You are on page 1of 5

அருள் நுண்கலைப் பள்ளி

ARUL SCHOOLOL OF FINE ARTS


Bandar Puteri Klang

திருமுறை இசை அரங்கம் திருமுறை 2


நவராத்திரி 2020 திருநீற்றுப் பதிகம்
நால்வர் திருமுறை 3. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
திருஞானசம்பந்தர் அருளிய திருமுறைகள்
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
(திருமுறை 1-3) செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

திருமுறை 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


திருக்கடைக்காப்பு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
1. தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
காடுடைய சுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையம லரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே. முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
திருமுறை 1 சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
2. உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
திருமுறை 3
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் 4. மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே
திருமுறை 4

3. மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்


போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
திருநாவுக்கரசர் அருளிய திருமுறைகள்
(திருமுறை 4-6)

திருமுறை 4
திரு அங்கமாலை பதிகம்

1. கூற்றாயின வாறு விலக்ககிலீர்


கொடுமைபல செய்தன நான்அறியேன் திருமுறை 6
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன்
எப்பொழுதும்
போற்றித் திருத்தாண்டகம்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி
4. எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
முடக்கியிட
   எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
அம்மானே
   கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
   கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
திருமுறை 4 வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
நமச்சிவாயத் திருப்பதிகம்   வீரட்டங் காதல் விமலா போற்றி

முக்கணா போற்றி முதல்வா போற்றி


2. சொற்றுணை வேதியன் சோதி வானவன்
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
தக்கணா போற்றி தருமா போற்றி
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
நற்றுணை யாவது நமச்சி வாயவே
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன்


தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏற்றுக்கொள் நீ
வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

திருத்தொண்டர் தொகை

3. தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;


திரு நீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார்  விறல் மிண்டற்கடியேன்;
அல்லி மென் முல்லையந்தார் அமர் நீதிக்கடியேன்;
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருமுறைகள்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே
(திருமுறை 7)

1. பித்தா பிறை சூடீ பெருமானே


அரு ளாளா 4. மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
எத்தான் மறவாதே நினைக்
   பாத மேமனம் பாவித்தேன்
   கின்றேன்மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
   நல்லூர் அருட்டுறையுள்    வாத தன்மைவந் தெய்தினேன்
அத்தா உனக் காளாய் இனி கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
   அல்லேனென லாமே    யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
   சொல்லும்நா நமச்சி வாயவே
2. பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
காவி ரியதன் வாய்க்கரை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன்
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
சொல்லும்நா நமச்சி வாயவே.
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ

அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும்


நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ

போற்றித் திரு அகவல்

2. அத்தா போற்றி ஐயா போற்றி


நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேலாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலி முலை புல்வாய் கருளினை போற்றி
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருமுறைகள் அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
போற்றி போற்றி புரான காரண
(திருமுறை 8) போற்றி போற்றி சய சய போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
திருச்சாழல்
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
1. பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் திருப்படையாட்சி
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
3. கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும்
ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே

அச்சோ பதிகம்

4. முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,


பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை,


மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

You might also like