You are on page 1of 38

 

 
1. திருப்பரங்குன்றம் 
 
 
 
கயிலாயத்தில் சிவெபருமான், 
பார்வதி ேதவிக்கு ஒம் எனும்
பிரணவ (பரம்ெபாருேள எனும்
ெபாருளுைடய) மந்திரத்தின்
உட்ெபாருைள உபேதசிக்கும்
ேபாது, தன் தாயாrன் மடிமீ து
முருகப் ெபருமான்
அமர்ந்திருந்தார். தாய்க்குத்
தந்ைதயார், பிரணவ மந்திர
உபேதசம் ெசய்தேபாது
முருகப்ெபருமானும்
அவ்வுபேதசத்ைதக் ேகட்டார்.
புனிதமான மந்திரப் ெபாருைள
குருவின் மூலமாகேவ அறிந்து ெகாள்ள ேவண்டும். மைறமுகமாக அறிந்து
ெகாள்ளுதல் முைறைமயாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. 
 
முருகப்ெபருமான் பிரணவ மந்திரத்திைனயும் அதன் உட்ெபாருைளயும்
பிரம்மேதவனுக்கு உபேதசித்த ேபாதிலும், சிவெபருமானும், முருகப்ெபருமானும்
ஒருவேரயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு
காrயமாக அைமந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பrகாரம் ேதடி முருகப்
ெபருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் ெசய்தார். 
 
இந்நிைலயில் சிவெபருமானும், பார்வதி ேதவியாரும் ேதான்றி, முருகப்
ெபருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்ைதப் பாராட்டினார்கள். சிவெபருமான் – 
பார்வதிேதவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுைட நாயகி என்றும் ெபயர்
ெபற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீ னாட்சி சுந்தேரஸ்வரர்


 
ஆலயம் இருக்கிறது. எனேவ திருப்பரங்குன்றம் முருகப்ெபருமான் ஆலயத்திற்குச்
ெசல்லும் பக்தர்கள் முதலில் மீ னாட்சி சுந்தேரஸ்வரர் ஆலயத்திற்குச் ெசன்று
வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கைடப்பிடிக்கப் படுகிறது. 

 
 
திருப்பரங்குன்றம் மூலவர் 


 
 


 
முருகப்ெபருமானுக்கு சிவெபருமான் ைத மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித்
தந்தார். எனேவ ைதப்பூசத்தன்று சிவெபருமாைனயும், முருகக் கடவுைளயும்
வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகைளப் ெபறுவார்கள் என்று கூறப்படுகிறது.
எனேவ திருப்பரங்குன்றத்தில் ைதப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக்
ெகாண்டாடப்படுகிறது. 
 
பதினான்கில் பரங்குன்றம்: மதுைர, திருேவடகம், திருப்பரங்குன்றம், திருஆப்பனூர், 
பிரான்மைல, திருப்புத்தூர், திருப்புவனவாசல், ராேமஸ்வரம், திருவாடாைன, 
காைளயார்ேகாவில், திருப்புவனம், குற்றாலம், திருச்சுழி, திருெநல்ேவலி, 
திருப்பரங்குன்றம் ஆகிய ஊர்களிலுள்ள ேகாயில்கைள பாண்டி பதினான்கு
ேகாயில் என்பர். இைவ ேதவாரப்பாடல் ெபற்ற தலங்கள். இதில் திருப்பரங்குன்றம்
முருகனுக்குrய அறுபைடவடுகளில்
ீ முதல் தலமாக திகழ்கிறது. 
 
ேதவாரப் பதிகங்களில் ேபாற்றப்படும் திருப்பரங்குன்றம் மதுைர நகரத்தின்
ெதன்ேமற்கில் எட்டு கி.மீ . ெதாைலவில் அைமந்துள்ளது. மதுைரயிலிருந்து நகரப்
ேபருந்துகள் திருப்பரங்குன்றத்திற்குச் ெசல்கின்றன. 
 
இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் “தண்பரங்குன்று, ெதன்பரங்குன்று, 
பரங்குன்று, பரங்கிr, திருப்பரங்கிr பரமசினம், சத்தியகிr, கந்தமாதனம், கந்த மைல” 
என பல்ேவறு ெபயர்கள் வழங்கப்படுகின்றன. “திரு + பரம் + குன்றம்.” பரம்
என்றால் பரம் ெபாருளான சிவெபருமான். குன்றம் என்றால் குன்று (மைல). திரு
என்பது அதன் சிறப்ைப உணர்த்தும் அைடெமாழியாகத் “திருப்பரங்குன்றம்” என
ஆயிற்று. 
 
மூலவர்  ‐    சுப்பிரமணிய சுவாமி 

உற்சவர்  ‐    சண்முகர் 

அம்மன்  ‐    ெதய்வாைன 

தல விருட்சம்  ‐    கல்லத்தி 

தீர்த்தம்  ‐    லட்சுமி தீர்த்தம், சரவணப் ெபாய்ைக உட்பட 11 

தீர்த்தங்கள் 

பழைம  ‐    1000 வருடங்களுக்கு முன் 

புராணப்ெபயர்       ெதன்பரங்குன்றம் 

ஊர்  ‐    திருப்பரங்குன்றம் 

மாவட்டம்  ‐    மதுைர 


 
மாநிலம்  ‐    தமிழ்நாடு 

காைல 5.30 மணி முதல் 1 மணி வைர மாைல 4 மணி முதல் இரவு 9 மணி
வைர திறந்திருக்கும். 

அறுபைட வடுகளில்
ீ இத்தலம் முதல் பைட வடாகும்.
ீ மற்ற ஐந்து தலங்களில்
நின்ற ேகாலத்தில் அருளும் முருகன், இங்கு ெதய்வாைனைய மணம் முடித்த
ேகாலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், 
பிரம்மா, நின்றேகாலத்தில் வைணயில்லாத
ீ சரஸ்வதி, சாவித்திr ஆகிேயாரும், 
ேமேல சூrயன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீ ேழ
அவரது வாகனமான யாைன, ஆடும் உள்ளது. 


 
 

 
 

 
 


 
 
 

 
 


 
 
 
 

 
 
 
முருகப் ெபருமானின் அறுபைட வட்டு
ீ ேகாயில்களில் இக்ேகாயில் அளவில்
ெபrயதாகும். 
 
 


 
 
 

 
 
 


 
லிங்க வடிவில் இருக்கும் இம்மைலையப் பற்றி ைசவ சமயக் குரவர்களில்
சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் ெபருமான் ஆகிேயார் இவ்வூருக்கு
வந்து ஆலய வழிபாடு ெசய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். 
 
சங்ககாலப் புலவரான நக்கீ ரர் இத்தலத்து முருகப் ெபருமாைன வழிபட்டு தனது
குைற நீக்கிக் ெகாண்ட திருத்தலம். 
 
ேதவாரப் பாடல் ெபற்ற சிவத்தலமாகிய அருள்மிகு பரங்கிrநாதர் திருக்ேகாயில்
தற்காலத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்ேகாயில் என்ேற வழங்கி
வருகிறது. அறநிைலய ஆட்சித்துைறயின் கீ ழ் இயங்கும் இத்திருக்ேகாயில்
அருள்மிகு மீ னாட்சி சுந்தேரசுவரர் திருக்ேகாயிலுடன் இைணக்கப்பட்டுள்ளது. 
 
திருப்பரங்குன்றம் மைலயின் உயரம் 1050 அடி என்று கணக்கிட்டுள்ளனர். வடக்குக்
ேகாபுரவாயிலுக்கு முன்னால் நாற்பத்ெதட்டு தூண்கள் உைடய மண்டபம் உள்ளது.  
 
சூரபதுமைன அழிக்க வில்ேலந்திய
முருகன்: ஆறுமுகப்ெபருமானின்
அற்புதக் ேகாலங்களில் ஒன்று
வில்ேலந்திய ேவலவர். ராமருக்கு
வில் இருப்பது ேபால் வில்ேலந்திய
முருகைனயும் திருப்பரங்குன்றத்தில்
காணலாம். முருகைன வழிப்பட்டால்
அைனத்து நலன்களும் கிைடக்கும்.
வில்ேலந்திய ேவலவைர வழிபட்டால்
அைனத்து விைனகளும் மின்னல்
ேவகத்தில் அழியும். வில்லில் இருந்து
புறப்பட்ட அம்பு எவ்வளவு ேவகமாக
இலக்ைக ேநாக்கி ெசல்லுேமா
அேதேபால் வில்ேலந்திய ேவலவrன்
அருள் நமக்கு விைன தீர்க்க உதவும்.  
 
திருப்பரங்குன்றம் ேகாயிலில்
நுைழந்தவுடன் முதலாவதாக உள்ளது ஆஸ்தான மண்டபம். அரசன் ெகாலு
வற்றிருக்கும்
ீ மண்டபம் என்பதால் ெகாலு மண்டபம் என்று ெபயர் ஏற்பட்டது.
இந்த மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்று அைழக்கப்படுகிறது. ஆனால், 
இந்த மண்டபத்ைதக் கட்டியவர் திருமைல நாயக்கர்தான். காலப்ேபாக்கில் ெகாலு
மண்டபத்திலுள்ள பத்து ெபrய தூண்களில் சுவாமி சிைலகள் அைமக்கப்பட்டன.
நுைழவுவாயிலில் இரண்டைர அடி உயரத்தில் நான்கு குதிைர வரர்களும், 

10 
 
யாளிகளும் அைமந்துள்ளன. நாயக்கர் காலத்துப்ேபார் வரர்கள்
ீ இத்தூண்
சிற்பங்கைள தாங்கியுள்ளனர். இம்மண்டபத்தின் ேமற்கு பகுதியில்
சுைதச்சிற்பங்களாக முருகன், துர்க்ைக, நர்த்தன விநாயகர் சிைலகள் உள்ளன.
இம்மண்டபம் 116 அடி நீளமும், 94 அடி அகலமும், 30 அடி உயரமும்
ெகாண்டதாகும். இங்கு 48 தூண்கள் உள்ளது. இத்தூண்கள் அைனத்திலும் நாயக்கர்
காலச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், 
குதிைர வரர்கள், சிவனின்
ீ திrபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்ைக, 
ேதவேசனாேதவி, வரவாகு
ீ ேதவர், ேதவேசனாேதவியின் திருமணக்ேகாலம்
முதலிய சிற்பங்கள் அற்புத ேவைலப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஒரு சில
தூண்களிலுள்ள இைறயுருவங்களுக்கு வழிபாடுகளும் நடக்கிறது. 
 

மண்டபத்தில் துவாரபாலகர்கள், மகிஷாசுரமர்த்தினி, நர்த்தன கணபதி, திருமால், 


அரசி மங்கம்மாள், மன்னர் விஜயரங்க ெசாக்கநாதர், முருகன்- ெதய்வாைன
திருமண ேகாலம், நடராஜர், ேகாதண்டராமர், ஆதிேசடன், ஊர்த்தவத்தாண்டவர், 
வடபத்திரகாளி, கருப்பண்ணசுவாமி ஆகிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டப
அைமப்பு தூண் சிற்பங்கள் அைமப்பு மதுைரயிலுள்ள மண்டப அைமப்புகைளப்
பின்பற்றிேய அைமந்துள்ளது. மதுைர மண்டபங்கள் ேதான்றிய சமகாலத்திேலேய
இந்த மண்டபங்களும் ேதாற்றுவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆஸ்தான மண்டபத்தின் வலதுபுரத்தில் கருப்பண்ணசுவாமி வலது ைகயில்
அrவாளும், இடது ைகயில் தண்டம் முருக்கிய மீ ைசயுடன், தைலயில்

11 
 
ெகாண்ைடயுடன் காணப்படுகிறார். கருப்பண்ண சுவாமி வழிபாடு ெபருவிழாவாக
இங்கு நடத்தப்படுகிறது. முருகைன வழிபடும் முன் கருப்பண்ண சுவாமிைய
தrசனம் ெசய்ய ேவண்டும் என்பது இங்கு நம்பிக்ைகயாக உள்ளது. 

12 
 
மண்டபத்தின் நடுபகுதியில் முருகன் ெதய்வாைன திருமண ேகாலம்
அைமந்துள்ளது. இந்திரன் நீர்வார்த்து ெகாடுப்பதும், நான்முகன் தீ வளர்ப்பதும்
ஒேர தூணில் காணப்படுகிறது. ெதய்வாைண நாச்சியார் கல்யாணத்தூணுக்கு
எதிேர உள்ள தூணில் அரசி மங்கம்மாளும், ெசாக்கநாத நாயக்கரும்
இத்திருமணக்காட்சிைய வணங்கும் சிற்பம் நித்திய அஞ்சலி ேகாலத்தில்
அைமந்துள்ளது. 

 
மண்டபத்தின் இடது ஓரத்திலுள்ள தூணில் சுப்பிரமணியர் வில்ேலந்தி
சூரபதுமைன அழிக்க ேபாருக்கு புறப்பட்டு தயார் நிைலயில் இருப்பது ேபான்று
சிைல வடிக்கப்பட்டுள்ளது. முதுகிலுள்ள அம்ைப எடுத்து வில்லில் ெபாறுத்த
முயற்சிப்பது ேபான்று சிைல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எதிrல் சூரபதுமனும்
சுப்பிரமணியருடன் ேபார் ெதாடுக்க தயார் நிைலயில் இருப்பது ேபான்ற சிைல
காணப்படுகிறது. ேபார்க்காட்சிைய நடராஜர், சிவகாமி சிைலகள் பார்ைவயிடுவது
ேபான்று அைமக்கப்பட்டுள்ளது. இந்த வில்ேலந்திய ேவலவைர வழிப்படுவதன்
மூலம் பக்தர்களின் அைனத்து விைனகளும் மின்னல் ேவகத்தில் அழியும்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எவ்வளவு ேவகமாக இலக்ைக ேநாக்கி
ெசல்லுேமா அேதேபால் திருப்பரங்குன்றத்திலுள்ள வில்ேலந்திய ேவலவrன்
அருள் நமக்கு விைன தீர்க்க உதவும் என்பது நம்பிக்ைகயாக உள்ளது. 
 

13 
 
இந்த மண்டபத்தில் அரசி மங்கம்மாளின் உருவச்சிற்பம் மதுைர நகரா
மண்டபத்தில் உள்ளது ேபால் இங்கு காணப்படுவதால் இந்த மண்டபம்
இவர்களால் அைமக்கப்பட்டுள்ளது. புைடப்புச்சிற்பம், கட்டிடச் சிற்பம் அைமக்கும்
பணியில் ஈடுபட்டவர்கள் தங்குவதற்காக இந்த மண்டபம் அரசர்கள் காலத்தில்
கட்டப்பட்டது. தற்ேபாது பக்தர்கள் அமரும் இடமாகவும், ேகாயில் கைடகள்
அைமந்துள்ள இடமாக உள்ளது. 
 
ஆஸ்தான மண்டபத்ைத அடுத்து ஏழு நிைலகள் ெகாண்ட ராஜேகாபுரமும், 
கல்யாண மண்டபமும் அைமந்துள்ளன. 
 
ேகாபுர வாயில்: திருப்பரங்குன்றம்
ேகாயில் ராஜேகாபுரம் வரப்ப

நாயக்கரால் 1505ம் ஆண்டு 150 அடி
உயரத்தில் கட்டப்பட்டது. ேகாபுரத்தின்
கீ ழ்பகுதி கருங்கல்லால்
கட்டப்பட்டுள்ளது. ராஜேகாபுரம் ஒன்று, 
மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 
என்ற நிைலயில் அைமப்பது வழக்கம்.
ஒன்றன் பின் ஒன்றாக ெபருகி
ெகாண்ேட ேபாகும். ஏழு வாயில் உள்ள
ஐம்ெபாறிகள், மனம், புத்தி ஆகிய
ஏைழயும் குறிக்கும். நம்முைடய உடல்
அைமப்பில் உள்ள ெவவ்ேவறு
தத்துவங்களுக்கு ேகாபுர வாயில்கள்
சின்னங்களாக அைமந்துள்ளது. ேகாபுர
நுைழவுவாயிலில் இரண்டு ெபண்கள்
ெகாடியுடனும், இரு நாயக்க அரசர்களும்
காணப்படுகின்றனர். ேகாபுர வாயிலின்
நடுேவ கீ ழ்த்திைச ேநாக்கி ேகாபுர விநாயகர் உள்ளார். இக்ேகாபுரத்ைதயும், 
திருமதிைலயும் முதலாம் கிருஷ்ணப்பநாயக்கrன் (1564‐1572) மகனான வரப்ப

நாயக்கர் (1572‐1595) கி.பி., 1583ல் கட்டினார் என்று கல்ெவட்டில்
ெதrவிக்கப்பட்டுள்ளது. ேகாபுர வாயிலின் ேமற்கு திைசயில் யாைனக் கட்டும்
தறியும் அைமந்துள்ளது. 
 
திருப்பரங்குன்றத்தில் நகரும் ெதய்வம்: ேகாபுர வாசைல கடந்து ெசன்றால்
திருக்கல்யாண மண்டபத்ைத அைடயலாம். இங்கு ெபrய திருவாட்சி இருப்பதால்
திருவாட்சி மண்டபம் என்று அைழக்கப்படுகிறது. முன்புறம் ேதர் இழுக்கும்

14 
 
பாவைனயில் இரு குதிைரகள் ஏறும்படியில் உள்ளது. ேதrன் இரு சக்கரங்கள்
கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இரண்டு குதிைரகள் ேதைர இழுத்து ெசல்வது ேபால்
இம்மண்டபம் உள்ளது. இதனால் இதைன குதிைரப்படி மண்டபம் என்றும்
பக்தர்கள் அைழக்கின்றனர். யாைகக்ேகாயில் (நகரும் ெதய்வங்கள்) ேபான்ற
அைமப்புகளில் ேதர் ேபான்ற அைமப்பும் குதிைரகள் யாைனகள் இழுத்து வருவது
ேபால் அைமப்பு உள்ளது. இதனால் இங்குள்ள ெதய்வ சிைலகள் நகருவதாக
நம்பிக்ைகயுள்ளது. இதுேபான்ற அைமப்பு தாராசுரம், திருநாேகஸ்வரம், 
கும்பேகாணம் (சாரங்கபாணி ேகாயில்), இவற்றில் காணமுடிகிறது. 

 
 
இந்த மண்டப தூண்களில் உள்ள சிற்பங்கள் திருவிைளயாடற்புராணம் காட்சிகைள
விளக்குவதாக உள்ளது. முருகன் ெதய்வாைன திருமண ேகாலம், 
ஊர்த்துவதாண்டவம், காளிங்கநர்த்தனர், பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டும் ேகாலம், 
ரதி, மன்மதன், ஆதிேசடன், திrபுராந்தகர், நரசிங்கப்ெபருமாள் உள்ளது.
திருமணக்ேகாலம் ஆஸ்தான மண்டபம் மற்றும் திருவாட்சி மண்டபங்களில்
காணப்படுவது சிறப்பாகும். இந்த மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழா, மட்ைடயடி
உற்சவம், திருக்கல்யாணம் ேபான்ற திருவிழா நடக்கிறது. மண்டபத்திருவிழாைவ
சிவகங்ைக, ராமநாதபுரம் சமஸ்தானத்ைதச் ேசர்ந்த குயவர்கள் நடத்தும்
உற்சவங்களுக்குப் பயன்படுகிறது. 
 
 

15 
 
 
 
 

16 
 
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவில் ேநான்பு விரதம் இருக்கும் பக்தர்கள் இந்த
மண்டபத்தில் வந்து தங்கி பயனைடகின்றனர். திருமுைற ஓதுவார்களும் தினசr
இந்த மண்டபத்தில் அமர்ந்து ேதவாரத்திருப்புகழ் பாராயணம் ெசய்கின்றனர்.
இதுதவிர திருவிளக்கு வழிபாடு, ெசாற்ெபாழிவுகள், இைசயரங்குகள் இவற்றிற்கும்
இந்த மண்டபம் பயன்படுகிறது. மண்டபத்தின் கீ ழ்பகுதியில் வசந்த மண்டபம், 
ஒருக்கமண்டபம், தீர்த்த குளமும் (லட்சுமி தீர்த்தம்), மண்டபத்தின் ேமற்கு
பகுதியில் சன்னியாசி கிணறு தீர்த்தம் ெசல்லும் வழியும் உள்ளது. இந்த வழியில்
மைடப்பள்ளி மண்டபம், வல்லபகணபதி சன்னதியும், கம்பத்தடி மண்டபத்துடன்
இைணகிறது. திருவிழா காலங்களில் உற்சவமூர்த்தி இவ்வழியாக வருகிறார். 
 
கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், ேமற்கு பகுதியில்
பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும்
அைமந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி ேகாவிந்தாரத்துவசன்
என்னும் பாண்டியன் தன்ைன பிடித்திருந்த ெவண்குட்ட ேநாய் நீங்கப்ெபற்றான்
என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய ேநாய்கள்
இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது. இத்தீர்த்த நீேர
குமரன் அபிேஷகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. 
 

17 
 
திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி
ேகாயிலில், சுவாமிக்கு
திருக்கல்யாண உற்சவம்
நடக்கும் திருக்கல்யாண
மண்டபத்துக்கு அருேக
கம்பத்தடி மண்டபம் உள்ளது.
இந்த மண்டபம் நடுவில்
ெகாடிகம்பம் இருப்பதால்
இம்மண்டபத்துக்கு இப்ெபயர்
வந்தது. ெகாடிகம்பம் ெசப்பு
தகட்டால் ேவயப்பட்டுத்
தங்க முலாம்
பூசப்பட்டுள்ளது.
திருமைலநாயக்கரால்
மண்டபம் திருப்பணி
ெசய்யப்பட்டது.
ெகாடிகம்பத்தின் அருகில்
விநாயகர், ெதற்கில் மயில் மீ து அமர்ந்த ஆறுமுகசாமியும், கிழக்கில் பன்றி கத்தி, 
சூrயன், சந்திரன் மரம் ஆகிய சிற்பங்களும், ேமற்கில் சூrயன், சந்திரன், நந்தி
ஆகிைவயும் உள்ளன. நாயக்க அரசர்களின் ெகாடிகளில் காணப்படும் பன்றி, கத்தி, 
சூrயன், சந்திரன், மரம் ஆகிய உருவங்கள் இக்ெகாடி கம்பத்திலும் காணப்படுகிறது.  
 
துர்க்ைக சந்நிதியில் நித்திய அஞ்சலியில் நந்தி: 
ெகாடி கம்பத்துக்கு பின்புறம் பலி பீடம் அைமந்துள்ளது. பலி பீடத்துக்குப் பின்புறம்
கருவைறைய ேநாக்கி ெபrய நந்தியும், அதன் வலப்புறம் ெபருச்சாளியும்
(மூஷிகம்), இடப்புறம் மயிலும் உள்ளன. நந்தியின் உருவம் கருவைறயில் உள்ள
துர்க்ைகைய ேநாக்கி ேநராய் அைமந்துள்ளது. 
 
ெகாடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இரு
மருங்கிலும் இரட்ைட விநாயகர், நந்திேதவர் காணப்படுகின்றனர். 
 
மகாமண்டபத்தில் ேசாமாஸ்கந்தர், நடராசர், சண்டிேகசுவரர், நவவரர்கள், 

தட்சிணாமூர்த்தி, ைபரவர், சந்திரன், சாயாேதவி, சமிஞாேதவிசேமத சூrயன்
ஆகிேயாrன் சந்நிதிகள் அைமந்துள்ளன. இம்மண்டபத்தின் கீ ழ்ப்பாகத்தில் உள்ள
ேகாயில் வள்ளி ெதய்வயாைனேயாடு உள்ள ஆறுமுகப்ெபருமானுக்கும், 
அருணகிrநாதர், பஞ்சலிங்கம், சுவரேதவர், சன ீசுவரர் ஆகிேயாருக்கும் சந்நிதிகள்

18 
 
உள்ளன. மகாமண்டபத்திலிருந்து மைலையக் குைடந்து உருவாக்கப்பட்ட அர்த்த
மண்டபம், கருவைற அைமந்துள்ளன. அர்த்த மண்டபத்ைத அைடய ஆறுபடிகைளக்
கடந்து ெசல்ல ேவண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று
கூறப்படுகின்றன.  
 
திருப்பரங்குன்றத்தில்
ேவலுக்கு அபிேஷகம்:
திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி
ேகாயிலில் திருமால், சிவன், 
முருகன், துர்க்ைக, விநாயகர்
ஆகிய ஐந்து கருவைறகள்
உள்ளன. திருமால்
கருவைற ேமற்கு
ேநாக்கியும், சிவன் சன்னதி
கிழக்கு ேநாக்கியும்.
முருகன், துர்க்ைக, விநாயகர்
கருவைற வடக்கு
ேநாக்கியும் உள்ளது. இந்த
ேகாயில் குைடவைர
ேகாயிலாக இருப்பதால் சுவாமிகளின் திருஉருவங்கள் சிற்பங்களாக ெசதுக்கி
ைவக்கப் பட்டுள்ளது. இவற்ைறக் கடுசர்க்கைர படிமம் என்று அைழக்கப்படுகிறது.
புற்றுமண், எருதுக்ெகாம்பு மண், யாைனத்தந்தமண், தங்கம், ெவள்ளி, இளநீர்சாறு
இைவகைள ெகாண்டுள்ளது. பிரான்மைலயிலுள்ள கல்யாண சுந்தரமூர்த்தி, 
சீர்காழியிலுள்ள ேதாணியப்பர், திருநாங்கூர் ெபருமாள் ஆகிய இைறயுருவங்கள்
இவ்வைகைய சார்ந்ததாகும். சர்க்கைர என்ற ெசால் மணல், சுக்கான் தூள், 
உணவுப்ெபாருளான சர்க்கைர ஆகியவற்ைறக் குறிப்பிடும் ெபாது ெசால்லாகும்.
இங்கு கடுசர்க்கைர என்பது கடினமான சுக்கான் கற்கைளப் ெபாடித்துக் கிைடக்கம்
சிறு கற்களாகும். சுக்கான் ெபாடிைய மண்ேணாடு கலந்து பக்குவமான கலைவ
தயாrத்து, அைதக் ெகாண்டு படிமம் அைமக்கப்படுவதால் கடுசர்க்கைர எனப்ெபயர்
ெபற்றது. கடுசர்க்கைரைய கண்டசர்க்கைர எனப் பண்ைடயக்கால சிற்பிகள்
கூறியுள்ளனர். மனித உடலுக்கு எலும்புக்கூடு வலுவூட்டுவது ேபால், கடுசர்க்கைரப்
படிமத்துக்கு மரத்தாலான சூலம் வலுவூட்டுகிறது. மரத்தால் சிைலகளுக்கு ைக, 
கால், முதுகு, ெதாைட ஆகிய முக்கிய சூலங்கள் ெசய்யப்படுகிறது. சூலம் என்ற
ெசால் தண்டு, ெகாடி, கரு என்ற ெபாருள்கைளக் குறிக்கிறது. கருநிகர்
மரக்ேகால்கைளக் சூலம் என்று ெசால்வது சிற்பத்துைற வழக்காக உள்ளது.

19 
 
மரத்தால் சூலம் அைமப்பதற்கு மாற்றாகக் கல் சூலங்கள் அைமப்பதுண்டு.
இவற்ைற தாருசூலம், சிலாசூலம் என்று அைழக்கப்படுகிறது. மரத்தால் சிைல
ெசய்து தாரு சூலம் மீ து சுைத ெசய்யும் வழக்கம் பைழய மரபாக இருந்தது. இது
மேகந்திரவர்மப்பல்லன்
கி.பி.,590‐630 காலத்ைதச்
ேசர்ந்ததாகும்.
இம்முைறக்குச்
சூலஸ்தாபனம்
என்றைழக்கப்படுகிறது.
இதைனப் ெபரும்பாலும்
ைவணவக் ேகாயில்களில்
மட்டுேம காணமுடியும். 
 
சிலப்பதிகாரத்தில்
கூறப்பட்டுள்ள ஸ்ரீரங்கன், 
ஸ்ரீ அனந்தசயனம் என்னும்
ேகாயில்களின்
மூலவிக்கிரகங்கள்
சுைதயுருவங்களில் இன்றும்
காணப்படுவது
பண்ைடக்காலத்தில் ெதய்வ
வடிவங்கள் சுைதயினால்
ெசய்ததற்கான சான்றாக
அைமகிறது. இங்கு ஐந்து
கருவைறகளிலுள்ள
புைடப்புச் சிற்பங்கள்
அைனத்தும்
கடுசர்க்கைரப்படிமங்களாக
அைமக்கப்பட்டுள்ளன.
இதனால் குைடவைரயில்
ெசதுக்கப்பட்ட சுவாமி
சிற்பங்களுக்கு அபிேஷகம்
ெசய்வதில்ைல. எண்ெணய்க்
காப்பும் புனுகும்
சாத்துகின்றனர். முருகனின்
ேவலாயுதத்திற்ேக

20 
 
அபிேஷகங்கள் நைடெபறுகின்றன. புரட்டாசி மாதம் கைடசி
ெவள்ளிக்கிழைமயன்று இந்த ேவல், மைலயிலுள்ள காசிவிஸ்வநாதர் ேகாயிலுக்கு
ெகாண்டு ெசல்லப்படும். அறுபைட வடுகளில்
ீ ேவலுக்கு அபிேஷகம் நடக்கும்
ேகாயில் இது மட்டுேம. சூரைன ஆட்ெகாண்டு ெவற்றி ேவலுடன் முருகன் இங்கு
வந்து அமர்ந்ததால், ேவலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. 
 
கருவைறயில் ஒரு ெபrய பாைற.
அந்த பாைறயின் மத்தியில்
மகிசாசுரமர்த்தினியின் உருவமும், 
அதனருகில் கீ ழ்ப்பாகத்தில்
மூலவரான முருகப்ெபருமான்
திருமணக்ேகாலம் ெகாண்டு காட்சி
தருகின்றார். ேமற்பாகத்தில் கற்பக
விநாயகrன் உருவமும் அழகாக
குைடந்து வடிவைமக்கப்பட்டுள்ளது.
மூலவரான முருகப்ெபருமானது
திருவடியின் கீ ழ் அப்ெபருமானின்
வாகனங்காளாகிய யாைன, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல்
ேதவைதகளின் உருவங்களும் பாைறயில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யாைன
இந்திரனுைடய ஐராவதம் என்றும், ெதய்வயாைனைய பிrய மனமில்லாது
முருகனுக்குத் ெதாண்டு புrய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். 
 
முதற் பைட வட்டு
ீ முருகன் ெதய்வயாைனயுடன் அமர்ந்த ேகாலத்தில் அrய
காட்சிைய அருளுகிறான். ஆறுபைடவடுகளில்
ீ திருப்பரங்குன்றத்தில் மட்டுேம
முருகன் அமர்ந்த திருக்ேகாலத்தில் வற்றிருக்கிறான்.
ீ அத்துடன் முருகனின்
வலப்பக்கத்தில் நாரதமுனிவர், அலங்கrத்த நீண்ட சடாமுடியும் தாடியும்
உைடயவராய், மண்டியிட்டு பணிவான ேகாலத்தில் சின்முத்திைர காட்டிய
நிைலயில் அமர்ந்துள்ளார். 
 
பரங்கிr முருகன் வடக்கு ேநாக்கி ஒரு முகமும் நான்கு கரங்களும் ெகாண்டு
விளங்குகிறான். மூலவருக்கு ேமேல சந்திரன், சூrயன், பிரமன், கைலமகள், 
இந்திரன் ஆகிேயாrன் உருவங்களும் இடம் ெபற்றுள்ளன. 
 
துர்க்ைக சந்நிதி 
ேகாயிலில் முருகன் சன்னதிக்கு இடப்பக்கத்தில் அர்த்த மண்டபத்தின்
ைமயப்பகுதியில் ேநராக அைமந்துள்ளது. துர்க்ைக ராஜேகாபுரத்திற்கு ேநேர
வடக்கு பார்த்து மகிஷாசுரன் தைலயின் (எருைமத்தைல) மீ து நீன்ற ேகாலத்தில்

21 
 
காணப்படுகிறாள். நான்கு கரங்களில் ேமேல உள்ள ைககளில் சக்கரமும், சங்கும், 
கீ ேழ உள்ள ைககளில் அபயமுத்திைர, கடகமுத்திைர காணப்படுகிறது. அருேக
முனிவரும், பணிப்ெபண் ஒருத்தியும், ேதவகணங்களும் உள்ளனர். 
 
துர்க்ைகைய சிவதுர்க்ைக, விஷ்ணுதுர்க்ைக என இருவைகயாக பிrக்கப்படுகிறது.
சிவதுர்க்ைகயின் இடது ைகயில் சங்கும், வலக்ைகயில் சக்கரமும் உள்ளது. ஒரு
சில சிவன் ேகாயில்களில் விஷ்ணு துர்க்ைகயும் இருப்பதுண்டு. இங்குள்ள
துர்க்ைகயின் வலது ைகயில் உள்ள சக்கரமும் பிரேயாக நிைலயில் உள்ளது.
துர்க்ைகயின் பிற வடிவங்களாக உயிர்கைள ஆக்கலுக்கு மகா காளியும், 
அழித்தலுக்கு மகாமாrயும், ெசல்வம் ெகாடுத்தலுக்கு இலக்குமியும், ெசல்வம்
அழித்தலுக்கு அலக்குமியும் ெசால்லப்பட்டுள்ளனர். இங்கு மக்கள், முனிவர்கள்
புைடசூழ வற்றிருக்கும்
ீ ஆதிபுவேனசுவrயும், பிரேயாகச் சக்கரம் வலக்ைகயின்
ெகாண்ட துர்க்ைகயும், கஜலட்சுமியும், ேஜஷ்டாேதவி ஆகிய நான்கு சாமி
திருஉருவங்கள் குைடவைரச் சிற்பங்களாக ெசதுக்கப்பட்டுள்ளது. இைவ ஆக்கல், 
அழித்தல், ெகாடுத்தல், ெகடுத்தல் என்ற நான்கு குணங்கைள ெவளிப்படுத்தும்
வைகயில் வடிக்கப்பட்டுள்ளன. 
 
துர்க்ைக சந்நிதியில் நந்திைய
அைமக்கும் வழக்கம் முற்காலத்தில்
இருந்துள்ளது. குறிப்பாக நந்தி ேதவர், 
துர்க்ைகைய சிவெசாரூபிணியாய்
நித்திய அஞ்சலி ெசய்வதாக
அைமப்பது வழக்கம். பைழய ேதவி
சந்நிதிகள் சிலவற்றில் இன்றும் நந்தி
வாகனத்ைதேய காணமுடிகிறது.
இந்நந்தி அங்குள்ள ேதவி
சிவெசாரூபிணி என்பைதக்
காட்டுவதாக அைமகிறது.
அபூர்வமாக துர்க்ைக எதிrல் நந்தி
அமர்ந்திருப்பது திருப்பரம்குன்றம்
ேகாயிலில் விேஷசமானதாகும்.
ேதவி வழிபாடு நிகழ்த்தும் ேபாதும், 
சிவபதவிரைதேய நம, என
வணங்குவதும் சிவனருளாக விளங்குபவேள சக்தி என்பைத நன்கு உணர்த்துகிறது.
இங்குச் சிவனுக்கு ேவறாக ேதவிக்கு முதன்ைம தந்து வழிபடும் வழக்கமில்ைல.
ேதவியின் முன்பு நந்தி வாகனத்துக்கு ேவறாகச்சிம்ம மரபில் ஒரு புதிய வளர்ச்சி
என்று கூறப்படுகிறது. இதுதவிர இம்மண்டபத்தில் நான்கு யாளி தூண்களும், 

22 
 
இருநாயக்கர் அரசர்களுடன் திருஉருவசிைலகள் சந்நிதிைய ேநாக்கி நித்திய
அஞ்சலி ெசய்யும் ேகாலத்தில் இரண்டு தூண்களுடன் அைமந்துள்ளன. 
 
ெபருமாளுக்கு பவளக்கனிவாய்ப்ெபருமாள் திருநாமம்: திருமால் கருவைற: இது
அர்த்த மண்டபத்தில் இடமிருந்து வலமாக முதலில் அைமந்துள்ளது. இது
சதுரவடிவில் அைமந்துள்ளது. இங்குத் திருமால் இடக்காைல மடக்கி
வலக்காைலத் தாமைரப்பீடத்தின் மீ து ைவத்து அமர்ந்த ேகாலத்தில் ேமற்கு
ேநாக்கிக் காணப்படுகிறார். தைலயில் கிrடம் அணிந்துள்ளார். காப்பு அணிந்த
நான்கு கரங்களில் ேமலிரு கரங்களில் சக்கரமும், சங்கும் ெகாண்டும், கீ ழ்
வலக்கரத்தில் அபயமுத்திைர காட்டியும் கீ ழ் இடக்கரத்ைத ெதாைட மீ து
ைவத்தும் காணப்படுகிறார். வலப்புறம் மதங்கமா முனிவரும், இடப்புறம்
ஸ்ரீேதவியும் கால்கைள மடக்கி அமர்ந்த நிைலயில் திருமாலின் இருபுறமும்
இருவர் சாமரம் வச, ேமற்புறத்தில்
ீ வானவர் இருவர் பூமாr ெபய்வது ேபால்
அைமக்கப்பட்டுள்ளது. இத்திருமாைலப் பவளக்கனிவாய்ப் ெபருமாள் என்று
தலபுராணம் பாடுகிறது. திருமங்ைகயாழ்வார் இமயக்குறிைன பனிேய
பரங்குன்றின் ேமய பவளத்திரேள (ெபrயதிருெமாழி- ஏழாம் பத்து -7‐1‐6) என்று
பாடியுள்ளார். இத்ெதாடைர ைவத்து இங்குள்ள ெபருமாளுக்கு பவளக்கனிவாய்ப்
ெபருமாள் என்ற திருநாமம் சூட்டியதாக கூறப்படுகிறது.  இக்ேகாயிலின்
ெவளிப்புறச் சுவrல் ஆதிேசடன் மீ து பாற்கடலில் அமர்ந்திருக்கும் ெபருமாள்
வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன. 
 
மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிேர வணங்கியபடி
இருப்பார். ஆனால், இக்ேகாயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிேர சிவன் இருப்பதால், 
கருடாழ்வார் சன்னதி இல்ைல. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர்
மண்டபத்திலுள்ள கார்த்திைக முருகனுக்கு அருகில் வடக்கு ேநாக்கி இருக்கிறார். 
 
துர்க்ைகக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் ைகயில் கரும்பு ஏந்திக்ெகாண்டு
தாமைர மலர் மீ து அமர்ந்து வித்தியாசமான ேகாலத்தில் காட்சி தருகிறார்.
இவைரச் சுற்றி பல rஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர்.  
 
கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குைடவைரக் ேகாயிலில் சத்யகிrசுவரர்
என்னும் சிவலிங்கெபருமான் காட்சி தருகிறார். ெபாதுவாக சிவனுக்கு ேநேர நந்தி
இருக்கேவண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான
அைமப்பாகும். எனேவ இக்ேகாயிைல “மால்விைட ேகாயில்” (மால் - திருமால், 
விைட - நந்தி) என்கின்றனர். ெபருமாள் தன் ைமத்துனராகிய சிவனுக்கு ேசைவ
ெசய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக ெசால்கிறார்கள். மீ னாட்சி
ெசாக்கநாதர் திருக்கல்யாணத்தின்ேபாது, இவேர பார்வதிைய தாைர வார்த்துக்

23 
 
ெகாடுக்கச் ெசல்கிறார். மகிஷாசுரன் எனும் அசுரன் ேதவர்கைள ெதாடர்ந்து
ெகாடுைமப்படுத்தி வந்தான். அவைன அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம்
எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் ேபாrட்டாள். ஒன்பதாம் நாளில் அவள்
துர்க்ைகயம்மனாக மாறி அவைன வதம் ெசய்தாள். இதனால் அவளுக்கு
பிரம்மகத்தி ேதாஷம் பிடித்தது. ேதாஷம் நீங்க சிவைன வணங்கினாள். அவளுக்கு
காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மைலயின் வடிவில் இருப்பதாகவும், இங்கு
தன்ைன வணங்கிவர சாபம் நீங்கப்ெபறும் என்றார். அதன்படி துர்க்ைகயம்மன்
இங்கு வந்து இலிங்க வடிவ மைலயாக இருக்கும் சிவைனத் தவம் ெசய்து
வணங்கினாள். ேமலும் மைலயிேலேய ஒரு இலிங்கத்ைதயும் பிரதிஷ்ைட ெசய்து
பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் ேதாஷத்ைத ேபாக்கியருளினார்.
 
துர்க்ைகக்கு வலது புறம் திருமணக் ேகாலங்ெகாண்ட முருகன் உயர்ந்த இடத்தில்
எல்லாத் ெதய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்ெபருமானின்
திருமணச்சடங்கிற்கு அைனத்துத் ெதய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும்
வைகயில் கருவைற அைமக்கப்பட்டுள்ளது.  
 
மைலயின் ேமல் சரவண தீர்த்தம், காசித் தீர்த்தம் இரண்டும் உள்ளன.
அடிவாரத்தில் சத்தியகூபம், பிரமகூபம், இலட்சுமி தீர்த்தம், சரவணப் ெபாய்ைக
ஆகிய நான்கு தீர்த்தங்களும் உள்ளன. பரங்குன்றின் அடிவாரத்துக் கீ ழ்திைசயில்
அைமந்துள்ள சரவணப் ெபாய்ைகைய முருகன் தம் ேவலினால் உண்டாக்கினார்
எனக் கூறுவர்.  
 
திருப்பரங்குன்றத்தின் ெதன்பகுதிக்குத் ெதன்பரங்குன்றம் என்று ெபயர்.
இத்ெதன்பரங்குன்றத்தில் உைமயாண்டவர் ேகாயில் என்று வழங்கப்படுகின்ற
குைடவைரக் ேகாயில் ஒன்று அைமந்துள்ளது. இக்ேகாயிலில் கைலத்திறன் மிக்க
சிற்பங்கள் பல உள்ளன. இதன் ேமற்குப் பகுதியில் மைல மீ து சிறிது
ெதாைலவில் பஞ்சபாண்டவர் படுக்ைக எனப்படும் குைக ஒன்று உள்ளது.
அக்குைகயில் கல்லில் ெசதுக்கப்பட்ட ஐந்து படுக்ைககள் சுைன ஆகியைவ
உள்ளன. 
 
இத்தலத்தின் ஆதிமரம் கல்லத்தி ஆகும். இந்த மரம் திருவாடாசி மண்டபத்தின்
கீ ழ்ப்புறம் ெலட்சுமி தீர்த்தம் ெசல்லும் வழியில் அைமந்துள்ளது. 
 
திருப்பரங்குன்றம் மைல உச்சியில் வற்றாத காசி தீர்த்தம் அருகில் ேமற்கு
ேநாக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிேர சுப்பிரமணியர்
சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீ ரர் இருக்கிறார். தீர்த்தத்ைத
ஒட்டியுள்ள பாைறயில் நான்கு இலிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், 
காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிைக, ைபரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும்

24 
 
ெசதுக்கப்பட்டுள்ளன. நக்கீ ரர் அைடக்கப்பட்ட பஞ்சாட்சர குைக சரவணப்ெபாய்ைக
அருகில் இருக்கிறது. 
 
பரங்குன்றம் முருகன் தலமாக
முக்கியத்துவம்
ெபற்றிருந்தாலும், 
மைலக்ேகாயிலின் மூலமூர்த்தி
பரங்கிrநாதர் என்ற இலிங்கத்
திருேமனிேய. பரங்கிrநாதர்
ஆவுைடநாயகியுடன்
உைறகிறார். விநாயகர், 
திருமால், துர்க்ைக ஆகிேயாரும்
தrசனம் தருகின்றனர். 
 
பரம்ெபாருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்” 
என்றும், தலம் “பரங்குன்றம்” என்றும் அைழக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் சிவன்
ேகாயிலாகேவ இருந்துள்ளது. இப்ேபாதும் மூலவர் சிவன் தான். இவைர
“சத்தியகிrஸ்வரர்” என்று அைழக்கின்றனர். முருகன், ெதய்வாைனையத்
திருமணம் ெசய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, 
சுப்பிரமணிய சுவாமி ேகாயிலாக மாறிவிட்டது. இவைர ேவத வியாசர், பராசரர்
ஆகிேயார் வழிபட்டுள்ளனர். ஆனி பவுர்ணமியில் சிவனுக்கு முக்கனிகள்
பைடக்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடப்பது விேசஷம். 
 
ேகாயில் குடவைறயாக அைமந்திருப்பதால் மைலேய விமானமாக
கருதப்படுகிறது. எனேவ, கருவைறக்கு ேமேல தனி விமானம் இல்ைல.
ெபாதுவாக, ேகாயில்களில் சுவாமிையச் சுற்றி பிரகாரங்களும், பrவார
ேதவைதகளும் இருக்கும். ஆனால், திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிைடயாது.
சிவேன மைல வடிவமாக அருளுவதாலும், ேகாயில் குடவைறயாக இருப்பதாலும்
பிரகாரம் இல்ைல. மைலையச் சுற்றி கிrவலம் மட்டுேம ெசல்ல முடியும்.  
 
திருப்பரங்குன்றம் ேகாயிலில் விழாக்களின்ேபாது, சிவனுக்ேக ெகாடிேயற்றம்
ெசய்யப்படுகிறது. ஆனால், முருகன் வதியுலா
ீ ெசல்கிறார். முருகன், சிவ
அம்சமானவர் என்பதால் இவ்வாறு ெசல்வதாக ெசால்கிறார்கள். இங்கு
முருகனுக்கு “ேசாமசுப்பிரமணியர்” என்ற ெபயரும் உள்ளது. ேசாமன் என்பது
சிவனின் ஒரு ெபயர். 
 
ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் ேகாயிலுக்கு பின்புறத்திலுள்ள
ெதன்பரங்குன்றம் குடவைறக் ேகாயிேல பிரதானமாக இருந்திருக்கிறது.

25 
 
இக்ேகாயில் ேசதமைடந்ததால், ேகாயிைல மறுபக்கத்திற்கு மாற்றி
முருகப்ெபருமாைன வடக்கு திைச ேநாக்கி திருப்பி அைமத்திருக்கின்றனர்.
எனேவ “திருப்பிய பரங்குன்றம்” என்றைழக்கப்பட்ட இவ்வூர் “திருப்பரங்குன்றம்” 
என்று மருவியது. 
 

ெதய்வயாைன திருமணம் 
முருகன் ெதய்வயாைனையத் திருமணம் ெசய்து ெகாண்ட நிகழ்ச்சிேய
இத்தலத்தின் முக்கிய புராண வரலாறு ஆகும். ேதவர்கள் சூழ்ந்து வர முருகன்
வரமேகந்திரபுரத்திலிருந்து
ீ திருச்ெசந்தூர் திரும்பினான். அங்கிருந்து
திருப்பரங்குன்றத்திற்குச் ெசல்ல விரும்பினான். முருகன் தன்னுைடய மயில்
வாகனத்தில் ஏறிப் பயணமானான். மற்றத் ேதவர்களும் தத்தமக்கு உrய
ஊர்திகளில் ஏறி முருகைனத் ெதாடர்ந்து ெசன்றனர். அைனவரும்
திருப்பரங்குன்றத்ைத அைடந்து இனிேத வற்றிருந்தனர். 

 

26 
 
ேதவர்கைள வாட்டிய ெகாடிய
அசுரர்களிடமிருந்து மீ ட்டு
விடுதைல அளித்த முருகப்
ெபருமானுக்குத் தனது
வளர்ப்பு மகள்
ெதய்வயாைனையத்
திருமணம் ெசய்து ெகாடுக்க
இந்திரன் விரும்பினான். ெதய்வயாைனத் திருமணத்ைத விைரவில் நிைறேவற்ற
திருமாலும் இந்திரனிடம் வலியுறுத்தினார். 
 
இந்திரன் ேமருமைலயில் தவம் புrந்து வந்த தன் மைனவி இந்திராணிையயும், 
மகள் ெதய்வயாைனையயும் திருப்பரங்குன்றத்திற்கு அைழத்து வர
ேதவதூதர்கைள அனுப்பினான். இந்திராணியும், ெதய்வயாைனயும்
திருப்பரங்குன்றதிற்கு வந்து ேசர்ந்தனர். இந்திரன் கந்தேவளிடம் தன்
விருப்பத்ைதக் கூறினான். 
 
“என் மகள் ெதய்வயாைன இந்தத் திருப்பரங்குன்றத்தில் வந்து தங்கியுள்ளாள்.
அவைள, ேதவrர் திருமணம் புrந்து ெகாண்டால் நாங்கள் உய்ந்து ஓங்கி
வாழ்ேவாம்!” என்று இந்திரன் கந்தேவளிடம் கூறினான். 
 
“ெதய்வயாைன எம்ைம அைடய முன்னேர தவம் ெசய்தவள். உமது விருப்பப்படி
அவைளத் திருமணம் புrந்து அருளுேவாம்!” என்றான் முருகன். முருகனின்
இைசைவப் ெபற்றவுடன் இந்திரன் அடுத்த நாேள திருமணத்ைத நடத்த அைனத்து
ஏற்பாடுகைளயும் ெசய்தான். சிவெபருமான் முதல் மண்ணுலக மன்னர்கள் வைர
அைனவருக்கும் அைழப்பு விடுக்கத் தூதுவர்கைள அனுப்பினான். 
 
தமிழ் ேவந்தன் சிறப்பு அைழப்பாளர் 
சூரபன்மன் ெகாடுங்ேகால் ஆட்சி ெசலுத்திய அந்தக் காலத்திலும் ேசாழநாட்டு
ேவந்தன் முசுகுந்தன் நல்லாட்சி நடத்தினான். அதனால்தான் இந்திரன் சீர்காழியில்
மைறந்து வாழ முடிந்தது! முசுகுந்தன் சிறந்த சிவபக்தன் என்பதால் சூரன்
அவைன எதிர்க்கவில்ைல ேபாலும்! 
 
முசுகுந்தச் ேசாழன் ெதய்வயாைன திருமணத்திற்கு சிறப்பு அைழப்பாளராக
அைழக்கப்பட்டான்! மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய மாமன்னருக்கு மேகசன்
வட்டுத்
ீ திருமணத்திற்ேக அைழப்பு வந்தது! 
 

27 
 
முசுகுந்த மன்னர் திருமணச் ெசய்திைய எங்கும் முரசைறந்து ெதrயப்படுத்தினார்.
தன்னுைடய அைமச்சர்கள், பைடத்தைலவர்கள் சூழத் திருப்பரங்குன்றத்திற்கு
வந்தார். 
 
ேதவசிற்பி விஸ்வகர்மா அைமத்த திருமணமண்டபத்ைதயும் சிவசக்தி தம்பதியர்
முதலாேனார் அமருவதற்ேகற்ற இருக்ைககைளயும் கண ேநரத்தில்
அைமத்துவிட்டார். 
 
ெதய்வயாைன திருமணம் 

பார்வதி-பரமசிவன் உள்ளிட்ட அைனவரும் திருப்பரங்குன்றத்திற்கு விைரந்து வந்து


திருமண மண்டபத்தில் அமர்ந்தனர். ெதய்வயாைனையத் தவமங்ைகயர்
திருமஞ்சனமாட்டி பட்டாைடகைள உடுத்தினர். திருவாபரணங்கைளயும்
அணிவித்தனர். 
 
இந்திரன் அமரர்கள் சூழச் ெசன்று ஆறுமுகைன வணங்கினான். “ெதய்வயாைன
நங்ைகையக் கடிமணம் புrந்திட ேதவrர் எழுந்தருள ேவண்டும்” என்றான்.
அவ்ேவண்டுேகாைள ஏற்ற முருகப்ெபருமான் தனது சிங்காதனத்திலிருந்து
இறங்கிப் புறப்பட்டுத் திருமணமண்டபத்ைத அைடந்தான். முனிவர் ெபருமக்கள்
கும்பங்களில் ைவத்திருந்த தீர்த்தங்கைளக் கந்தேவள் மீ து ெதளித்தனர். 

28 
 
 

அன்று பங்குனி உத்திரநாள். பிரமன்


முகூர்த்த ேநரம் ெநருங்கியைத
நிைனவுபடுத்தினான். ஈசனும், 
“திருமணத்ைத இனிேத நடத்துக!” என்று
கூறியருளினான். 
 
ெதய்வயாைனையத் ேதவமகளிர்
திருமணமண்டபத்திற்கு அைழத்து
வந்தனர். அம்ைமயப்பைன வணங்கிய
ெதய்வயாைன முருகைனச் சற்ேற
ேநாக்கி ெவட்கித் தைல குனிந்தாள்.
உமாேதவி ெதய்வயாைனயின்
தைலைய அன்புடன் நீவினாள். 
 
இந்திராணி கந்தேவளின் கால்கைளப்
பாலால் கழுவி மலrட்டுப் பாதபூைஜ
ெசய்தாள். அந்த முகூர்த்த ேநரத்தில்
ஆறுமுகக் கடவுளின் திருக்கரத்தில் ெதய்வயாைனயின் திருக்கரத்ைத ைவத்து, 
“அடிேயன் இவைளத் ேதவrருக்கு அளிக்கிேறன் என்று கூறிய இந்திரன் மந்திர
நீைர வார்த்துத் ெதய்வயாைனைய முருகனுக்குக் கன்னிகாதானமாகக்
ெகாடுத்தான். முருகப்ெபருமான் தனது திருக்கரத்தில் அவைள ஏற்றான். 
 

29 
 
பிரமன் தனது சிந்ைதயால் பைடத்துக் திருக்கரத்தில் அளித்த மங்கலநாைணக்
கந்தேவள் ெதய்வயாைனயின் மணிக்கழுத்தில் கட்டினான். அவளுைடய
திருமுடியில் ஒரு நறுமண மலைரயும் சூட்டியருளினான். 
 
மணமக்கள் பார்வதி-பரமசிவைன வணங்கினர். புதுமணத் தம்பதியைர வாழ்த்திய
உைமயும் மேகசனும், “எமக்குrய முதன்ைம இனி உங்களுக்கும் உrயதாகுக!
என்று கூறியருளினார். முருகன் முன்னேர முதன்ைமக்கு உrயவனாக இருந்தான்.
எனினும் அம்முதன்ைம ெபண்ைமயுடன் ேசர்ந்த பிறேக முழுைம ெபற்றது. 
 
ஈசனுக்கு நிகரான முதன்ைம ெபற்ற ெதய்வயாைன உடனுைற
முருகப்ெபருமாைன ேதவர்களும் முனிவர்களும் வணங்கினர். உைமயும் சிவனும்
தங்கள் பrவாரங்களுடன் திருக்கயிைலக்கு எழுந்தருளினர். 
 
திருப்பரங்குன்றத்தில் ஆண்டுேதாறும் பங்குனி உத்திர நாளில் முருகன்
ெதய்வயாைன திருமண விழா சிறப்பாக நைடெபறுகிறது. அன்று மூலவர்
தங்கக்கவசம் அணிந்து அடியார்களுக்குக் காட்சியருளுகின்றனர். 
 
ஆற்றுப்பைட ேதான்றிய பின்னணி 
சிவெபருமானுடன் வாதாடிய நக்கீ ரர், தன்னுைடய ெதாழுேநாய் நீங்க, ஈசனின்
கட்டைளப்படி, திருக்கயிைல தrசனம் காணப் புறப்பட்டார். வழியில்
திருப்பரங்குன்றத்தில் இருந்த ஒரு ெபாய்ைகக் கைரயில் அமர்ந்து, வழக்கமான
சிவபூைஜகைளச் ெசய்தார். அந்தப் ெபாய்ைகக் கைரயிலிருந்த ஓர்
ஆலமரத்திலிருந்து, பழுத்த இைலெயான்று கீ ேழ விழுந்தது. இைலயின் ஒருபகுதி
நீrலும், மற்ெறாரு பகுதி நிலத்திலுமாக விழுந்தது. நீrல் கிடந்த பகுதி மீ னாகவும், 
நிலத்தில் கிடந்த பகுதி ஒரு பறைவயாகவும் மாறியன! அந்த அதிசய
நிகழ்ச்சிையக் கண்ட நக்கீ ரrன் கவனம் சிவபூைஜயிலிருந்து திைச திரும்பியது.
அதைன ஒரு காரணமாகக் ெகாண்டு கற்கிமுகி என்ற பூதம் நக்கீ ரைரத் தூக்கிச்
ெசன்று ஒரு குைகயில் அைடத்தது. 
 
திருப்பரங்குன்றத்தில் காசித் தீர்த்தம் என்னும் ஒரு ெபாய்ைக உள்ளது. இன்றும்
கூட அதில் விதவிதமான மீ ன்கள் துள்ளித் திrவைதக் காணலாம். அதனால், 
காசித் தீர்த்தப் ெபாய்ைகக் கைரயில் அமர்ந்ேத நக்கீ ரர் சிவபூைஜ ெசய்தார் என்று
கருதலாம். கற்கிமுகி பூதம் ஆயிரம் ேபைரச் ேசர்த்த பிறகு, அைனவைரயும்
அடித்துக் ெகான்று தின்றுவிடும். நக்கீ ரர் ஆயிரமாவது நபராக அங்கு
ெகாண்டுவரப்பட்டிருந்தார். அதனால், அைனவரும் தங்கள் மரணம் ஆயிரமாவது
நபரான நக்கீ ரரால் ஏற்படும் என்று கூறி, அவைர ெவறுப்புடன் பார்த்தனர்.
அவர்களின் அவலத்ைதப் ேபாக்க எண்ணிய நக்கீ ரர் கந்தைனப் பாடினால்
அதிலிருந்து மீ ளலாம் என்று கருதிப் பாடிய நூேல திருமுருகாற்றுப்பைட என்று

30 
 
கூறுகின்றனர். நக்கீ ரர் அைடக்கப்பட்ட குைக மேலயாவிலுள்ள பத்துமைலயில்
உள்ளெதன்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பத்துமைலயில் வானளாவிய முருகன்
திருவுருைவ நிறுவியுள்ளனர். 
 

நக்கீ ரrன் பாடலுக்கு இரங்கி காட்சி தந்த முருகன் பூதத்ைத சம்காரம் ெசய்து, 
தனது ேவலால் குைகைய தகர்த்து அைனவைரயும் காத்தருளினார். அப்ேபாது
நக்கீ ரர் முருகனிடம் தன்ைன பூதம் தீண்டியதால் கங்ைகயில் நீராடி பாவத்ைத
ேபாக்கிக்ெகாள்ள ேவண்டும் என்றார். முருகன் ேவலால் பாைறயில் ஊன்றி
கங்ைக நதிைய ெபாங்கச் ெசய்தார். நக்கீ ரர் அதில் நீராடி பாவம் நீங்கப்ெபற்றார்.
வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மைல உச்சியில் இருக்கிறது. 
 
முருகப் ெபருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் பைடக்கப் ெபற்ற
இலக்கியம், ‘திருமுருகாற்றுப் பைட’ ஆகும். ெபரும் புலவர் நக்கீ ரர், முருகன் அருள்
ெபற்றுப் பைடத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் பைட, முருகப் ெபருமான்
ேகாயில் ெகாண்டுள்ள ஆறு பைட வடுகைளப்
ீ பற்றித் ெதளிவாக எடுத்துக்
கூறுகின்றது.முருகன் அருள் ெபற்ற புலவர், மற்ேறார் புலவைர முருகனிடம்
ஆற்றுப் படுத்துவேத திருமுருகாற்றுப் பைட ஆகும். இதனால், திருமுருகாற்றுப்
பைடக்குப் ‘புலவர் ஆற்றுப் பைட’ என்ற ேவறு ெபயரும் உண்டு.’இயற்ைக அழேக
முருகன்’ என்பது நக்கீ ரrன் அழுத்தமான எண்ணமாகும். அதனால் முருகப்

31 
 
ெபருமானின் அழைகக் ‘ைக புைனந்து இயற்றாக் கவின் ெபரு வனப்பு’  என்று
ெகாண்டாடுவார். 
 
ஆற்றுப்பைடயில்
திருப்பரங்குன்றம் 
திருமுருகாற்றுப்பைடயில்
உள்ள முதல் எழுபத்ேதழு
அடிகள்
திருப்பரங்குன்றத்துக்கு
உrயைவ. அப்பகுதியில்
உள்ள பதிேனாறு அடிகள்
திருப்பரங்குன்றத்ைத
ேநrைடயாக
வருணிக்கிறது. அப்பகுதி
“குன்று அமர்ந்து
உைறதலும் உrயன்” என்று
நிைறவு ெபறுகிறது. 
 
அகநானூறு ெதாடங்கி
அண்ைமக்கால நூல்கள்
வைர நூற்றுக்கணக்கான
இலக்கியங்களில் பரங்கிr
முருகனின் புகழ்
பரவலாகப் ேபசப்படுகிறது.
அருணகிrநாதர் பதினாறு
திருப்புகழ்ப் பாடல்களில்
பரங்கிr அமர்ந்த
ெபருமாைனப்
ேபாற்றுகிறார்.
நிரம்பவழகிய ேதசிகர்
என்பவர்
திருப்பரங்கிrப்புராணம் என்ற நூைல இயற்றியுள்ளார். 
 
அrச்சந்திரன் நடத்திய திருவிழா 
வாய்ைம ேநான்பு (சத்திய விரதம்) ேமற்ெகாண்டு ெவற்றி கண்ட அேயாத்தி
மன்னன் அrச்சந்திரன் திருப்பரம்குன்றத்திற்கு வந்து முருகைனயும்
சிவெபருமாைனயும் வழிபட்டதுடன் அவர்களுக்குக் ேகாயில் எழுப்பியும், 

32 
 
திருவிழாக்கள் நடத்தியும் மகிழ்ந்தான் என்று தல புராணம் உைரக்கிறது. அவன்
முருகன் விழாைவ உத்திரட்டாதியில் ெகாடிேயற்றத்துடன் ெதாடங்கினான். அவன்
புனப்பூசத்தில் ேதர்த்திருவிழா நடத்தினான். பூசத்தில் தீர்த்தவாr விழாவும்
நடத்தியதாகத் தல புராணம் குறிப்பிடுகிறது. 
 
பூதான முன்ேனாடி 
சிபிச் சக்ரவர்த்தி திருப்பரங்குன்றத்திலிருந்து ஐந்நூறு ேபருக்கு பூதானம்
ெசய்வதாக (சங்கல்பம்) எடுத்துக் ெகாண்டு அதைன நிைறேவற்றினான் என்றும்
பரங்கிrப் புராணம் கூறுகிறது. அண்ைமக் காலத்தில் ஆச்சார்ய விேநாபா பாேவ
அவர்களால் பூதான இயக்கம் புத்துயிர் ெபற்றது. 
 
பாண்டியன் பிணி தீர்த்த பரங்குன்றம் 
பாண்டிய மன்னன் ஒருவன் அகத்திய முனிவrன் சிறிய உருவத்ைதக்கண்டு
அவைர அலட்சியம் ெசய்தான். அவன் அகத்தியrன் சாபத்திற்கு உள்ளாகி
கடும்பிணிைய அைடந்தான். அப்பிணி நீங்க பாண்டியன் பரங்குன்றத்துப்
ெபாய்ைகயில் நீராடி முருகைனத் தrசித்தான். பரங்குன்றத்து ேவலவன்
பாண்டியனின் பிணிையத் தீர்த்தருளினான். 

 
ஒேர பீடத்தில் மூன்று வாகனம்:  
திருப்பரங்குன்றம் வாகனமண்டபத்தில் கருவைறக்கு ேநராக மூன்று வாகனங்கள்
இருக்கின்றன. இந்த அைமப்பு ேவெறந்தக் ேகாயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

33 
 
ெகாடிமரத்திற்கு முன்பாக கற்பகவிநாயகருக்குrய மூஷிகவாகனமும், 
சத்தியகிrஸ்வரருக்குrய நந்தியும், முருகனுக்குrய மயிலும் ேசர்ந்து ஒேர
பீடத்தில் உள்ளன. பிரேதாஷ காலத்தில் நந்திக்கு மட்டுமின்றி மூஷிகம், 
மயிலுக்கும் அபிேஷகம் நடத்தப்படும். 
 
நவ வரர்கள் 

சிவெபருமான் முருகைனப்
ெபற்ெறடுத்த ேபாது, ெவப்பம்
தாளாமல் பார்வதிேதவி ஓடினாள்.
அப்ேபாது, அவளது கால் சிலம்பு
ெதறித்து நவரத்தினங்களும் கீ ேழ
ெகாட்டின. அைவ நவசக்திகளாக
உருெவடுத்தன. இவர்கைள
“நவகாளிகள்” என்பர். இந்த ேதவியர், 
சிவைன விரும்பி கர்ப்பமாயினர்.
இைதயறிந்த பார்வதிேதவி, அந்தப்
ெபண்கைள கர்ப்பத்துடேனேய
வாழும்படி சாபமிட்டாள். குழந்ைத
ெபற இயலாத காளிகள், சிவனிடம்
முைறயிட, அவர் பார்வதிைய
சமாதானம் ெசய்து, உலக நன்ைம
கருதியும், முருகனுக்கு
துைணயாகவும், அக்குழந்ைதகள்
பிறக்க ேவண்டியதின் அவசியத்ைத
வலியுறுத்தினார். பார்வதியும் மனமிரங்கி, ஒன்பது குழந்ைதகைளப் பிறக்கச்
ெசய்தாள். அவர்கள் முருகனுக்கு துைணயாக இருந்து சூரபத்மைன அழிக்க
உதவினர். வரபாகு, வ
ீ ரேகசr, வ
ீ ரமேகந்திரன், வ
ீ ரமேகசுவரன், வ
ீ ரராட்சஷன், 

வரமார்த்தாண்டன், வ
ீ ராந்தகன், வ
ீ ரதீ
ீ ரன், வரசூரன்
ீ என்பது அவர்களின் ெபயர்.
இவர்களுக்கு ேகாயிலின் முன்மண்டபத்தில் தனி சன்னதி உள்ளது. 
 
காவலர் அண்டாபரணர்:  
முதல் பைடவடான
ீ திருப்பரங்குன்றத்தில் முருகன் ேகாயிலில்
மகாமண்டபத்திற்குச் ெசல்லும் படிக்கட்டுகளுக்கு அருகில் பrவார ெதய்வங்களாக
உள்ள சந்நிதிகளில் மகாபாரதம் இயற்றிய ேவதவியாசர், பராசரர், அண்டாபரணர், 
உக்கிரர் ஆகிய rஷிகளின் சந்நிதிகள் உள்ளன. இதில் அண்டாபரணரும், உக்கிரரும்
பூதகணங்களின் தைலவராக இருப்பவர்கள். இருவரும் திருப்பரங்குன்றம்
மைலயின் பாதுகாவலராக விளங்குகின்றனர். இவர்கைள வழிபட்ட பிறகு

34 
 
மைலயில் ஏறினால் பாதுகாப்பாக வருவதாக ஐதீகம். ேமலும், நமது பணிகைள
மேனாதிடத்துடன் ெசய்யும் திறைனயும் அருள்வார். 
 
அன்னபூரணி சந்நிதி:  
மூலவர் முருகைனத் தrசித்தபின் கீ ேழ இறங்கினால் ேகாவர்த்தனாம்பிைக
சந்நிதிைய அைடயலாம். இந்த அம்பிைக சந்நிதிக்கும் ெசல்லும் வழியில் குைக
ஒன்று உள்ளது. அதில் அன்னபூரணி சந்நிதி அைமந்துள்ளது. இந்த சந்நிதியில்
ேதவர்கள் அைனவரும் அன்னபூரணிைய இருகரம் கூப்பி வணங்கிய நிைலயிலும், 
rஷிகள் ேதவியின் பாதத்தில் அமர்ந்தபடியும் காட்சி தருகின்றனர். நாட்டியமாடும்
மங்ைகயர் சந்நிதியின் பின்புறத்தில் வற்றிருக்கின்றனர்.
ீ காசியில் உள்ள
அன்னபூரணிைய நிைனவூட்டும் விதத்தில் அைமந்துள்ள இங்கு தீபாவளியன்று
சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சந்நிதிைய தினமும் திறந்து ைவத்து
ஒளிவிளக்ேகற்றி, இைதப் பற்றிய விளக்க ேபார்டும் ைவக்க நிர்வாகம் ஏற்பாடு
ெசய்தால் பக்தர்கள் மகிழ்வர். 
 
குன்றத்து முருகனுக்கு உயிர் தந்த குட்டி: முருகப்ெபருமானின் முதல்பைடவடான

திருப்பரங்குன்றம் ேகாவிைலக் கவர்ந்து ெசல்ல ஆங்கிேலய அரசு திட்டமிட்டது.
17ம் நூற்றாண்டில் ஆங்கிேலயர்கள் இம்முயற்சிைய ேமற்ெகாண்டனர்.
ேகாயிைலத் தங்களிடம் ஒப்பைடக்க ேவண்டும் என்று ஊர்ச்சைபக்கு ஓைல
அனுப்பினர். ஆனால், ஊர்ச்சைபயினர் இதற்கு மிகுந்த ஆட்ேசபம் ெதrவித்தனர்.
ஆங்கிேலயப்பைட திடீெரன்று திருப்பரங்குன்றம் ஊருக்குள் நுைழந்து விட்டது.
ெசய்வதறியாமல், மக்கள் திைகத்து நின்றனர். மக்கைளத் திரட்டி பைடைய மறிக்க
முடியாத நிைல உண்டானது. திடீெரன்று குட்டி என்ற இைளஞன் ேகாயிைல
ேநாக்கி ஓேடாடிவந்தான். விறுவிறு என்று ேகாயில் ேகாபுரத்தில் ஏறிநின்றான்.
இந்த அநியாயத்ைதத் தடுக்க யாரும் இல்ைலயா? இேதா! என் முருகனுக்காக
முதல்பலியாகிேறன் என்று ெசால்லி குதித்துவிட்டான். இச்ெசய்தி ேகாயில்
கல்ெவட்டில் இடம்ெபற்றுள்ளது. அடுத்த நிமிஷேம, குட்டி இறந்த ெசய்தி ஊர்
முழுதும் பரவியது. கடெலன மக்கள் சூழ்ந்து ெகாண்டு, எதிர்ப்பு ெதrவித்தனர்.
நிைலைம ேமாசமைடவதற்கு முன் ஆங்கிேலயப்பைடயினர் அவ்விடத்தில்
இருந்து ஓட்டம் பிடித்தனர். இன்னுயிர் தந்து பரங்குன்றம் ேகாயிைலக் காத்த
அவ்வரனுக்கு
ீ நம் நன்றிகைளக் காணிக்ைகயாக்குேவாம். 
 
இருட்டான சுரங்கப்பாைதயில் ேஜஷ்டாேதவி: பகலில் தூக்கம் வராமல், இரவில்
ெகட்ட கனவுகள் இன்றி நல்ல ஆழ்ந்த தூக்கம் வர திருப்பரங்குன்றத்திலுள்ள
ேஜஷ்டாேதவியிடம் வழிபட்டு பக்தர்கள் பலனைடந்துள்ளனர். திருப்பரங்குன்றம்
சுப்பிரமணிய சுவாமி ேகாயிலில் ெகாடிமரம் அருகிலுள்ள படிகள், கம்பத்தடி
மண்டபத்ைதயும் ஆறுமுகசமி மண்டபத்துடன் இைணக்கின்றன. இந்த படிகளின்

35 
 
ஒரு ஓரத்தில் கம்பத்தடி மண்டப மூைலயில் சிறிய நுைழவுவாயில் உள்ளது.
உள்ேள சுமார் நூறு அடி நீளத்தில் இருட்டான சுரங்கப்பாைத உள்ளது. உள்ேள
ேஜஷ்டாேதவியின் குைடவைரச்சிற்பம் ெசதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் கி.பி.
எட்டாம் நூற்றாண்டில் சாத்தன் கணபதி மற்றும் அவருைடய மைனவியான
நக்கன் ெகாற்றி என்பவர்களால் அைமக்கப்பட்டதாகும். தூக்க சுகத்ைத அருள்பவள்
ேஜஷ்டாேதவி. இரவில் ெகட்ட கனவுகளின்றி நல்ல தூக்கம் வருவதற்காக
ேஜஷ்டாேதவிைய வழிபடுவது இங்கு சிறப்பாகும். அதுவும் பகல் ேநரத்தில்
தூக்கம் வராமல், இரவு ேநரத்தில் மட்டும் நல்ல தூக்கம் வர பக்தர்கள் பிரர்த்தித்து
பலனைடந்துள்ளனர். 
 
தற்ேபாது மூேதவி சுவாமி சன்னதி என்று அைழக்கப்படுவதுடன், வழிபாடற்ற
நிைலயில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. ெபாதுவாக ேகாயில்களில்
ேஜஷ்டாேதவி சன்னதி மைறவான இடத்தில் அைமப்பது தான் வழக்கம்.
ேஜஷ்டாேதவி கால்கைள ெதாங்கவிட்டு அமர்ந்த ேகாலத்தில் இருக்ைகயில்
உள்ளார். வலக்கரம் தாமைர மலருடனும், இடக்ைக தனது இடதுபுறமுள்ள தன்
மகளின் வலது ெதாைடயிலும் ைவத்த நிைலயில் உள்ளார். கச்சணியாத
மார்ைபயும், குண்டலங்கைள உைடய காதும், அவருக்கு வலது புறத்தில்
எருைமத்தைலயும், அவருைடய மகன் இடது காைல மடக்கி, வலது காைலத்
ெதாங்கவிட்டு வலது கரம் மட்டும் தண்டத்ைதப்பிடித்த நிைலயில் உள்ளது.
சிவனது இடது புறத்தில் இவளுைடய மகள் உள்ளார். இரண்டு கரங்களில் வலது
கரம் மட்டும் மலைர ஏந்தியுள்ளார். இவருைடய மார்பில் கச்சணியப்பட்டுள்ளது.
இச்சிற்பங்கள் புைடப்புச் சிற்பமாகச் ெசய்யப்பட்டுள்ளது. 
 
ேசர்த்தி மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான முருகன்- ெதய்வாøைன
எழுந்தருளுகின்றனர். விழாக்காலங்களில் இங்கு திருவுலா திருேமனிகள்
அலங்காரம் ெசய்யப்படுகிறது. நந்தி ேதவருக்கு ேமற்கு பகுதியிலுள்ள சிறிய
மண்டபம் விசாக ெகாரரு என்றும் அைழக்கப்படுகிறது. ைவகாசி விசாகத்தன்று
ஆறுமுக கடவுளுக்கு அபிேஷகம் ெசய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான
பால்குடங்களும், பன்ன ீர், சந்தனம், வபூதி, பஞ்சாமிர்தம்
ீ ஆகிய
மணப்ெபாருட்கைளயும் பழங்கைளயும் ெகாண்டு அபிேஷகம் நடப்பதால், 
அபிேஷககுவுரு என்று ெபயர் வழங்கி வருகிறது. நந்திேதவருக்கு எதிேர
இருபக்கத்திலும் ேவதவியாசர், பராசரர் ஆகிய இரு முனிவர்களின் உருவங்கள்
அைமக்கப்பட்டுள்ளன. திருப்பரங்கிrநாத தலபுராணத்தில் குறிக்கப்படும்
இம்முனிவர்களின் உருவங்கள் பிற்காலத்தில் அைமக்கப்பட்டதாகும். கம்பத்தடி
மண்டபத்திலிருந்து மகாமண்டபம் ெசல்லும் வழியில் இருபக்கங்களிலும்
இம்மைலையக் காவல் புrயும் காவல் ெதய்வங்களான அண்டாபரணருக்கும், 
உக்கிரமூர்த்திக்கும் குைடவிக்கப்பட்ட சிற்பங்கள் மிகப்ெபrய அளவில் உள்ளது.

36 
 
இப்பூதங்கைள இைணத்து நக்கீ ரர் கைத இங்கு வழங்குகிறது. அண்டாபரணருக்கு
அருேக அனுக்ைஞ விநாயகர் சிைலயும், பிரேதாஷ நந்திேகசுவரர் (அதிகார நந்தி)
பிரேதாஷ அம்மன் இரட்ைட விநாயகர் சிைலகளும் அைமந்துள்ளன. 
 
திருவிழா: 
ைவகாசி விசாகம், ஆடி கிருத்திைக, புரட்டாசி ேவல் திருவிழா, கந்த சஷ்டி, 
திருக்கார்த்திைக, ைதப்பூசம், பங்குனி உத்திரம். 
 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ேகாயில் 12 மாத பவுர்ணமி விேஷசம் 
சித்திைர: சித்திரா பவுர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல். 
ைவகாசி: விசாகம், ெமாட்ைடயரசு. 
ஆனி: முப்பழப்பூைஜ. 
ஆடி: பால்குடம் மற்றும் சுவாமி புறப்பாடு. 
ஆவணி: ஆவணிஅவிட்டம் (பூணூல்). 
புரட்டாசி: மஹாயளபடி ஆரம்பம். 
ஐப்பசி: அன்னாபிேஷகம். 
கார்த்திைக: மகாதீபம். 
மார்கழி: திருவாதிைர. 
ைத: பூசம் திருவிழா. 
மாசி: சிவராத்திr திருவிழா. 
பங்குனி: உத்திரம் திருவிழா. 
 
திருப்பரங்குன்றத்தின் பிற ேகாயில்கள்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி
ேகாயிைலச் சுற்றி சில ேகாயில்கள் உள்ளன. கி.பி.,1583ல் கிருஷ்ணவரப்ப

நாயக்கர் கட்டிய கல்மடம், இன்று ெசாக்கநாதர் ேகாயில் எனப்படுகிறது. சன்னதி
ெதருவிலுள்ள இக்ேகாயில் மூன்று மண்டபங்களுடன் காணப்படுகிறது.
பழநியாண்டவர் ேகாயில் திருமைலநாயக்கரால் திருப்பணி ெசய்யப்பட்டது.
இக்ேகாயிலின் பின்புறம் சமண சிற்பங்களும் காணப்படுகிறது. ஆறுமுக நயினார்
ேகாயில் என்று அைழக்கப்பட்ட ஆறுமுகசாமி ேகாயில் சரவணெபாய்ைக அருகில்
உள்ளது. காசி விஸ்வநாதர் ேகாயில் மைல ேமல் உள்ளது. இங்கு சிைதந்த
நிைலயில் சமணச்சிற்பங்கள் காணப்படுகிறது. இக்ேகாயிைல சங்கப்புலவர் நக்கீ ரர்
வரலாற்றுடன் இைணத்துக் கூறுவர். பாம்பலம்மன் ேகாயில் நாட்டுப்புற மக்களின்
நாக வழிபாட்ைடக் காட்டும் ஒரு சிறிய ேகாயில். கன்னிமார்ேகாயிலில்
சப்தகன்னியர் எழுந்தருளியுள்ளனர். ெவயிலுகந்த அம்மன் ேகாயில், வரீ
ஆஞ்சேநயர் ேகாயில் ஆகியைவ ரயில்ேவ ஸ்ேடஷன் அருகில் உள்ளன.
ெதன்பரங்குன்றத்தில் ெதால்லியல் துைற கட்டுப்பாட்டில் உைமயாண்டவர்
ேகாயில் உள்ளது. 

37 
 
ெதாகுத்தவர்: ப.மகாேதவன்
 
 
 
நன்றி 
“ஆறுபைட வடுகள்” ‐ பருத்தியூர்
ீ டாக்டர்
ேக.சந்தானராமன் 
அம்மன் தrசனம், ஆன்மீ கப்பலன், ஓம்
சரவணபவ, தினமலர் மற்றும் எண்ணற்ற
இைணய தளங்களில் காணக் கிடக்கும்
எழுத்துக்கள், ஓவியங்கள், புைகப்படங்களின்
பைடப்பாளிகள் 
 
 

38 
 

You might also like