You are on page 1of 14

புண்ணியம் தரும் திருத்தலங்களை பற்றிய விரிவான தகவல்

இழந்தசெல்வம் மீ ட்டுத் தரும் "சதன்குரங்காடுதுளற"


ெம்பந்தரும், நாவுக்கரெரும் பாடிய ஆடுதுளற எனப்படும்
சதன்குரங்காடுதுளறயில் வற்றிருக்கும்
ீ " ஆபத்ெகாயயஸ்வரர் "
இழந்த செல்வங்களை மீ ட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட
சுக்ரீவன், இத் தல நாயகளன யவண்ட, ஸ்ரீராமரின் அருள் கிளடத்து,
தான் இழந்தசெல்வங்கள் அளனத்ளதயும் சபற்றான். வானராமகிய
சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " சதன்குரங்காடுதுளற "
என்றானது. கும்பயகாணமிருந்து மாயவரம் செல்லும் ொளலயில்
சுமார் 25 கி.மீ . சதாளலவில் இத் திருக்யகாயில் அளமந்துள்ைது.
செல்வம்சபற வணங்க யவண்டிய தலம் "திருவாடுதுளற"
கும்பயகாணம் - மாயவரம் ொளலயில் கும்பயகாணத்திலிருந்து சுமர்
10 கி.மீ . சதாளலவில் உள்ைது ஆடுதுளற எனப்படும்
"திருவாடுதுளற". ஞானெம்பந்தரிடம் அவர் தந்ளத யாகம் செய்ய
யதளவயான சபாருள் யகட்க, ெம்பந்தரும் இத் தல இளறவன்
மாெிலாமணி ஈஸ்வரளர யவண்டி பதிகம் பாட, பரம் சபாருளும் 1000
சபாற்காசுகள் சகாண்ட சபாற்கிைிளய பலி பீடத்தின் மீ து
ளவத்தருைினார்.
செல்வ வைம் சபருக ெம்பந்தர் அருைிய பதிகம்
இடரினும் தைரினும் எனதுறுயநாய்
சதாடரினும் உனகழல் சதாழுசதழுயவன்!
கடல்தனில் அமுசதாடு கலந்தநஞ்ளெ
மிடறினில் அடக்கிய யவதியயன!
இதுயவா எளமஆளுமாறு ஈவசதான்று எமக்கில்ளலயயல்
அதுயவா உனதின்னருள் ஆவடுதுளற அரயன..!
கடன், ெங்கடங்கள்யபாக்கும் "திருபுவனம்ெரயபஸ்வரர்"
தீராத கடன் சதால்ளலகள் தீர, பில்லி, சூனியம், ஏவல்
யபான்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகைில் சவற்றி சபற,
கும்பயகாணத்திலிருந்து சுமார் 7 கி.மீ . சதாளலவில், மயிலாடுதுளற
வழித் தடத்தில் அளமந்துள்ை "திருபுவனம் " சென்று அங்கு தனி
ெந்நதி சகாண்டு வற்றிருக்கும்
ீ "ெரயபஸ்வரளர" வழிபடலாம்.
பறளவ, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை சகாண்ட ெரபர்
ெிவன், காைி, துர்க்ளக மற்றும் விஷ்ணு என நான்கு கடவுைரின்
ஒருமித்த ரூபம். யவண்டுயவாரின் ெங்கடங்கள் தீர்ப்பவர். துயர்
துளடப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு யதவியருடன் காட்ெி
தரும் ெரபளர 11 விைக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிெனம் செய்ய
வழிபடுபவரது ெங்கடங்கள் அளனத்தும் தீரும் என்பது நிச்ெயம்.
ஞாயிற்று கிழளமகைின் ராகு கால யவளை ெரபர் வழிபாட்டிற்கு
மிகச் ெிறந்த யநரம்.
வறுளமநீக்கும் கடன்நிவர்த்தி தலமாம் "திருச்யெளற"
ஒருவர் முற்பிறவிகைில் செய்த பாவங்கள் அளனத்தும்
அடுத்த்தடுத்த பிறவிகைில் சதாடர்கிறது. முன்விளனப் பயன்கள்
அளனத்தும் பிறவிக் கடன்கைாகின்றன. முற் பிறவி தீவிளனகள்
நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுளம நீங்கி
சுபிட்ெமான வாழ்க்ளக கிளடத்திடவும் வணங்க யவண்டிய
இளறவன், திருச்யெளறயில் செந்சநறியப்பர் ஆலயத்தில், தனி ெந்நதி
சகாண்டுள்ை " ரிண வியமாஷன லிங்யகஸ்வரர் ". கும்பயகாணம் -
திருவாரூர் ொளலயில் கும்பயகாணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ .
சதாளலவில் உள்ைது இத் தலம். ரிண வியமாஷனளர 11
திங்கட்கிழளமகள் அபியஷக, ஆராதளன செய்து வழிபட்டு, பின்னர்
மகாலஷ்மிளயயும், யஜஷ்டா யதவிளயயும், ளபரவளரயும்
வணங்கினால் வழிபடுபவரது வறுளமயும், கடன்களும் தீரும். இத்
தலத்தில் துர்க்ளக ெிவ துர்க்ளக, விஷ்ணு துர்க்ளக, ளவஷ்ணவி என
மூன்று வடிவங்கைாக அருளுகிறாள். மாெி மாதத்தில் 13,14,15
யததிகைில் சூரியனது கிரணங்கள் இளறவன் மீ தும், இளறவி மீ தும்
யநரடியாக விழுவது தனி ெிறப்பு..!
பிரிந்துள்ை தம்பதியர் ஒன்றுயெர "ஸ்ரீவாஞ்ெியம்"
மன யவறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று யெர வழிபட
யவண்டிய திருத் தலம், காெிக்கு இளணயாக கருதப்படும்,
கும்பயகாணத்ளத அடுத்துள்ை "ஸ்ரீவாஞ்ெியம்". காெி யதெத்தில்
புண்ணியமும் வைரும். பாவமும் வைரும். ஆனால் இங்கு
புண்ணியம் மட்டுயம வைரும். ராகுவும், யகதுவும் ஒயர
திருயமனியில் காட்ெி தரும் இத் தலம் பிள்ளைப் யபறு அருளும்
தலம். ஏழளர, அஷ்டம மற்றும் கண்டகச் ெனி திளெப் பரிகாரத்
தலமாகும். இங்கு ஆயுஷ் ய ாமம், ெஷ்டியப்த பூர்த்திகள் செய்ய
நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ை குப்த கங்ளகயில் நீராடி பித்ரு
காரியங்களைச் செய்தால் பித்ரு யதாஷ நிவர்த்தி கிளடக்கும். ராகு
யகதுளவ வழிபட கால, ெர்ப்ப யதாஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர்
இரவு தங்கினாயலயய செய்த பாவங்கள் அளனத்தும் தீர்ந்து முக்தி
கிளடக்கும். ஸ்ரீயாகிய திருளவ (ம ாலஷ்மி) பரந்தாமன் தனது
வாஞ்ளெயில் விரும்பி யெர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்ெியம் எனப்
சபயர் சபற்றது. இங்குள்ை குப்த கங்ளகயில் நீராடி இளறவளனயும்,
அம்பாளையும், ம ாலக்ஷ்மிளயயும் வழிபட்டால் பிரிந்துள்ை
தம்பதியர் பிணக்குகள் அளனத்தும் தீர்ந்து ஒன்று யெர்வார்கள்.
பிதுர்யதாஷம்நீக்கும் ஆவூர் பஞ்ெளபரவர்கள்
கும்பயகாணத்ளத அடுத்துள்ை வலங்ளகமான் அருகில் உள்ைது
ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்யகாயில். இளறவன் பசுபதீஸ்வரர்.
இளறவி பங்கஜவல்லி. வெிஷ்ட முனிவரால் ொபம் சபற்ற
காமயதனு என்ற பசு இளறவளன பூஜித்து ொப வியமாஷனம்
சபற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத்திருத்தலத்தின் மற்யறார் ெிறப்பம்ெம் ஒயர பீடத்தில்
குடிசகாண்டுள்ை ஐந்து ளபரவ மூர்த்திகள். யதய்பிளற அஷ்டமி
திதிகைில் இந்த பஞ்ெ ளபரவளர வழிபட அளனத்து துன்பங்களும்
நீங்குகிறது. இங்கு பஞ்ெ ளபரவர் வழிபாடு ெிறந்த "பிதுர் யதாஷ
நிவர்த்தியாகும்".
ெிலர் நல்ல ெம்பாத்தியம் சபறுவர். ஆனால் பஞ்ெம் தீராது. நல்ல
திறளமகளை சகாண்டிருப்பார்கள். ஆனால் ெரியான யவளலயயா
அல்லது ெம்பாத்தியயமா இருக்காது. அளனத்து செல்வங்களையும்
சபற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி
எத்தளனயயா காரணம் கூற முடியாத சதால்ளலகளுக்கு காரணம்
"பிதுர் யதாஷயம ". பிதுர் யதாஷம் தீர்த்தால் அளனத்து வைங்களும்
நமது வாழ்வில் யதடி வரும் என்பது நிச்ெயம்.
மரண கண்டம் நீக்கும் "திருநீலக்குடி"
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ைவர்கள் தமது எம பயம், மரண
பயம் நீங்க வணங்க யவண்டிய திருக் யகாயில், கும்பயகாணம் -
காளரக்கால் ொலயில் கும்பயகாணத்திலிருந்து சுமார் 10 கி.மீ .
சதாளலவில் உள்ை, திருநீலகண்டராய் ெிவ சபருமான் அருளும்
"திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் ளதலாபியஷகம்
ெிறப்பு வாய்ந்தது. எவ்வைவு எண்சணய் அபியஷகம் செய்தாலும்,
அவ்வைவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு யதாஷம் நீங்க
உளுந்து, நீல வஸ்திரம், சவள்ைி நாகர், சவள்ைி பாத்திரம்
யபான்றவற்ளற இத் தலத்தில் தானம் செய்ய யவண்டும். எம, மரண
பயங்கள் நீங்க இத் தல இளறவளன வழிபட்டு, பின்னர் எருளம, நீல
துணிகள், எள் யபான்றவற்ளற தானம் செய்யயவண்டும்.
மாங்கல்ய யதாஷம் நீக்கும் "பஞ்ெமங்கை யஷத்திரம்
திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட யதாஷத்ளத நீக்கியவர்
கும்பயகாணத்ளத அடுத்துள்ை ஆடுதுளறயில் அளமந்துள்ை
"திருமங்கலக்குடி பிராணவரயதஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய
யதாஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குயலாத்துங்க
யொழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்ளதக் சகாண்டு இக்
யகாவிளல கட்டினான்.
இதளன அறிந்து ெினமுற்ற மன்னன், அம் மந்திரிளய ெிரச் யெதம்
செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்ெி நடுங்கிய மந்திரியின் மளனவி
இத் தல மங்கைாம்பிளகயிடம் யவண்டினாள். மந்திரி தனது உடளல
திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு யகட்க, மன்னனும்
அவ்வாயற செய்யுமாறு ஆளணயிட்டான்.மந்திரியின் உயிரற்ற
உடளல இத் தலம் எடுத்து வர, தனது பக்ளதயின்
யவண்டுயகாளுக்கிணங்க மந்திரிளய உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி.
இதனால் இவள் "மங்கைாம்பிளக" எனவும், பிராணளன திரும்ப
சகாடுத்ததால் இளறவன் "பிராண நாயதஸ்வரர் " எனவும்
வழிபடலாயினர்.
மாங்கல்ய யதாஷத்தால் திருமண தளட உள்ைவர்கள் இத் தல
நாயகிளய வழிபட திருமணத் தளட நீங்கும். வழிபடும் சபண்கைின்
மாங்கல்ய பலம் சபருகும். இத் தலத்தின் சபயர் மங்கைக்குடி, தல
விநாயகர் மங்கை விநாயகர். அம்பாள் மங்கைாம்பிளக. தீர்த்தம்
மங்கை தீர்த்தம். விமானம் மங்கை விமானம். எனயவ, இத்தலம் "
பஞ்ெ மங்கை யஷத்திரம்" எனப்படுகிறது.
கிரகயதாஷங்கள் விலக்கும் "ெக்கரபாணி"
ஆயுதயமந்திய எட்டு திருக்கரங்களுடன், ெக்கர வடிவ தாமளர
பூவுடன் கூடிய அறுயகாண யந்திரத்தில், நின்ற திருக் யகாலத்தில்
காட்ெி தரும் " ெக்ககரபாணி " வழிபாடு கிரக யதாஷங்கள் நீக்கும்.
நவக்கிரக நாயகனான சூரிய யதவயன வழிபட்டு தன் யதாஷம்
நீக்கியதால், இத் தலம் கிரக யதாஷ பரிகாரத் தலமாக விைங்குகிறது.
ெனி திளெ, ராகு திளெ யகது புத்தி யபான்ற நவக்கிரக
யதாஷங்கைால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரைி,
செம்பருத்தி, துைெி மற்றும் குங்குமம் சகாண்டு அர்ச்ெளன செய்வது
மிகுந்த பலன் அைிக்கும். ெக்கரபாணி, ருத்ராம்ெம் சகாண்டு
விைங்குவதால், வன்னி மற்றும் வில்வ இளலகள் அர்ச்ெளனயும்
ெிறப்யப.
சபண் பாவம் தீர்க்கும் "திருவிெநல்லூர்"
திருவியலூர் எனப்படும் " திருவிெநல்லூரில் "ெிவயயாகி நாதராய்,
அய்யன் குடிசகாண்டுள்ைார். இவளர வணங்கினால், முற்
பிறவியியலா அல்லது இப் பிறப்பியலா, சதரிந்யதா அல்லது
சதரியாமயலா செய்த பாவங்கள் அளனத்தும் அகன்றுவிடும்.
சபண்கைின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆைாகி அல்லல் படுயவார்
சுகம் சபறுவர்.நந்தி யதவர், எம தர்மளன விரட்டி அடித்த இத் தலம்
" மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
யதவாரம் சபற்ற தலங்கள்!!
1. ெம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. ெம்பந்தரும், திருநாவுக்கரெரும் பாடிய தலங்கள் --- 52
3. ெம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. ெம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25
சமாத்தம் 275 யதவாரப் பாடல் சபற்ற தலங்கள் ஆகும்!
இவற்றுள் மாணிக்கவாெகர் பாடிய தலங்கள் 25
ெிவஸ்தலத் சதாகுதிகள்
வரச்
ீ செயல்கள் புரிந்த தலங்கள்
அட்டவரட்டத்தலங்கள்

1. திருக்கண்டியூர் ---- பிரமன் ெிரம் சகாய்தது
2. திருக்யகாவலூர் ---- அந்தகாசுரளனச் ெங்கரித்தது
3. திருஅதிளக ---- திரிபுரத்ளத எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் ெிரங்சகாய்தது
5. திருவிற்குடி ---- ெலந்தராசுரளனச் ெங்கரிதத்து
6. வழுவூர் (ளவப்புத்தலம்) --- யாளனளய உரித்தது
7. திருக்குறுக்ளக --- காமளன எரித்தது
8. திருக்கடவூர் ---- யமளன உளதத்தது
பன்னிரு யஜாதிலிங்கத் ஸ்தலங்கள்
1. யகதாரம் (இமயம்) ---- யகதாயரஸ்வர்ர்
2. யொமநாதம் (குஜராத்) ---- யொமநாயதஸ்வரர்
3. மகாகாயைெம் (உஜ்ஜயினி) ---- மகாகாயைஸ்வரர்
4. விசுவநாதயம (காெி) ---- விஸ்வநாயதசுவரர்
5. ளவத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- ளவத்திநாயதசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாயதசுவரர்
7. நாயகஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாயதசுவர்ர்
8. ஓங்காயரஸ்வரம் (மத்தியப் பிரயதெம்) -- ஓங்காயரசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பயகசுவரர்
10. குெயமெம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருயணச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீளெலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராயமஸ்வரம்) ---- இராமநாயதஸ்வரர்
முக்தி அைிக்கும் ஸ்தலங்கள்
1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. ெிதம்பரம் ----- தரிெிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமளல ---- நிளனக்க முக்தி தருவது
4. காெி ---- இறக்க முக்தி தருவது
பஞ்ெபூத ஸ்தலங்கள்
1. திரு ஆரூர் அல்லது காஞ்ெிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆளனக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமளல ----- யதயு (தீ)
4. திருக்காைத்தி ----- வாயு (வைி)
5. ெிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)
நடராஜருக்கான பஞ்ெ ெளபகள்!
1. திருவாலங்காடு --- இரத்தின ெளப
2. ெிதம்பரம் --- கனகெளப (சபான்னம்பலம்)
3. மதுளர --- ரஜதெளப (சவள்ைியம்பலம்)
4, திருசநல்யவலி --- தாமிர ெளப
5, திருக்குற்றாலம் --- ெித்திர ெளப
(வியாக்ரபாதர் வழிபட்டளவ) புலியூர்கள்
1. சபரும்பற்றப்புலியூர் (ெிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. சபரும்புலியூர்
ெப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்
முசுகுந்தச் ெக்கரவர்த்தி இந்திரன் அைித்த தியாகராஜர் உருவங்களை
நிறுவிய தலங்கள்.
இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் சபயர்களைப் சபற்றுத் தனிப்பட்ட
நடனங்களை யாடுவார்கள்.
1. திருஆரூர் -- வதிலிடங்கள்
ீ --- அெபா நடனம்
2. திருநள்ைாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாளகக்யராணம் --- சுந்தரவிடங்கர் --- வெி
ீ நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்யகாைிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமளறக்காடு --- புவனிலிடங்கர் --- கம்ெபாத
ெிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்
1. தில்ளலச் ெித்திரக் கூடம், யபரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அெபா தாண்டவம்
3. மதுளர ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்சகாைியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்
ெிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்!
1. கச்ெி ஏகம்பம்
2. திருக்காைத்திங
3. யகாகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ ளெலம்)
5. திருளவகாவூர்
காெிக்கு ஈடான ஸ்தலங்கள்
1. திருசவண்காடு
2. திருளவயாறு
3. மயிலாடுதுளற
4. திருவிளட மருதூர்
5. திருச்ொய்க்காடு
6. திருவாஞ்ெியம்
அவிநாெி, விருத்த காெி எனும் விருத்தாெலம், சதன்காெி, ெிவகாெி
யபான்ற திருத்தலங்களும் காெிக்கு நிகரான தலங்கள் என்று ளெவ
சபருமக்கள் கூறுகின்றனர்.
நந்தியுடன் சதாடர்புளடய ஸ்தலங்கள்
1. நந்தி ெங்கம தலம் --- கூடளலயாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (ெம்பந்தருக்காக),
திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி (அப்பர்,
ெம்பந்தருக்காக).
3. நந்திக்குக் சகாம்பு ஒடிந்த தலம் --- திருசவண்பாக்கம்
4. நந்தியதவர் நின்ற திருக்யகாலம் --- திருமாற்யபறு
5. நந்தி யதவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீ ழ்யவளூர் – ஒரு பக்ளதயின் சபாருட்டு
7. திருநள்ைாறு – ஒரு இளடயனுக்காக
ெப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்
1. திருளவயாறு
2. திருப்பழனம்
3. திருச்யொற்றுத்துளற
4. திருயவதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருசநய்த்தானம்
திருளவயாற்ளறச் சுற்றியளமந்துள்ைன.
திருமால் ெந்நிதி உள்ை ெிவாலயங்கள்
1. திருயவாத்தூர் --- ஆதியகெவப் சபருமாள்
2. கச்ெி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் சபருமாள்
3. சகாடிமாடச் செங்குன்றூர் --- ஆதியகெப் சபருமாள்
4. ெிதம்பரம் --- யகாவிந்தராஜப் சபருமாள்
5. திருநணா --- ஆதியகெவப் சபருமாள்
6. ெிக்கல் --- யகாலவாமனப் சபருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் சபருமாள்
8. திருசநல்யவலி --- சநல்ளல யகாவிந்தர்
9. திருப்பழனம் --- யகாவிந்தர்
10.பாண்டிக் சகாடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்களர --- அரங்கநாதர்
ஒயர யகாயிலில் இரு பாடல் சபற்ற யகாயில்கள்!
உட்யகாயில் யகாயில்
1. திருவாரூர் அரசநறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமான ீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீ யச்சூர் இைங்யகாயில் ---- மீ யச்சூர்
காயாயராகணத் தலங்கள்
1. கச்ெிக்காயராணம் (ளவப்புத் தலம்)
2. சூடந்ளதக் காயராணம்
3. நாளகக் காயராணம்
மயானத் தலங்கள்
1. கச்ெி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்
ளகலாயத் தலங்கள் சதட்ெண ளகலாெம்
1. திருக்காைத்தி
2. திருச்ெிராப்பள்ைி
3. திரியகாணமளல (இலங்ளக)
பூயலாக ளகலாெம்
1. திருளவயாறு
2. திருக்குற்றாலம்
3. ெிதம்பரம்
அழகிற் ெிறந்த யகாயில்கள்
1. யதரழகு --- திருவாரூர்
2. வதி
ீ அழகு --- திருஇளட மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்ளெ
4. விைக்கழகு --- யவதாரண்யம்
5. யகாபுரமழகு -- திருக்குடந்ளத
6. யகாயிலழகு – காஞ்ெி
பூொகாலத்தில் ெிறப்பு வழிபாடு
1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் ெிறப்பு
2. இராயமச்சுரம் --- காளல பூளெ ெிறப்பு
3. திருஆளனக்கா --- மத்தியான பூளெ ெிறப்பு
4. திரு ஆரூர் --- ொயுங்கால பூளெ ெிறப்பு
5. மதுளர --- இராக்கால பூளெ ெிறப்பு
6. ெிதம்பரம் --- அர்த்தொம பூளெ ெிறப்பு
திருஞானெம்பந்தர், திருநாவுக்கரெர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்
குங்கிலியக்கலயர், முருகர், குலச்ெிளற, அப்பூதி, நீலநக்கர்,
ெிறுத்சதாண்டர், நின்றெீர் சநடுமாறர், மங்ளகயர்க்கரெி,
திருநீலகண்டயாழ்பாணர்.
நடராெர் அபியஷக நாட்கள் 6
மார்கழி = ஆதிளர, ெித்திளர = ஓணம், ஆனி = உத்திரம், மாெி =
ஆவணி
புரட்டாெி ஆகிய மூன்றும் நட்ெத்திர அடிப்பளடயிலானளவ. ஏளனய
மூன்றுக்கும் ெதுர்த்தெி திதி அடிப்பளட.
ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ை ெிலஸ்தலங்கள்
மதுளர, ெிதம்பரம், இராயமஸ்வரம்.
ஒயர ஆவுளடயாரில் இரண்டு பாணங்கள் அளமந்து காணப்சபறும்
ஒயர யதவாரத் திருத்தலம் திருநல்லூர்த் திருத்தலம்.
அமர்ந்த நிளலயிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்
“திருகண்டியூர் வரட்டம்”
ீ என்னும் திருத்தலத்தில் மட்டுயம
அளமயப்சபற்றுள்ைது.
திருஞான ெம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு!
திருப்பட்டீச்ெரம், திருப்பூந்துருத்தி.
ெிவன் ெிறப்புத் யதவாரத் தாண்டவத் யதவாரத்தலங்கள் ஆறு
1. மயூர தாண்டவம் - மயிலாடுதுளர
2. அஞ்ெிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிெம தாண்டவம்- திருவக்களர
4. ெதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீ ழ்யவளூர்
6. லதா விருச்ெிக தாண்டவம்- திருமழபாடி
அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருைால் முக்தி சபற்யறார்.
ெம்பந்தர், நாவுக்கரெர், திருமூலர், நின்றெீர் சநடுமாறன், அப்பூதி,
யொமாெிமாறர், மங்ளகயர்கரெி, நீலகண்டயாழ்பாணர்,
மிழளலக்குறும்பர், கணநாதர், குலச்ெிளற என 11 யபர் ஆவார்.
சபரிய யகாபுரத் தலங்கள்
திருவண்ணாமளல
மதுளர
தில்ளல
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராயமஸ்வரம்
குடந்ளத
காளையார் யகாவில்
சதன்காெி
மண்டபங்கள் ெிறப்பு
யவலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - ெபா மண்டபம்
யபரூர் - கனக ெளப
தாரமங்கலம் – குதிளர மண்டபம்
புகழ் சபற்றளவ மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் களலச்
ெிறப்புக்கு ெிறந்த எடுத்துக்காட்டானளவகைாகும்.
யாளன ஏறாத மாடக் யகாயில்கள் ெில
1. திருவாளனக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்யதவூர்
4. திருக்கீ ழ்யவளூர்
5. ெிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாைம்
8. தண்டளல நீள் சநறி
9. திருநளறயூர்
10. பளழயாளர
11. திருமருகல்
12. ளவகல்மாடக் யகாயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாெல்
15. புள்ைமங்ளக
16. திருத்தளலச்ெங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்ொய்க்காடு
20. திருவக்களர
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துளற
23. ஆவுர்
24. திருசவள்ைாளற
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. சபருயவளூர்
28. ளகச்ெின்னம்
29. யெங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் யமல்…….
சபரிய லிங்கம்
கங்ளக சகாண்ட யொழபுரம் – இங்குள்ை மூலஸ்தான மூர்த்திக்கு
இலிங்கத் திருஉருளவச் சுற்ற 15 முழமும், ஆவுளடயார்க்கு 54
முழமும் பரிவட்டம் யவண்டும்.
திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் சபரியது. இலிங்க
வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுளடயாருக்கு முப்பது
முழம் பரிவட்டமும் யதளவ “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது
முழமும் ஒரு சுற்று ”என்பது பழசமாழி.
சபரிய நந்தி
தஞ்ளெ நந்தி மிகப் சபரியது தான். அதனினும் சபரியது யலபாட்ெி
வரபத்திரர்
ீ சுவாமி யகாயிலில் உள்ை நந்தியாகும்.
புகழ்சபற்ற யகாயில்கள்
யகாயில் – ெிதம்பரம்
சபரியயகாயில்- தஞ்ளெ
பூங்யகாயில் – திருவாரூர்
திருசவள்ைளட- திருக்குருகாவூர்
ஏழிருக்ளக-ொட்டியக்குடி
ஆலக்யகாயில்-திருக்கச்சூர்
கரக்யகாயில்- திருக்கடம்பூர்
சகாகுடிக் யகாயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநளறயூர்
தூங்காளனமாடம்- திருப்சபண்ணாடகம்
அயவந்தீச்ெரம்-திருச்ொத்தமங்ளக
ெித்தீச் சுரம்- திருநளறயூர்.
நால்வர் இளறயருைில் கலந்த தலங்கள்
1. திருஞானெம்பந்தர் - ஆச்ொள் புரம்
2. திருநாவுக்கரெர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்ளெக்கைம்
4. மாணிக்கவாெகர் – தில்ளல
ெந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்
1. சமய்கண்டார்- திருப்சபண்ணாடகம்
2. அருள் நந்தியதவ நாயனார் – திருத்துளறயூர்
3. மளறஞானெம்பந்தர்- சபண்ணாடகம்
4. உமாபதி ெிவம்- ெிதம்பரம்.
ெந்தானக்குரவர் முக்தி அளடந்த தலங்கள்
1. சமய்கண்டார்- திருவண்ணாமளல
2. அருள் நந்தியதவ நாயனார் – ெிர்காழி
3. மளறஞானெம்பந்தர்- ெிதம்பரம்
4. உமாபதி ெிவம்- ெிதம்பரம்
பக்தர்கள் சபாருட்டு
திருவிரிஞ்ெியுரம்- பக்தனுக்காக இளறவன் தன் முடிளய ொயத்து
அபியஷகத்ளத ஏற்றுக்சகாண்டார்.
திருப்பனந்தாள் – பக்ளதக்காக இளறவன் தன் முடிளய ொய்த்து
பூமாளலளய ஏற்றிக் சகாண்டருைினார்.
ஓம் ெிவாய நம
ெர்வம் ெிவமயயம
எங்கும் ெிவநாமம் ஒலிக்கட்டும்
அளனவருக்கும் ெிவனருள் கிளடக்கட்டும்!!

You might also like