You are on page 1of 4

கிறிஸ்� ப�றப்� ெப�வ�ழா - இர�த் தி�ப்பலி

24 �சம்பர் 2023

தி�ப்பலி �ன்�ைர
இ�ள் �ழ்ந்�, பன�ப் ெபய்�ம் இர�, உள்ளத்தில் மகிழ்ச்சி�ம், �கத்தில் உவைக�ம்
ெபாங்கி�ம் இவ்ேவைளய�ல் கிறிஸ்� ப�றப்�க் ெகாண்டாடங்கள�ல் கலந்� ெகாள்ள
வந்�ள்ள இைறமக்கேள! உங்கைள அன்�டன் வரேவற்கிேறாம். மகிழ்ச்சி ெபாங்�ம்
இன்னாள�ல் இைறபலிப�டம் �ழ்ந்�ள் அன்ப�ற்கின�யவர்கேள! மார்கழி ெமாட்�, ம�ய�ன்
ம�ய�ல், மழைலயாய் தவ�கின்ற அழகில் நம் உள்ளம் ��ப்பைடகிற�. இைறத்திட்டம்
நம்ைம வ�யக்கச் ெசய்கிற�. உண்டா�க! என்ற வார்த்ைத வ�வ�ல் இ�ந்தவர், வானவர்
வழியாக ேபசியவர், �ட்�தர் வ�வ�ல் ெதாைலவ�ல் காட்சியள�த்தவர், உடன்ப�க்ைக
ேபைழ �லம் உடன் நடந்தவர், இன்� நம்மிைடேய, நம்மிேல ஒ�வராய்
ேதான்றி�ள்ளர். கட�ள் நம்ேமா� இம்மா�ேவலனாக உள்ளர் என்பைத �றித்� காட்�
��லில் �ழந்ைதயாய் தவ�கிறார்.

இந்த மாெப�ம் மகிழ்ச்சி�ட்�ம் ெசய்திேய, அன்� வான�தர் இைடய�க்� உைரத்த


மகிழ்வ�ன் நற்ெசய்தி இேய�வ�ன் ப�றப்� வரலாற்ைற மாற்ற வந்த நிகழ்� மட்�மல்ல.
மாறாக தன�மன�த வாழ்ைவ சீர்�க்கிப் பார்த்� நம் மனதி�ம், நம் ��ம்பத்தி�ம், நம்
பங்கி�ம், நம் உறவ��ம் இேய� ப�றப்� ெசய்தியான அைமதிைய ெகா�க்க ேவண்�ம்
என்பேத. பாலகன் இேய� ெகாணர்ந்த அன்�, அைமதி, மகிழ்ச்சி, இரக்கம் ஆகிய
�ண்ண�யங்களால் நா�ம், நம� ��ம்ப�ம் நிைறந்� வாழ வரம் ேகட்ேபாம்,
இைறய�ள் ெப�ேவாம். எனேவ அதற்காக இப்பலிய�ல் ெசப�ப்ேபாம்.

உன்னதங்கள�ேல கீ தத்திற்� �ன்:


நம் ஆண்டவர் இேய� இன்�ம் ஒ� சில நிமிடங்கள�ல் ப�றக்க இ�க்கிறார். அவர்
அலங்க�க்கப்பட்ட ��லின�ல் மட்�ம் ப�றக்காமல். நம் அைனவ�ன் உள்ளங்கள��ம்
ப�றக்க ேவண்�ம். இப்ெபா�� நம்�ைடய தந்ைத அவர்கள் இேய� பாலன�ன் தி�
உ�வத்ைத நம்�ைடய ஆலய �கப்ப�லி�ந்� பவண�யாக எ�த்� வ�வார்.
அப்ெபா�� நாம் அைனவ�ம்: �ழந்தாள�ட்� நம்�ைடய இதய கத�கைள திறந்�
ைவத்�. அவர் நம் உள்ளங்கள��ம் இல்லங்கள��ம் ப�றக்க சிறப்பாக ெசப�ப்ேபாம்.
தந்ைத அவர்கள் இேய� பாலைன ��லின�ல் ைவக்�ம் ெபா�� அவர் நம்
ஒவ்ெவா�வ�ன் இதயத்தி�ம் ைவக்கிறார். அதன் ப�ற� நாம் அைனவ�ம் எ�ந்�
நின்� உன்னதங்கள�ேல இைறவ�க்� மகிைம உண்டா�க என்� ஆர்ப்ப�த்� மகிழ்ந்�
பா�ேவாம். இப்ெபா�� �ழங்கால் ப�ய�ட்� இேய�ைவ நம் உள்ளத்தில் வரேவற்�
ெசப�ப்ேபாம்.
�தல் வாசக �ன்�ைர: எசாயா 9: 2-4, 6-7
இன்ைறய �தல் வாசகத்தில் எசாயா இஸ்ரேயல் மக்கள�ன் வாழ்வ�ல் மாற்றங்கள்
காண, இைறவன் த�ம் எல்லா நலன்கைள�ம் எ�த்�ைரக்கின்றார். ேபெராள�ையக்
காணச் ெசய்� மகிழ்ச்சி�றச் ெசய்தார். அவர்கள�ன் �ைமகைள ந�க்கினார். அவர்கைள
ஆட்சி ெசய்ய வ�யத்த� ஆேலாசகர், அைமதிய�ன் அரசைரக் ெகா�த்�த் தன் மக்க�க்�
நிைலயான, ந�திேயா�ம். ேநர்ைமேயா�ம் ��ய ஆட்சிைய உ�திப்ப�த்தினார் என்�
மகிழ்ந்� எ�த்�ைரக்�ம் இவ்வாசகத்ைத ேகட்� மனதில் பதி� ெசய்ேவாம்.

பதி�ைரப் பாடல் – தி�ப்பாடல் 96: 1-2a. 2b-3. 11-12. 13


பல்லவ�: இன்� நமக்காக ம� ட்பர் ப�றந்�ள்ளார். அவேர ஆண்டவராகிய ெமசியா.

1. ஆண்டவ�க்�ப் �தியெதா� பாடல் பா�ங்கள்; உலெகங்�ம் வாழ்ேவாேர,


ஆண்டவைரப் ேபாற்றிப் பா�ங்கள்; ஆண்டவைரப் ேபாற்றிப் பா�ங்கள்; அவர் ெபயைர
வாழ்த்�ங்கள். - பல்லவ�

2. அவர் த�ம் ம� ட்ைப நாள்ேதா�ம் அறிவ��ங்கள். ப�ற இனத்தார்க்� அவர� மாட்சிைய


எ�த்�ைர�ங்கள்; அைனத்� மக்கள�னங்க�க்�ம் அவர்தம் வ�யத்த� ெசயல்கைள
அறிவ��ங்கள். - பல்லவ�

3. வ�ண்�லகம் மகிழ்வதாக; மண்�லகம் கள��ர்வதாக; கட�ம் அதில்


நிைறந்�ள்ளன�ம் �ழங்கட்�ம். வயல்ெவள��ம் அதில் உள்ள அைனத்�ம்
கள��ரட்�ம்; அப்ெபா��, காட்�ல் உள்ள அைனத்� மரங்க�ம் அவர் தி��ன்
கள�ப்�டன் பா�ம். - பல்லவ�

4. ஏெனன�ல் அவர் வ�கின்றார்; மண்�லகிற்� ந�தித் த�ர்ப்� வழங்க வ�கின்றார்;


நில�லைக ந�தி�ட�ம் மக்கள�னங்கைள உண்ைம�ட�ம் அவர் த�ர்ப்ப��வார். –
பல்லவ�

இரண்டாம் வாசகம் �ன்�ைர: த�த்� 2: 11-14


கட�ள் பைடப்ப�ன் ெதாடக்கத்தில் இ�ந்ேத, மன�த இனத்தின் ம� � ேபரன்�
ெகாண்��ந்தார். இஸ்ரேயல் மக்கைள தம் ெசாந்த மக்களாக ேதர்ந்� ெகாண்ட ேபா�,
அந்த அன்� இரட்�ப்பான�. அந்த எல்ைலய�ல்லா ேபரன்� அைனத்� மக்கைள�ம்
ெசன்றைடய, தந்ைத இைறவன் அள�த்த வாக்��திய�ன் ப�ேய தாவதின்
� வழிமரப�ல்
இேய� கிறிஸ்� என்�ம் ம� ட்பர் ேதான்றச் ெசய்தார் என்� எ�த்�ைரக்�ம் இந்த
இரண்டாம் வாசகத்திற்� ெசவ�ம�ப்ேபாம்.
நற்ெசய்திக்� �ன் வாழ்த்ெதாலி
அல்ேல�யா, அல்ேல�யா! ெப�ம் மகிழ்ச்சி�ட்�ம் நற்ெசய்திைய உங்க�க்�
அறிவ�க்கிேறன். இன்� ஆண்டவராகிய ெமசியா என்�ம் ம� ட்பர் நமக்காகப்
ப�றந்தி�க்கிறார். அல்ேல�யா.

நற்ெசய்தி வாசகம்: �க்கா 2: 1-14


இன்� உங்க�க்காக ம� ட்பர் ப�றந்தி�க்கிறார்.

நம்ப�க்ைகயாள�ன் மன்றாட்�கள்.
��: ஆண்டவ�ன் வ�ைகக்காக பற்பல ஆண்�கள் மக்கள் காத்தி�ந்தனர். இேதா அந்த
அதிசய இர�. இந்த இரைவ கா�ம் நாம் அைனவ�ம் ேப� ெபற்றவர்கள். எனேவ
நமக்காக ம� ட்பைர அ�ப்ப�ய தந்ைதய�டம் மகிழ்ச்சிேயா� வரங்கைள ேவண்�ேவாம்.

1. கிறிஸ்� ப�றப்� வ�ழாவ�ல் மகி�ம் எம் தி�த்தந்ைத, ஆயர்கள், ��க்கள், �றவ�யர்


அைனவ�ம் இேய� ப�றப்ப�ன் நற்ெசய்திைய உலெகங்�ம் எ�த்�ச் ெசல்ல, நலம் த�ம்
ெசய்திைய ஆர்வத்�டன் பைறசாற்ற இேய�ைவப் ேபான்� நம்ப�க்ைகய�ன்
நட்சத்திரமாக இைறப்பண�ய�ல் ஒள�ர இைறவா உம்ைம மன்றா�கின்ேறாம்.

2. இரக்கத்தின் இைறவா! ந�ர் பைடத்த உலகத்ைத ஆட்சி ெசய்� ெகாண்��க்�ம்


ஒவ்ெவா� தைலவர்கைள�ம் ஆசீர்வதித்�, அைமதி என்�ம் ஆண்டவ�ன் பண்ைப
அவன�க்� அவர்கள் ெபற்� தர�ம், உண்ைம�ட�ம் ேநர்ைம�ட�ம் பண� ெசய்ய�ம்,
ேதைவயான வரங்கைள தர ேவண்�ெமன்� ப�றந்தி�க்கின்ற இேய� பாலன் வழியாக
இைறவா உம்ைம மன்றா�கிேறாம்.

3. அன்ைப பகிர்ந்த அள�க்க எம்ைமத் ேத�வந்த எம் அன்� இைறவா! இந்த நல்ல நாள�ல்
எமக்� அ�த்தி�ப்ேபார்கள�ன் ேதைவகைள உணர்ந்� அவர்க�க்� ேதைவயான
அன்�ம், ஆதர�ம், அைடக்கல�ம், ெபா�ளாதர வசதிகைள ெசய்� தர ேவண்�ய நல்ல
மனைத தந்� இந்த கிறிஸ்மஸ் ெப�வ�ழாைவ அர்த்த�ள்ளதாய் ெகாண்டாட ேவண்�ய
வரம் அ�ள் தரம் ேவண்�ெமன்� இைறவா உம்ைம மன்றா�கிேறாம்.

4. எள�ைமய�ல் ம��� எ�த்த எம் இைறவா! ந�ர் அன்� வ�லங்�க�க்� மத்திய�ல்


மாட்� ெதா�வ�ன�ல் ப�றந்� உம் ப�றப்ப�ன் வழியாக ந�ர் எங்க�க்� ெவள�ப்ப�த்�ம்
உம� ெசய்திைய�ம். வ��ப்பத்ைத�ம், சித்தத்ைத�ம் நாங்கள் ச�யான வ�தத்திேல
��ந்�ெகாண்� உம்ேமா�ம். எம் உற�கேளா�ம் ஒப்�ரவாகி, உம� வ��ப்பப்ப�
நடக்க�ம். எம்மிடம் உள்ளைத ப�றேரா� பகிர�ம் ேதைவயான அ�ைளப் ெபாழிந்த�ள
ேவண்�ெமன்� இைறவா உம்ைம மன்றா�கிேறாம்.
5. வ��தைல�ம் வாழ்�க் ெகா�க்க இறங்கி வந்த எம் இைறவா! இன்� இவ்�லகில்
உம் ப�றப்ப�ற்காக�ம், �திய ஆண்�ல் நல்வரவ�ற்காக�ம் காத்தி�க்�ம் அைனத்�
மாந்த�க்�ம் பழைமையக் கைளந்�ப் �திய சிந்தைனகள் நல்ெலண்ணங்கள், ஒ�வர்
மற்றவ�க்� உதவக்��ய ப�றரன்�ச் சிந்தைனகைளப் ெபாழிந்� நல்�லகம் காண
ேதைவயான அ�ள் வரங்கைளப் ெபாழிந்திட ேவண்�ெமன்� இைறவா உம்ைம
மன்றா�கிேறாம்.

6. பாவம் ேபாக்க தன் ஒேர மகைனேய உலகி�க்� அ�ப்ப�ய ப��த்தேர! எம் இைறவா!
த�வ�ரவாதம், அ�ைம நிைல, வன்�ைற நிைறந்த இந்த உலகின�ல், இேய� கிறிஸ்�வ�ன்
ப�றப்�, அடக்� �ைறகைள ஒ�க்�ம் நல்ெலாள�யாகி அவர� அரசாட்சி
இவ்�லெகங்�ம் ஆட்சி ெசய்ய, அைமதிய�ன் அரசர் வழிய�ல், �ன்��ம் மக்கள்
அைனவ�ம் நல் அைமதிைய கண்டைடய இைறவா உம்ைம மன்றா�கின்ேறாம்.

7. இம்மா�ேவலனாக இேய�ைவ உலகில் ப�றக்கச் ெசய்த உத்தமேர எம் இைறவா!


கிறிஸ்� ப�றப்� வ�ழாவ�ைன மிக�ம் ஆடம்பரமாக, மகிழ்ேவ� ெகாண்டா�ம் எம்
பங்கில் உள்ள அைனத்� ��ம்பங்க�ம், கிறிஸ்மஸ் ெப�வ�ழாவ�ன் ஆசீர்வாதத்ைத
நிைறவாக ெபற்� ‘கட�ள் என்�ம் நம்ேமா�’ என்ற நம்ப�க்ைகய�ல், எத்தைகய
�ழைல�ம் �ண�ேவா� சந்தித்�, கிறிஸ்�வ�ன் உடன��ப்ப�ல் என்�ம் மகிழ்ேவா�
வாழ வரம் தர இைறவா உம்ைம மன்றா�கின்ேறாம்.

��: இைறவா, கிறிஸ்� உண்ைமயாக எங்கைள ம� ட்க வந்த ெதய்வம் என்பைத


வாழ்வ�ல் உணர்ந்� ப�ற�க்�ம் எ�த்�ைரக்�ம் �ண�ைவ தா�ம். எங்கள்
ஆண்டவராகிய கிறிஸ்� வழியாக உம்ைம மன்றா�கிேறாம்.

You might also like