எளிது.


Mere word Bottle gourd is empty Weak one is everyone's take
eat!
7. ஏசழ றபச்சு அம்பலம் ஏேொது.
2. ஏரி நிசேந்தொல் கசர கைியும். Woman's word Dais seldom
Lake over-full, banks leak mike's.

3. ஏருழுகிேவன் இளப்பமொனொல் எருது 8. ஏேச் தைொன்னொல் எருதுக்குக் றகொபம்,


மச்ைொன் முசே தகொண்டொடும். இேங்கச் தைொன்னொல் தநொண்டிக்குக்
Plowman is weak Bull grooms றகொபம்.
Bull revolts to climb up
4. ஏவுகிேவனுக்கு வொய்ச்தைொல், Cripple malingers to step down
தைய்கிேவனுக்கு தசலச்சுசம.
Boss's command is Servant's 9. ஒதிை மரம் தூைொறமொ, ஒட்டொங்
burden கிளிஞ்ைல் கொைொறமொ ?
Ash tree is no pillar;
5. ஏசழ அழுத கண்ைீர் கூரிை வொசள Shell- chip, no coin
ஒக்கும்.
Poor's tears are sword sharp

உலதக லொறமொர் தபருங்கன வஃதுறள

உண்டுேங்கி ைிடர்தைய்து தைத்திடும்

கலக மொனிடப் பூச்ைிகள் வொழ்க்சகறைொர்

கனவிலுங் கனவொகும் ... ...

உலகத்தமிழ் | 02.02.2022 06
அவ்வப்ப ோது !
முனைவர் ந.அருள்,
இயக்குநர், ம ொழிமெயர்ப்புத்துனை 71

றகொலறமொ றகொலம்.. வண்ைக் றகொலம்

ததன்னொட்டுப் பண்பொடுளில் குேிப்பொக தமிழ் நொட்டில் மகளிர் தங்கள் இல்லங்களின் வொைிலில்


கொசலயும் மொசலயும் றகொலம் றபொடும் வழக்கம் ைங்க இலக்கிைக் கொலத்திற்கு முன்னிருந்றத
வந்துள்ளது. வீட்டினுள் பண்டிசககள், மற்றும் முக்கிை நொட்களில் மொவு றகொலமிடும் வழக்கமும்
ததொன்றுத் ததொட்டு வந்துள்ளது. நொன் பள்ளிைில் பைிலும் மொைவனொக இருந்தக்கொலத்தில் எங்கள்
வீட்டு வொைிலில் குேிப்பொக மொர்கழி மொதம் என் அம்மொ மற்றும் தபரிைம்மொவின் மகள்கள் சுதொ,உஷொ
விடிைற்கொசல நொன்கு மைிக்றக எழுந்து றகொலமிடுவசதக் கண்டு களித்துள்றளன்.

அப்றபொததல்லொம் என் அம்மொ றகொலம் றபொடுவதற்கு முன்பு வீட்டினுள் தசரைில் அல்லது


தவள்சளத் தொளில் பொதிைொக றகொலம் றபொட்டுப் பொர்ப்பொர்கள். 6 புள்ளிக் றகொலம், 8 புள்ளிக் றகொலம்
32 புள்ளிக் றகொலம் என்ேதலல்லொம் கைக்கிட்டு றபொட்டு பொர்க்கும்றபொது எனக்கு றகொலத்தில்
கைக்கிைல் மசேந்திருக்கிேது என்பது எனக்கு ததரிைொது.
நொன் பள்ளி மொைக்கரொக இருந்த கொலத்தில் அல்ஜிபிரொ
கைக்கில் பித்தொறகொரஸ் றதற்ேம் பற்ேி படிக்கும் றபொது அந்த
றதற்ேம் கூறுவது என்பது : “ஒரு தைங்றகொை
முக்கறகொைத்தின் கர்ைத்தின் மீது வசரைப்படும் ைதுரம்
அதன் எதிர் றகொட்டின் மீதும் அடிக்றகொடின் மீதும் வசரைப்படும்
ைதுரங்களின் கூட்டுத்ததொசகக்கு ைமமொகும்” என்பது
பித்தொறகொரஸ் றதற்ேத்தின் அடிப்பசடைொகும்.

கைக்கிைல் அேிஞர் பித்தொறகொரஸ் றகொலம் றபொடுவது றபொல தன் றதற்ேத்சதப்


றபொட்டுப்பொர்த்திருபபொர் றபொல என்று கூட நிசனக்கத் றதொன்றுகிேது. என்னுசடை கைித
ஆைிரிைர் திரு.தைௌந்தரரொஜன் எந்தக் றகொைத்திலிருந்து பொர்த்தொலும் அல்ஜிபிரொ கைக்கில்
பித்தொறகொரஸ் ததன்படுவொர் என்று அடிக்கடி கூறுவது இப்றபொது நிசனவுக்கு வருகிேது.

றகொலத்தின் வசககள் பல அசவ பின்வருமொறு :

கொரிைைித்தி றகொலம், நவக்கிரக றகொலம், றநொய் தீர்க்கும் றகொலம், விளக்கு றகொலம், தொமசரக்
றகொலம், இதைகமலக் றகொலம், சூரிைன் றதறரொட்டும் றகொலம், தபொங்கல் றகொலம், ததொட்டில் றகொலம்,
அஷ்டலட்சுமி றகொலம், புள்ளிக்றகொலம், பொம்பு றகொலம், தைய்வொய்க் றகொலம், துளைிமொடக் றகொலம்,
திருஷ்டிக் றகொலம், மைவசேக் றகொலம், அடுப்புக் றகொலம், கொல் றகொலம், மலர்க் றகொலம் ,
இரங்றகொலி றகொலம், தொனிைக் றகொலம், பழக் றகொலம், பேசவக் றகொலம், மைில் றகொலம், தபொம்சம
றகொலம், இப்படிப் பல றகொலங்கள் உள்ளது.

எங்கள் இல்லத்தின் முகப்பிலுள்ள தபரிை வண்ைக்றகொலத்சத ஒவிைமொக இருக்கும் படம்


இப்பகுதிைில் அசமந்துள்ளது மகிழ்ச்ைிைொக உள்ளது. அண்சமைில் நசடதபற்ே தபொங்கல்
விழொவின் றபொது என் மசனவி ைொசல வொைி வசரந்த றகொலம் அருசமைொக அசமந்தசத பலர்
பொரொட்டிை றபொது கைக்கில் நொன் வொங்கொத 100 மதிப்தபண் வொங்கிைது றபொல
தபருமதிமசடந்றதன்.

07
உலகத்தமிழ் | 02.02.2022
அமெரிக்கோவின் ஐம் து முகங்கள் !
ஆசிரியர் பகுதி
பகுதி –48

முலைவர் சொமசை சொமசுந்தரம்


அமமரிக்கோ
99

அதமரிக்கொவின் பொல் பண்சை - ஒவ்தவொரு நொளும் கொசலைிலும், மொசல ைிலும்


இைந்திரறம பொசலக் கேந்தொலும் பசு மொட்டு
விஸ்கொன்ைின் மொநிலம்
விவைொைிகளின் அகரொதிைில் "ஓய்வு" என்ே
மொடுகசளப் தபரும்பொலும் மொமிைத்திற்கொ வொர்த்சதக்கு இடமில்சல.
கறவ வளர்க்கிே அதமரிக்கொவில் " மொமிை
மொடுகள் " ( beef cattle ) எண்ைிக்சக 310
இலட்ைத்திற்கும் அதிகம். தடக்ைஸ், ஓக்ல
ற ொமொ, மிதைௌரி றபொன்ே மொநிலங்களில்
முக்கிைமொன றவளொண் ததொழில் அதுறவ. இந்த
மொடுகள் தம் கன்றுகளுக்குத் றதசவைொன
மூன்ேசர முதல் ஏழு லிட்டர் வசரக்கொன
இந்திைொவில் உள்ள எண்ைற்ே அரசு விடு
பொசல மட்டும் தினமும் தகொடுக்கின்ேன.
முசேகள் அந்தப் பசு மொடுகளுக்கு கிசட
ைொது. கடுங்குளிர், ஞொைிற்றுக் கிழசம என்தேல்
அதமரிக்கர்கள் குழந்சதப் பருவத்திலிருந்றத
லொம் பொர்க்கொமல் தினமும் 26 முதல் 34 லிட்டர்
நிசேைப் பொல் குடித்து,
பொசல அருவி றபொலத் தருகின்ே அதமரிக்கொ
பொலொசட, தவண்தைய்
வின் கொமறதனுக்கள் அசவ. பொல் பண்சை
றபொன்ே பொலில் தைொரிக்
விவைொைிகளின் வீட்டில் பிேந்த பிள்சளகள்
கப்படுகின்ே உைவுப்
என்ேொல் கடின உசழப்பொளிகளொக இருப்பொர்கள்,
தபொருட்கசள உண்டு
நல்ல பழக்கங்கறளொடு வளர்ந்திருப்பொர்கள்
மகிழ்பவர்கள். அதற்கொ
என்பது அதமரிக்க கிரொமப்புே மக்களின்
கறவ ததொண்ணூறு இலட்ைம் பசு மொடுகள்
பரவலொன கருத்து.
வளர்க்கப்படுகின்ேன. பசு மொடுகளுக்குப் புகழ்
தபற்ே விஸ்கொன்ைின் மொநிலத்தில் 13 இலட்ைம் பொலொசட உலகம். இந்திைொவில் றமொர், தைிர்
பசு மொடுகள் வொழ்கின்ேன. அதமரிக்கொவில் ஆகிைவற்சே அதிகமொக உைவில் பைன்படுத்
உற்பத்திைொகும் பொலில் 15 ைதவிகிதம் விஸ்கொன் துவது றபொல அதமரிக்கர்களுக்கு பொலொசடகள்
ைின் மொநிலத்தில் இருந்து வருவதொல் இந்த (cheese) மீது தனி றமொகம். விஸ்கொன்ைின்
மொநிலத்தின் புசனப்தபைர் " அதமரிக்கொவின் மொடுகள் தகொடுக்கின்ே பொலில் 90 ைதவிகிதம்
பொல் பண்சை " ( America's Dairy Land ). பொலொசடகள் தைொரிக்கப் பைன்படுத்தப்படு
கிேது. வருடத்திற்கு 15 இலட்ைம் டன்
பொலொசடகள் விஸ்கொன்ைின் மொநிலத்திலிருந்து
இங்குள்ள 9,250 பசு மொட்டுப் பண்சை
மற்ே மொநிலங்களுக்கும், பல நொடுகளுக்கும்
களில் ைரொைரிைொக 200 பசு மொடுகள் இருக்
ஏற்றுமதி தைய்ைப்படுகிேது. விஸ்கொன்ைின் தனி
கின்ேன. மொட்டுப் பண்சை சவத்திருக்கும்
நொடொக இருந்தொல் பொலொசட உற்பத்திைில்
விவைொைி மொடுகளுக்கொன சவக்றகொசலப் தபே
அதமரிக்கொ, தஜர்மனி, பிரொன்ஸ் நொடுகளுக்கு
ைரொைரிைொக 200 ஏக்கர்கள் விவைொைமும்
அடுத்ததொக உலகின் நொன்கொவது நொடு என்ே
தைய்வது வழக்கம். அதிகொசலைில் எழுந்து 200
நிசலைில் இருக்கும்.
மொடுகளுக்கு பொல் கேப்பது எளிதொனதல்ல.

உலகத்தமிழ் | 02.02.2022 08
பொலொசட நிபுைர் விழொ அசமப்பொளர்கள் சவத்திருக்கும் விரொட்
டிகளில் இரண்சட எடுத்துக் தகொண்டு
பொலொசட என்ேொல் எல்லொம் ஒறர மொதிரி
ஆர்வத்றதொடு றபொட்டிகளில் பங்கு தபறுறவொர்
இருக்கும் என்தேண்ைி விடொதீர்கள்.
பலர். அதிக தூரம் விரொட்டிசைத் தூக்கி எேிபவர்
விஸ்கொன்ைினில்
களுக்கு மொசலைிட்டுப் பரிசு வழங்குகின்ேனர்.
தைடொர் (cheddar), தமொ
ைதரல்லொ (mozerella),
கடுகு அருங்கொட்ைிைகம்.
பொர்மைொன் (parmesan)
என 600 விதமொன
பொலொசடகள் தைொரிக்கப்படுகின்ேன. மூன்று
வருட “ பொலொசட நிபுைர் ” ( Master Cheese-
maker Program ) படிப்பில் றைர விரும்புவர்கள் 10
வருடப் பொலொசடத் ததொழில் அனுபவம்
தபற்ேிருந்தொல் மட்டுறம விண்ைப்பிக்க
முடியும்.
நம் ைசமைலில் தபொரிைல், ைொம்பொர், ரைம் எனப்
பல உைவு வசககசளச் ைசமக்கப் பிள்சளைொர்
இம்மொநில மக்கள் பொலொசட றபொன்ே
சுழி றபொடுவது கடுகு. " கடுகு ைிறுத்தொலும்
தசலப்பொசக (cheese heads) அைிந்து
கொரம் குசேவதில்சல " எனச் தைொன்னொலும்
தகொண்டு திருவிழொக்களுக்கும், விசளைொட்டுப்
நொம் கடுசக மிகவும் தபொருட்படுத்துவ
றபொட்டிகளுக்கும் தைல்வது வழக்கம் . பொலொசட
தில்சல. நம்சமப் றபொன்று கடுசகச் ைசம
தைொரிப்பசதத் ததொழிலொக மட்டுமன்ேி, தபரு
ைலில் றைர்க்கொமல், அதமரிக்கர்கள் அசரத்த
மிதமொன பைிைொகவும், தங்களின் கலொச்ைொர
கடுசக, ைட்னி றபொன்று பைன்படுத்துகின்ேனர்.
மொகவும் கருதும் மொநிலம் விஸ்கொன்ைின்
அந்த கடுகுச் ைட்னிசை " சுசவயூட்டிகளின்
என்பதற்கு இசவ நல்ல ைொன்றுகள்.
அரைன் " ("King of Condiments) எனக் குேிப்
பிடுகின்ேனர். விறனொதமொன அருங்கொட்ைிைகங்
கள் நிசேந்த அதமரிக்கொவில் கடுகு அருங்
கொட்ைிைகம் இல்லொமலொ இருக்கும்?

மிடில்டன் நகரில் உள்ள இந்த அருங்கொட்


ைிைகத்தில் எழுபது நொடுகளிலிருந்து ஆேொைிரத்
திற்கும் றமற்பட்ட கடுகு வசககள் கொட்ைிக்கு
விரொட்டித் திருவிழொ சவக்கப்பட்டுள்ளன. அவற்ேில் பலவற்சே
மொடுகள் நிசேந்த மொநிலதமன்பதொல், இங்கு ருைித்தும் பொர்க்கலொம். ஆகஸ்ட் மொதத்தில் இங்கு
முதலில் குடிறைேிை மக்கள் மொட்டுச் நசடதபறும் றதைிை கடுகுத் திருவிழொவில்
ைொைத்சத சவத்துத் தைொரித்த விரொட்டிகசள கலந்து தகொண்டு கடுகிற்கு மரிைொசத தைலுத்து
("Cow Chip" ) ைசமைலுக்கும், குளிர் கொலத்தில் கின்ேனர் ஆைிரக்கைக்கொறனொர். அங்கு நசட
வீடுகசள இதமொக சவக்கும் எரிதபொருளொகவும் தபறும் கடுகுச் ைட்னி றபொட்டிகளில் பங்கு
பைன்படுத்தினர். தபேப் பல நொடுகளிலிருந்தும் கடுகுப் பிரிைர்கள்
வருகின்ேனர்.
இப்றபொது அவ்வொறு பைன்படுத்தப்படொ
விட்டொலும், தம் முன்றனொர்களின் கடுசமைொன
வொழ்க்சகப் பொசதசை நிசனவு கூறும் - பைைம் ததொடரும்
வசகைில் ஆண்டுறதொறும் "விரொட்டித்
திருவிழொ" தகொண்டொடுகின்ேனர்.

உலகத்தமிழ் | 02.02.2022 09
ஆசிரியர் பகுதி
பேன் துளி!

றதன்துளி - 1

அரிது எதுதவன அேிந்றதொர் றகட்பீர் ?


அரிது என்பது அருந்தமிழ் அேிதல்
அதனினும் அரிது ஆங்கிலம் அேிதல்
ஏசனை இரண்டும் ஏறதொ ததரிந்தொலும்
எடுத்து தமொழிதபைர்த்தல் அேிதுனும் அரிறத !

றதன்துளி - 2

இட்லர் ைர்வொதிகொரி என்று தபைர் பிரபலம்.இட்லசர கண்டொல்


மக்களுக்கு மதிப்பு, அறத றநரத்தில் மனதில் பசதப்பு. ஒரு முசே
ஆண்டேிக்சக படித்தொர். ஆைிரம் தைருமொனிை பை மதிப்பில் ைிேிை
ைீருந்து ஒன்சே தைொர் தைய்க என்ேொர்.

ஆைிரம் தைருமொனிை பை மதிப்பில் ஒரு ைீருந்தொ ? இது நடக்கொத


கசத என்று தபொேிைொளர்கள்,ததொழிலதிபர்கள் முனுமுனுத்தொர்கள்.
அடுத்த ஆண்டில் இறத நொளில் ைீருந்து தைொரொகி வரவில்சல
என்ேொல் ைொரும் கவசலப்பட றவண்டொம். தபொேிைொளர் களுக்கு
தசலகள் இருக்கொது என்ேொர். அதுதொன் இட்லர் அதிகொரம் என்பது.

அடுத்த ஆண்டு வந்தது ஆைிரம் தைருமொனிை பை மதிப்பில்,அந்தச்ைீருந்து தொன்


றவொல்க்ஸ்றவகன்.இன்று வசர தைருமனி தொன் ைீருந்துகளின் அதிபதி என்று
தைொன்னொல் மிசகைொகொது.

உலகத்தமிழ் | 02.02.2022 10
.
மதுலரக் குமரைார் !

உலரசவந்தர் ஔலவ துலரொமி 52

இப்புதுக்றகொட்சடைரைிைலின் 1934-35 1945-46- ஆம் ஆண்டுக் கைக்குப்படி


இவ்வரைின் தபொது வருவொய் ரூபொ
ஆண்டின் கைக்குப்படி, இந்நொட்டு விசள
இருபத்ததொரு லட்ைம். இதிலிருந்து நிலவள
நிலப்பரப்பு ஏழு லட்ைத்து ஐம்பத்து நொன்கொ
நீர்வளம் குேித்து ரூபொ இருலட்ைத்தறுபத்
ைிரம் ஏக்கர்; இவற்றுள், சகப்பற்ேொன பகுதி
தீரொைிரமும், மக்களின் உடல்வளம்
நொன்கு லட்ைத்து அறுபத் ததொன்பதொைிரம்
ஏக்கர்; புேம்றபொக்கொய் ஆடு மொடுகளின்
றமய்ச்ைற்கசமந்த வீடு நிலம் இரண்டு
லட்ைத்து ஐம்பத்து நொன்கொைிரம் ஏக்கர்.
1934-35 ஆண்டில் பைிர் தைய்ைப்பட்ட
நிலப்பகுதி நொன்கு லட்ைத்து ஐம்பத்ததொன்
உைிர்வளங் கருதி ரூபொ மூன்று லட்ைத்
பதொைிரம் ஏக்கர் இவற்றுள் இசேைிலி
ததண்பத் சதைொைிரமும் தைலவு தைய்ைப்
இலஷத்து முப்பத்ததண்ைொைிரம் ஏக்கர்.
பட்டுளது. இக் குேிப்புக்கசளறை சுருக்க
எஞ்ைிை முப்பத்ததொரு லட்ை ஏக்கரிலிருந்து
மொக றநொக்கின், நில நீர்வளம் பற்ேிச் ைிேி
அரைிைற்கு வருவொய், 1936-37-ஆம்
றதேக்குசேை நூற்ேக்கு எட்டு ரூபொவும்,
ஆண்டுக் கைக்கின்படி ஒன்பது லட்ைத்து
மக்கள் உடலுைிர் வளம்பற்ேி நூற்றுக்குப்
நொற்பத்ததண்ைொைிர ரூபொ; கொடுகளி
பதிதனட்டு ரூபொவும், தைலவொற்ேி இத்தனி
லிருந்து வருவொய் முப்பத்ததண்ைொைிரத்து
ைரசு றமம்படுவசதக் கொைலொம். உைிர்
ஐந்நூறு ரூபொ. இவற்ேின் தைம்சம நிசலக்
வளம் கல்விைொதலின், கல்விசை உைிர்வள
கொக இத்தனிைரசு விசளபுல வசகக்கு
தமன்றும், உடல் வளத்துக்கு மருந்து
ரூபொ லட்ைத்துத் ததொண்ணூேொைிரமும்,
துசை தைய்தலின் அதசன உடல்வள
கொடுகளின் தைம்சமநிசல தபொருட்டு ரூபொ
தமன்றும் கூேினொம்.
பதிதனொன்பதொைிரமும் தைலவு தைய்துள்
ளது.

நீர் வளங் குேித்து ரூபொ எழுபத்திரண்


வளரும்...
டொைிரமும், கல்விப்தபொருட்டு ரூபொ இரு
லட்ைத் தறுபத்றதொரொைிரமும், மருத்துவ
வைதிக்கொ ரூபொ லட்ைத் திருபத்சதைொ
ைிரமும் தைலவழித்திருக்கிேது.

உலகத்தமிழ் | 02.02.2022 11
குழந்தே இலக்கியம் !

முலைவர் சதவி நாச்சியப்பன் 81

வங்கதமொழிைில்,
இந்திை தமொழிகளில் வடதமொழி இந்தி
"Jain Bouddha Khristan
தமொழிப் பொடல்களுடன் தமிழ்ப் பொடல்களின்
Subha buddir bristi ann"
கருத்து ஒப்புசமசைக் கண்றடொம். அசவ
றபொல் மரொத்தி, வங்கதமொழிப் பொடல்களில்
என்று ரபிரைொத்
கொைப்படும் ஒப்புசமசைக் கொண்றபொம்.
மித்ரொ என்ே கவிஞர்
எழுதியுள்ளொர். இதன்
மரொட்டிை தமொழி நொறடொடிப்பொடல்,
தபொருள், "ைமைர்,
புத்தர், கிேிஸ்துவர்
"ைந்றதொபொ ைந்றதொபொ பொகொலொைொ கொன்? அசனவரின்
இத்தொ இத்தொ சபைொ ரீறமொரொ?" விருப்பமும் நல்லனவற்சே மசழைொய்ப்
தபய்விக்கும்." என்பதொகும்.
என்பதொகும். இதன் தபொருள், 'ஓடிக் கசளத்த
நிலவு றைொர்வுடன் ஓய்தவடுக்கிேது. மைிறல இத்தசகை மதநல்லிைக்கத்சத
அருகில் வொ. உைவும் நீரும் தருகிறேன்.' வலியுறுத்தும் பொடல்கள் ைில தமிழில் கொைப்
என்று தொய் குழந்சதசை அன்புடன் படுகின்ேன.
அசழக்கிேொள்.

" புத்தர் கொட்டிை அன்பிறல


தமிழில்,
தூய்சம ததரிகிேது.
"இரதவல்லொம் உலவிச் றைொர்ந்ததினொறல கர்த்தர் கொட்டிை அன்பிறல
எழில் நிலறவ நீ உேங்கிப் றபொனொறைொ!" கருசை ததரிகிேது.
இரொமன் கொட்டிை அன்பிறல
என்று கவிஞர் ைொந்தலட்சுமி நிலவு றநர்சம ததரிகிேது.
தூங்குவதொக எழுதியுள்ளொர். உள்ளம் நிசேந்த வழிைிறல
அன்பில் மூழ்குறவொம்!"
"நித்தம் எந்தன் அன்சனயும்
நிலறவ, உன்சனக் கொட்டிறை
தமத்தப் பரிந்து உைவிசன என்று கவிஞர் ஐகுந்தம் பி.தவங்கறடைன்
தமள்ள தமள்ள ஊட்டினொள்." எழுதியுள்ளொர்.

என்று நிலசவக் கொட்டி உைவிசன


ஊட்டிைசதப் பொடுகிேொர் கவிஞர் எஸ். வளரும்...
விஜைலட்சுமி.

உலகத்தமிழ் | 02.02.2022 13
பதிகங்கலைப் படியுங்கள்!
திருஞொனைம்பந்தர்
90
செவ்விலெ மாமணி திருமதி சீலத சமய்கண்டான்
றகொளொறு பதிகம் மதுசரைில் பொண்டிமொறதவி மங்சகைர்க்
கரைிைொரும், அசமச்ைர் குலச்ைிசேைொரும்,
ஆகொைத்சத உற்றுப் பொர்த்து, தவறும் திருஞொன ைம்பந்தசர ததன்பொண்டி நகருக்கு
வந்து மன்னசர றநொைிலிருந்து கொக்க
விண்மீன்களொகத் ததரிகிேது எனக் கூேொமல்,
றவண்டும் என அசழக்கின்ேனர். ைிலர், நொளும்
றகொள்கசளயும், திசைைேிை உதவும் விண்மீன் றகொளும் தபொருந்தொத நிசல எனப் புகல,
கசளயும், சூரிை - ைந்திரர்கசளயும், கொலங் “பரசுவது நம் தபருமொன் கழல்கள் என்ேொல்
கசளயும் வசக வசகைொகத் ததரிந்து சவத் பழுதசைைொது” என நொவரைர் பகர்ந்து,
இத்திருப்பதிகத்சதப் பொடிைதொக வரலொறு.
துள்ளனர் நம் முன்றனொர்கள். வொனில் திசை
நொளும் றகொளும் நலிந்றதொர்க்கு இல்சல
தவளிைில் அளந்து முடிைொ நீளமொகத் ததரியும்,
எனவும் கூறுவர்.
றமக அனல் புரளும் ஆகொைத்தின் தொக்கம்
மதிதுதல் மங்சகறைொடு வடபொல் இருந்து
பூமிைின் அடிவொரம் வசர தைல்வசதயும்,
கடலின் தகொந்தளிப்பும், ஆர்ப்பரிக்கும் அசல மசேறைொதும் எங்கள் பரமன்
களும் வொன் ஆற்ேலின் தொக்குதல் என்பசதயும்
நதிதைொடு தகொன்சேமொசல முடிறமல் அைிந்து
உைர்ந்து இருந்தனர். என் உளறம புகுந்த தனொல்

திருஞொனைம்பந்தர் றகொளொறு பதிகப் தகொதியுறு கொலன் அங்கி நமறனொடு தூதர்


பொடல்களில் ஆன்மீக அேிவிைலொகறவ தகொடு றநொய்களொன பலவும்

நொதளன்ன தைய்யும் றகொதளன்ன தைய்யும், அதிகுை நல்ல நல்ல அசவ நல்ல நல்ல
அசனவருக்கும் றமறல ஆண்டவன் உள்ளொன்,
அடிைொர் அவர்க்கு மிகறவ
அவன் இருக்சகைில், ைிவன் இருக்சகைில்
ைின்னஞ்ைிறு றகொள்கள் என்ன தைய்துவிட என ஒரு பதிகப் பொடல் உள்ளது. முதலில்

முடியும் எனத் திசைகளதிரப் பொடியுள்ளொர். ைிவசனப் புகழ்ந்து தைொல்கிேொர். திருமுடிைில்

ைொரம் பூைிை கண்ைொடிசைக் கண்டுபிடித்து, பிசேச் ைந்திரசனச் சூடி, உமொறதவிசை

அதில் தன் உருவம் பொர்த்து அலங்கரிக்கத் உடனொகக் தகொண்டு வடதிசைைொல்

ததொடங்கிை பின்தொன் ”தன்னம்பிக்சக” என்ே அமர்ந்துள்ளொர். கல்லொல் மரத்தின் கீழ் அமர்ந்து

எண்ைம் மனித மனதில் இருப்பசத உைர்ந் முனிவர்களுக்கும் றதவர்களுக்கும் மசேறைொது

ததொக றமனொட்டு உளவிைலொளர்கள் உசரப் கின்ேொர். எங்கள் பரமன் கங்சக நதிசையும்,

பதுண்டு. இந்தத் தன்னம்பிக்சகசை நம் தகொன்சே மொசலசையும் முடிறமல் சூடிக்

ைம்பந்தர் அக்கொலத்திறலறை அழகுத் தமிழொல் தகொண்டு என் உள்ளத்திற்குள் உசேந்து

ததொண்டர்களுக்குத் றதொற்றுவித்துள்ளொர். உள்ளொன் என்கிேொர்.

உலகத்தமிழ் | 02.02.2022 14
பூெதழ

1. இந்தியக் குடியரசு நாளில் 2. Ut 112 Avvappodu


மலர்ந்த 26.01.2022- No Temple more sanctimonious than the One
உலகத்தமிழ் சிறப்பாகவே இருந்தது. Consecrated to MOTHER SAKTHI
முகப்பில் குடியரசு நாளின் ஊர்தி படம் Salutations to you Ma
வேளியிட்டிருப்பது வபாருத்தவம. Bowing unto you Ma
ஆசிரியம் பகுதியில் குறிப்பிட்டிருப்பது வபால Passion and Love unlimited
தமிழ்நாட்டின் ஊர்தி Sandal in elegant fragrance
மறுக்கப்பட்டிருந்தாலும்,நாட்டின் வபருமம Serene Selene are all you Ma
கருதி குடியரசு நாள் வகாண்டாட்டத்தில் நாம் Salutations to you Ma
மகிழ்ச்சிவகாண்வடாம். Bowing unto you Ma
நமது மாநில விடுதமல வீரர்களின் Leading Light to delight all
வபருமமமயச் வொல்லும்விதமாக வென்மையில் Tree of Life in Spray bearing fruit
ேலம் ேந்த குடியரசு நாள் ஊர்தி தமிழ்நாட்டின் Rare to rise us are you Ma
முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்துேது
சிறப்பாை ஒன்றுதான். Ever a smile shower are you Ma
ஒழுங்காை மனிதர்கமைக் வகாண்ட நாட்டில் Cane sweet speech are you Ma
இருக்க வேண்டாத ஆறு மமகமை வதன்துளிப் Bestowing Grace are you Ma
Passion and Love carnate mien
பகுதியில் படித்து வதரிந்து வகாண்வடன். Sober Sandal shine seen
தாயிற் சிறந்த வகாவிலுமில்மல என்ற சிறந்த
பாடலின் தமிழாக்கம் அருமம. இந்திய Are all we worship high in you Ma
வமாழிகளில் கருத்து ஒப்புமமப் பாடல்கமை Offering our PraNAms humble Ma
அழகாக எடுத்துக் மகயாண்டிருக்கும் வதவி
Arul's Prayer. to Ma tr. is Cordial to the core.. Professor
நாச்சியப்பனுக்கு... Dr SA Sankara narayanan
ஒரு ெபாஷ்.
வொல்லச் வொல்ல இனிக்கும் அமைத்துப் Professor Dr SA Sankara narayanan,
பகுதிகமையும் குறிப்பிட்டுச் வொல்ல ஆமெதான். Kumbakonam.
எனினும் பதம் பார்ப்பதற்காக ஒன்றிரண்டு ொதப்
பருக்மககமைத்தாவை மகயில் எடுப்பது
ேழக்கம்.
பமடப்பாளிகள் அமைேருக்கும் ோழ்த்துகள்.
இந்த தருணத்தில் தமிழ் ேைர்ச்சித் துமறயின்
விருதுகளுக்காக வதர்ோகியிருக்கும்
அமைேருக்கும் நமது ோழ்த்துகமைத்
வதரிவித்து மகிழ்வோம்.
கவிஞர் பெரொ,
மநல்னை.

உலகத்தமிழ் | 02.02.2022 18
பூெதழ

3. நடுேண் ஒன்றிய அரசு நடுநிமல வபராசிரியர் வெல்ேகுமார் அேர்களின் கட்டுமர,


தேறினும், நமது அரசின் துணிமேப் abcd முதலாை எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்கள்
வபாற்றி, நமது விடுதமல வீரர்கள் திரு உருேங்கமைத் அல்ல, உவராமன் எழுத்துக்கள்; கிரந்த எழுத்துக்கள்
தாங்கிய அணிேகுப்பு ேண்டியின் படத்மத வமாத்தம் 79 வபான்ற புதுமமயாை தகேல்கமைத்
அட்மடயில் வகாண்டு, அழகுற வேளிேந்துள்ைது தருகிறது.
உலகத் தமிழிதழின் இவ்ோர இதழ். அவதவபால,
ஆசிரியம் பகுதியில் குடியரசு நாளின் மகத்துேத்மதச் மருத்துேர் தாரா அம்மமயாரின் வநர்காணல் அேர்
சிறப்புற ஆசிரியர் விைக்கியுள்ைமமயும் எவ்ேைவு எதிர்ப்புகளுக்கிமடவய மருத்துேம்
பாராட்டிற்குரியது. (அவ்ேப்வபாது பகுதியில், ஒரு படித்தார் என்ற உண்மமமயக் கூறி நம்மம வியக்க
மாற்றமாக, அன்மையின் உயர்மேப் மேக்கிறது.
வபாற்றியிருகிறார் ஓர் அருமமயாை
திரு.வெல்லத்தம்பி அேர்களின் கட்டுமர,
வமாழிவபயர்ப்புப் பாடலின் ேழி!) இலங்மகயில் மமறக்கப்படும் தமிழர் ேரலாற்மற
திரு.காசிராஜன் அேர்களின் கட்டுமர, நம் தமிழ்த் எடுத்து விரிக்கிறது; தமிழ் ஆசிரியர்கவை தமிழ்
தாத்தா தன் ஆொனின் வமல் வகாண்டிருந்த அைேற்ற ேரலாற்றிமை அறியும் ஆர்ேம் இன்றி இருந்த
மதிப்மபச் சிறப்பாக வேளிப்படுத்துகிறது. அேலநிமலமயயும் சுட்டுகிறது.
பழவமாழிக் வகாத்து நல்ல பல கருத்துக்கமை அறிஞர் முருகவேள் அேர்கள் வபாங்கல், மாட்டுப்
ேழங்குகிறது. பாரதியின் ேரிகள் மனிதர்கள் வபாங்கல் விழாக்களின் சிறப்மப அழகாகத் தன்
பாடுபட்டுப் வபாருள் வெர்ப்பதன் வபாருமைப் புரிய கட்டுமரயில் எடுத்துமரக்கிறார்.
மேக்கின்றை. தமிழறிஞர் கி.ோ.ஜ. அேர்களின் கட்டுமர,
முமைேர் வொமசுந்தரம் அேர்களின் அவமரிக்கக் வதால்காப்பியம் உருோை கமதமயச் சுமேபடச்
கட்டுமர வேர்ஜீனியா மாநிலத்தின் விந்மதகமைச் வொல்கிறது.
சுமேயுற விைக்குகிறது. மூதறிஞர் மாணிக்கைார் இைங்வகாேடிகளின்
உமரவேந்தர் ஐயா அேர்களின் கட்டுமர, அன்மறய சிலப்பதிகாரம், கமலஞரின் சிலம்பு நாடகம்,
புதுக்வகாட்மட ேைநாட்டின் நீர் ேைத்மதத் பாரதிதாெனின் காப்பியம் எை மூன்மறயும் ஒப்பிட்டு
துல்லியமாை விேரங்களுடன் விேரித்து நம்மம வமாழிகின்றார் புதுக்கருத்து.
வியக்க மேக்கிறது.
வதால்லிலக்கியத் வதாரணம் கலித்வதாமகப்
அறிஞர்களின் சிந்தமை ஒவர அமலேரிமெயில் பாடலின் கருத்வதான்மறப் பல வமாழிகளில் அழகுற
இருக்கும் என்பதற்வகற்ப, மமறமமலயடிகள் வேளிப்படுத்துகிறது.
கட்டுமரயும் ஒரு சிற்றூரின் நீர் ேைத்மத நிமறவுற
விைக்குகிறது! பூ னை ொ ணி துனர தைெொைன்
முமைேர் வதவி அேர்கள் தன் கட்டுமரயில், வேறு
வேறு வமாழிகளில் இருக்கும் குழந்மதப்
பாடல்களின் ஒற்றுமமமய அழகுற வேளிப்படுத்தி
உள்ைார்.
திருமதி சீமத அேர்களின் கட்டுமர, சுந்தரர்
வபருமான் பாடிய, பமடத்தேன் வபற்ற பன்னிரு
வேலி நிலங்கமைப் பற்றிய நல்லவதாரு கமதமய
விேரிக்கிறது.
திருமதி தமிழரசி அேர்கள் ஒரு சுமேயாை
கமதமயத் தன் கட்டுமரயில் கூறும் பாங்கு சிறப்பாக
உள்ைது.

உலகத்தமிழ் | 02.02.2022 19
சபரிதினும் சபரிது சகள் !
அறிவரசன் மெோழியோக்கத் துதை அகரோதி!

செயல்வாணர் இராம்குமார் சிங்காரம் 48

கொலம் கொத்திருக்கொது ததரிைொது. எனறவ, எனக்குப் பதில் நீ நொட்டிைம்


ஆடு ” என்ேொர்.
உங்கசளப்பற்ேி நீங்கள் எப்படி றவண்டு
மொனொலும் நிசனத்துக் தகொண்டிருக்கலொம்.
ஆனொல் உங்கசளச் சுற்ேி இருப்பவர்கள்
உங்கசளப் பற்ேி என்ன நிசனக்கிேொர்கறளொ
அதுதொன் உண்சமைொன நீங்கள்.

உங்களுக்குள் ஆைிரம் திேசமகள் இருந்


தொலும் அந்தத் திேசமகசள நிரூபிக்கொதவசர
உலகம் உங்கசள உருப்படிைொக எசதயும் நொட்டிை நிகழ்ச்ைி முடிந்தது. எல்றலொரும்
தைய்ைத் ததரிைொதவர் என்றே தைொல்லும். எனறவ நொட்டிைமொடிை ைீடசன தகொண்டொடினொர்கள்.
உங்கசள நிரூபிப்பதற்கு கிசடக்கும் எந்த அப்றபொது உலகமகொ நொட்டிைக் கசலஞர்
வொய்ப்சபயும் தவேவிடொதீர்கள். கூட்டத்சத விலக்கிைபடிறை அங்றக வந்தொர்.
அவசரப் பொர்த்த மக்கள், ”றைொவ் உனக்கு
உலகறம தகொண்டொடும் நொட்டிைக் கசலஞர்
மட்டும் என்ன தகொம்பொ முசளச்ைிருக்கு?
ஒருவசரப் பற்ேிக் றகள்விப்பட்ட மன்னர் ஒருவர்,
ஆட்றடொகிரொப் றவணும்னொ நீயும் றபொய்
அவசர தன் நொட்டுக்கு அசழத்து வந்து ைிேப்பு
வரிசைைில் நில்லு” என்று பின்னொல்
தைய்து நொட்டிைமொக சவக்க றவண்டும் என்று
தள்ளினொர்கள்.
விரும்பினொர்.
இதுதொன் எதொர்த்தம். மக்கசளப் தபொறுத்
மன்னரின் றவண்டுறகொசள ஏற்று அந்த தவசர தங்கள் முன்னொல் நொட்டிைமொடி
நொட்டிைக் கசலஞர் ஒருநொள் தன் ைீடர்கறளொடு ைவர்தொன் தகொண்டொட்டத்துக்கு உரிைவர்.
அரண்மசனக்கு வந்தொர். அரண்மசனைில் மிகச் அந்த உலகமகொ நொட்டிைக் கசலஞர் தவறும்
ைிேப்பொன வரறவற்பு அளிக்கப்பட்டது. அன்று ைொதொரைமொனவர்.
இரவு நொட்டிைத்துக்கு ஏற்பொடு தைய்ைப் பட்டு
நண்பர்கறள, நீங்கள் தகொண்டொட்டத்துக்கு
இருந்தது. நொட்டு மக்கள் அசனவரும் நொட்டிை
உரிைவரொக இருக்க றவண்டுமொனொல் உங்கசள
றமசட முன்னொல் கூடிைிருந்தனர். மன்னர்
நிரூபித்துக் தகொண்றட இருங்கள். கொரைத்சத
வந்தொல் நொட்டிைத்சத ஆரம்பிக்க றவண்டிைது
முன்சவத்து கொரிைத்சத தள்ளிப்றபொடொதீர்கள்.
தொன். திடீதரன மன்னருக்கு உடல்நலம் ைரிைில்
எசதயும் நன்றே தைய்யுங்கள். அசதயும்
லொமல் றபொகறவ அவரொல் நொட்டிை நிகழ்ச்ைிைில்
இன்றே தைய்யுங்கள். நொசளக்கு தைய்ைலொம்
பங்தகடுக்க முடிைவில்சல. என்ேொலும், நொட்டி
என்று நீங்கள் நிசனத்தொல் உங்களுக்கொக
ைத்சத கொை ஆர்வமொக இருக்கும் மக்கசள
கொலம் கொத்துக்தகொண்டு இருக்கொது..
ஏமொற்ே விரும்பொத மன்னர், ’திட்டமிட்டபடி
நொட்டிைம் நடக்கட்டும்’ என்ேொர்.
வளரும்...
உலகறம தகொண்டொடும் அந்த நொட்டிைக்
கசலஞர், ைொதொரை மக்கள் முன்னொல் நடனமொட
விரும்பவில்சல. தன் பிரதொன ைீடனிடம்,
’மக்கள் ைொருக்கும் என்சன அசடைொளம்

உலகத்தமிழ் | 02.02.2022 20
இந்தி சமாழியின் நவீை இைக்கியச் சிற்பிகள்!
முலைவர் வி.அன்புமணிஅறிவரசன் மெோழியோக்கத் துதை அகரோதி!
இலணப்சபராசிரியர் மற்றும் தலைவர்,
இந்தி மற்றும் இதர சமாழிகள் துலை, சகாங்கு கலை அறிவியல் கல்லூரி 44
( தன்ைாட்சி ), ஈசராடு.

தரம் வீர் போரதி துமறயில் பல புதிய பரிமாணங்களில் மக்களின்


மைதில் இடம் பிடித்து, பல உயரங்கமை எட்டியது
என்றால் அது மிமகயன்று.. ஒரு கை நிருபராக,
ேங்கவதெ விடுதமலயின் விமைோக ஏற்பட்ட இந்திய-
பாகிஸ்தான் வபாமர எழுதியது பத்திரிக்மகத் துமறயில்
அேரது அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ை உண்மமயாை


வித்தியாெம் தரம்வீர் பாரதியின் ‘குைாவ ாங் வக
வதவ்தா’(பாேங்களின் கடவுள்) என்ற நாேமலப் படித்த
பிறகு வதளிோகப் புரியும். 23 ேயதில், தர்மவீர் பாரதி
இந்த உன்ைதமாை பமடப்மப இயற்றிைார் என்பது
தர்மவீர் பாரதி ஒரு தனித்துேமாை கவிஞர், ஈடு குறிப்பிடத்தக்கதாகும். முதன்முதலில் 1949 இல்
இமணயற்ற கமத எழுத்தாைர், சிறந்த நாேலாசிரியர் வேளியிடப்பட்ட இந்த நாேல் இன்றும் பல
மற்றும் வேற்றிகரமாை பதிப்பாசிரியர். இந்தி ஆண்டுகைாக இந்தியில் அதிகம் விற்பமையாகும் ஐந்து
பத்திரிக்மகத்துமறயில் வபார் அறிக்மகயின் புதிய புத்தகங்களில் ஒன்றாகும்.
தரங்கமை உருோக்கிைார், மதம், அரசியல், இலக்கியம்,
திமரப்படம், கமல எை ஒவ்வோரு விஷயத்திற்கும் ஒரு பாரதியின் ‘சூரஜ் கா ொத்ோன் வகாடா’ புதிைம்,
புதிய முன்னுதாரணத்மத ‘தர்மயுக்’ இதழின் மூலம் கமத வொல்லலில் ஒரு தனித்துேமாை
வெயல்படுத்திைார். தர்மயுக் அந்த காலத்தின் மிகவும் பரிவொதமையாகக் கருதப்படுகிறது. புதுமமயாை
வேற்றிகரமாை பத்திரிமககளில் ஒன்றாகும், இலக்கிய ேடிேத்திற்காக விமர்ெகர்கைால் வபரிதும்
பாராட்டப்பட்ட. மிகவும் வித்தியாெமாை இந்த நாேல்
தர்மவீர் பாரதி உத்திரப்பிரவதெத்தில் உள்ை கீழ் நடுத்தர ேர்க்க ோழ்க்மகயின் விரக்தி,
அலகாபாத்தில் சிரஞ்சிலால் மற்றும் ெந்தாவதவி வபாராட்டங்கள் மற்றும் வமாதல்கமை விேரிக்கிறது.
ஆகிவயாருக்கு மகைாகப் பிறந்தார். அலகாபாத் வமலும் 1992 ஆம் ஆண்டில் இயக்குைர் சியாம்
பல்கமலக்கழகத்தில் இந்தியில் முதுகமலப் பட்டம் வபைகலால் அவத வபயரில் திமரப்படமாக
வபற்றார். சிறு ேயதில் அேரது தந்மத, இறந்த பின்ைர் உருோக்கப்பட்டு, வதசிய திமரப்பட விருமதயும்
குடும்பம் கணிெமாை நிதி வநருக்கடிகமை ெந்தித்தது. வேன்றது.
பல்வேறு வபாராட்டத்திற்கு நடுவில் டாக்டர் தீவரந்திர
ேர்மாவின் ேழிகாட்டுதலின் கீழ் சித்த இலக்கியம் அடுத்து ‘அந்தா யுக்’ என்ற அற்புதமாை ேெை
பற்றிய ஆய்மே வமற்வகாண்டு, முமைேர் பட்டத்மத நாடகம் மகாபாரதப் வபாரின் கமடசி 18 ேது நாளில்
முடித்தார். பின் அேர் அலகாபாத் பல்கமலக்கழகத்தில் நடப்பது வபால் இயற்றப்பட்டது. ஆழமாை,
இந்தியில் விரிவுமரயாைராக நியமிக்கப்பட்டார். இந்த சிந்தமைமயத் தூண்டும் நாடகம் என்பதால், இது
காலகட்டத்தில்தான் பல புதிைங்கள், நாடகங்கள், நாட்டின் ஒவ்வோரு வபரிய நாடகக் குழுோலும்
கவிமதகள், கட்டுமரகள் மற்றும் விமர்ெைப் வமமடகளில் நிகழ்த்தப்பட்டது. பல வபரிய நாடக
பமடப்புகமை எழுதிைார். இயக்குைர்கள் இமத ஒரு ேலுோை வபார் எதிர்ப்பு
நாடகமாகக் கருதுகின்றைர். வமலும், ஐந்து பகுதிகைாக
1960 ஆம் ஆண்டில் மடம்ஸ் குழுமத்தின் பிரபலமாை எழுதப்பட்ட ‘கனுப்பிரியா’ என்கிற காவியக் கவிமத,
இந்தி ோர இதழாை ‘தர்மயுக்’ பத்திரிமகயின் தமலமம கிருஷ்ணாவுடைாை தைது உறமேப் புரிந்துவகாள்ை
ஆசிரியராக நியமிக்கப்பட்டு பம்பாய்க்கு வென்றார். 1987 முயலும் ராமதயின் குரலாகவே ஒலிக்கிறது.
ேமர அதன் ஆசிரியராக இருந்தார். அேரது
வளரும்...
தமலமமயில் அது நாட்டின் மிகவும் பிரபலமாை இந்தி
ோர இதழாக மாறியது. மற்றும் இந்தி பத்திரிக்மகத்

உலகத்தமிழ் | 02.02.2022 21
அறிவரசன் மெோழியோக்கத் துதை அகரோதி!

திரு.அறிவரசன், ேதலதெச் மசயலகத்தின் மெோழிம யர்ப்புத்துதையில் துதை


இயக்குநரோக அரும் ணியோற்றியவர். அவர் 1982ஆம் ஆண்டு மேோகுத்து
தவத்திருந்ே அகரோதிச் மசோற்கதை அவர் நிதைவோக மவளியிடுகிபைோம்.
57

1171 Inter state Council (ISC) பன்மாநிலங்கள் குழு


1172 Industrial Employment Act, 1946 1946-ஆம் ஆண்டு த ாழிலக வேலல ோர்ப்புச் சட்டம்
1173 Interface இலடமுகம்
கடனாளியாக, துன்பத் ில் ஒருேருக்கு ஏற்படும்
1174 In Queer street Queer the pitch for one அனுகூலங்கலளக் தகடு
தமாத் மக்கள் த ாலகவயாடு சாிக்கட்டிய தமாத்
1175 Income adjusted total population (IATP) ேருமானம்
1176 In a fit of pique ேன்ம வேகத் ில்
1177 Incorporeal voice அசாீாி

1178 Industrial Employment Committee த ாழிற்சாலலகளுக்கு ேி ிேிலக்களிக்கும் குழு`


1179 Iconoclasam ேக்கிரகங்கலள உலடத் ல்

1180 Import Trade Control (ITC) பழங்கால நம்பிக்லககலளத் கர்த் ல்


Industrial Employment (Standing Orders) 1946 ஆம் ஆண்டு த ாழிலக வேலல ோய்ப்பு (நிலல
1181 Act, 1946 ஆலைகள்) சட்டம்
1182 Introduction to Budget ேரவு தசலவுத் ிட்ட ேிளக்க நூல்
1183 Incremental system of Budgeting ேளர் தசலேின ேரவு-தசலவுத் ிட்டமுலை
1184 Indirect employment அ ற்குத் த ாடர்பான வேலலோய்ப்பு
1185 Immigration குடிவயற்ைச் வசா லன
1186 Test tube fertility வசா லனக் குழயில் கருவுைச் தசய் ல்

1187 Interest warrant ேட்டிபற்றுச் சீட்டு

1188 International Committee of Red cross தசஞ்சிலுலேச் சங்க பன்னாட்டுக் குழு

1189 Inflatable boats காற்ைலடக்கப்பட்ட படகுகள்

1190 Intellectual Property Rights அைிவுசால் தசாத்துாிலமப் பாதுகாப்புச் சட்டம்

உலகத்தமிழ் | 02.02.2022 28
மேோல்லிலக்கியத் பேோரைம் !

54

மின்பைொடு வொைம் தண்துளி தனைஇ ஆைொது


கல்மெொருது இரங்கும் ல்ைல் பெர்யொற்று
நீர்வழிப் ெடூஉம் புனைபெொல் ஆருயிர்

முனைவழிப் ெடூஉம் என்ெது திைபவொர்


கொட்சியின் மதளிந்தைம் ஆகலின் ொட்சியின்
மெரிபயொனர வியத்தலும் இைப - புைநொனூறு, 192 :1-13
சிறிபயொனர இகழ்தல் அதனினும் இைப - கணியன் பூங்குன்ைைொர்

வொைம் மின்னி, ப கம் குளிர்ந்து னை மெய்தைொல், கற்கனை உருட்டிக்மகொண்டு


இனரச்சலுடன் ெொயும் மெரிய ஆற்றின் நீர் ஓடும் பெொக்கில் அதில் விடப்ெட்ட
மதப்ெமும் ஓடும்; அதுபெொல், அரிய இந்த உயிர் வொழ்க்னகயொைது ஊழ்வினையின்
வழிபய மசல்லும் என்ெனத இயல்னெ அறிந்தவர் உனரத்த நூைொல் யொம் மதளிவொக

- முனைவர் ஆ. ைவைகன்

Like rafts drifting in river's rapids, that dash the


rocks in downpour lives, no matter how dear,
course on their own. through seers' vision
So, never we adore the great - ஆங்கிைத்தில்
nor deplore the ‘the small’ any more - முனைவர் ந.அருள்

आसमान में बिजली चमकने से शीतल िादल जल िरसाते हैं


नदी में पानी, पत्थरों को खीींचकर शोर से िहती है ,
उसी राह में ही नाव भी चलेगा। - उसी तरह,
मनुष्य जीवन को जानने वाले लोगों द्वारा,
ललखा गया ककतािों से , हमें स्पष्ट रूप से पता चला है की,

இந்தியில்
- பெரொசிரியர் ச. ொைதி

உலகத்தமிழ் | 02.02.2022
10.02.2021 29
29
மதோடர்புக்கு

ulagathamizh@gmail.com

போர்சவக்கும் ... படிப் புக்கும் ...

www.facebook.com\ulagathamizh www.twitter.com#ulagathamizh

ulagathamizh.blogspot.com
www.ulagatamil.in
www.utsmdu.org

உலகத்தமிழ் | 02.02.2022 30

You might also like