You are on page 1of 6

1

மகிழ் வினைப் படலம்

ஐயம் நீங்கப் பபற்றும் ஆண்டவன் அவதாரப் பிறப்னப எதிர்

நநாக்கியும் சூனை முைிவனும் கன்ைி மாியாளும் மகிழ்ந்த பைய்தினயக் கூறும் பகுதி.

திருமகன் உயர்வு கருதிய சூனையின் உருக்கம்

1. இன்ை யானவயும் உளத்து எண்ணி, எண்ணிய நினலக்கு

உன்ைலால் உளம் உயர்ந்து, இன்பு அறாது உருகுவான்,

பன்ைலால் அனடவு அரும் பண்பு அனடந்து உயாிைாள்

துன்ைலால் அனட நயன் சூழ்ந்த மாதவ நநலான்.

பைால்லுதலால் முடிவதற்கு அாிய பண்புகனள அனடந்ததைால் உயர்ந்துள்ள

மாியாள் தைக்குத் துனணவியாகக் கினடத்தனமயால் தான் அனடந்த நன்னமகனள

ஆராய்ந்த பபருந்தவமுள்ள நல்நலாைாகிய சூனை, நிகழ்ந்த இனவபயல்லாம் தன்

உள்ளத்தில் எண்ணிப் பார்த்தான், அவ்வாறு எண்ணிய நினலனயத் தான் அனடயக்

கருதுதலால் உள்ளம் உயர்ந்து, இன்பம் நீங்காத நினலயில் உருகுவான்.

2.முந்னத ஆம் முதலிநைான், மூ இடத்து ஒருவன் ஆய்,

தந்னத யாவரும் இலா கன்ைியின் தையன் ஆம்

எந்னத யான் இவண் வளர்த்து எற்கு இநதா இயல்பு?' எைாச்

ைிந்னதயால் உருகி, மீண்டு ஆய்ந்த பைால் பைப்புவான்:

'யாவற்றிற்கும் முந்திய பபாருளாம் முதற் காரணைாகிய ஆண்டவன்,

மூவுலகிற்கும் தான் ஒருவநை தனலவைாய் இருந்து, தைக்குத் தந்னத என்ற

தன்னமயுனடயார் எவரும் இல்லாமல் ஒரு கன்ைியின் மகைாய்ப் பிறக்கும் என்

தந்னதயாகிய அவனை நான் இவ்வுலகில் வளர்ப்பதாகிய இது எைக்கு இயலுவநதா?'

என்று உள்ளத்தில் உருகி, மீண்டும் ஆராய்ந்து கண்ட பைாற்கனளப் பின் வருமாறு

கூறுவான். 'வளர்த்து இது எற்கு இயல்நபா?" எை மாறிக் கூட்டுக. 'வளர்' என்ற

பகுதியடியாக 'வளர்தல்' எைத் தன்வினையும் 'வளர்த்தல்' எைப் பிறவினையும்

அனமயுநமனும், 'வளர்த்துதல்' என்ற பிறவினை அனமப்பும் வழக்கில் உள்ளனம


நநாக்குக.
2

3."வானும் நநராது மாறா வரத்து ஓங்கி, வான்

மீனும் நநராது பமல் ஆக்னக கண்டு, ஏந்தி, ஊர்

நதனும் நநராது நதர் தீம் பைானலச் பைப்பநவ,

நானும் நநர் ஆகி, நாணாது நகட்நபன்பகாநலா?

"மாறாத வரத்திைால் வானுலகும் ஒப்பாகாத தன்னமயாய் ஓங்கி, விண் மீனும்

ஒப்பாகாத தன்னமயாய் அத்திருமகைின் பமல்லிய உடனல என் கண்களாற் கண்டு,

னககளால் ஏந்தி, மலர்களில் இயங்கும் நதனும் ஒப்பாகாத தன்னமயாய்த் பதளிந்த

இைிய பைால்னல அத்திருமகன் நபைநவ, நானும் ஒரு தந்னத என்பது நபால் நிமிர்ந்து

நின்று, நாணமில்லாமல் நகட்நபைா? 'நாணம்' திரு மகைின் பபருனமயும் தைது

ைிறுனமயும் கருதியது.

4."நவதநம நவடமாய் நவய்ந்த மா தவர் எலாம்,

ஏதநம தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான்

பாதநம பாவி நான் பார்க்கவுப், தனலயின் என்

நகதநம தீர நமல் சூடவும் பகழுமுநமா?

"நவதநம தமக்கு வடிவமாய் அணிந்து பகாண்ட பபாிய தவத்நதாபரல்லாம்,

பாவங்கனளபயல்லாம் நபாக்குமாறு இவ்வுலகில் அவதாித்து வரநவண்டுபமன்று

எதிர்பார்த்திருந்த ஆண்டவைின் திருவடினயப் பாவியாகிய நான் பார்க்கவும், என்

துன்பபமல்லாம் தீருமாறு தனலயின்நமல் அணிந்து நபாற்றவும் தகுநவநைா?

5."நீர் உலாம் உலகிநைார் நீண்ட பைங் கதிரவன்

நதர் உலாம் உலகிநைார் நைர்ந்து நபாற்றிய, நிலா

ஏர் உலாம் அடியிைாள் எய்தி, எய்திய நலம்,

ைீர் உலாம் அடியிைால் தீம் பைாலார் அனடவநரா?

கடல் சூழ்ந்து உலாவும் இம்மண்ணுலகத்தவரும் நீண்ட பைந்நிறக் கதிர்கனள

உனடய கதிரவைின் நதர் உலாவும் விண்ணுலகத்தவரும் ஒருங்நக நபாற்றியவளும்,

மதியின் மீது நின்ற அழகு தங்கும் அடினய உனடயவளுமாகிய மாியானள மனைவியாக

அனடந்து, அதன்மூலம் நான் அனடந்துள்ள நன்னமனய, இைிய பைால்லில் வல்ல


3

பாவலரும் ைீர் என்னும் பைய்யுள் உறுப்பால் அனமயும் அடிகனளக் பகாண்டு அனமத்த

பாக்களின் இன்பத்தாலும் அனடவநரா?

6. “நமலின் ஆர் வாைநம வீசு பூ விள்ளும் ஓர்

நகாலிைால் வந்த நகாடாத பூங் பகாடினய என்

பாலின் நான் எய்தலால், பான் உலாம் நாடநர,

ஏலிைால் நமவு ைீர் ஆயது" என்று எண்ணுவான்.

"நமலுலகில் நுகரத் தக்க மணம் வீசும் பூக்கள் விாிந்த ஒரு மலர்க்நகாநலாடு

வந்து வாய்த்த நகாட்டம் இல்லாத பூங்பகாடி நபான்ற மாியானள என் அருகில்

மனைவியாக நான் அனடந்துள்ளனமயால், பகலவன் உலாவும் நாட்டவராகிய

வாைவருநம, அது தமக்கு இயலுமாயின் நன்று என்று விரும்பத் தக்க பபருனம


எைக்குக் கிட்டியது" என்று கருதுவான். எைநவ, பதாடர்ந்து கன்ைி மாியானளப்

புகழ்ந்து பதாழவும் முற்படுகிறான்.

7. மாட்ைியால் ஓங்கு பூ வானகயான், எண் அருங்

காட்ைியால் ஓங்கி, முன் கண்ட யாவும் தரும்

சூட்ைியால், ஓங்கு தன் தூய மாநதவினயத்

தாட்ைியால் ஓங்கு உளத்து ஓர்ந்தநத ைாற்றுவான்:

மாண்புகளால் உயர்ந்த மலர்க் பகாடினய உனடயவைாகிய சூனை,

எண்ணுவதற்கு அாிய பதய்வக் காட்ைியால் எழுச்ைி பகாண்டு, முன் கண்ட யாவும்

தைக்குத் தரும் ஆநலாைனையால், தன் உள்ளத்தில் உயர்ந்து நின்ற தன் தூய

பபருனமக்குாிய மனைவினயப் பற்றி, தாழ்னமயால் உயர்ந்து நின்ற தன் உள்ளத்தில்

உணர்ந்தனதப் நபாற்றிப் பின்வருமாறு கூறுவான். சூழ்ச்ைி, தாழ்ச்ைி, என்பை எதுனகப்

பபாருட்டு, சூட்ைி, தாட்ைி எை நின்றை.


4

8. "தூய் உலாம் இந்து உலாம் பைாக்கு உலாம் பாதமும்,

நைய் உலாம் பான் உலாம் ைீர் உலாம் நதகமும்,

மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் பைன்ைியும்.

ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்ைியாய்!

"தூய்னம பபாருந்திய பினறமதிமீது பதித்த அழகுள்ள அடியும், பைந்நிறக்

கதிநராடு உலாவும் கதிரவநை பபாருந்தியது நபான்ற ஆனடச் ைிறப்பு அனமந்த

நமைியும், வாைில் உலாவும் விண்மீன்கள் முடியாகப் பபாருந்தி ஒளிநயாடு விளங்கும்

தனலயுமாக, இனவபயல்லாம் என்றும்நீங்காது பகாண்டுள்ள ைிறந்த மாண்பு

உனடயவநள! 'இந்து' என்ற மதியின் பபயர் பினற மதினயயும், 'நைய்' என்று பைந்நிறப்

பபயர் அந்நிறக் கதினரயும், 'ைீர்' என்ற ைிறப்பின் பபயர் ஆனடச் ைிறப்னபயும் குறித்தை.

9."நீர் அளாம் புணாி சூழ் நீண்ட பார் உலகமும்,

கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்,

ைீர் அளாம் கருவி இல்லாது பைய்தை விதத்து

ஏர் அளாம் முனறனம ஈங்கு இன்று கண்டைன் யான்.

"நீர் நினறந்த கடல் சூழ்ந்த நீண்ட மண்ணுலகத்னதயும், நமகங்களும் சுடர்களும்

நினறந்த ஆகாயம் எைப்படும் வானுலகத்னதயும், எக்கருவியின் துனணயும் இல்லாமல்

ஆண்டவன் ைிறப்புப் பபாருந்திய விதமாய்ப் பனடத்த அழகு பபாருந்திய முனறனமனய

நான் இங்கு இன்று கண்டறிந்நதன். எக்கருவியின் துனணயுமில்லாமல் மண்னணயும்

விண்னணயும் பனடத்த ஆண்டவன், ஆண் துனணயின்றிக் கருப்பம் அனமக்கவும்

வல்லவன் என்பனதக் கண்கூடாகக் கண்டு பதளிந்தனம கூறியது இது. அளாம்-

'அளாவும்' என்பதன் இனடக்குனற. காயம் - 'ஆகாயம்' என்பதன் முதற்குனற.

கண்டைன் + யான் - கண்டைைியான்: வருபமாழி யகரத்தின் முன் நினலபமாழி பமய்

இகரம் பபற்றது.
5

10. "ஈறு இலா பைகம் எலாம் ஏத்தும் ஓர் இனறயவன்,

மாறு இலாத் தனயயிைால் வந்து, காரணம் இலா,

நபறு இலாத் தகவு இலாப் நபனதயாம் எனை, உைால்,

தாறு இலாத் திரு உறத் தான் பதாிந்தைன், இநதா!

"உலகங்கபளல்லாம் முடிவில்லாது நபாற்றும் ஒநர கடவுளாை ஆண்டவன்,

தைது மாறாத தயவிைால் அவதாித்து வந்து, தக்க காரணம் ஒன்றும் இல்லாமநல,

நபறும் இல்லாத பபருனமயும் இல்லாத நபனதயாகிய என்னை, இநதா, உன்னை

முன்ைிட்டு, அளவில்லாத பைல்வத்னத நான் அனடயுமாறு தாைாகநவ பதாிந்து

பகாண்டான்

11. "வாைகத்து உற்று நின்நறார் வணங்கு உன் வளம்

யான் அகத்து உற்றிலன் ஏவல் பகாண்நடன் நினை;

நதன் அகத்து உற்ற அருள் ைீர்னமயான் நீ பபாறுத்து,

ஊன் அகத்து உற்ற உன் நைபயாடு ஆள் என்னைநய.

"வானுலகத்தில் பபாருந்தி வாழ்நவாராகிய வாைவரும் வணங்கும் உன்

பபருனமனய நான் உள்ளத்தில் உணர்ந்து பகாள்ளாமல் உன்னை ஏவல்

பகாண்நடநை; நதன் நபால் இைிய உன் உள்ளத்திற் பகாண்ட கருனணயின் ைிறப்பால்

நீ அதனைப் பபாறுத்து, உடபலடுத்து உன் வயிற்றில் அனமந்துள்ள உன் மகநைாடு

நைர்ந்து, நீநய இைி என்னை அடினமயாகக் பகாண்டு ஆள்வாயாக.

உற்ற + அருள் - 'உற்றவருள்' எை வரநவண்டியது, 'உற்றருள்' எைத் பதாகுத்தல்

விகாரமாயிற்று.
6

12. "தாயும் நீ; தனலவி நீ; தாழ்வு இலாத் தயவு எலாம்

ஈயும் நீ; பாியும் நீ; இட்ட என் குனற எலாம்

நதயும் நீ; கருனண ஆம் நைபயாடு அன்பு அனலயினுள்

நதாயும் நீ; எனையும் நீ ஆள்" எைாத் பதாழுது உளான்.

"எைக்குத் தாயும் நீ; தனலவியும் நீ; குனறயற்ற தயபவல்லாம் எைக்குத்

தருபவளும் நீ; எைக்குப் பாிவு காட்டுபவளும் நீ; பைய்த என் குனறகனள பயல்லாம்

நதய்ப்பவளும் நீ; கருனண வடிவமாை உன் மகநைாடு அன்புக் கடலில் நதாய்ந்து

கிடப்பவளும் நீ; இத்தனகய நீ என்னையும் ஆட்பகாள்வாய்" என்று சூனை அவனளத்

பதாழலாயிைான்.

You might also like