You are on page 1of 8

தி�க்�ற�ம் மன�தேநய�ம்

(அ��ைடைம) HUMANITY IN THIRUKKURAL

�ன்�ைர:

உலகப் ெபா�மைற எனப் ேபாற்றப்ப�ம் தி�க்�றள், அற �ல்களாக


ேதான்றினா�ம் இதில் ச�க சிந்தைன, ச�க ேதடல், வ�ழிப்�ணர்�,
வாழ்வ�யல் சிந்தைன என பல்ேவ� நிைலகைள உைடய�. அவ்வைகய�ல்
மன�தேநயக் க�த்�க்க�ம் நிைறந்� வழிகின்ற ஊற்றாக திகழ்கிற�.
இதற்� சிறந்த எ�த்�க்காட்� அ��ைடைம என்�ம் அதிகாரம் ஆ�ம்.
ேம�ம் அன்�ைடைம, �லால் ம�த்தல், இர� அச்சம், ெகாள்ளாமல், இர�
ஆகிய அதிகாரங்கள�ல் உள்ள மன�தேநயக் க�த்�க்கள் இக்கட்�ைரய�ல்
காணலாம்.

மன�தேநயம் - வ�ளக்கம்:

மன�தன் ப�ற மன�தன�டத்தில் ப�ற உய�ர்கள�டத்�ம் காட்�ம் ேநயேம,


மன�தேநயம் ஆ�ம். பழங்காலத்தில் மன�தேநயம் என்ப� அ��ைடைம
என்ற ெசால்லால் அள�க்கப்பட்ட�.

அ��ைடைம - வ�ளக்கம் :

ப�றர் ஒ�வ�க்� இடர் ஏற்பட்��ந்�ம், அ� தமக்� ஏற்பட்ட �ன்பம்


ேபால் க�தி ப�ற�க்� உத�மா� ெசய்�ம் ஈைகக் �ணேம, அ��ைடைம.
ஓர் உய�ர் �ன்பப்ப�ம் ேபா�, அவர் உய�ர் பால் கசி�ம் ஈர�ைடைமைய
அ��ைடைம எனலாம்.

அன்�ைடைம�ம் - அ��ைடைம�ம் :

��ம்ப இல்லற வாழ்வ�ல் அண்�ைடைம �திர்ச்சி அைடந்�, ப�ன்


வ��ந்ேதாம்பல், ஒப்�ர�, ஈைகயார் படர்ந்� �றவ�யலில் அ��ைடைம ஆக
ஆகிற�. இதைன,

"அ�ெளன்�ம் அன்ப�ன் �ழவ� .."

(�றள் 757) என்றார் வள்�வர்.

ேவ� வைகய�ல் ��வெதன்றால்,

ேகாப்ெப�ஞ்ேசாழ�ம் ப�சிராந்ைதயா�ம் ேமற்ெகாண்ட� அன்� ;

�றா�க்� தன் தைசைய ெகா�த்த சிப� மன்னன�ன் ெசய்�ள் அ�ள். ஆக,


அன்�ைடைம�ம், அ�ள்உைடைம�ம் ஒன்�டன் ஒன்� ெதாடர்�
ெகாண்டைவேய.

அன்�ம் - இல்லற அன்�ம்:

"அன்ப�ற்� உண்ேடா அைடக்�ம் தாழ் ஆர்வலர்

�ன்கண �ர் �சல் த�ம்"


என்ற �றட்பாவ�ல் கண்ண ��ன் அளைவப் ெபா�த்� அன்� ெவள�ப்பட்�
நிற்�ம் என்ப� ெத�கிற�. ஒத்த அன்�ைடயவர்களால் உ�வா�ம் அன்�
வாழ்க்ைகேய, அன்�டைமயா�ம். ஆகேவ தன் மகன் கால் உைடந்�
வ�ந்தினாள் வ�ம் கண்ண �ர் அன்�. இவ்வன்� ெதாடர்�ைடயவர்கள் அன்�ம்,
ப�றர் உணர்� ப�தியா�ம்.

ேம�ம்,

"அன்ப�லார் எல்லாம் தமக்��யர் அன்�ைடயார்

என்�ம் உ�யர் ப�றர்க்�"

என்ற �றட்பா தம் உற� கார்கள��ம் மட்�மின்றி அதைன�ம் தாண்�


அன்� ெச�த்த ேவண்�ம் என்பைத வலி��த்�கிற�. இவ்வன்� உணர்�
மி�தி ப�த்�ம்ேபா� அ��டைமயாக மலர்கிற� என்கிறார் வள்�வர்.
எனேவ அைனத்� உய�ர்கள�டத்�ம் காட்�ம் இரக்க உணர்ேவ அ��ைடைம
என்�ம் அன்�.

அ��ைடைம - ெசல்வம் :

கல்வ�, ேகள்வ�, ெபா�ள் என பல வைகயாக வ��ந்� நிற்கக் ��ய�


ெசல்வம். இ�ப்ப��ம்,

"தாளாற்றித் தந்த ெபா�ெளல்லாம் தக்கார்க்�

ேவளாண்ைம ெசய்தற் ெபா�ட்�"


என்ற �றட்பா, ப�ற�க்� உத�ம் ெபா�� தான் ெசல்வமான� அதன்
பயைன அைடகிற� என்கிறார். இரக்கமற்ற கயவர்கள�டம் ெசல்வம் உயர்�
படா�, ேம�ம் அவர்கள�டம் அ�ள் ப�றப்பதில்ைல என்கிறார்.

அ�ெளன்�ம் உயர்� உைடய ெசல்வம் ப�றக்�ம் வழிைய,

"வலியார்�ன் தன்ைன நிைனக்க தான் தன்ன�ன்

ெமலியார்ேமல் ெசல்�ம் இடத்�"

என்ற �றல் காட்�கிற�. இங்� ெமல்லிய உய�ர்கள் அதாவ� அடக்கப்பட்ட


ஆ� மா� ேபான்ற உய�ர்கள் ேம�ம் ெகாள்�ம் இரக்கம், அ�ள் ப�றப்பதற்�
வழியாகிற�.

ெகால்லாைம - �லால் உண்ணல்:

நம்மி�ம் ெமல்லிய உய�ர்கள�டம் காட்�ம் அன்ப�னால் அ�ள் ப�றக்�ம்.


ப�ன்ன� ைவயகம் அளவ�ல் வள�ம், ��வ�ல் அ� ெகால்லாைம என்ற
உயர் ம� � அன்ப�ல் வளர்ந்� நிற்�ம் என வள்�வர் ��கிறார்.

"ெமல்லிய உய�ர்கைள மதித்த� ம், ப��� காட்ட�ம்,


உண் ண ாதி�த்தல்உம் அ�ைள ெப�வதற்� வழியா�ம்"

என்ப� வள்�வர் க�த்�.


ேம�ம் உண்ணக்��ய ெமல்லிய உய�ர்கைள ெகான்� தின்� ெகாண்ேட
இ�ந்தால், ��வ�ல் நா�ம் ெமல்லிய கி�மிக�க்� உணவாக மா�ேவாம்
என எச்ச�க்கிறார். (எ�த்�க்காட்� - 2019இல் ெதாடங்கிய ேகாரணா ெப�ம்
ெதாற்�) எனேவ அ��ைடைமேய மன�தர்கைள ப�ற அழிவ�லி�ந்�
காக்கக்��ய�.

அ��ைடைம - மதம் :

ஒ� மதம் �றிய சில க�த்�க்கைள ப�ற மதங்கள் ஏற்�க்


ெகாள்ளக்��யதில்ைல. ஆய��ம் அைனத்� மதங்க�ம் ஏற்�க்
ெகாள்ளக்��ய க�த்�க்கள�ல் ஒன்�தான் அ��ைடைம என்�ம்
மன�தேநயம்.

"உன் உய�ைரப் ேபால் ப�ற உய�ைர�ம் ேநசி" னஎன்ற மன�தேநயக் க�த்ைத


அைனத்� சமயங்க�ம் ��கிற�. இதைனேய வள்�வர்,

"நல்லா ட்டால் நா� அ�ளாள்க பல்லாற்றால்

ேத��ம் அஃேத �ைண"

வள்�வர் காலத்தில் சமணம் �த்தம் ைசவம் ைவணவம் என பல


சமயங்கள�ல் இ�ந்தேபாதி�ம், அ�ைள மனதில் ைவத்�க் ெகாண்�
வா�ங்கள் என அறி��த்�கின்றார். எச்ெசயைல ெசய்தா�ம் மன�த
ேநயத்�ட�ம் மன�தாப�மானத்ேதா� நடப்பேத சிறந்த� என்கிறார்.
அ��ம் - உய��ம்:

"மன்�ய�ர் ஓம்ப� அ�ளாள்வார்க்� இல்ெலன்ப

என்�ய�ர் என்�ம் அன்�"

இவ்�லகில் வாழ்வதற்� ஏற்ற �ழைல�ம் வளத்ைத�ம் இன� வ�ம்


தைல�ைறய�ன�க்� உ�வாக்கம் �ைனப்பவ�க்�, தன் உய�ைர பற்றி
அச்சம் இல்ைல என்பேத இக்�றள�ன் க�த்�. ேம�ம் �ற்�ச்�ழல் வளம்
என பலவற்ைற�ம் எண்ண ைவக்�ம் மன�தாப�மானமிக்க �றலாக
அைமகிற�.

(ஐநா அைமப்� - உலகம் 'நிைலயான ந� �த்த ேமம்பா�' அைடய - 17


�றிக்ேகாள்கைள 2030க்�ள் அைடய நிர்ண ய�த்த�)

"அல்லல் அ�ளாள்வார்க்� இல்ைல வள�வழங்�ம்

மல்லன்மா ஞாலங் க�"

என்ற �றட்பா அ�ள் உைடயவராக வாழ்கின்ற அவர்க�க்� த�ங்� என்�ம்


�ன்பமில்ைல, தன்ைனப்ேபால் ப�றைர�ம் ேநசிக்�ம் பண்� ஒ� நாட்�ல்
நிைறந்தி�க்�ம் ஆனால் அந்நா� நிச்சயமாக வளம்ெபற்� திக�ம். எனேவ
அ��ைடைம சிந்தைனேயா� ��யவர்கள் ெப�க ேவண்�ம் என்பைத
இக்�றள் வலி��த்�கிற�.
இர�ம் - இர� அச்ச�ம்:

வள்�வர் இர� அதிகாரத்தில் வ�ேயான�ன் இ�த்த�க்�ப் ப�ந்�


ேப�ேவார். இரவச்சம் அதிகாரத்தில் இரத்தலின் இழிைவ ேப�வார்.

"வறியார்க்� ஒன்� ஈவேத ஈைக"

என்றார். ஆய��ம் இரத்தைல ெதாடர்ந்� த�த்� நி�த்த ேவண்�ம் என


எண்ண�யவர் வள்�வர்.

ஏெனன்றால் அ� மிக மிக இழிவான ெசயல் என்�ம், அதைன வ��த்�


உைழத்� �ன்வர ேவண்�ெமன வலி��த்�கிறார். இத்தைகய உைழப்�
உயர்� த�ம் நிைலய�ல், இரத்த�ம் ஈைக�ம் ெமல்ல ெமல்ல �ைறந்�
இ�திய�ல் மைழ�ம் நிைல உ�வா�ம்.

இரக்�ம் நிைல ஏற்ப��ம் �யற்சிையக் ைகவ�டக்�டா�, உைழக்�ம்


நிைல உ�வாகி ஏற்றத்தாழ்�கள் ந�ங்க ேவண்�ம் என்ற மன�த ேநய
சிந்தைனைய வள்�வர் த�கிறார்.

���ைர:

அைனத்� உய�ர்கள�டத்�ம் காட்�ம் இரக்கேம அ��ைடைம;

அன்�ம் அ��ம் ஒன்�ெகான்� ெதாடர்� உைடயைவ, அன்ப�ன்


வளர்ச்சிேய அ��ைடைம;

எள�ய உய�ர்கைள�ம் ேப�வதால் அ�ள் ப�றக்�ம்;

ெகால்லாைம �லால் உண்ணாைம என்ற உயர்ந்த நிைலைய


கைடப்ப��த்தால் அ��ைடைம அழ�ற உயர்� ெப�ம்;
��ந்தவைர அ�ைளக் ெகாண்� வா�தல் என்பேத நல்ல ெநறி. இழிந்த�
இரத்தல், உயர்ந்த� உைழப்�, அ�ேவ மன�த ேநயத்ைத வளர்க்�ம்.

You might also like