You are on page 1of 40

2.

0 பாட முன்னுரை

இலக்கிய வகககளில் முதலிடம் பெறுவது கவிரையய ஆகும் .


கவிகதயின் கருத்து, கற் ெகன, உணர்ச்சி, வடிவம் ஆகியவற் றின்
ஒருங் ககமவும் , ஒழுங் ககமவும் இதற் கான காரணம் எனலாம் . ‘ஒவ் பவாரு
யகாணத்திலும் கவிகத என் ெது உணர்ச்சிகளின் பமாழி’ என் கிறார்
வின் பசஸ்டர். ‘கவிகத என் ெது பசாற் களில் இல் கல; பசாற் களுக்கு
இகடயில் இருக்கிறது’ என் னும் கருத்து, ‘உணர்த்தும் முகறயய’ கவிகத
இலக்கணம் என் ெகதெ் புலெ் ெடுத்துகிறது. எந்தெ் பொருகளெ் ெற் றி
யவண்டுமானாலும் கவிகத யதான் றும் . கவிகத என் ெது காணும்
பொருள் ககள வருணிெ் ெதில் இல் கல; அெ் பொருள் ககளக் காணும் பொழுது
எழும் மனநிகலயில் தான் உள் ளது. ‘கவிகதயில் சரியான வார்த்கதகள்
சரியான இடத்தில் அகமய யவண்டும் . கவிஞன் வார்த்கதககள எடுத்துக்
யகாெ் ெதில் கல. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்கதககளச்
சரியான இடத்திற் குக் பகாண்டு பசல் கிறது’ என் ொர் புதுகமெ் பித்தன் .
யமலும் , ‘கவிகத, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்கம; மனித உள் ளம்
யதார்த்த உலகத்துடன் ஒன் றுெட்யடா, பிரிந்யதா கண்ட கனவு; அது உள் ள
பநகிழ் சசி
் யியல உணர்ச்சி வசெ் ெட்டு யவகத்துடன் பவளிெ் ெடுவது’ எனவும்
உகரெ் ொர்.

கவிகத முருகியல் (aesthetics) உணர்ச்சிகயத் தரக்கூடியது. உயர்ந்த


கவிகதகள் யாவும் அவற் றில் ஈடுெட்டுெ் ெடிெ் யொரிடம் கவிஞர்களின்
அனுெவத்கதயய பெற கவத்துவிடுகின் றன. அவர்கள் உணர்த்த விரும் பும்
உண்கமககளயும் உணர்த்தி விடுகின் றன. கவிகதகளில்
பெரும் ொலானகவ ெயிலும் யொது இன் ெம் தருவதுடன் உள் ளத்கதத்
திருத்தும் ெண்கெயும் பெற் றிருெ் ெதால் , அகவ ெடிெ் யொரின்
வாழ் க்கககயச் பசம் கமெ் ெடுத்துவனவாக உள் ளன.

முழுகமயாகவும் விகரவாகவும் உணர்த்தும் திறனும் , மகிழ் வூட்டி


வாழ் கவ பநறிெ் ெடுத்தும் பொருண்கமயும் ஆகிய தன் கமககளக் பகாண்ட
கவிகதகள் தமிழில் காலந்யதாறும் யதான் றி வருகின் றன. அவற் கற மரபுக்
கவிகத, இகசெ் ொ, புதுக்கவிகத, துளிெ் ொ என் ெனவாக வககெ் ெடுத்திக்
பகாள் ளலாம் . இக்கவிகத வகககமகள் குறித்து இெ் ொடத்தில் விரிவாகக்
காண்யொம் .
2.1 மரபுக் கவிகத

கவிகத வகககமகளில் பதான் கமயானதாக அறியெ் ெடுவது மரபுக்


கவிகதயாகும் . தமிழில் உள் ள யாெ் பிலக்கண நூல் கள் மரபுக் கவிகத இயற் றும்
முகறகய எடுத்துகரக்கத் யதான் றியனயவயாகும் . யாெ் பு வடிவத்திற் கு
அடிெ் ெகட சந் ைமும் (Rhythm), தைாரடயும் ( Rhyme) ஆகும் .சந் ைம் என் ெது அழுத்தமான
ஓகசயும் அழுத்தமில் லா ஓகசயும் சீர்ெட அடுக்கி வருவகதெ் பொறுத்தது.
அழுத்தமுள் ள ஓகசயும் அழுத்தமில் லாத ஓகசயும் மாறி மாறி இடம் பெறுவதால் ஒரு
நயமான ஓகச பிறக்கிறது. மரபுக் கவிகதகள் ஒரு காலத்தில் இகசயயாடு
ொடெ் ெட்டிருக்க யவண்டும் . பிற் காலத்தில் இகவ ெடிக்கெ் ெடுவனவாக மட்டுயம
அகமந் து விட்டன. ொக்களின் ஓகச நயத்துக்குக் காரணமான பசாற் ககள அளவிட்டுச்
சீர் எனக் குறிெ் பிட்டனர்.

குறில் , பநடில் , ஒற் று என் னும் எழுத்துகளால் அகசயும் , அகசயால் சீரும் , சீரால்
அடியும் , அடியால் ொடலும் முகறயய அகமகின் றன. சீர்களுக்கு இகடயிலான
ஓகச ைரை எனெ் ெடுகின் றது. சீர், தகள, அடி ஆகியவற் றின் யவறுொட்டால் ொ
வகககள் அகமகின் றன.

சீர்களின் முதபலழுத்து ஒற் றுகம - யமாகன; இரண்டாம் எழுத்து ஒற் றுகம -


எதுகக; இறுதியில் அகமயும் ஒலி ஒற் றுகம - இகயபு; பசால் , பொருள் ஆகியவற் றில்
காணும் முரண்ொடு - முரண்; ஓர் அடியின் எழுத்யதா அகசயயா சீயரா அடுத்த அடியின்
முதலாக அகமவது அந்தாதி - எனெ் ொடல் கள் பதாடுக்கெ் ெடுவது தைாரடஎனெ் ெடும் .
அடுத்த ொடத்தில் (மரபுக் கவிகத வடிவம் ) இகவ குறித்து விரிவாக அறிந் து
பகாள் ளலாம் .

சங் க காலம் முதல் இருெதாம் நூற் றாண்டு வகரயில் தமிழிலக்கிய


பநடும் ெரெ் பில் பசங் யகால் பசலுத்தி வந்த பெருகம, மரபுக்கவிகதக்யக உரியது.

மரபுக் கவிகதகயெ் ொ வகககள் , ொவினங் கள் என இரண்டாகெ்


ொகுெடுத்துவர்.

2.1.1 ொ வகககள்

பசெ் ெயலாகசகய உகடய பவண்ொ, அகவயலாகசகய உகடய ஆசிரியெ் ொ,


துள் ளயலாகசகய உகடய கலிெ் ொ, தூங் கயலாகசகய உகடய வஞ் சிெ் ொ,
பவண்ொவும் ஆசிரியெ் ொவும் கலந் து வரும் மருட்ொ எனெ் ொக்கள் ஐவககெ் ெடும் .
அவற் றுள் பவண்ொவும் ஆசிரியெ் ொவும் பெருவழக்குகடயனவும்
பதரிந்துபகாள் ள யவண்டியனவும் ஆகும் .

 தெண்பா

ஈற் றடி முச்சீரும் ஏகனய அடி நாற் சீரும் பெற் று வரும் . மாமுன் நிகர, விளம் முன்
யநர், காய் முன் யநர் என் ெனவாகிய பவண்ொத் தகளககளயய பெற் று வரயவண்டும் .
ஈற் றுச் சீர் ஓரகசயாயலா, ஓரகசயுடன் குற் றியலுகரயமா பெற் று முடிதல் யவண்டும் .
இவ் பவண்ொ குகறந் தது இரண்டு அடிககளக் பகாண்டது.

யமற் கண்ட இலக்கணங் கள் பொருந்த இரண்டடிகளில் வருவது - குறள் பவண்ொ;


மூன் றடிகளில் வருவது - சிந்தியல் பவண்ொ; நான் கடிகளில் வருவது - இன் னிகச
பவண்ொ, யநரிகச பவண்ொ; ஐந்தடி முதல் 12 அடி வகர அகமவது - ெஃபறாகட
பவண்ொ; 12 அடிகளுக்குயமல் ெல அடிககளெ் பெற் று வருவது - கலிபவண்ொ என
வககெ் ெடுத்துவர்.

அவற் றுள் குறள் பவண்ொவும் , யநரிகச பவண்ொவும் ெயிலத்தக்க


சிறெ் புகடயன.

 குறை் தெண்பா

குறை் தெண்பா யாெ் ொல் அகமந் து சிறெ் புடன் திகழ் வது திருக்குறள் .

உை் ைை்ைால் தபாய் யா தைாழுகின் உலகை்ைாை்


உை் ைை்துை் எல் லாம் உைன் (குறை் - 294)

என் னும் குறட்ொ எளிய நகடயில் திகழ் வகதக் காண்கியறாம் .

ஊருணி நீ ை்நிரறந் ைற் றற உலகொம்


றபைறி ொைன் திரு (குறை் - 215)

என வரும் குறள் , அழகிய உவகமகயெ் பெற் று விளங் குகின் றது.

(உலகு அவாம் எனெ் பிரிக்க; ஊருணி = ஊரார் நீ ருண்ணும் குளம் )


இழிெறிந் து உண்பான்கண் இன்பம் றபால் நிற் கும்
கழிறப ைிரையான்கண் றநாய் (குறை் - 946)

என் னும் குறளில் , உணவின் பசரிமானம் அறிந்து உண்ெவனிடம் இன் ெம்


நிகலபெற் றிருெ் ெது யொல, பசரிமானம் ஆவதற் குமுன் அளவிற் கு அதிகமாய்
உண்ெவனிடம் யநாயானது நிகலபெற் றிருக்கும் என இரண்டு கருத்துகள்
உவகமயடிெ் ெகடயில் ஒருங் யக அகமந் து விளங் கக் காண்கியறாம் .

 றநைிரச தெண்பா, இன்னிரச தெண்பா

அகடபமாழி இன் றி தெண்பா என் று பசால் லும் அளவில் நிகனவிற் கு


வருவது றநைிரச தெண்பாயவயாகும் . ெதிபனண் கீழ் க்கணக்கு நூல் கள் , பிற் கால நீ தி
நூல் கள் எனெ் ெல் யவறு நூல் களிலும் ெயின் று வழங் கி வந் துள் ள சிறெ் பிகனயுகடயது
இது.

நீ க்கம் அறும் இருெை் நீ ங் கிப் புணை்ந்ைாலும்


றநாக் கின் அெை்தபருரம தநாய் ைாகும் - பூக்குழலாய் !
தநல் லின் உமிசிறிது நீ ங் கிப் பழரமறபால்
புல் லினும் திண்ரமநிரல றபாம் (நன்தனறி - 5)

(தநாய் ைல் = அற் ெம் ; புல் லினும் = பொருந் தினாலும் ; திண்ரம = உறுதி;றபாம் =
யொகும் , யொய் விடும் )

என வரும் யநரிகச பவண்ொ, நட்பில் பிரிவும் கருத்து யவற் றுகமயும் வரக்கூடாது


என் ெதகன முன் னிரண்டடிகளிலும் , அதற் யகற் ற உவகமகயெ் பின் னிரண்டடிகளிலும்
அகமத்துக் கூறுகின் றது.

கை் ைம் என் பாை்க்கும் துயிலில் ரல; காைலிமாட்(டு)


உை் ைம் ரெப் பாை்க்கும் துயிலில் ரல; ஒண்தபாருை்
தசய் ெம் என் பாை்க்கும் துயிலில் ரல; அப் தபாருை்
காப் பாை்க்கும் இல் ரல துயில்

என வரும் இன் னிகச பவண்ொ, திருடர், காதலர், பொருளீட்ட விகழயவார், பொருகளெ்


ொதுகாெ் யொர் என் னும் நால் வருக்கும் தூக்கம் இல் லாகமகய அழகுெட அடுக்கி
எடுத்துகரக்கின் றது.
இகவ பவண்ொெ் ெற் றியன. இனி ஆசிரியெ் ொகவக் குறித்துக் காண்யொம் .

 ஆசிைியப் பா

உகரநகட யொன் று அகமவயத ஆசிரியெ் ொ. ஈரகசச் சீர்கள் நான் கு பகாண்ட


அளவடிகளால் அகமவது இது. எதுகக, யமாகனகளால் சிறெ் புெ் பெறுவது. குகறந்தது
மூன் றடிககளெ் பெற் று வரும் . அடி மிகுதிக்கு எல் கல இல் கல.

எல் லா அடிகளும் நாற் சீர் பெறுவது நிகலமண்டில ஆசிரியெ் ொ. சீகர


மாற் றாமல் அடிககள மாற் றிெ் யொட்டாலும் ஓகசயும் பொருளும் மாறாதிருெ் ெது
அடிமறிமண்டில ஆசிரியெ் ொ; ஈற் றடி முச்சீரும் ஏகனய அடிகள் நாற் சீரும் பெறுவது
யநரிகச ஆசிரியெ் ொ; முதலடியும் ஈற் றடியும் நாற் சீர் பெற் று, இகடயிலுள் ள அடிகள்
இரு சீயரா, முச்சீயரா பெற் று வருவது இகணக்குறள் ஆசிரியெ் ொ ஆகும் . இவ் வாறு
ஆசிரியெ் ொ நால் வககெ் ெடும் .

அவற் றுள் நிகலமண்டில ஆசிரியெ் ொவும் , யநரிகச ஆசிரியெ் ொவும் பெரிதும்


பின் ெற் றெ் ெடுெகவ. எட்டுை்தைாரக, பை்துப் பாட்டு, சிலப் பதிகாைம் , மணிறமகரல,
தபருங் கரை, கல் லாடம் என் ென ஆசிரியெ் ொவால் அகமந்தகவ. பவண்ொகவக்
காட்டிலும் காலத்தால் முற் ெட்டது ஆசிரியெ் ொயவ ஆகும் (எனினும் யாெ் பிலக்கண
நூல் கள் பவண்ொகவ முற் ெடக் கூறலின் , இங் கும் அம் முகற பின் ெற் றெ் ெட்டது).

 நிரலமண்டில ஆசிைியப் பா

மாசறு தபான்றன! ெலம் புைி முை்றை!


காசறு விரைறய! கரும் றப! றைறன!
அரும் தபறல் பாொய் ! ஆருயிை் மருந் றை!
தபருங் குடி ொணிகன் தபருமட மகறை!
மரலயிரடப் பிறொ மணிறய என்றகா!
அரலயிரடப் பிறொ அமிழ் றை என்றகா!
யாழிரடப் பிறொ இரசறய என்றகா!
ைாழிருங் கூந் ைல் ரையால் ! நின்ரனஎன்(று)
உலொக் கட்டுரை பலபா ைாட்டிை்
ையங் கிணை்க் றகாரை ைன்தனாடு ைருக் கி
ெயங் கிணை்ை் ைாறைான் மகிழ் ந் துதசல் வுழிநாை்
..........................
யாண்டுசில கழிந் ைன இற் தபருங் கிழரமயின்
காண்ைகு சிறப் பின் கண்ணகி ைனக்தகன்

(சிலப் பதிகாைம் -2 : 73-90)

(மாசு, காசு = குற் றம் ; விரை = மணெ் பொருள் )

என் ெது சிலெ் ெதிகாரம் . யகாவலன் , கண்ணகிகயத் திருமணமான புதிதில்


புகழ் ந்துகரக்கும் ெகுதி இது.

 றநைிரச ஆசிைியப் பா

உலகம் உன்னுரடயது என் னும் தகலெ் பில் , ொயவந்தர் ொரதிதாசன் ொடும்


ொடல் பின் வருமாறு:

நாட்தடாடு நாட்ரட இரணை்து றமறல


ஏறு! ொரன இடிக் கும் மரலறமல்
ஏறு! விடாமல் ஏறு றமன்றமல் !
ஏறி நின்று பாைடா எங் கும் !
எங் கும் பாைடா இப் புவி மக்கரை! (5)

பாைடா உனது மானிடப் பைப் ரப!


பாைடா உன்னுடன் பிறந் ைபட் டாைம் !
‘என்குலம் ’ என்றுரனை் ைன்னிடம் ஓட்டிய
மக்கட் தபருங் கடல் பாை்ை்து மகிழ் ச்சிதகாை் !
அறிரெ விைிவுதசய் ; அகண்ட மாக்கு! (10)

விசாலப் பாை்ரெயால் விழுங் கு மக் கரை!


அரணந் துதகாை் ! உன்ரனச் சங் கம மாக் கு!
மானிட சமுை்திைம் நான்என்று கூவு!
பிைிவிரல எங் கும் றபைம் இல் ரல!
உலகம் உண்ணஉண்! உடுை்ை உடுப் பாய் ! (15)

புகல் றென் ‘உரடரம மக்களுக் குப் தபாது’


புவிரய நடை்து; தபாதுவில் நடை்து!
ொரனப் றபால மக்கரைை் ைாவும்
தெை் ரை அன்பால் இைரனக்
குை் ை மனிைை்க்கும் கூறடா றைாழா! (20)

உலகம் என மானிட இனம் முழுவகதயும் தழுவி, யவறுொடற் ற சமுதாயம் காண


உணர்ச்சி பசறிந் த நகடயில் ொயவந்தர் இெ் ொடகல ஆக்கியுள் ளார். இகடயிகடயய
எதுககத் பதாகட விடுெடினும் பொருண்கமயும் உணர்ச்சியும் சிறந்து ொடலின் நகட
சிறக்கக் காண்கியறாம் .

இனிெ் ொவினங் கள் குறித்துக் காண்யொம் .

2.1.2 பாவினங் கை்

தெண்பா, ஆசிைியப் பா, கலிப் பா, ெஞ் சிப் பா ஆகிய நான் கு ொக்களுக்கும் ,
தாழிகச, துகற, விருத்தம் என் னும் மூவககெ் ொவினங் களும் அகமந்துள் ளன. ஆனால்
ொவின் இலக்கணத்திற் கும் ொவின இலக்கணத்திற் கும் பநருங் கிய பதாடர்பு இல் கல.
ொவினங் ககளெ் பொருத்தவகரயில் சீர், அடி எண்ணிக்ககயும் வாய் ொட்டு
அகமெ் புயம கருத்தில் பகாள் ளெ் பெறுகின் றன.

 ைாழிரச

குறை் ைாழிரச, தெை் தைாை் ைாழிரச, தெண்டாழிரச, ஆசிைியை் ைாழிரச,


கலிை்ைாழிரச, ெஞ் சிை் ைாழிரச என் ெனவாகத் தாழிகசயின் வகககள்
அகமகின் றன.

ஒரு பொருள் யமல் மூன் றடுக்கி வருதல் என் ெது தாழிகசயின் தனிச் சிறெ் ொகும் .
பெரும் ொலும் நாட்டுெ் புறெ் ொடல் கள் ஒரு பொருள் யமல் மூன் றடுக்கி வரும்
தன் கமயுகடயன என் ெதும் இங் குக் குறிெ் பிடத் தக்கதாகும் .

தாழிகசகளுள் வஞ் சித் தாழிகச ெயன் ொட்டிற் குரியது.

 ெஞ் சிை் ைாழிரச

குறளடி (இரு சீர் அடி), நான் கு பகாண்ட பசய் யுள் கள் மூன் று ஒரு பொருள் யமல்
அடுக்கி வருவது.
பாட்டாைை் நலம் றபணாை்
றைட்டாை ைாய் ொழ் ொை்
மாட்டாை மைதமன்ன
நாட்டாைால் நரகயுண்பை் (1)

எைியெை்க் கிைங் காமல்


ஒைியைாய் உறொழ் ொை்
துைியிலா விசும் தபன்ன
தெைியைால் இைிவுண்பை் (2)

உழெை்ைம் உரழப் புண்டு


விழெைாய் மிகொழ் ொை்
இழெைாம் இெதைன்னக்
கிழெைால் இழிவுண்பை் (3)

(பாட்டாைை் = உகழெ் ொளி; றைட்டாைை் = பசல் வ வசதியர்; மாட்டாை = ெயன் தர


இயலாத; நாட்டாை் = உலகினர்; ஒைி = புகழ் ; விழவு =
மகிழ் வு;இழெை் = இழிவினர்; கிழெை் = உரிகமயுகடயவர்)

எனெ் புலவர் குழந் கத இதற் குச் சான் று காட்டுகின் றார்.

 துரற

குறள் பவண் பசந் துகற, ஆசிரியத் துகற, கலித்துகற, கட்டகளக் கலித்துகற,


வஞ் சித்துகற என் ென துகற வகககள் ஆகும் . இவற் றுள் கலித்துகற, கட்டகளக்
கலித்துகற, வஞ் சித் துகற ஆகியன பதரிந் துணர யவண்டியகவயாகும் .

 கலிை்துரற

பநடிலடி (ஐஞ் சீரடி) நான் கு பகாண்டது இது. மா, விளம் , விளம் , விளம் , மா என் னும்
வாய் ொட்டில் அகமந் த ொடல் .

எனக் கு நல் ரலயும் அல் ரலநீ என்மகன் பைைன்


ைனக்கு நல் ரலயும் அல் ரலஅை் ைருமறம றநாக் கின்
உனக்கு நல் ரலயும் அல் ரலெந் (து) ஊழ் விரன தூண்ட
மனக் கு நல் லன தசால் லிரன மதியிலா மனை்றைாய்

(மந் ைரை சூழ் ச்சிப் படலம் - 65)

(நல் ரல = நல் லவள் ; அல் ரல = நல் லவளில் கல; மனக் கு = மனத்துக்கு)

என் ெது கம் ெராமாயணத்துத் தசரதன் கூற் று.

 கட்டரைக் கலிை்துரற

பவண்சீர் அகமந்த ஐந்து சீர்ககளயுகடயதாய் , ஐந்தாம் சீர் விளங் காய்


வாய் ொட்டில் அகமந் ததாய் , யநரகசயில் பதாடங் கின் 16 எழுத்தும் , நிகரயகசயில்
பதாடங் கின் 17 எழுத்தும் என ஒற் று நீ க்கி எண்ணத்தக்கதாய் அகமவது கட்டகளக்
கலித்துகறயாகும் .கந் ைைலங் காைம் , அபிைாமி அந் ைாதி யொன் ற நூல் கள்
இவ் வககயில் அகமந் தனவாகும் .

ொயவந்தர் ொரதிதாசனாரின் ெை் ளுெை் ெழங் கிய முை்துகை் என் னும்


தகலெ் பிலான ொடல் வருமாறு:

தெல் லாை இல் ரல திருெை் ளுென்ொய் விரைை்ைெற் றுை்


தபால் லாை தில் ரல புரைதீை்ந்ை ொழ் வினி றலஅரழை்துச்
தசல் லாை தில் ரல தபாதுமரற யான திருக்குறைில்
இல் லாை தில் ரல இரணயில் ரல முப் பாலுக் கிந் நிலை்றை

(புரை = குற் றம் )

 ெஞ் சிை் துரற

குறளடி நான் கு பகாண்டது இது. புளிமாங் காய் + கருவிளம் என் னும்


வாய் ொட்டிலகமந்த, ஆழிெ் யெரகல குறித்த கி.சிவகுமாரின் ொடல் பின் வருமாறு:

பிரழமூன்று தபாறுப் ரபயாம்


பிரழச்தசால் றலா தபருங் கடல் !
அரழக்காமல் நுரழந் ைரன!
பிரழக் காமல் விழுங் கிரன!
(பிரழ = தவறு; பிரழக்காமல் = யாரும் உயிர் பிகழக்காமல் , தவறாமல் )

 விருை்ைம்

அளபவாத்த நான் கு அடிககளயுகடயது விருத்தம் எனெ் பொதுவாகக் கூறலாம் .


பவளி விருத்தம் , ஆசிரிய விருத்தம் ,கலிவிருத்தம் , வஞ் சி விருத்தம் என் ென விருத்தெ் ொ
வகககள் . இவற் றுள் பவளிவிருத்தம் தவிர்த்த ஏகனயன அறிய யவண்டியனவாகும் .

 ஆசிைிய விருை்ைம்

கழிபநடிலடி நான் கு உகடயது இது. சீர்களின் எண்ணிக்ககக்யகற் ெெ் பெயர்


பெறும் .

1. விைம் மா றைமா - அறுசீர் விருத்தம்

ைாதயழில் ைமிரழ என்றன்


ைமிழைின் கவிரை ைன்ரன
ஆயிைம் தமாழியில் காண
இப் புவி அொவிற் தறன்றற
றைாயுறும் மதுவின் ஆறு
தைாடை்ந்தைன்றன் தசவியில் ெந் து
பாயுநாை் எந் ை நாறைா?
ஆைிரைப் பகை்ொை் இங் றக

(மது = யதன் ; பாயுநாை் = ொயும் நாள் )

ொயவந்தரின் ொடல் இது. விளச்சீருக்குெ் ெதில் மாங் காய் ச் சீரும் வரலாம் .

2. மா மா காய் ொய் பாடு - அறுசீர் விருத்தம்

இல் லாப் தபாருளுக் றகங் காமல்


இருக் கும் தபாருளும் எண்ணாமல்
எல் லாம் ெல் ல எம் தபருமான்
இைங் கி அைக் கும் படிொங் கி
நல் லாை் அறிஞை் நட்ரபயும் நீ
நாளும் நாளும் நாடுரெறயல்
நில் லா உலகில் நிரலை்ைசுகம்
நீ ண்டு ெைரும் நிச்சயறம

(உமை்கய் யாம் - கவிமணி)

3. விைம் மா விைம் மா, விைம் விைம் மா - எழுசீர் விருத்தம் .

ைந் ைதுன் ைன்ரன; தகாண்டதைன் ைன்ரன;


சங் கைா ஆை்தகாறலா சதுைை்?
அந் ைதமான் றில் லா ஆனந் ைம் தபற் றறன்;
யாதுநீ தபற் றதைான் தறன்பால் ?
சிந் ரைறய றகாயில் தகாண்டஎம் தபருமான்!
திருப் தபருந் துரறயுரற சிெறன!
எந் ரைறய! ஈசா! உடலிடம் தகாண்டாய் !
யான்இைற் கு இலன்ஓை்ரகம் மாறற!

(றகாயில் திருப் பதிகம் - 10)

(சங் கைன் = சிவன் ; சதுைை் = திறகமயுகடயவர்; அந் ைம் = முடிவு;ரகம் மாறு =


ெதிலுதவி)

என் ெது மாணிக்கவாசகரின் திருொசகம் .

4.காய் காய் மா றைமா - எண்சீர் விருத்தம் .

ஆவீன மரழதபாழிய இல் லம் வீழ


அகை்ைடியாை் தமய் ந் றநாெ அடிரம சாெ
மாவீைம் றபாகுதமன்று விரைதகாண் றடாட
ெழியிறல கடன்காைன் மறிை்துக் தகாை் ைச்
சாறொரல தகாண்தடாருென் எதிறை தசல் லை்
ைை் ைதொண்ணா விருந் துெைச் சை்ப்பம் தீண்டக்
றகாறெந் ைன் உழுதுண்ட கடரம றகட்கக்
குருக்கறைா ைட்சரணகை் தகாடுதென் றாறை
(ஆவீன = ஆ ஈன, ெசுகன் று ஈன; இல் லம் = வீடு; மாவீைம் = பெரிய ஈரம் )

என் ெது இராமச்சந்திர கவிராயரின் தனிெ் ொடல் . காய் ச்சீருக்குெ் ெதில் சில இடங் களில்
விளச்சீர் வருதலும் உண்டு.

 கலி விருை்ைம்

அளவடி நான் கு பகாண்டது இது. விளம் , விளம் , மா, விளம் என் னும் வாய் ெ் ொட்டில்
அகமந்த வில் லிொரதெ் ொடல் வருமாறு:

அருமரற முைல் ெரன ஆழி மாயரனக்


கருமுகில் ெண்ணரனக் கமலக் கண்ணரனை்
திருமகை் றகை் ெரனை் றைெ றைெரன
இருபை முைைிகை் இரறஞ் சி ஏை்துொம்

(முைைி = தாமகர; பைம் = திருவடி)

 ெஞ் சி விருை்ைம்

சிந்தடி நான் கு பகாண்டு அகமவது இது. விளம் , விளம் , காய் வாய் ொட்டிலான
கி.சிவகுமாரின் ொடல் வருமாறு:

என்பது தபண்என எழுச்சியுறும் ;


ென்கலும் புரணஎன மிைக்கலுறும் ;
முன்சுரெ மகவிரன முைரலைரும் ;
தைன்ைமிழ் ை் திருமுரறச் தசயலாறல;

(என்பது = எலும் ொனது; கலும் = கல் லும் ; சுரெ மகவு = விழுங் கிய குழந் கத)

மரபுக் கவிகத வகககம குறித்து அறிந்யதாம் . இனி இகசெ் ொ வகககமகயக்


காண்யொம் .

2.2 இரசப் பா
சங் க காலத்தில் இருந் து மகறந் தனவாகச் சிற் றிகச, யெரிகச, இகச
நுணுக்கம் யொன் ற இகச நூல் கள் குறித்துெ் பெயரளவில் மட்டுயம பதரிந்து
பகாள் ள முடிகின் றது. பைிபாடல் இகசெ் ொ வகககயச் சார்ந்தயதயாகும் .

இகசெ் ொக்ககளச் சந் தெ் ொடல் , கும் மிெ் ொடல் , சிந்துெ் ொடல் என
மூவககெ் ெடுத்தலாம் .

2.2.1 சந் ைப் பாடல்

ஒரு குறிெ் பிட்ட ஓகச ெயின் று வருவயத சந்தம் எனெ் ெடும் . கலி விருத்தம் ,
கழிபநடிலடி, ஆசிரிய விருத்தம் யொன் றவற் றின் சீர்கள் , குறிெ் பிட்ட சந்தங் கயள
அகமயச் சந்த விருத்தங் களாக அகமக்கெ் பெறுவதும் உண்டு.

 சந் ைக் கலிை்துரற - மா மா விைம் மா காய்

காலம் றபாயிற் றஞ் சன மன்ன கடாமீதில்


ஆலம் றபால் தெங் காலனும் அந் றைா அணுகுற் றான்
சீலம் றகண்மின் ஒய் தயன றெைம் சிெஞானி
றகாலம் காணும் தகாை் ரகக ருை்தில் குறியீறை

(சிெஞானக் கலம் பகம் - 12)

என வரும் சிவெ் பிரகாசரின் ொடல் இதற் குச் சான் றாகும் .


தைால் காப் பியச் தசய் யுைியல் (நூ.210-231) வண்ணங் கள் குறித்து விரிவாக
எடுத்துகரக்கின் றது. பிற் காலத்தில் எழுந் த ெண்ணை்தியல் பு,
குமாைபூபதியம் யொன் றன இது குறித்து விவரிக்க எழுந்த நூல் களாகும் .

எழுத்து, சந்தம் , துள் ளல் , குழிெ் பு, ககல, அடி, ொடல் என முகறயய
ஒன் றினால் மற் பறான் று அகமய ெண்ணப் பாக்கை் உருவாகின் றன.
திருெ் புகழ் ெ் ொக்கள் சில வருமாறு:
1. ெல் றலாரச - தத்தத்தன தத்தத் தனதன. . . (3) - தனதான

முை்ரைை்ைரு பை்திை் திருநரக


அை்திக் கிரற சை்திச் சைெண
முை்திக்தகாரு விை்துக் குருபை - எனறொதும்

2. தமல் றலாரச - தந்தனந் தந்தந் தனதான

சந் ைைம் பந் ைை் தைாடைாறல


சஞ் சலம் துஞ் சிை் திைியாறை

3. இரடயினறொரச - தய் யதன தான .. . (3) - தனதான

அல் லிவிழி யாலும் முல் ரலநரக யாலும்


அல் லல் பட ஆரசக் கடலீயும்

இவ் வாறு திருப் புகழில் இடம் பெறுவனவற் றின் குழிெ் புகள் , தாளம் ,
இராகம் , மாத்திகரயளவு யொன் றவற் கற அறிந்து ொடினால் உள் ளம் உருகும்
என் ெது உறுதி.

2.2.2 கும் மிப் பாடல்

கும் மி, பவண்ொவின் ொவினத்கதச் சார்ந்தது.

மகளிர் குழுமிக் ககபகாட்டி விகளயாடும் பொழுது


ொடுவயதகும் மி ஆகும் . கும் மிப் பாடல் பவண்ொ இனத்கதச் சார்ந்தது;
பவண்டகள மட்டுயம அகமந்த எழுசீர்க் கழிபநடிலடிகள் ஓர் எதுகக பகாண்டு
அகமவது; ஈற் றுச் சீர் பெரும் ொலும் விளங் காய் ச் சீராக வரும் .

இயற் கும் மி, ஒயிற் கும் மி, ஓரடிக் கும் மி என் ென கும் மியின் வகககளாகும் .

 இயற் கும் மி

ஓரடியில் ஏழு சீர்கள் அகமயும் . அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதெ் ெடும் .
இவ் வாறு 2 அடியும் 4 வரியும் பகாண்டதாக அகமயும் . முதற் சீரும் ஐந்தாம் சீரும்
யமாகன பெறும் .
எடுத்துக்காட்டு :

கும் மி யடிைமிழ் நாடு முழுெதும்


குலுங் கிடக் ரகதகாட்டிக் கும் மியடி!
நம் ரமப் பிடிை்ை பிசாசுகை் றபாயின
நன்ரமகண் றடாதமன்று கும் மியடி!

(பாைதியாை்)
மூன் றாம் சீரும் ஏழாம் சீரும் இகயபுத் பதாகட அகமயெ் ொடெ்
பெறுவதும் உண்டு.

எடுத்துக்காட்டு :

நல் லபண் டங் கரைக் கண்டறிறயாம் - ஒரு


நாளும் ெயிறாை உண்டறிறயாம்
அல் லும் பகலும் அரலந் திடுறொம் - பசி
யாற ெழியின்றி ொடிடுறொம்

(கவிமணி)
அைிச்சந் திைக் கும் மி, ஞானக் கும் மி, ொரலக் கும் மி முதலிய கும் மி
நூல் களில் இயற் கும் மிெ் ொடல் ககளெ் ெடித்தறியலாம் .

 ஒயிற் கும் மி

மூன் று அடிகளில் அகமயும் . முதலடி இருவரிகளிலும் , இரண்டாமடி இரு


வரிகளிலும் , மூன் றாமடி ஒரு வரியிலும் அகமயும் . இரண்டாமடி முடுகியல்
அடியாக வரும் ; பவண்டகள பெறயவண்டியதில் கல. ஆனால் முதலடியும்
மூன் றாமடியும் பவண்டகள பெற் று வரும் . அடிகள் யதாறும் யமாகன அகமதல்
நன் று. முடுகியலடியின் 1, 3 சீர்கள் யமாகன பெறும் .

எடுத்துக்காட்டு :

தைன்பைங் குன்றினில் றமவும் குருபை


றைசிகன் றமற் கும் மிப் பாட்டுரைக் கச்
சிகைை்திரு மகைக் குரழ
திகழுற் றிடும் உரமதபற் றிடு
தில் ரல விநாயகன் காப் பாறம

என் ெது முருகை் ஒயிற் கும் மிெ் ொடல் .

 ஓைடிக் கும் மி

கும் மியின் இலக்கணம் அகமயெ் பெற் ற எழுசீர்க் கழிபநடிலடி ஒன் யற,


பொருள் முற் றிவரின் அஃது ஓரடிக் கும் மி எனெ் ெடும் .

முதற் சீரும் ஐந் தாம் சீரும் யமாகனயயா, எதுககயயா பெற் றுச் சிறந்து
வரும் .

எடுத்துக்காட்டு :

1. றமாரன
ஆளுடன் ஆளும் உரகயாம றலநீ ங் கை்
ஆளுக் தகாருமுழம் ைை் ைிநில் லும்

2. எதுரக
பாட்டுக் குகந் ை படியிரு ரகரயயும்
ஆட்டிதயாய் யாைமாய் ஆடிடுறொம்

2.2.3 சிந் துப் பாடல்

சிந்து, அளபவாத்த இரண்டடிகளில் அகமயும் ; நான் கடிகள் ஓபரதுகக


பெற் று வருதலும் உண்டு; தகள வகரயகற இல் கல; சந்தம் நன் கு அகமய
யவண்டும் ; மடக்கடி, யமாகன பெற யவண்டும் ; தனிச்பசால் அடியதாறுயமா,
மடக்கடியதாறுயமா வருவதுண்டு. தனிச்பசால் இடம் பெறாத சிந் துெ் ொக்களும்
உண்டு.

சமநிகலச் சிந் து, வியனிகலச் சிந் து எனச் சிந்துெ் ொ இரு வககெ் ெடும் .
 சமநிரலச் சிந் து

அளவான சீர்ககளக் பகாண்டு நடெ் ெது இது; தனிச் பசால் லின் முன் உள் ள
அகரயடியும் , பின் உள் ள அகரயடியும் தம் முள் அளபவாத்து விளங் குவது.

எடுத்துக்காட்டு:

1. அரையடிறைாறும் இரயபு தபறுெது:

ஓடி விரையாடு பாப் பா - நீ


ஓய் ந் திருக்க லாகாது பாப் பா
கூடி விரையாடு பாப் பா - ஒரு
குழந் ரைரய ரெயாறை பாப் பா

(பாைதியாை்)

2. அடிறைாறும் இரயபு தபறுெது:

ெை் ளுென் ைன்ரன உலகினுக்றக - ைந் து


ொன்புகழ் தகாண்ட ைமிழ் நாடு - தநஞ் ரச
அை் ளும் சிலப் பதி காைதமன்றறாை் - மணி
யாைம் பரடை்ை ைமிழ் நாடு

(பாைதியாை்)
தனிச் பசால் லின் முன் னும் பின் னும் மூன் று சீர்கயளயன் றி இருசீர், நாற் சீர்,
ஐஞ் சீர், அறுசீர் என வரவும் பெறலாம் என் ெது இங் கு நிகனவு பகாள் ளத்தக்கது.

 வியனிரலச் சிந் து

தனிச்பசால் லின் முன் உள் ள அகரயடியும் , பின் உள் ள அகரயடியும்


தம் முன் அளவு ஒவ் வாமல் வருவது, ‘வியனிகலச் சிந் து’ எனெ் ெடும் .

எடுத்துக்காட்டு:

1. ைனிச்தசாற் கு முன்னும் பின்னும் முரறறய 3, 4 சீை்கை் அரமைல் :


தின்னப் பழங் தகாண்டு ைருொன் - பாதி
தின்கின்ற றபாதிறல ைட்டிப் பறிப் பான்
என்னப் பன் என்ஐயன் என்றால் - அரை
எச்சிற் படுை்திக் கடிை்துக் தகாடுப் பான்

(பாைதியாை்)

2. நான்கடி ஓதைதுரக தபற் று ெருைல் :

அை்தின புைமுண்டாம் - இெ்


அெனியி றலஅைற் கு இரணயிரலயாம்
பை்தியில் வீதிகைாம் - தெை் ரைப்
பனிெரை றபாற் பல மாைிரகயாம்
முை்தைாைிை் மாடங் கைாம் - எங் கும்
தமாய் ை்ைைி சூழ் மலை்ச ் றசாரலகைாம்
நை்தியல் ொவிகைாம் - அங் கு
நாடும் இைதிநிகை் றைவிகைாம்

(பாைதியாை்)

(பை்தி = வரிகச; அைி = வண்டு; நை்து = விருெ் ெம் ; ொவி = குளம் )

சிை்ைை் பாடல் , பை் ளு, குறெஞ் சி, பாைதியாை் பாடல் முதலியவற் றில்
இவற் கறெ் ெயின் றுணரலாம் . இவ் வாயற அண்ணாமகல பரட்டியார் இயற் றிய
காவடிச் சிந் து, ொரதியார் இயற் றிய பநாண்டிச் சிந்து யொன் றனவும் ெயிலத்
தக்கனவாகும் .

மரபுக் கவிகதகயளாடு பதாடர்புகடயனவாதலின் , இகசெ் ொக்கள்


இகணத்துச் சிந்திக்கெ் பெற் றன.
2.3
புதுக்கவி
ரை

கி.பி. இருெதாம் நூற் றாண்டு பதாடங் கிெ் புதுக்கவிகத,


தமிழிலக்கியத்தில் யதான் றிச் சிறக்கலானது. ொரதியார் எழுதிய வசன
கவிகதகயள தமிழில் காணும் புதுக்கவிகத முகறக்கு முன் யனாடியாக
அகமந்தது.

யாெ் பிலக்கணத்திற் குக் கட்டுெ் ெடாமல் கவிகத


உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் பகாடுக்கும் வககயில்
உருவானயத புதுக்கவிகத. எதுகக, யமாகன, சீர், தகள சிகதயாகம
முதலான காரணங் களால் மரபுக் கவிகதயில் அகடபமாழிகளாக
பவற் பறனத் (ெயனின் றி) பதாடுத்தல் அகமவதாக உணரத்
பதாடங் கியகமயின் மகடமாற் ற முயற் சி எனவும் இதகனக் கருதலாம் .
கவிகத எழுத இனிக் காரிகக (யாப் பருங் கலக் காைிரக)கற் க
யவண்டியதில் கல என் ற பதம் புடன் கவிபயழுத வந்த
புதுக்கவிகதயாளர்களும் இங் கு உண்டு. புதுக்கவிகத, உகரவீச்சாகக்
கருதத்தக்கது. அது மரபுக்கவிகத, கவிகத வசனக் கலெ் பு, வசனம் என
எந்த வாகனத்திலும் ெயணிக்க வல் லதாக அகமந்தது.

புதுக் கவிரை எனும் றபாை்ொை்


இலக் கண உரறயிலிருந் து
கெனமாகறெ
கழற் றப் பட்டிருக் கிறது
(திருை்தி எழுதிய தீை்ப்புகை் )

என் ெது கவிஞர் கவரமுத்துவின் புதுக்கவிகத. நறுக்குத்


பதறித்தாற் யொல் அகமவயத புதுக்கவிகத.

புதுக்கவிகதகயெ் ெடித்ததும் புரியும் . இயல் ொன கவிகதகள் ,


ெடிமம் , குறியீடு, பதான் மம் யொன் ற வககயில் அகமந் த உத்திமுகறக்
கவிகதகள் , எளிதில் புரிந்துபகாள் ள முடியாதனவும் ெல் யவறு
சிந்தகனககள உண்டாக்குவனவும் ஆகிய இருண்கமக் கவிகதகள்
என வககெ் ெடுத்திக் காணலாம் .

2.3.1 இயல் புநிரலக் கவிரை

அகராதி யதடும் யவகலயின் றிெ் ெடித்த அளவில் புரியும்


ொங் குகடயகவ இகவ. சில சான் றுககளக் காண்யொம் .

1. காைலும் நட்பும் குறிை்ை கவிஞை் அறிவுமதியின் கவிரை :

கண்கரை ொங் கிக்தகாை் ை


மறுக்கிறெை்
காைலியாகிறாை்
கண்கரை ொங் கிக்தகாண்டு
உன்ரனப் றபால்
கண்கை் ைருகிறெை் ைான்
றைாழியாகிறாை்

(நட்புக்காலம் )

2. முதிை்சசி
் யின் பக் குெம் குறிை்ை இைா.ைமிழைசியின் கவிரை:

காய் கை் கூட


கசப் புை் ைன்ரமரய
முதிை்சசி
் க் குப் பின்
இனிப் பாக் கிக் தகாை் கின்றன
மனிைை்கைில் சிலை்
மிைகாய் றபால் காைை்ைன்ரம மாறாமல்
காலம் முழுெதும்
ொை்ை்ரை வீச்சில் ெல் லெை்கைாய்

(ஒைிச்சிரற)
3. காைலிரய நலம் பாைாட்டும் காைலனின் கூற் றாகப்
பா.விஜய் யின் கவிரை:

உன்மீது றமாதி
ொசம் பாை்ை்ை தைன்றல்
தைருப் பூக்கரைப் பாை்ை்ைால்
திரும் பிப் றபாகிறது

(18-ெயசுல)

4. அன்ரப அரடயாைப் படுை்தும் ைமிழன்பனின் கவிரை:

தைாப் ரபயாய்
நரனந் துவிட்ட மகை்
அப் பா
ைரலரய நல் லாை் துெட்டுங் க
என்றாை்
கிழியாை அன்பும் கிழிந் ை துண்டுமாய்

(நரட மறந் ை நதியும் திரசமாறிய ஓரடயும் )

5. பணிக் குச் தசல் லும் தபண்கை் பற் றிய


தபான்மணி ரெைமுை்துவின் கவிரை:

வீட்டுை் ைரைகை்
மாட்டியிருந் ை ரககைில்
இப் றபாது
சம் பைச் சங் கிலிகை்

6. ைன்னம் பிக்ரகயூட்டும் மதியழகன் சுப் ரபயாவின் கவிரை:

ொய் ப் புகரை
நழுெவிட்டபின்
அழுகிறது மனம்
அடுை்துெரும்
ொய் ப் புகரை
அறியாமறலறய

(மல் லிரகக் காடு)

7. ஐம் பூைங் கை் குறிை்ை ைங் கம் மூை்ை்தியின் கவிரை:

குடந் ரையில்
தநருப் பால் இழந் றைாம்
சுனாமியில்
நீ ைால் இழந் றைாம்
றபாபாலில்
ொயுொல் இழந் றைாம்
ஆந் திைாவில்
ொன்மரழயால் இழந் றைாம்
குஜைாை்தில்
நிலநடுக்கை்ைால் இழந் றைாம்
ஐந் ரையும்
பூைங் கை் என்றென்
தீை்க்கைைிசிைான்

8. மைநல் லிணக் கம் குறிை்ைரமந் ை அப் துல் ைகுமான் கவிரை:

எப் படிக் கூடுெது


என்பதிறல றபைங் கை்
எப் படி ொழ் ெது
என்பதிறல குை்துதெட்டு
பயணை்தில் சம் மைம்
பாரையிறல ைகைாறு

9. அைொணிகை் குறிை்ை ஆஷாபாைதியின் கவிரை:

என்ன தபயை்
தசால் லிறெண்டுமானாலும்
எங் கரைக் கூப் பிடுங் கை்
மனிைறநயம் ம(ர )றந் ை
மனிைை்கறை
என்னறொ றபால் மட்டும்
எங் கரைப் பாை்க்காதீை்கை்
10. இன்னா தசய் யாரம குறிை்ை கவிரைதயான்று:

விழுங் கிய மீன்


தைாண்ரடயில் குை்துரகயில்
உணை்கிறறன்
தூண்டிலின் ைணம்

(ெலியிழந் ைெை் )

யமற் கண்ட கவிகதகள் அகனத்தும் எளியன; ெடித்ததும் புரிவன


ஆழ் ந்த கருத்தடங் கியன; கற் யொகர பநறிெ் ெடுத்த வல் லன; ெல் யவறு
கவிஞர்களால் ொடெ் ெட்டன; ெல பொருண்கமயில் அகமந் தன.

சமுதாய நிகழ் வில் ொதிெ் ெகடந்த ஒவ் பவாருவரும் தாம் அறிந்த


பசாற் பறாடரால் தம் உணர்கவச் சமுதாயத்திற் குக் கவிகதகளாகெ்
ெகடத்து வழங் கலாம் என் னும் துணிச்சகல இந்த எளிய கவிகத
நகடகள் நமக்கு உணர்த்துகின் றன.
இந்தக் கருத்து நிகலகயள ஒெ் பீட்டுத் திறனாய் வின்
கருதுயகாள் கள் ஆகும் .

2.3.2 உை்திமுரறக் கவிரை

மரபுக் கவிகதக்கு அணியிலக்கணம் யொல, கருத்கத


உணர்த்துவதற் குெ் புதுக்கவிகதயிலும் சில உத்திமுகறகள்
ககயாளெ் ெடுகின் றன.

ெடிமக் குறியீடு, பதான் மக் குறியீடு, அங் கதம் என் ென


புதுக்கவிகதகளில் காணலாகும் உத்திமுகறகளாகும் .

 படிமம்

அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன ொவகனகய ஒரு


பநாடிெ் பொழுதில் பதரியக் காட்டுவதுதான் ெடிமம் என் ொர்
பவ.இராம.சத்தியமூர்த்தி. ஐம் புல உணர்ச்சிககளயும் பவளிெ் ெடுத்தும்
வககயில் இது அகமயும் .
ஆகாயப் றபறைட்டில் பூமி
புதுக் கணக் குப் றபாட்டது

என் ெது யமத்தாவின் கருத்துெ் ெடிமம் . யமலும் அவர்,


பூமி உருண்ரடரயப்
பூசணிை் துண்டுகைாக்குெறை
மண்புழு மனிைை்கைின்
மனப் றபாக் கு

எனக் காட்சிெ் ெடிமத்கதயும் அகமத்துக் காட்டியுள் ளார்.

 தைான்மம்

புராணக் ககதககளெ் புதுயநாக்கிலும் , முரண்ெட்ட விமரிசன


நிகலயிலும் ககயாண்டு கருத்துககள உணர்த்துவது பதான் மம் ஆகும் .

துஷ்யந் தன் தன் காதலின் சின் னமாகச் சகுந்தகலக்கு யமாதிரம்


ெரிசளிக்கிறான் . அந்த யமாதிரம் பதாகலந்த நிகலயில் அவள் ெல
துன் ெங் ககள அனுெவிக்கின் றாள் . அத்பதான் மத்கத உன்னுரடய
பரழய கடிைங் கை் என் னும் கவிகதயில் யமத்தா
கவிகதயாக்குகின் றார்.

நானும்
சகுந் ைரலைான்
கிரடை்ை றமாதிைை்ரைை்
தைாரலை்ைெை் அல் லை்
றமாதிைறம
கிரடக்காைெை்

(ஊை்ெலம் )

எனக் காதலியின் ெரிதாெ நிகலகயச் சகுந்தகலயினும் யமாசமான


நிகலக்காட்ெட்டதாகக் காட்டியுள் ளார் கவிஞர்.
 அங் கைம்

அங் கைம் என் ெது முட்டாள் தனத்கதயும் மூடநம் பிக்கககயயும்


தீச்பசயல் ககளயும் யகலி யெசுவதாக அகமவதாகும் .

கல் வி இங் றக
இையை்தில் சுமக்கும்
இனிரமயாய் இல் லாமல்
முதுகில் சுமக் கும்
மூட்ரடயாகிவிட்டது

(ஒரு ொனம் இரு சிறகு)

என் ெது யமத்தாவின் அங் கதக் கவிகதயாகும் .

இவ் வுத்தி முகறகள் குறித்து யமலும் விரிவாக நான் காம் ொடம்


விவரிக்கும் .

2.3.3 இருண்ரமநிரலக் கவிரை

புரியாத தன் கமகயக் பகாண்டு


விளங் குவது இருண்ரமநிரலக் கவிரையாகும் . யெசுயவான் ,
யெசெ் ெடுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங் கள் கவிகதயில்
இருண்கமகய ஏற் ெடுத்துவதுண்டு. அவ் வககயில் அகமந்த பிரமிளின்
கவிகத,
எதிறை
ைரலமயிை் விைிை்து
நிலதொைி ைைிை்து
தகாலுவீற் றிருந் ைாை்
உன் நிழல்

என் ெதாகும் .

என் .டி.ராஜ் குமாரின் ,

எறும் புகை் ெைிரசயாக


பை் ைிக் குச் தசல் கிறாை்கை்
ெரும் தபாழுது கழுரையாக ெருகிறது
என் ெதும் அவ் வககயினயத யாகும் (திகண, ொல் கடந்தது?).

இருண்கமக் கவிகதகளின் யநாக்கம் , வாசகரிடத்யத கருத்துத்


திணிெ் கெ ஏற் ெடுத்தலாகாது; அவர்கயள சுதந்திரமாகச் சிந்தித்துெ்
பொருள் உணர யவண்டும் என் ெயதயாகும் என் ெர்.

இனித் துளிெ் ொக் குறித்துக் காணலாம் .


2.4 குறுங் கவிரை

இயந் திை கதியில் இயங் கும் இன்ரறய அறிவியல் உலகில் ,


சுருங் கிய ெடிவில் ‘நறுக்’ எனக் கருை்திரனக் தைைிவிக் கும்
புதுக் கவிரை ெடிரெயும் கடந் து, இன்னும் சுருக்கமாக ‘நச்’
என்று கருை்துரைக் கும் குறுங் கவிரை ெடிெம் றைான்றலானது.
மூன்றடி ெடிெக் கவிரைறய குறுங் கவிரையாகும் . ஜப் பானிய
இலக் கிய ெடிெை் ைாக்கமாக எழுந் ைறை இது.
ைமிழின் ஐங் குறுநூற் றிலும் மூன்றடிப் பாடல் கை் உை் ைன
எனினும் அடி எண்ணிக்ரகயில் ைவிைக் குறுங் கவிரைக்கும்
அைற் கும் ஒற் றுரம காணுைல் அைிது.

குறுங் கவிரைரயை் துைிப் பா (ஐக்கூ), நரகை் துைிப் பா


(தசன்ைியு), இரயபுை் துைிப் பா (லிமரைக் கூ) என
மூெரகப் படுை்ைலாம் .

2.4.1 துைிப் பா (ஐக்கூ)


ஜப் பானிய தமாழியில் றைான்றிய ஐக்கூ, 5-7-5 என்னும்
அரசயரமப் புரடயைாக, தஜன் (Zen) ைை்துெை்ரை
விைக்குெைற் கும் இயற் ரகரயப் றபாற் றுெைற் கும்
பயன்பட்டது. ைமிழிலக்கியை்தில் இெ் ெடிெை்தில் அரமந் ை
கவிரைகை் சமூக விமை்சனை்திற் கும் சமூகக் றகடுகரைச்
சாடுெைற் கும் பயன்படலானது.

துைிப் பாொனது படிமம் , குறியீடு, தைான்மம் , முைண்,


அங் கைம் , விடுகரை, பழதமாழி, வினாவிரட, உெரம,
உருெகம் எனப் பல் றெறு உை்திமுரறகைில் அரமகின்றது.
படிமம்
துைிப் பாவில் தபைிதும் ரகயாைப் தபறுெது படிம
உை்திறயயாகும் . சுரெ, ஒைி, ஊறு, ஓரச, நாற் றம் எனும்
ஐம் புல உணை்வுகரையும் அனுபவிை்ைொறற தெைியிடுகின்ற
உணை்சசி
் தெைிப் பாறட படிமம் எனப் படும் . ெருணரனை்
திறன் மிக்கது இது.
எடுை்துக்காட்டு :

1. கட்புலப் படிமம்

சாைல் அடிக்கிறது
ஜன்னரலச் சாை்தும் றபாது மைக் கிரையில்
நரனந் ைபடி குருவி (பைிமை முை்து)

2. விரையாட்டுப் படிமம்

நல் ல கயிறு
எறும் பின் பாரை
பம் பைம் சுற் ற (மிை்ைா)

3. அச்சு ெடிெக் காட்சிப் படிமம்

அதிக சுரமயா?
தம. .ல் . . .ல நகரும்
நை்ரை (மு.முருறகஷ்)
குறியீடு
தசறிொன கவிரை ெடிெை்திற் குக் குறியீடுகை் தபைிதும்
உைவுகின்றன. ‘ஒப் புறொலும் ஒட்டுறொலும் மற் தறான்ரறக்
குறிப் பாக உணை்ை்தும் தபாருை்
(object), குறியீடு எனப் படுகிறது. ஒரு குறியீடு மற் தறான்றிற் குப்
பதிலாக நிற் கலாம் ; சுட்டிக் காட்டுெறைாடு மட்டுறமகூட
அரமந் துவிடலாம் . இயற் ரக, சமயம் , ொழ் க்ரக
என்பனெற் ரறச் சுட்டுெனொகறெ அரமெறை
தபரும் பான்ரம எனலாம் .
எடுை்துக்காட்டு :

1. இயற் ரகக் குறியீடு

அந் ைக் காட்டில்


எந் ை மூங் கில்
புல் லாங் குழல்

(அமுைபாைதி)

2. சமயக் குறியீடு

இையை்தில் இறுக்கம்
இைழ் கைில் தமௌனம் இங் றக
சிலுரெயில் நான் (பைிமை முை்து)

3.ொழ் க்ரகக் குறியீடு

உழுதுெந் ை கரைப் பில்


படுக் கும் மாடுகை்
காயம் றைடும் காக் ரக (அறிவுமதி)
தைான்மம்
புைாண, இதிகாச நிகழ் வுகரை ஒட்டிறயா, திைிை்றைா,
மறுை்றைா இக் கால நிரலக்றகற் பக் குறியீடாக் குைல்
தைான்மப் படிமம் ஆகும் .

எடுை்துக்காட்டு :

கல் லாகறெ இருந் துவிடுகிறறன்


மிதிை்து விடாறை
சுற் றிலும் இந் திைன்கை் (ைாஜ.முருகுபாண்டியன்)

என்பது தகௌைமைின் சாபை்ைால் கல் லான அகலிரக


இைாமனின் கால் பட்டுச் சாபவிறமாசனம் அரடந் து
தபண்ணான நிகழ் ரெ அடிதயாற் றியது. தபண்ணாக
இருப் பதினும் கல் லாக இருப் பறை பாதுகாப் பானது என்றால்
இச்சமூகம் எப் படிப் பட்ட நிரலயில் இருக் கிறது என்பது
இைன்ெழிப் புலப் படுகின்றது.

ஆைாய் ச்சிமணி அடிை்ை மாடுகை்


அைண்மரனை் ைட்டில்
பிைியாணி (அரெநாயகன்)
என்னும் கவிரை, மனுநீ திச் றசாழனிடம் முரறயிட்ட கன்ரற
இழந் ை பசுவின் கைறரலயும் , அக்கைறல் றகட்டுை் ைன்
மகரனறய தகான்று முரறதசய் ை மன்னனின்
நீ திமுரறரயயும் தகாண்டு அரமக் கப் பட்டது.
நீ திமன்றங் கை் , ைக்க தீை்ப்பு ெழங் காமல் குற் றொைிக் கு
ஆைைொக இருப் பரையும் , முரறயிட ெந் ைெை்கரைறய
ைண்டிப் பதுமாகிய நிரலயில் இருக் கும் நாட்டுநடப் பிரனப்
புலப் படுை்துகின்றது.
முைண்
மாறுபடை் தைாடுப் பது முைண் எனப் படும் . இது தசால் முைண்,
தபாருை் முைண், தசாற் தபாருை் முைண் என
ெரகப் படுை்ைப் படும் .

1. தசால் முைண்

ைாழ் வு இல் ரல
உயை்றெ குறிக் றகாை்
விரலொசி (ல.டில் லிபாபு)

என்பதில் ைாழ் வு x உயை்வு எனச் தசால் முைண் அரமந் ைது.

2. தபாருை் முைண்

அன்புரடரம அதிகாைை்ரை
ஆசிைியை் கற் பிக்கிறாை்
ரகயில் பிைம் புடன் (கழனியூைன்)

என்னும் கவிரையில் அன்புரடரமக் கு முைணாகை் ைண்டரன


எனும் தபாருண்ரம இரணை்துக் கூறப் படுகிறது.

3. தசாற் தபாருை் முைண்

தமௌன ஊை்ெலம்
முடிந் ைது
கலெைை்தில் (பா.உையகண்ணன்)

என்னும் கவிரையில் , தமௌனமும் கலெைமும் தசால் லாலும்


தபாருைாலும் முைண்படுகின்றன.

அங் கைம்
சமூகக் றகடுகரை ொரழப் பழை்தில் ஊசி ஏற் றுெதுறபால்
நயம் பட எடுை்துரைை்துை் திருை்ை
முயல் ெது அங் கைம் எனப் படும் .

எங் கை் மக்கை்


எப் றபாதும் நலறம தைருவுக் கு
நான்கு டாக்டை்கை் (பைிமை முை்து)

என்பதில் நலை்திற் குக் காைணம் றநாய் ொைாரமயன்று,


றநாய் நிரலயாரமறய எனக் கூறுெைாக அரமகின்றது.

நான்கு கால் களும்


பல ரககளுமாய்
அைசாங் க றமரசகை் (ைங் கம் மூை்ை்தி)

என்னும் கவிரை, ரகயூட்டு அைசு அலுெலகங் கைில்


அங் கிங் தகனாைபடி பைவி நிரலதபற் றிருப் பரைப்
புலப் படுை்துகின்றது.

விடுகரை

தபரும் பாலான ஐக் கூப் பாடல் கை் , விடுகரை நரடயில் எது?


யாை்? ஏன்? எப் படி என்பது றபாலும் தபாருண்ரமயில்
முன்னிைண்டடிகளும் , அைற் குைிய விரடயாக ஈற் றடியும்
தகாண்டு திகழ் ந் து சுரெபயப் பதுண்டு.

அழிை்து அழிை்துப் றபாட்டாலும்


றநைாய் ெைாை றகாடு
மின்னல் (றமகரலொணன்)

என்னும் கவிரையில் , முயன்று ைெறிக் கற் றல் என்பைன்படி,


ஒரு முரற ைெறினும் மறுமுரற திருை்திக் தகாை் ெது ைாறன
இயல் பு? ஒெ் தொரு முரறயும் றகாடு
றநைாகவில் ரலதயன்றால் எப் படி? அப் படிப் பட்ட றகாடு எது?
என அெ் வினா பல் றெறு சிந் ைரனகரைை் தூண்டுகிறது.
விரடயாக இறுதியடி அரமகின்றது.

இருந் ைால் றமடு


இல் லாவிட்டால் பை் ைம்
ெயிறு (றமகரலொணன்)

என்பது எதிை்பாைாை விரட தகாண்ட கவிரை. உணவு


இருந் ைால் இல் லாவிட்டால் எனக் தகாை் ை றெண்டும் . ெயிறு
உணவு குரறயாை நிரலயில் இருந் ைென் ைான் றமாடு என்று
ெயிற் றிற் குப் தபயைிட்டெனாைல் றெண்டும் .
பழதமாழி
பழதமாழிகரை நயமுறக் ரகயாண்டு கருை்ரை
விைக்குைலும் உண்டு.

கந் ைலானாலும் கசக்கிக்கட்டு


கசக்கினான்
கிழிந் து றபானது (மலை்ெண்ணன்)

என்னும் கவிரையில் தூய் ரமக்குச் தசால் லப் பட்ட


பழதமாழிரய, ெறுரமரயச் சிை்திைிக்க எடுை்துக்
தகாண்டுை் ைாை் கவிஞை்.

ஐந் தில் ெரைப் பைற் றகா


பிஞ் சு முதுகில்
புை்ைக மூட்ரடகை் (பாட்டாைி)

என்பதில் , ‘ஐந் தில் ெரையாைது ஐம் பதில் ெரையுறமா?’ எனப்


பணிவுக் குக் கூறப் பட்ட பழதமாழி இன்ரறய கல் வி
முரறரய விமைிசிக் கக் ரகயாைப் பட்டுை் ைது.

வினாவிரட
கவிரை முழுெதும் வினாொக அரமந் து, ைரலப் பு
அைற் குைிய விரடயாக அரமெதுண்டு. மூன்றாம் அடிறய
விரடயாெதும் உண்டு.

தெட்ட தெட்ட
ெைரும் நீ என்ன
விைல் நகமா? (பைிமை முை்து)

என்னும் கவிரைக் குைிய பதிலாகிய கெரல இைற் கான


ைரலப் பாக அரமகிறது.

ைாகம் ைணிக் குறமா


கடல் நீ ை்
தெட்டிப் றபச்சு (தசந் ைமிழினியன்)

என்பதில் , மூன்றாமடி ைணிக்காது எனப் பதில் ைருெறைாடு,


தெட்டிப் றபச்சும் அை்ைரகயறை என்பரை
இரணை்துணை்ை்துகின்றது.
உெரம
புதுப் புது உெரமகரைக் ரகயாளும் உை்திரயயும்
துைிப் பாவில் காண்கிறறாம் .

கவிரைகை் எழுை
நல் ல ைாை்
பனிப் புரக (மிை்ைா)

என்பதில் பனிப் புரக தெண்ைாைாக நிற


உெரமயாக் கப் பட்டுை் ைது.

தநருப் புைான் தபண்


அம் மாவிற் கு அடிெயிற் றில்
மாமியாருக் கு அடுப் படியில் (அறிவுமதி)

என்னும் கவிரையில் , மணமாகும் ெரை கெனிை்து ெைை்க்க


றெண்டியிருப் பைால் ைாய் க் கு அடிெயிற் றில் கட்டிய
தநருப் பாகவும் , சரமயலரறயிறலறய இருை்ைப் படுெைாலும் ,
ெைைட்சரணக் தகாடுரம காைணமாகச் சரமயலரற அடுப் பு
தெடிை்து அழிய றநை்ெைாலும் மாமியாருக் கு அடுப் படி
தநருப் பாகவும் அரமகிறாை் தபண்.
உருெகம்
தபாருளும் உெரமயும் தெெ் றெறு அல் ல என்பது உருெகம் .
இடியின் திட்டு
மின்னலின் பிைம் படி
அழுைது ொனக் குழந் ரை (பல் லென்)

என்பதில் இடி திட்டாகவும் , மின்னல் பிைம் படியாகவும் , மரழ


அழுரகயாகவும் , றமகம் ைண்டிக் கப் படும் குழந் ரையாகவும்
உருெகப் படுை்ைப் பட்டுை் ைன.

பை் ைிக் குப் றபாகாை சிறுமி


தசல் லமாய் க் குட்டும்
ஆலங் கட்டி மரழ (அறிவுமதி)

என்னும் கவிரையில் ஆலங் கட்டி மரழ ஆசிைிய நிரலயில்


கருைப் பட்டுக் குட்டுெைாக உருெகப் படுை்ைப் பட்டுை் ைது.
2.4.2 நரகை் துைிப் பா (தசன்ைியு)
துைிப் பாரெ அடுை்துச் சிறந் திருப் பது நரகை்
துைிப் பாொகும் . ஜப் பானின் தசன்ைியு என்னும் கவிரை
ெரகறய ைமிழில் இெ் ொறு அரழக் கப் படுகிறது. ஐக்கூவின்
அங் கை ெடிெம் தசன்ைியு. ஐக்கூ இயற் ரக உலகில் பாை்ரெ
தசலுை்துகிறது எனில் , மக்கை் , தபாருை் , சம் பெங் கை்
ஆகியெற் றின் மீைான பாை்ரெரயக் குறிப் பது
தசன்ைியுொகும் . 5+7+5=17 என்னும் அரசகை் அரமப் றபாடு
ஒழுங் கு ெரகப் பட்டு ஒெ் தொரு கவிரையும் இருக் கும் .
தசன்ைியு கவிரைகை் நடுை்ைை மக் கைின் அனுபெம் , உணை்வு
றபான்றெற் ரறப் பற் றி, அெை்கைின் ொழ் க்ரக அலுப் ரப
அகற் றும் சாைனமாக அரமந் து சுய அறிவுக்கு ஏற் றைாக
அரமகின்றன. இரெ மரறதபாருை் ைன்ரம உரடயனொய்
இருப் பைால் ஒறை சமயை்தில் ஒன்றிைண்டு என்று தகாஞ் சம்
தகாஞ் சமாகப் படிப் பறை பயனைிப் பைாக அரமயும் .

மூன்றடி, ைரலப் பு இல் லாரம என்பன ஐக் கூ, தசன்ைியு


என்னும் இைண்டிற் குமான ஒற் றுரமப் பண்புகை் . படிம அழகு,
ைை்துெச் சாை்பு, இயற் ரகை் ைைிசனம் றபான்ற கூறுகை்
ஐக் கூவில் சிறப் பிடம் தபறுகின்றன. அன்றாட ொழ் ரெப்
படம் பிடிை்ைல் ; ஆழமற் றிருை்ைல் ; றெடிக் ரக, விடுகரை,
நரகச்சுரெ றபான்ற ைன்ரமகளுடன் தபான்தமாழி
றபான்றிருை்ைல் ஆகியரெ தசன்ைியுவின் ைனிச்சிறப் பாகும் .

நரகை் துைிப் பாரெை் ைமிழுக் கு அறிமுகம் தசய் துை் ை


ஈறைாடு ைமிழன்பனின் ‘ஒரு ெண்டி தசன்ைியு’ என்னும்
நூலிலிருந் து சில கவிரைகரை அைசியல் , உறவுகை் , கடவுை் ,
குழந் ரையுை் ைம் என்னும் ைரலப் புகைில் இங் குக்
காண்றபாம் .
அைசியல்
அைசியல் ொதி ஆெைற் தகன்று ைனிை்ைகுதி றைரெயில் ரல.
எப் படிப் பட்டெை்களும் அதில் தசன்று முன்றனறி விடலாம்
என்பரை,

அது ெைாவிட்டால் இது


இது ெைாவிட்டால் அது
எதுவும் ெைாவிட்டால் அைசியல் (ப.66)

என்னும் கவிரையில் ரநயாண்டி தசய் கிறாை் கவிஞை்.

கட்சிகை் றைாறும் காணப் படும் கூட்டங் கை் , ைாறன


திைண்டனெல் ல; திைட்டப் பட்டனறெயாகும் . இைரன,

ஆயிைம் றபறைாடு
றெட்பு மனுை்ைாக்கல்
ஐம் பது ொக் குகை் (ப.30)

என்னும் கவிரையில் பட்டெை்ை்ைனமாக்கியுை் ைாை்.

‘மன்னன் எப் படி, மக்கை் அப் படி’ என்பாை்கை் . தபாறுப் பான


பைவியில் உை் ை அரமச்சை் தபருமக் கறை, ைாங் கை் கூடும்
தபாதுச்சரபயில் சட்டதிட்டங் கரைக் கரடப் பிடிப் பதில் ரல
என்றால் , இெை்கைால் ஆைப் படும் நாடு என்னாெது?

சட்டம் ஒழுங் ரகக்


காப் பாற் ற முடியவில் ரல
சட்டசரபயில் (ப.31)

என்பது அரைச் சுட்டும் கவிரை.


பைவியிலிருக்கும் ெரை அதிகாை றைாைரணயில் ைன்
விருப் பப் படி நடப் பெைாகவும் மக்கரைப் பற் றிக்
கெரலப் படாைெைாயும் இருப் பெை், வீட்டுக்கனுப் பப் பட்டதும்
நாட்ரடப் பற் றிச் சிந் திக்கிறாை்.

பைவி இழந் ை அரமச்சை்


அறிக்ரக
இனி நாட்டுக் கு உரழப் றபன் (ப-63)

என்னும் கவிரை அது பற் றியைாகும் .

அைசியல் ொதிகைாகிய கட்சிை் ைரலெை்கை் சுயநலொதிகை் ;


தைாண்டை்கை் அப் பாவிகை் என்பரை,

கட்சி தைாண்டை்களுக்கு
காசு குடும் பை்துக் கு
ைரலெை் மைணமுறி (ப.92)

என்னும் கவிரை புலப் படுை்துகின்றது.


உறவுகை்
இன்ரறய ொழ் வில் உறவுகை் , பணை்ரைறய குறியாகக்
தகாண்டுை் ைன. மரனவியின் எண்ணமும் அதுொக
இருப் பறை வியப் பு; கசப் பான உண்ரம.

ெழியனுப் ப ெந் ை மரனவி


கண்ணீறைாடு தசான்னாை்
பணம் அனுப் ப மறந் திடாதீங் க (ப.97)

என்பது அது சாை்பான கவிரை.

அண்ணன் ைம் பி உறவும் கூடப் தபாருைாைாைை்ரை ரமயமிட்ட


நிரலயில் ஐயப் பாட்டிற் கு உைியறை என்பரை,

அயை்ந்ை தூக்கை்தில் அண்ணன்


ைம் பிரெை்ைான் ைரலமாட்டில்
ஊதுெை்தி (ப.58)

என்னும் கவிரை உணை்ை்தும் . ‘ஐந் து ெயதில் அண்ணன் ைம் பி,


பை்து ெயதில் பங் காைி’ என்னும் பழதமாழிக் கருை்துரடயது
இது.
கடவுை்
ெழிபாட்டிடம் , ெணிக இடமாகி விட்டது. நல் ல உை் ைம்
பரடை்ைெை்களும் தபாருைாரசக் கு அடிரமப் பட்டுப் பண்பு
குன்றி விடுகின்றனை் என்பரை,

குருக்கைாகி விட்ட கடவுை்


மறுபடியும் கடவுைாகவில் ரல
ைட்டுநிரறய காணிக் ரக (ப.27)

எனக் கடவுை் றமலிட்டுக் குறிப் பிடுகின்றாை்.


குழந் ரையுை் ைம்
தெைியுலகிற் குச் தசன்று விரையாட விரும் பும் குழந் ரைரய
வீட்டில் அரடை்துப் பரழய கரைகரைை் திணிை்ைல் கூடாது.
அனுபெறம ைரலசிறந் ை கல் வி. கரைகை் கட்டுச்றசாறு
றபான்றன.

கரை றெண்டாம்
கைரெை் திறந் துவிடு
குழந் ரை அடம் (ப.77)

என்னும் கவிரை இக் கருை்ரை உணை்ை்துகின்றது. தசால் புை்தி


விடுை்துச் சுயபுை்தியுடன் ொழும் குழந் ரைறய
சாதிக் கெல் லைாகும் .

இனி இரயபுை் துைிப் பாரெக் காணலாம் .


2.4.3 இரயபுை் துைிப் பா (லிமரைக்கூ)
அங் கைை்றைாடு மூன்றடிக் கவிரையில் முைலடியின் ஈற் றுச்
சீரும் மூன்றாமடியின் ஈற் றுச் சீரும் இரயபுை்
தைாரடயரமயப் பாடப் படுெதுஇரயபுை் துைிப் பா. இைன்
இைண்டாமடி ஏரனய இைண்டடிரயயும் விட நீ ண்டிருை்ைல்
சிறப் பு.

ஈறைாடு ைமிழன்பனின் தசன்னிமரல


கிைிறயாபாை்ைாக் கை் என்னும் நூல் இை்ைன்ரமை்ைாகும் .
அந் நூற் கவிரைகைில் சிலெற் ரற முைண்பாடு, சுயநலம் ,
தபாய் , ைன்பலம் அறியாரம என்னும் ைரலப் புகைில்
காண்றபாம் .
முைண்பாடு
தசால் தலான்று, தசயதலான்றாய் மனிைன் ொழ் கின்றான்.
‘ஊருக்குை்ைான் உபறைசம் ’ என்பது அென் தகாை் ரகயாக
இருக் கின்றது.

பாடுெது அருட்பாப் பதிகம்


அன்றாடம் உணவில் ஆடு றகாழி
மீன் நண்டு ெரகறய அதிகம் (ப.28)

என்னும் கவிரை அைரனப் புலப் படுை்துகின்றது.


தசால் ரல ரெை்து அன்ரபப் புைிந் து தகாை் ை முடியாை
காலமிது. நண்பரனப் றபால் பழகும் உட்பரகயாைை் பலை்
நாட்டில் உை் ைனை். இைரன,
ொை்ை்ரைகை் பாசதெை் ைம்
நண்பை்க்கு நண்பை் றைாண்டுெறைா தெட்டிப்
புரைக் க ஆழப் பை் ைம் (ப.41)

என்னும் கவிரை உணை்ை்தும் .


சுயநலம்
ைம் இன்பை்திற் காகப் பிறை்க்குை் துன்பம் ைருைல்
ைகுதியுரடயைாகாது.

புரக பிடிை்ைால் இறப் பாய்


மது குடிை்ைால் இறப் பாய் இைண்டும்
விற் றால் ொழ் வில் சிறப் பாய் (ப.18)

என்னும் கவிரை. சமுைாயை்திற் குை் தீங் கு ைருெரைை்


ைரடதசய் யாமல் , தீங் கு என்று அறிவுறுை்துெறைாடு நின்று,
அை்தீங் குப் தபாருை் கரை உற் பை்தி தசய் தும் ெணிகம்
தசய் தும் ொழ் றொரைச் சிறப் புறச் தசய் ெைாய் அைசு
விைங் குெரைச் சுட்டிக் காட்டுகின்றது.
தபாய்
மனிைை்கை் பலை், இல் லறை்தின் றெைாம் மரனவிரய
விட்டுவிட்டுை் ைகாை தநறிதயாழுகுைரலயும் அைற் காகப்
தபாய் றபசுைரலயும் இயல் பாகக் தகாண்டு ொழ் கின்றனை்.
அெை்கரை,

மணக் கும் மதுரைமல் லி


ொங் கிப் றபானான் காைலிக்கு
மரனவி றபரைச் தசால் லி (ப.56)

என்னும் கவிரை அரடயாைம் காட்டுகிறது.


ைன்பலம் அறியாரம
‘இக்கரைக் கு அக்கரை பச்ரச’ என்பாை்கை் . உலகில் ைன்
ொழ் தெல் லாம் துன்பம் என்றும் , பிறை் ொழ் தெல் லாம்
இன்பம் என்றும் கருதி மயங் குறொை் பலை். ைைமாகக் கவிரை
எழுதியிருந் தும் , எதுரகறமாரன ெைம் றபாடு எழுதுெதுைான்
கவிரை என்று பிறை் கருதுெரை விரும் பியென், யாப் புக் கற் க
முயன்றைாக,

கவிரை எல் லாம் விற் றான்


ரகக் கு ெந் ை காரசக் தகாண்டு
றைமா புைிமா கற் றான் (ப.91)

என்னும் கவிரையில் எடுை்துரைக் கின்றாை் ைமிழன்பன்.

2.5 தைாகுப் புரை


கவிரை என்பது தசாற் கைில் இல் ரல; தசாற் களுக் கு
இரடயில் இருக் கிறது. முருகியல் உணை்வு ைருெறைாடு
ொழ் வியரல தநறிப் படுை்துெதும் அைன் பயன்கைாகும் .
மைபுக்கவிரை, இரசப் பா, புதுக்கவிரை, குறுங் கவிரை
என்பன கவிரை ெரகரமகைாகும் .

மைபுக்கவிரை சந் ைமும் தைாரடயும் தசறிந் ைது. தெண்பா,


ஆசிைியப் பா என்னும் பாெரககளும் , ைாழிரச, துரற,
விருை்ைம் என்னும் பாவினங் களும் மைபுக் கவிரை
ெரகரமயில் தசல் ொக் குப் தபற் று விைங் குகின்றன.

சந் ைப் பா, கும் மிப் பாடல் , சிந் துப் பா என இரசப் பா மூன்று
ெரகப் படும் . சந் ைப் பா ெல் லினம் முைலான இரசகைால்
சிறந் து விைங் குெது; கும் மிப் பா தெண்டரை யாப் பும்
முடுகியல் ஓரசயும் தகாண்டு சிறப் பது; சிந் துப் பா
அடிறைாறும் இரயபுை் தைாரட தகாண்டு திகழ் ெது.

புதுக் கவிரை, மைபுக் கவிரையின் ெரையரறகை் கடந் ைது;


சுைந் திைமாக எழுை ஏற் றது. எைியன, பல உை்திமுரறகைில்
அரமந் ைன, இருண்ரம நிரலயின என ெரகப் படுை்தி
உணைை் ைக் கன புதுக் கவிரைகை் .

குறுங் கவிரை மூன்றடிகைில் அரமெது. ஜப் பானியக்


கவிரைகைின் ைாக்கை்ைால் றைான்றியது. இது துைிப் பா
(ஐக்கூ), அங் கைம் உரடயைான நரகை் துைிப் பா (தசன்ைியு),
முைலடியும் ஈற் றடியும் இறுதியில் இரயந் து அங் கைம்
தபாருந் ை ெரும் இரயபுை் துைிப் பா (லிமரைக்கூ) என
மூெரககைில் அரமெது.

கவிரை ெரகரமகரைச் சான்றுகறைாடு இப் பாடை்தில் கற் ற


நாம் , இனி அெற் ரற அரடயாைம் காணலாம் ; உைிய
உை்திமுரறகைில் தபாருை்தி உணைலாம் . இெ் ொறற நாமும்
கவிரை பரடக் கவும் முற் படலாம் .

தன் மதிெ் பீடு : வினாக்கள் - II

1) புதுக்கவிகதக்கு முன் யனாடி யார்? (விரட)

2) குறுங் கவிகதயின் வகககள் யாகவ? (விரட)

3) துளிெ் ொவிற் கான ஜெ் ொனிய இலக்கியெ் பெயர் யாது? (விரட)

4) விடுககத அகமெ் பில் அகமயும் ொ எது? (விரட)

5) இகயபுத் துளிெ் ொ எவ் வாறு அகமயும் ? (விரட)

You might also like