You are on page 1of 12

தி�க்�றள�ல் அன்றாட வாழ்வ�யல்

பண்�கள் EVERYDAY LIFE ETHICS IN


THIRUKKURAL

�ன்�ைர:

உலகில் தன் இன்பத்ைத நா�கின்றவன் மன�தன் அல்ல. எல்ேலா�ம்


இன்�ற்� வாழ, த�ைம ெசய்பவைர கண்டால் தி�த்த �யல்பேந மன�தன்.
அவ்வைகய�ல் இரண்டாய�ரம் ஆண்�க�க்� �ன்ேப மன�த வாழ்க்ைக
வளர்ச்சி ெபற இலக்கியத்ைத பைடத்தவர் �தற்பாவலர்.

பண்பா�:

பண்பா� மலர்ந்த ெபா�� ச�தாயம் ேதான்றிய�. பண்பா� என்ப�


மன�தேநயம் உள்ள ஒ�வர் மற்றவ�க்காக வாழப் பழகிய காலத்தில்
ேதான்றிய�. உள்ளத்தில் அன்�ைடயவராக இ�த்தல், நல்ல ��ய�ல்
ப�றத்தல் ஆகிய இரண்�ம் ஒ�ேசர ெபற்றவன் சிறந்த பண்�ைடயவேன என
வள்�வர் ��கிறார்.

"அன்�ைடைம ஆன்ற ��ப்ப�றத்தல் இவ்வ�ரண்�ம்

பண்�ைடைம என்�ம் வழக்�"


ேம�ம்,

"பண்�ைடயார்ப் பட்�ண்� உலகம் அ�இன்ேறல்

மண்�க்� மாய்வ� மண்"

என்ற �றட்பாவ�ன் �லம் பண்�ைடயவர்கள் வாழ்வதால்தான் இவ்�லகம்


அறியாமல் நிைலெபற்� இயங்�கிற�. இல்ைலெயன�ல் இவ்�லகம்
உய�ர்கள் மண்ண�ன் கண் மாய்ந்� வ��மாம்.

அறி�ைடைம:

அறி� அழி� வராமல் காக்�ம் க�வ�யா�ம். அவ்வறி� ெமய்ப்ெபா�ள்


காண்பேதயாம் என அறி�க்� இலக்கணம் வ�த்�க் �றிய வள்�வர.

"அறி�ைடயார் ஆவ தறிவார் அறிவ�லார்

அஃதறி கல்லா தவர்"

எனப் �கழ்கிறார். ப�றர் உய�ர்க�க்� உண்டா�ம் �ன்பத்ைத நமக்� வந்த�


ேபால நிைனத்� காப்பாற்றா வ�ட்டால் ெபற்ற அறிவ�னால் என்ன பயன்?
என்�ம் ��கிறார். இதைன,
"அறிவ�னான் ஆ�வ� உண்ேடா? ப�றிதின்ேநாய்

தம்ைமப்ேபால் ேபாற்றாக் கைட"

ெசன்றஇடத்தால் ெசலவ�டா�, நன்றின்பால் உய்ப்ப தறி�, ப�றர் வாய் �ண்


ெபா�ள் கா�ம் சிறப்�ைடய� என்� ெதய்வப்�லவர் எ�த்�ைரக்�ம்
க�த்�க்கள் சீ�ய சிந்தைன ெதள�� உண்டாக்�வதாக அைமந்�ள்ள�.

நிைலயாைம:

உலகில் நிைலயாைம என்� எ��ம் இல்ைல. நாம் வா�ம் வாழ்க்ைக


எந்த வ�னா�ய��ம் மாறிப்ேபாகலாம். மன�தர்க�க்�ள் இன்ப�ம் �ன்ப�ம்
மாறி மாறி வந்� ெகாண்�தான் இ�க்கின்றன. இதற்� வள்�வர் ஒ�
அதிகாரேம வ�த்�ள்ளார்.

"ெந�நல் உளெனா�வன் இன்றில்ைல எ�ம்

ெப�ைம உைடத்�இவ் �ல�"

என்� உைரக்கிறார்.

கல்வ�:

மன�தன�டம் �ைதந்� கிடக்�ம் ஆற்றல்கைள�ம் திறன்கைள�ம்


ெவள�க்ெகாணர்ந்� மலர்ந்த ெசய்�ம் ெசயேல கல்வ�. ஆதலால் எல்ேலா�ம்
கல்வ� கற்க ேவண்�ம். கற்�ம் �ைல கசடற கற்க ேவண்�ம். அவ்வா�
கற்ற ப�ற� அதைன ெநறிய�ல் நிற்க ேவண்�ம் என்கிறார் வள்�வர்.

"கற்க கசடற கற்பைவ கற்றப�ன்

நிற்க அதற்�த் தக"

இக்�றட்பாவ�ல் �ைணெய�த்� இல்ைல. காரணம் கல்வ� கற்றால்


யா�ைடய �ைண�ம் ேதைவய�ல்ைல என்ப� இக்�றட்பாவ�ல் ஆழ்ந்த
க�த்தா�ம்.

நாட்ைட ஆ�கின்ற மன்ன�க்� தன் நாட்�ல் மட்�ம் சிறப்�. ஆனால்


கல்வ� கற்றவ�க்� ெசன்ற இடெமல்லாம் சிறப்ைப த�ம் என்பதைன,

"ேக�ல் வ��ச்ெசல்வம் கல்வ� ெயா�வற்�

மாடல்ல மற்ைற யைவ"

என்கிறார் வள்�வர்.
"ஒ�ைமக்கண் தான்கற்ற கல்வ� ஒ�வற்�

எ�ைம�ம் ஏமாப் �ைடத்�"

என்� கல்வ�ய�ன் சிறப்ைப ��கிறார் வள்�வர். இளைம, யாக்ைக, ெசல்வம்


ேபான்றவற்றின் நிைலயாைமைய ��ம் உலகம் கல்வ�ய�ன் நிைல பற்றி
��ம் ேபா�, ஏ� ப�றவ�க்�ம் பா�காப்பாய் வரக்��ய� கல்வ� ஒன்ேற
எனக் ��கிறான்.

ஒ�க்கம்:

ஒ�க்கம் உய�ைர வ�டச் சிறந்ததாகப் ேபாற்றப்ப�கிற�. ஒ�க்கம்


இல்லாதவ�ைடய வாழ்வ�ல் உயர்� இ�க்கா�, ஆைகயால் எல்ேலா�ம்
ஒ�க்கத்ேதா� வாழ ேவண்�ம் என்� வ��ம்ப�யவர் வள்�வர்,

"ஒ�க்கம் வ��ப்பம் தரலான் ஒ�க்கம்

உய���ம் ஓம்பப் ப�ம்"

நல்ெலா�க்கம் இன்பேம நல்வாழ்வ�ற்� �ைணயா�ம், த�ெயா�க்கம்


எப்ேபா�ம் �ன்பத்ைதக் ெகா�க்�ம் என்பைத,
"நன்றிக்� வ�த்தா�ம் நல்ெலா�க்கம் த�ெயா�க்கம்

என்�ம் இ�ம்ைப த�ம்"

இக்�றள் ெவள� அறி��த்�கின்றார்.

கடைமகள்:

நல்ல மக்கைளப் ெப�வைத வ�ட சிறந்த� ேவ� ஒன்�ம் இல்ைல. காந்தி,


அப்�ல் கலாம், காமராசர் ேபான்றவர்கைள ஈன்ெற�த்த அன்ைன யாைர நாம்
நிைனத்�ப் பார்க்கிேறாம்.

"தந்ைத மக�க்� ஆற்�ம் நன்றி அைவயத்�

�ந்தி இ�ப்பச் ெசயல்"

தம் மக்கைள நல்ல பண்�கள் ஆக உயர்த்தி, உத்தமனாக நல்லறி�


உைடயவனாக �ன்ேனற்ற ேவண்�ய ெபா�ப்�, ெபற்ேறா�க்� உைடய�.

சான்ேறா�ன் சிறப்�:

ஒ� சான்ேறா�க்� அைமய ேவண்�ய 5 �க்கிய �ணங்களாக,


"அன்�நாண் ஒப்�ர� கண்ேணாட்டம் வாய்ைமெயா�

ஐந்�சால் ஊன்றிய �ண்"

என்பனவற்ைற தி�வள்�வர் �ட்�கின்றர்.

ேமற்�றப்பட்ட ஐந்� �ணங்க�ம் ஐந்� �ண்களாக ேபான்� அைமந்�


சான்ேறான் அைடயாளம் காட்�ம் பண்�களாக அைமகின்றன.

அறத்தின் சிறப்�:

தர்மம் தைலகாக்�ம் என்கிேறாம். அறம் ெசய்ய ேவண்�ம் என்ேபாம்.


தி�வள்�வ�ன்,

"அ�க்கா� அவாெவ�ள� இன்னாச்ெசால் நான்�ம்

இ�க்கா இயன்ற� அறம்"

என்�ம் �றள், ெபாறாைம ேபராைச ேகாபம் ெகா�ய ெசால் ஆகிய


நான்ைக�ம் தவ�ர்த்� யா�ம் ெசய்ய ேவண்�ம் என வலி��த்�கிற�.
இக்�றள் ப� மன�தன் தி�ம்ப ெபற்�க் ெகாண்டால் மட்�ேம தர்மம்
நிைலத்� நிற்�ம், அத்தர்மத்தின் பயன் கிைடக்�ம்.
இன�ய ெசால்:

"இன�ய உளவாக இன்னாத �றல்

கன�ய��ப்ப காய் கவர்ந்தற்�"

வாய்க்� �சிையத் த�ம் கன�ைய பறிக்க ேவண்�ம், அைதத் தவ�ர �சியற்ற


காைய பறிக்கக் �டா�. நல்ல இன�ைமயான ெசாற்கள் இ�க்�ம்ேபா�
அைதக் �றாமல் த�ய ெசாற்கைள பயன்ப�த்�வ� அறிவற்ற ெசயல் என
வள்�வர் உணர்த்�கிறார்.

ஆண்மகன�ன் கடைம:

"அறன் எனப் பட்டேத இல்வாழ்க்ைக அஃ�ம்

ப�றன்பழிப்ப தில்லாய�ன் நன்�"

இல்லற வாழ்வ�ல் ஈ�ப�ம் ஒ�வன், பழிக்� அஞ்சி அறம் ெசய்� உைழத்�


��ம்ப ெபா�ப்ப�ைன பாங்கி நல்ல� ெசய்� வாழ வழி வ�க்க ேவண்�ம்
என ��கிறார் வள்�வர்.
ெபண்கள�ன் சிறப்�:

ெபண்கள் தங்கள் க�ப்�க்� �ன்பம் வராமல் தன்ைன�ம் காத்�, தன்ைன


மணந்� ெகாண்ட வைர�ம் ேபன� ேப�ம் ெசாற்கைள எச்ச�க்ைகேயா�
பா�காத்�, ேசார்வ�ன்றி வாழ ேவண்�ெமன ெபா�ள்பட,

"தற்காத்�த் தற்ெகாண்டாற் ேபண�த் தைகசான்ற

ெசாற்காத்�ச் ேசார்வ�லாள் ெபண்"

என்�ம் �றட்பா அைமந்�ள்ள�.

கற்�ைடய மகள�ர் மைழ ெபய்ய ெசான்னால் உடேன மைழ ெபய்�ம்


என்ப� தமிழர்கள�ன் பண்� ெதாட்ேட வந்த நம்ப�க்ைக

"ெதய்வம் ெதாழாஅள் ெகா�நன் ெதா�ெத�வாள்

ெபய்ெயனப் ெபய்�ம் மைழ"

என்�ம் �றட்பா �லம் ெபண்ண�ன் சிறப்ப�ைன ��கிறார்.

வ��ந்ேதாம்பல்:

வட்�ற்�
� வ�கின்ற வ��ந்தினைர இன்�கத்ேதா� வரேவற்� அவர்கள்
மனம் வ�ந்தாப்ப� உபச�க்க ேவண்�ம். வ��ந்தினர்கைள �க
மலர்ச்சி�டன் வரேவற்� உபச�த்தல் அவர்கள் வட்�ல்
� மனமகிழ்ந்�
தி�மகள் உைறவால் என்கின்றார்,

"அகமனம் ம�ந்� ெசய்�ள் உைற�ம் �கனமர்ந்�

நல்வ��ந்� ஓம்�வான் இல்"

வ��ந்தினர் வட்�ற்�
� வந்தால் அமிர்தமாக இ�ந்தா�ம் அைத அவர்க�க்�
உபச�த்� வ�ட்� எஞ்சியைத தான் வட்��ள்ேளார்
� உண்ண ேவண்�ம்
என்�ம் ��கிறார்.

கட�ள் நம்ப�க்ைக:

தி�வள்�வர் கட�ள் ஒ�வர் உண்� என்� நம்�கிறார். ஆனால்


கட��க்� இப்ப�தான் வழிபா�கள் ெசய்ய ேவண்�ம் என்� �றவ�ல்ைல.
கட�ள�ன் எண்வைக �ணங்கைள எ�த்�க் ��வதன் �லம் மக்க�க்�
அக்கட�ள் பண்�கைள ெபற ேவண்�ெமன்� வ��ம்�கிறார். மன�தன்
ெதய்வமாக உயர ேவண்�ம் என்பேத வள்�வ�ன் வ�ைள�. உயர்ந்த
அறவாழ்� ேமற்ெகாள்வதன் ெதய்வக
� வாழ்க்ைக வாழ்வதாக க�தப்ப�வான்,
ேம�ம் மண்ணகத்ைத வ�ண்ணகம்ஆக மாற்�வ� வள்�வ�ன் �றிக்ேகாள்.
இதைன,
"ைவயத்�ள் வாழ்வாங்� வாழ்பவன் வா�ைற�ம்

ெதய்வத்�ள் ைவக்கப் ப�ம்"

என்�ம் �றள�ல் ெவள�ப்ப�த்�கிற�. தி�க்�றள�ல் உள்ள மிகச்சிறந்த


�றட்பாக்கள�ல் இ��ம் ஒன்�.

���ைர:

பண்பா�,

அறி�ைடைம

நிைலயாைம

கல்வ�,

ஒ�க்கம்,

கைடைமகள்

சான்ேறா�ன் சிறப்�,

அரசின் சிறப்�,

இன�ய ெசால்,

ஆண்மகன�ன் கடைம,

ெபண்கள�ன் சிறப்�,

வ��ந்ேதாம்பல்
ஆகிய பண்�கைள ப�ன்பற்றி நடந்தால் �கழ் என்�ம் இைச� தாேன
அவர்கைள�ம் அவர்கள�ன் ��ம்பங்கைள�ம் வந்� ேச�ம். ��ம்ப�ம்
ேமன்ைம அைட�ம் என்ப� தி�வள்�வ�ன் க�த்�க்க��லம் உள்ளத்தின்
ெவள�ப்பா� ஆ�ம்.

You might also like