You are on page 1of 4

காப்பு தூண்டியதோர் காவியமாம் பன்னீராயிரம்

துறையோடு முறையோடு செப்பினோம்யாம்

1. ஆதியென்ற கணேசருட பாதம்போற்றி மீண்டதொரு யின்னூலை திரட்டியேதான்

அப்பனே மனோன்மணியாள் கமலம்போற்றி மேதினியில் குகைக்குள்ளே வைத்தேன்யானும்

சோதியெனுஞ் சுடரொளியே சொரூபாபோற்றி ஆண்டகையாம் அசுவனியாந் தேவர்யானும்

சொற்கபதி நான்முகன்றன் பாதம்போற்றி அடியேனுக் கோராணை செப்பினாரே.

விதியெனும் வயித்தியர்கள் பிழைக்கவென்று 4. செப்பியதோ ராணையென்றால் சொல்லக்கேளும்

வகுத்திட்டேன்பன்னிரெண்டு காண்டந்தன்னை செகமதிலே பாவிகளும் கர்மியுண்டு

நீதியுடன் ஆயிரத்துக்கொரு காண்டந்தான் ஒப்பியதோர் நூலதனைக் கொடுத்தாலப்பா

நிகழ்த்தினேன் மாணாக்கள் பிழைக்கத்தானே. என்மகனே லோகமெல்லாஞ் சித்தாய்ப்போகும்

2. தானான புலத்தியனே சாற்றக்கேளும் தப்பியே தலைதெறித்துப் போகுமென்று

தகைமையுள்ள குருநூலாம் பெருநூலாகும் சாற்றினா ரெந்தனுக்குச் சாபமப்பா

பானான பராபரியை மனதிலெண்ணி இப்புவியி லின்நூலைக் கொடாதேயென்று

பாடினேன் பன்னிரெண்டு காண்டமப்பா யெழிலுடனே வாக்குரைத்தார் தேவர்காணே.

தேனான காண்டமது வொன்றுக்கேதான் 5. காணவே அடியேனுந் தாள்வணங்கி

செப்பினேன் காவிய மாயிரந்தானாகும் கருத்துடனே நாதாக்கள் சொற்படிக்கு

மானான வசுவனியை வணங்கியானும் வேணவே அடியேனும் மனதுவந்து

மகிழ்ச்சியடன் பாடிவைத்த காண்டமாமே. விருப்பமுடன் அசுவினியை மிகவும்வேண்டி

3. காண்டமாம் பன்னீராயிரந் தானாகும் தோணவே சாபமதை நிவர்த்திசெய்ய

காசினி லிதைப்போலொரு நூலுண்டோ தொன்மையுடன் அடியேனுந் தாள்பணிந்து


ஊணவேயவர் பாதங்கரத்தால் வேண்டி வறைத்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தத்தன்னை

உத்தமனே பலகாலும் வந்தித்தேனே. வாகுடனே ஆராய்ந்து உளவுகண்டு

6. வந்தித்தேன் கோடிமுறை அஞ்சலித்து பறைத்திட்ட பலுநுலும் பார்த்தாராய்ந்து

வாகுடனே அவா்மனதுக்கிசையவென்றூ பாரினிலே சிவயோகி மாந்தருக்கு

சிந்தித்தேன் பலகாலும் நாதா்தம்மை மறைத்திட்ட சாத்திரத்தின் மார்க்கமெல்லாம்

சிறப்புடனே நவகோ டிரிடிகள்மெச்ச மதிப்புடனே புவியோர்க்கு விரித்திட்டேன்.

தொந்தித்த யான்செய்த பெருநூல்தன்னை 9. விரித்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தந்தன்னை

தொல்லூலகில் சித்தா் முனிமாந்தா்யாவும் விவரமுடன் பெருநுலாய்க் குருநூலாக

நிந்தித்த தோஷங்கள் கூறொண்ணாதூ குரித்திட்டேன் சூத்திரங்கள் கருக்கிடையாவும்

நீணிலத்தில் சாபமதை நீக்கவென்ற. கூறினேன் கெடுக்கிடைக ளனந்தங்கண்டேன்

7. நீக்கவென்றூ கேட்கையிலே அசுவனிதாமும் தரித்திட்டேன் பெருநுல்கள் சிறுநுல்கள்யாவும்

நிட்சயமா யெந்தனூக்கு வுண்மைகூறி தகமையுடன் ஒன்றுமுதல் பதினாறுமாகும்

அக்கமுடன் குகைக்குள் யேயிருந்த நூலை முரித்திட்டைன் கோர்வைகளு மனந்தங்கோடி

அவனியிலே யாவருக்கும் போதித்தேதான் முசியாமல் பார்த்துமல்லோ மொழிந்திட்டேனே.

தாக்கமுடன் சதாகாலந் தரணிமீதில் 10. மொழிந்திச்டேன் யான் செய்த நூலங்கண்டு

சதகோடி யுகவருஷம் அழியாவென்று முதன்மையுடன் பதினெண்பேர் நூலும்பார்த்து

நோக்கமுடன் வரமொன்றுங் கொடுத்தாரப்பா வழிந்திட்டேன் நவகோடிரிகள் நூலும்

நுணுக்கமுடன் பாரினிலே நிறைத்திட்டேனே. வண்மையுடன் கண்டுமே மிகவராய்ந்து

8. நிறைத்திட்ட நூலதுதான் குருநூலாகும் வழிந்திட்ட நாற்பத்தி யெட்டுபேர்கள்

நீடாழி யுலகமெல்லாம் இதற்குள்ளாச்சு அன்புடனே செய்ததொரு நூலையெல்லாம்


பழிந்திட்ட சாபமதுவும் நீக்கியேல்லோ போமேதான் பெருநூலைப் பார்த்தபேர்க்குப்

பாரினிலே பாடிவிட்டேன் காண்டந்தானே, பொங்கமுடன் பதவிகளுங் கிட்டுந்தானே.

11. காண்டமாம் பன்னீராயிந் தானிந்நூல் விளக்கவுரை :

காணாத காட்சியெல்லா மிதற்குள்ளாகும்

வேண்டியதோர் கருமான மிதற்குள்ளுண்டு 13. தானான சாலோக சாயுச்சியந்தானும்

விருப்பமுடன் சூட்சாதி மிதற்குள்ளுண்டு தகைமையுடன் பதவிகளுக் கிடமுண்டாகும்

தாண்டவம்போல் லட்சுமியாள் மனோன்மணித்தாய் வேனான பதவியதுக் கிட்டும்போது

சதாகாலம் வீற்றிருப்பார் பெருநூல்தன்னில் வேகமுடன் மோட்சமென்ற வீடுதானும்

நீண்டதொரு சாகரமும் இதுவேயாகும் பானான சொர்க்கபதிக் காணியாகும்

நிலையான காவியம் பன்னிரண்டுமாமே. பரலோக மென்னாளும் பலிக்கும்பாரு

மானான சாத்திரத்தை மதிப்பிட்டேதான்

விளக்கவுரை : மானிலத்தில் பார்த்தவா்க்கு மகிமைகேளே.

12. ஆமேதான் காவியத்துக் கோயிரந்தான் விளக்கவுரை :

அப்பனே பாடிவைத்தேன் பெருநூலப்பா

தாமேதான் காண்டத்துக் காயிரந்தான் 14. கேளேதான் மடலவிழும் தாமரையாள்தானும்

சாற்றினேன் காவிய மாயிரந்தானாகும் கிருபையுடன் என்னாளும் வாசமுண்டாம்

நாமேதான் சொன்னபடி பன்னிரெண்டுகாண்டம் நாளேதான் மகிமையுண்டாங் கீர்த்தியுண்டாம்

நலமுடனே பன்னிராயிரக் காவியந்தான் நலமான வாழ்நாளும் மிகவுண்டாகும்


பாளேதான் போகாமல் இடமுண்டாகும்

பாரினிலே யெந்நாளும் வெற்றியுண்டாகும்

வீளேதான் சின்மயத்தின் வெண்ணீருண்டாம்

வீரமுட னென்போக மிகவுண்டாமே.

விளக்கவுரை :

15. உண்டான சாத்திரத்தை மிகவும்பார்த்து

உத்தமனே புலஸ்தியனே செப்பக்கேளும்

கண்டுமே யாராய்ந்து பலனூல்பார்த்து

கவனமுடன் பாடிவைத்த பெருனூலப்பா

விண்டதிலை கண்டவா்கள் மகிமையப்பா

விருப்பமுடன் தனையறிந்த பெருநூலப்பா

தெண்டனிட்டுப் பணிவுடனே காத்திருந்து

தொந்தமுட னின்னூலை வாங்கநன்றே.

You might also like