You are on page 1of 8

தி�வ�ைகக் காலம் இரண்டாம் ஞாய��

10 �சம்பர் 2023

வ�ைகப் பல்லவ�
ேயயான்வாழ் மக்கேள, இேதா மக்கள�னத்தாைர ம� ட்பதற்காக அவர் வ�வார்.
உங்கள் இதயங்கள�ன் மகிழ்வ�ல் ஆண்டவர் தம� �ரைலக் ேகட்கச் ெசய்வார்.

தி�ப்பலி �ன்�ைர
இைறஇேய�வ�ன் நாமத்தில் இன�ய வாழ்த்�க்கள். இன்ைறய தி�ப்பலிய�ல்
மனம்மாற்றம் ெபற்� நற்ெசய்தியாக மாறி வாழ்ந்திட வந்�ள்ள இைறமக்கேள
உங்கைள அன்�டன் வாழ்த்�கிேறாம்.

தி�வ�ைகக் காலத்தின் இரண்டாம் ஞாய�றான இன்�, மாற்� நற்ெசய்திய�ன்


ெதாடக்கம், நம� வழிபாட்�ன் ைமயக்க�த்தாகத் தரப்பட்�ள்ள�. “கட�ள�ன்
மகனாகிய இேய� கிறிஸ்�ைவப் பற்றிய நற்ெசய்திய�ன் ெதாடக்கம்” (மாற்� 1:1)
என்� இந்த நற்ெசய்திய�ல் ெசால்லப்பட்�ள்ள அறி�க வார்த்ைதகள் நம்
சிந்தைனையத் �ண்�கின்றன.

இேய� வாழ்ந்தக் காலத்தி�ம், பாலஸ்த�னம் உேராைமய ஆக்கிரமிப்ப�ல்


ெநா�ங்கிவந்த காலம். ஒவ்ெவா� நா�ம் அங்� நிகழ்ந்த அக்கிரமங்கைளக் கண்ட
இேய�, அச்ெசய்திகள�ன் பாரத்தால் ந�ங்கிப்ேபாகாமல், அச்ெசய்திக�க்� மாற்றாக,
நம்ப�க்ைகத் த�ம் ெசய்திகைள, தன் ெசால்லா�ம், ெசயலா�ம் உ�வாக்கினார்
இேய�. நல்ல ெசய்திகேள நிரந்தரமானைவ, ஏைனய ேமாசமான ெசய்திகள்
நிரந்தரமற்றைவ என்பைத மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உய�ைரேய பணயம்
ைவத்� உைழத்தார். இ�திய�ல், தன் உய�ைரப் பலியாகத் தந்�, இறந்�,
உய�ர்த்ததால், நல்ல ெசய்தி என்�ம் வா�ம் என்ற நம்ப�க்ைகையத் தந்தார் இேய�.

கிறிஸ்தவ மைறய�ன் ஆண�ேவராக வ�ளங்�ம் இேய�ைவ�ம், அவர் வாழ்ைவ�ம்


ஒ� 'நற்ெசய்தி'யாக நாம் மற்றவர்க�டன் பகிர்ந்�ள்ேளாமா? அந்த நற்ெசய்தியாக
நாம் வாழ �ற்ப�கிேறாமா? மனமாற்றம் அைடேவாம். வ�ைடகள் ேத�ேவாம்! ....
பயன்கள் ெப�ேவாம்! அைமதிய�ன் இளவரசர் வ�வைத எதிர்பார்த்�க்
காத்தி�க்�ம் இந்தத் தி�வ�ைகக் காலத்தில், அைமதிய�ன் �தர்களாக நாம்
ஆண்டவ�ன் வழிைய ஆயத்தப்ப�த்தி மனந்தி�ம்ப� �யவாழ்� வாழ வரம�ள
இத்தி�ப்பலிய�ல் மன��க ேவண்�ேவாம்.
தி�ப்பலி �ன்�ைர 2
ஆண்டவ�க்காக நம்ைம ஆயத்தமாக்க, நம் பாைதகைள ெசம்ைமயாக்க,
தி�வ�ைகக்காலத்தின் இரண்டாம் ஞாய�� நம்ைம அைழக்கிற�.
தி�வ�ைகக்காலம் மனமாற்றத்திற்கான காலம், பைகைமைய �றந்� நட்�றவ�ல்
இைணக்�ம் காலம். இன்� அைமதிய�ன் ஞாய�� என்� அைழக்கப்பட்�
ெம��த்தி� ஏற்றப்ப�கிற�. அைமதி என்�ம் ெம��த்தி�ைய ஒள�ேயற்றி
அைமதிய�ன் அரசராகிய கிறிஸ்�ைவ நம் மத்திய�ல் வரேவற்� இத்தி�ப்பலிய�ல்
பக்தி�டன் பங்ேகற்ேபாம்.

இன்ைறய �தல் வாசகத்தில் இைறவாக்கினர் எசாயா, கிறிஸ்�வ�ன் ப�றப்�க்காக


நம் வழிைய ஆயத்தமாக்க ேகாணலான வாழ்ைவ ேநராக்க, கர��ரடான
பாைதைய ெசம்ைமயாக்க அைழக்கிறார். அவ்வா� நம் வழிகள்
ெசம்ைமயா�ம்ேபா� இைறவன் தம் மந்ைதய�ன் ஆ�களாக நம்ைம
ேசர்த்�க்ெகாள்வார். நம்ைமத் தம்ேதாள�ல் �க்கி �மப்பார். ஆண்டவ�ன்
பாைதையக் கண்�ணர்ந்� அவைர மட்�ேம நம் இதயக்��லில் ��ேயற்ற எசாயா
அைழப்� வ��க்கிறார். இரண்டாம் வாசகத்தில் �ன�த ேப�� யா�ம் அழிந்�
ேபாகாமல் மனம்மாற ேவண்�ெமன்� ஆண்டவர் வ��ம்�கிறார் என்பைத
ெதள��ப்ப�த்�கிறார். நாம் பாவம் ெசய்�வ�ட்ேடாம் என்பதால் கட�ள்
ஒ�ேபா�ம் நம்ைம ெவ�ப்பதில்ைல, ஏற்�க்ெகாள்ள ம�ப்ப�மில்ைல. கட�ள்
ஒ�வைர ெவ�க்�ம் அள�க்� ஒ�வன் பாவம் ெசய்ய ��யா� என்� �ன�த
அ�ஸ்தினார் ��கிறார்.

இன்ைறய நற்ெசய்தி வாசகத்தில் தி���க்� ேயாவான் ‘பாவ நிைலய�லி�ந்�


மனமாற்றமைடந்� தி���க்� ெப�ங்கள்” என பைறசாற்�கிறார். ஏெனன�ல்
பாவம் பரவலாக மக்கள�ைடேய காணப்பட்ட�. மக்கள் நல்லாயன் இல்லா
ஆ�கள்ேபால் தவ�த்தார்கள், பலர் பாைத ெத�யாமல் பாவத்தில் வ��ந்தார்கள்.
மனம்மாற ேவண்�ெமன்ற சிந்தைனைய ெப�ம்வைரய�ல் அவர்கள் வ��ப்பப்ப�
வாழ்ந்தார்கள். ப�ன் மனமாற்றம்தான் ஆண்டவ�ன் எல்ைலய�ல்லா அன்�ம்,
க�ைண�ம் ெபற்�த்த�ம் என்� நம்ப� தி���க்� ெபற்றார்கள். மனம்மா�வ�
என்ப� கட�ேளா�ம், அயலாேரா�ம், பைடப்�கேளா�ம், நம்ேமா�ம், நம�
வாழ்ேவா�ம் உள்ள உறைவச் ச�ெசய்� ��ப்ப�ப்பதா�ம். நா�ம் நம்மிட�ள்ள
பாவமைனத்ைத�ம் ேபாக்கி, உய��ள்ள ஆலயங்களாக உ�மாற்றமைடய
இத்தி�ப்பலிய�ல் மன்றா�ேவாம்.

தி�க்��ம மன்றாட்�
எல்லாம் வல்லவ�ம் இரக்கம் உள்ளவ�மான இைறவா, உம் தி�மகைன
எதிர்ெகாள்ள வ�ைரந்� ெசல்ேவாைர உலகம் சார்ந்த ெசயல்கள் எைவ�ம்
தைடெசய்யாதி�ப்பனவாக; வ�ண்ணக ஞானத்தின் ப�ப்ப�ைனேயா எங்கைள
அவ�டன் ேதாழைம ெகாள்ளச் ெசய்வதாக. உம்ேமா� �ய ஆவ�யா�ன்
ஒன்றிப்ப�ல் இைறவனாய் என்ெறன்�ம் வாழ்ந்� ஆட்சி ெசய்கின்ற அவர் வழியாக
உம்ைம மன்றா�கின்ேறாம்.

�தல் வாசக �ன்�ைர


பாப�ேலான�ய அ�ைமத்தளத்தில் இஸ்ரேயல் மக்கள் உட்பட்��ந்தேபா�
இைறவாக்கினர் எசாயா அவர்க�க்�ப் �திய நம்ப�க்ைக�ட்�ப் ேப�வைத �தல்
வாசகம் காட்�கிற�. “பள்ளத்தாக்�கள் நிரப்பப்ப�ம். மைல �ன்�கள்
தாழ்த்தப்ப�ம்” என்ற ��கிறார். இங்ேக பள்ளத்தாக்�கள் என்ப� ஒ�க்கப்பட்ட,
�றக்கண�க்கப்பட்ட மக்கைள�ம், �ன்�கள் என்ப� ஆணவம் மற்�ம் மமைதய�ன்
மக்கைள�ம் �றிக்கிற�. மக்கள�ன் பாவங்கள் மன்ன�க்கப்பட்� அவர்க�க்�
ஆ�தைல வாக்கள�க்கின்றார் இைறவன். தன்மக்கைள எவ்வா� ேபரன்�டன்
நடத்திச் ெசல்வார் என்பைத எ�த்�ைரக்�ம் இன்ைறய �தல் வாசகத்ைதக்
கவனத்�டன் ெசவ�ெம�ப்ேபாம்.

�தல் வாசகம்
ஆண்டவ�க்காக வழிைய ஆயத்தமாக்�ங்கள்.

இைறவாக்கினர் எசாயா �லிலி�ந்� வாசகம் 40: 1-5, 9-11


“ஆ�தல் ��ங்கள்; என் மக்க�க்�க் கன�ெமாழி ��ங்கள்” என்கிறார் உங்கள்
கட�ள். எ�சேலமிடம் இன�ைமயாய்ப் ேபசி, உரத்த �ரலில் அவ�க்�ச்
ெசால்�ங்கள்: “அவள் ேபாராட்டம் நின்�வ�ட்ட�; அவள் �ற்றம் மன்ன�க்கப்பட்ட�;
அவள் தன் பாவங்கள் அைனத்திற்காக�ம் ஆண்டவர் ைகய�ல் இ�மடங்�
தண்டைன ெபற்�வ�ட்டாள்.” �ரெலாலி ஒன்� �ழங்�கின்ற�: “பாைலநிலத்தில்
ஆண்டவ�க்காக வழிைய ஆயத்தமாக்�ங்கள்; பாழ்நிலத்தில் நம் கட��க்காக
ெந�ஞ்சாைல ஒன்ைறச் சீராக்�ங்கள். பள்ளத்தாக்� எல்லாம் நிரப்பப்ப�ம்; மைல,
�ன்� யா�ம் தாழ்த்தப்ப�ம்; ேகாணலான� ேநராக்கப்ப�ம்; கர� �ரடானைவ
சமதளமாக்கப்ப�ம். ஆண்டவ�ன் மாட்சி ெவள�ப்ப�த்தப்ப�ம்; மான�டர்
அைனவ�ம் ஒ�ங்ேக இைதக் காண்பர்; ஆண்டவர்தாேம இைத ெமாழிந்தார்.”
சீேயாேன! நற்ெசய்தி த�பவேள, உயர்மைலேமல் நின்�ெகாள்! எ�சேலேம!
நற்ெசய்தி உைரப்பவேள! உன் �ரைல எ�ப்�, அஞ்சாேத! ‘இேதா உன் கட�ள்’
என்� �தா நகர்கள�டம் �ழங்�! இேதா என் தைலவராகிய ஆண்டவர்
ஆற்ற�டன் வ�கின்றார்; அவர் ஆற்றேலா� ஆட்சி��ய இ�க்கிறார். அவர்தம்
ெவற்றிப் ப�ைசத் தம்�டன் எ�த்� வ�கின்றார்; அவர் ெவன்றைவ அவர்�ன்
ெசல்கின்றன. ஆயைனப் ேபால் தம் மந்ைதைய அவர் ேமய்ப்பார்;
ஆட்�க்�ட்�கைளத் தம் ைகயால் ஒன்� ேசர்ப்பார்; அவற்ைறத் தம் ேதாள�ல்
�க்கிச் �மப்பார்; சிைனயா�கைளக் கவனத்�டன் நடத்திச் ெசல்வார்.
ஆண் டவ�ன் அ�ள் வாக்�.

பதி�ைரப் பாடல்: தி�ப்பாடல் 85: 8-13. (பல்லவ�: 7)


பல்லவ�: ஆண்டவேர, உம� ேபரன்ைபக் காட்� எங்கைள ம� ட்ட��ம்.

ஆண்டவராம் இைறவன் உைரப்பைதக் ேகட்ேபன்; தம் மக்க�க்�, தம் பற்�மி�


அ�யார்க்� நிைறவாழ்ைவ அவர் வாக்கள�க்கின்றார்; அவ�க்� அஞ்சி
நடப்ேபார்க்� அவர� ம� ட்� அண்ைமய�ல் உள்ள� என்ப� உ�தி; நம் நாட்�ல்
அவர� மாட்சி ��ெகாள்�ம். - பல்லவ�

ேபரன்�ம் உண்ைம�ம் ஒன்ைறெயான்� சந்திக்�ம்; ந�தி�ம் நிைறவாழ்�ம்


ஒன்ைறெயான்� �த்தமி�ம். மண்ண�ன�ன்� உண்ைம �ைளத்ெத�ம்;
வ�ண்ண�ன�ன்� ந�தி கீ ழ்ேநாக்�ம். - பல்லவ�

நல்லைதேய ஆண்டவர் அ�ள்வார்; நல்வ�ைளைவ நம் நா� நல்�ம். ந�தி அவர்�ன்


ெசல்�ம்; அவர்தம் அ�ச்�வ�க�க்� வழி வ�க்�ம். - பல்லவ�

இரண்டாம் வாசக �ன்�ைர


இன்ைறய இரண்டாம் வாசகத்தில் தி�த்�தர் ேப�� “ஆண்டவர் நமக்காய்க்
காத்�க்ெகாண்��க்கிறார். நம் மனமாற்றத்ைத எதிர் ேநாக்கிப்
ெபா�ைமேயா��க்கிறார். அவ�ன் இரண்டாம் வ�ைகைய எதிர்பார்த்�க்
காத்�க்ெகா��க்�ம் நாம், அந்த நா�க்காக நம்ைமத் தயா�ப்பதற்� நாம் �ன�தம்
உைடயவர்களாக வாழ ேவண்�ம். இைறவன�ன் நாள் தாமதமின்றி உதயமா�ம்”
என்� நம்ைம மனமாற்றத்திற்� அைழக்கின்றார். அவர� அைழப்ைப ஏற்�
மனமாற இந்த வாசகத்ைதக் கவன�டன் ேகட்ேபாம்.

இரண்டாம் வாசகம்
�திய வ�ண்�ல�ம் �திய மண்�ல�ம் வ�ம் என நாம்
எதிர்பார்த்�க்ெகாண்��க்கிேறாம்.

தி�த்�தர் ேப�� எ�திய இரண்டாம் தி��கத்திலி�ந்� வாசகம் 3: 8-14


அன்பார்ந்தவர்கேள, ந�ங்கள் ஒன்ைற மறந்�வ�ட ேவண்டாம். ஆண்டவ�ன்
பார்ைவய�ல் ஒ� நாள் ஆய�ரம் ஆண்�கள் ேபால�ம், ஆய�ரம் ஆண்�கள் ஒ�
நாள் ேபால�ம் இ�க்கின்றன. ஆண்டவர் தம் வாக்��திைய நிைறேவற்றக்
காலந்தாழ்த்�வதாகச் சிலர் க��கின்றனர். ஆனால் அவர் அவ்வா�
காலந்தாழ்த்�வதில்ைல. மாறாக, உங்க�க்காகப் ெபா�ைமேயா��க்கிறார்.
யா�ம் அழிந்� ேபாகாமல், எல்லா�ம் மனம் மாறேவண்�ெமன வ��ம்�கிறார்.
ஆனால் ஆண்டவ�ைடய நாள் தி�டைனப்ேபால வ�ம். வானங்கள்
ெப��ழக்கத்�டன் மைறந்ெதாழி�ம்; பஞ்ச�தங்கள் ெவந்��கிப் ேபா�ம்.
மண்�லக�ம் அதன் ெசயல்க�ம் த�க்கிைரயா�ம். இைவ யா�ம் அழிந்�
ேபா�மாதலால் ந�ங்கள் �ய, இைறப்பற்�ள்ள நடத்ைதய�ல் மிக�ம் சிறந்�
வ�ளங்க ேவண்�ம்! கட�ள�ன் நாைள எதிர்பார்த்� அவர் வ�ைகைய
வ�ைர�ப�த்த ேவண்�ம். அந்நாள�ல் வானங்கள் எ�ந்தழிந்� பஞ்ச�தங்கள்
ெவந்��கிப் ேபா�ம். அவர் வாக்கள�த்தப�ேய ந�தி ��ெகாண்��க்�ம் �திய
வ�ண்�ல�ம் �திய மண்�ல�ம் வ�ம் என நாம் எதிர்பார்த்�க்
ெகாண்��க்கிேறாம். ஆகேவ, அன்பார்ந்தவர்கேள, இவற்ைற எதிர்பார்த்தி�க்�ம்
உங்கைள அவர் மா�ம�வற்றவர்களாய், நல்�ற� ெகாண்டவர்களாய்க் கா�ம்
வைகய�ல் �� �யற்சி ெசய்�ங்கள்.
ஆண் டவ�ன் அ�ள் வாக்�.

நற்ெசய்திக்� �ன் வாழ்த்ெதாலி: �க் 3: 4, 6


அல்ேல�யா, அல்ேல�யா! ஆண்டவ�க்காக வழிைய ஆயத்தமாக்�ங்கள்;
அவ�க்காகப் பாைதையச் ெசம்ைமயாக்�ங்கள்; மன�தர் அைனவ�ம் கட�ள்
அ��ம் ம� ட்ைபக் காண்பர். அல்ேல�யா.

நற்ெசய்தி வாசகம்
ஆண்டவ�க்காகப் பாைதையச் ெசம்ைமயாக்�ங்கள்.

✠ மாற்� எ�திய நற்ெசய்திய�லி�ந்� வாசகம் 1: 1-8


கட�ள�ன் மகனாகிய இேய� கிறிஸ்�ைவப் பற்றிய நற்ெசய்திய�ன் ெதாடக்கம்:
“இேதா, என் �தைன உமக்��ன் அ�ப்�கிேறன்; அவர் உமக்� வழிைய ஆயத்தம்
ெசய்வார். பாைலநிலத்தில் �ரல் ஒன்� �ழங்�கிற�: ஆண்டவ�க்காக வழிைய
ஆயத்தமாக்�ங்கள்; அவ�க்காகப் பாைதையச் ெசம்ைமயாக்�ங்கள்” என்�
இைறவாக்கினர் எசாயாவ�ன் �லில் எ�தப்பட்�ள்ள�. இதன்ப�ேய தி���க்�
ேயாவான் பாைலநிலத்�க்� வந்�, பாவ மன்ன�ப்� அைடய மனம் மாறித்
தி���க்�ப் ெப�ங்கள் என்� பைறசாற்றி வந்தார். �ேதயாவ�னர் அைனவ�ம்
எ�சேலம் நக�னர் யாவ�ம் அவ�டம் ெசன்றனர்; தங்கள் பாவங்கைள
அறிக்ைகய�ட்� ேயார்தான் ஆற்றில் அவ�டம் தி���க்�ப் ெபற்� வந்தனர்.
ேயாவான் ஒட்டக �� ஆைடைய அண�ந்தி�ந்தார்; ேதால் கச்ைசைய இைடய�ல்
கட்�ய��ந்தார்; ெவட்�க்கிள��ம் காட்�த் ேத�ம் உண்� வந்தார். அவர் ெதாடர்ந்�,
“என்ைனவ�ட வலிைமமிக்க ஒ�வர் எனக்�ப்ப�ன் வ�கிறார். �ன�ந்� அவ�ைடய
மிதிய� வாைர அவ�ழ்க்கக்�ட எனக்�த் த�தி இல்ைல. நான் உங்க�க்�த்
தண்ண �ரால் தி���க்�க் ெகா�த்ேதன்; அவேரா உங்க�க்�த் �ய ஆவ�யால்
தி���க்�க் ெகா�ப்பார்” எனப் பைறசாற்றினார்.
ஆண் டவ�ன் அ�ள் வாக்�.

நம்ப�க்ைகயாள�ன் மன்றாட்�கள்
��: அன்� சேகாதர சேகாத�கேள, ஆண்டவ�க்காக வழிைய ஆயத்தப்ப�த்தங்கள்
என்ற அைழப்ைப ஏற்�, அதற்� த�ந்தப� �யற்சிக்க ேவண்�ய வரங்கைள
இைறவன�டம் ேகட்ேபாம்.

1. மனமாற்றத்ைத இன்� என்�ைரத்த எம் இைறவா! உற�களா�ம் தவ�களா�ம்


உைடந்�க் கிடக்�ம் இத்தி�அைவ உம� மைற�ல் த�ம் அறி�ைரகளால்
நம்ப�க்ைகப் ெபற்� மனமாற்றம் ெபற்� ஒ�வைர ஒ�வர் ஏற்�க் ெகாண்�,
ஒன்றித்�ச் சாட்சியவாழ்� வாழ ேவண்�ய அ�ைள உம் தி�அைவக்�ப்
ெபாழிந்திட ேவண்�ெமன்� இைறவா உம்ைம மன்றா�கிேறாம்.

2. ந�திய�ன் அரசேர எம் இைறவா, இந்நாட்�ல் ந�திநிைறந்த அரசாட்சி நிலவ�ம்,


எங்�ம் அைமதிச்�ழல் ஏற்பட�ம் நாட்�ல் உள்ள தைலவர் அைனவ�ம்
பா�படேவண்�ெமன்�ம் எம் தைலவர்கைள சமாதானத்தின் க�வ�களாக மாற்றிட
�ய ஆவ�யா�ன் அ�ட்ெகாைடகைளப் ெபாழிந்த�ள ேவண்�ெமன்� உம்ைம
மன்றா�கிேறாம்.

3. க�ைணக் கடலாகிய எம் இைறவா! எசாயா �லம் எங்க�க்� ந�ர் உைரத்த�


ேபால் எங்கள் ��ம்பங்கள��ம் அகமகிழ்ந்�, �லிமலர் ேபாலப் �த்�க்��ங்க,
உம்ைமப் ேபால் ஒ�வைர ஒ�வர் ஏற்�க்ெகாள்�ம் மனப்பக்�வம் ேபான்ற
நற்ெசயல்களால் உற�கள் ேமன்பட�ம், பலப்பட�ம் அ�ள்ெபாழிய
ேவண்�ெமன்� இைறவா உம்ைம மன்றா�கின்ேறாம்.

4. பாவ�கள் அழிவ� உம் வ��ப்பமன்� மாறாக அவர்கள் மனம் தி�ம்ப என்ன�டம்


வர ேவண்�ம் என்ற இைறவா! நாங்கள் ந�ர் ெகா�த்த �ய்ைம என்�ம்
ேமன்ைமைய இழந்�, பாவத்தில் �ழ்கி, உம் அ�ைள இழந்� இ�க்கின்ேறாம்
ம� ண்�ம் உம் உடன்ப�க்ைகையப் ��ப்ப�த்�, என்�ம் உம்�ைடய ப�ள்ைளகளாக
வாழ, உம் ஆவ�ய�ன் கன�களால் நிரப்ப� ஆசீர்வதிக்க ேவண்�ெமன்� இைறவா
உம்ைம மன்றா�கிேறாம்.
5. எதிர்பார்ப்ப�ன் நம்ப�க்ைகயான எம் இைறவா! இத்தி�வ�ைகக்காலத்தில் எங்கள்
இைளய ச�தாயம் உம்ைமப் ேபால் தமக்� அ�த்தி�ப்ேபாைர ஏற்� அவர்கள்
வாழ்� ேமன்பட�ம், அறி�ப்�ர்வமான உதவ�கைள�ம், ெபா�ளாதார
உதவ�கைள�ம் ெசய்� அதன் �லம் தங்கள் கர��ரடான, ேகாணலான வாழ்க்ைக
�ைறைய மாற்றிடத் ேதைவயான அ�ைளப் ெபாழிய ேவண்�ெமன்� இைறவா
உம்ைம மன்றா�கிேறாம்.

6. எங்கள் வாழ்வ�ன் நிைறவாகிய இைறவா! வ�ம் கிறிஸ்� ப�றப்� ெப�வ�ழாவ�ன்


�ன் தயா�ப்�கைள நாங்கள் ெவ�ம், ெவற்� ெவள� அைடயளங்கைள
ைமயப்ப�த்தி வாழாமல் ஆன்ம� கத் தயா�ப்�கள�ல் எங்கைளப் ��ப்ப�த்�க்
ெகாண்�, உம் ப�றப்� ஏைழக�க்� நற்ெசய்தியாக அைமந்த� ேபால நாங்க�ம்
நற்ெசய்திய�ன் ��வர்களாக வாழ வரம�ள ேவண்�ெமன்� இைறவா உம்ைம
மன்றா�கிேறாம்.

7. நிைற வாழ்ைவ வாக்கள�க்�ம் தந்ைதேய! உம்�ைடய ப�ள்ைளகளாகிய நாங்கள்,


எம் ெசாந்த வாழ்வ�ன் மனமாற்றத்திற்கான வழிகைளக் கண்டைடந்�, எம்ைம
ஆன்ம� கத்தி�ம், அ�ள் வாழ்வ��ம் ��ப்ப�த்�க் ெகாண்�, ந�ர் மகிழ்ேவா�ம்,
வ��ப்ேபா�ம் எம்மில் வந்� தங்க எம்ைமத் தயார்ப�த்த ேவண்�ய ஆற்றைல
எமக்�த் தந்த�ள ேவண்�ெமன்� இைறவா உம்ைம மன்றா�கின்ேறாம்.

மன்றா�ேவாமாக: பண்�ம் ப��ம் நிைறந்த இைறவா, உம� தி�மகன�ன்


வ�ைகைய எதிர் ேநாக்�ம் நாங்கள், எங்கள் வாழ்ைவ சீர்ப�த்தச் ெசய்�ம்
�யற்சிகைள நிைற� ெசய்�, எங்கள் அயலா�க்� நாங்கள் என்�ம் உதவ�கரமாக
வாழ உமத�ள் தந்திட ேவண்�ெமன்� எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்� வழியாக
உம்ைம மன்றா�கிேறாம். ஆெமன்.

காண�க்ைகம� � மன்றாட்�
ஆண்டவேர, எங்கள் தாழ்ைமயான ேவண்டல்க�ம் காண�க்ைகக�ம் உமக்� மன
நிைற� அள�க்க உம்ைம ேவண்�கின்ேறாம்: உம்மிடம் மன்றாடப் ேபா� மான
த�தியற்ற எங்க�க்� உம� அ�ள�னால் உம� இரக்கத்தின் பா�காப்ைப
அ�ள்வராக.
� எங்கள்…..

தி�வ�ைகக் காலத்தின் ெதாடக்க�ைர 1: கிறிஸ்�வ�ன் இ� வ�ைககள்


�. ெமா. : ஆண்டவர் உங்கேளா� இ�ப்பாராக.
பதில் : உம் ஆன்மாேவா�ம் இ�ப்பாராக.
�. ெமா. : இதயங்கைள ேமேல எ�ப்�ங்கள்.
பதில் : ஆண்டவ�டம் எ�ப்ப��ள்ேளாம்.
�. ெமா: : நம் இைறவனாகிய ஆண்டவ�க்� நன்றி ��ேவாம்.
பதில் : அ� த�தி�ம் ந�தி�ம் ஆனேத.

ஆண்டவேர, �யவரான தந்ைதேய,


என்��ள்ள எல்லாம் வல்ல இைறவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்� வழியாக
எந்நா�ம் எவ்வ�டத்தி�ம் நாங்கள் உமக்� நன்றி ெச�த்�வ�
ெமய்யாகேவ த�தி�ம் ந�தி�ம் ஆ�ம்;
எங்கள் கடைம�ம் ம� ட்�க்� உ�ய ெசய�ம் ஆ�ம்.

கிறிஸ்� தம்ைமேய தாழ்த்தி, உடெல�த்� �தன்�ைற வந்தேபா�,


ெதாடக்கத்திலி�ந்ேத ந�ர் வ�த்த திட்டத்ைத நிைறேவற்றி,
��வ�ல்லா ம� ட்ப�ன் வழிைய ம� ண்�ம் எங்க�க்�த் திறந்� ைவத்தார்;
எனேவ அவர் ம��ைற தம் மாண்�க்� உ�ய
மாட்சி�டன் வ�ம்ெபா��,
இ�திய�ல் ெவள�ப்ப�ம் ந�ர் வாக்கள�த்த ம� ட்ைப
உம� ெகாைட எனப் ெபற்�க்ெகாள்ேவாம்.
அைதேய நாங்கள் இப்ெபா�� வ�ழிப்பாய��ந்�
�ண��டன் எதிர்பார்க்கின்ேறாம்.

ஆகேவ வான�தர், �தன்ைம வான�தேரா�ம்


அ�யைணய�ல் அமர்ேவார், தைலைம தாங்�ேவாேரா�ம்
வான்பைடகள�ன் அண�கள் அைனத்ேதா�ம் ேசர்ந்�
நாங்கள் உம� மாட்சிையப் �கழ்ந்� பா� ��வ�ன்றிச் ெசால்வதாவ�:
�யவர்…… �யவர்……

தி�வ��ந்�ப் பல்லவ�
எ�சேலேம, எ�ந்தி�; உயர்ந்த இடத்தில் எ�ந்� நில்; உன் கட�ள�டமி�ந்�
உனக்� வ�ம் மகிழ்ச்சிையப் பார்.

தி�வ��ந்�க்�ப்ப�ன் மன்றாட்�
ஆண்டவேர, ஆன்ம உணவ�னால் நிைற� ெபற்ற நாங்கள் உம்ைமத் தாழ்ைம�டன்
ேவண்�கின்ேறாம்: இம்மைற நிகழ்�கள�ல் பங்ேகற்பதால் நாங்கள் இவ்�லகப்
ெபா�ள்கைள ஞானத்�டன் மதிப்ப�� ெசய்ய�ம் வ�ண்ணகத்�க்� உ�யவற்ைறப்
பற்றிக்ெகாள்ள�ம் எங்க�க்�க் கற்�த் த�வராக.
� எங்கள்…..

You might also like