You are on page 1of 13

அனுஷம் நட்சத்திர ேதாஷ

வழிபாடு

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவகள்


ெசான்ன ெசால்ைல காப்பாற்றுவதில்
அக்கைறயுள்ளவகள். ஒருசில
கைலகளில் ரசைனயுள்ளவராக
இருப்பதுண்டு. நற்குணங்கள்
நிைறந்தவகள். தாய்-தந்ைதைய
மதிப்பவகள். முன்ேனற்றத்தில்
அக்கைறயுள்ளவகள்.
தங்கள் லட்சியத்ைத அைடயும் வைர
உைழத்துக் ெகாண்ேட இருப்பாகள்.
இந்த நட்சத்திர அதிபதி சனி. ெதய்வம்
லட்சுமிநாராயண. இதன் முழு நாளிைக
60 என்கிறா ஈேராடு மாவட்டம்
அவல்பூந்துைறையச் ேசந்த
விஜய்சுவாமிஜி. அவ ேமலும்
கூறியதாவது:-

நலம் தரும் லட்சுமி நாராயண:

அனுஷம் நட்சத்திரகாரகள் லட்சுமி


நாராயணைர வழி பட்டால் சகல
ெசல்வங்கைள ெபறலாம். இனி
அவைரப்பற்றி பாப்ேபாம். ராம
பட்டாபிேஷகம் மிகச் சிறப்பாக
நைடெபற்றது. அைனத்து கடவுளகளும்,
முனிவகளும், முப்பத்து முக்ேகாடி
ேதவகளும் விழாவில் கலந்து ெகாண்டு
சிறப்பித்தன, சிறப்பு ெபற்றன.
அேயாத்தி மக்களின் ஆனந்தத்திற்கு
அளேவயில்ைல. தங்கள் ேகாசைல
ராமன் இப்ேபாது ராஜாராமனாக
அrயைணயில் வற்றிருக்கும்
B காட்சி
தான் எவ்வளவு ேகாலாகலமாக
இருக்கிறது. தசரத சக்கரவத்திக்கு
அடுத்து சிம்மாசனத்ைத அலங்கrப்பா
என்று எதிபாத்திருந்த ேபாது
ேசாதைனயாக ராமன் பதினான்கு
ஆண்டுகள் வனவாசம் ேமற்ெகாள்ள
ேவண்டியிருந்த ெகாடுைமயால்
அவகள் ெநாந்து ேபாயிருந்தாகள்.

இப்ேபாது அந்த ேசாதைனக் காலம்


முடிவைடந்து, ராம ெவற்றி வரனாக
B
அேயாத்திக்குத் திரும்பி, இேத
ராஜாராமனா கக்காட்சி தருகிறா. சீைத
அருேக வற்றிருக்க,
B லட்சுமணன் குைட
பிடிக்க, பரதனும், சத்ருக்கனும் சாமரம்
வச,
B ஆஞ்சேநய அண்ணலின் பாதம்
பிடித்து விட வசிஷ்டவ ராமனுக்கு
மகுடம் சூட்டினா.

சிவன், நான்முகன், நாராயணன்,


துக்ைக, லட்சுமி, சரஸ்வதி என்று
கடவுள்களும் பங்ேகற்று அந்த
பட்டாபிேஷக ைவபவத்ைத சீரும்
சிறப்புமாக நடத்தின. ெவறும் ஏக்கம்
மட்டுேம அந்த விருப்பத்துக்கு
விைடயாகிப் ேபானதில் ஏமாற்றமும்
அைடந்தன.

இவகளுைடய இந்த மன
ேவதைனையப் படித்தா மகாவிஷ்ணு.
தன்னுைடய அவதாரங்களில் ஒன்றான
ராம அவதாரம் மக்கைள எந்த அளவுக்கு
ஈத்திருக்கிறது என்பைத அவரால் உணர
முடிந்தது. அந்த ராமைன, சீைத
சேமதனாக தrசிக்க ேவண்டும் என்ற
அவகளுைடய ேபராவைல பூத்தி
ெசய்ய ேவண்டும் என்றும் விருப்பம்
ெகாண்டா.
தன்னுைடய நரசிம்ம அவதாரத்தின்
ேபாது, அந்த உக்கிர தrசனத்ைதக்காண
இயலாமல் மக்கள் பயந்து நடுங்கிய
ேபாது, லட்சுமி சேமதராக, சாந்த
நரசிம்மராகக்காட்சி தந்து, பல ேகாடி
மக்களின் இதயபூவமான பக்திைய
ெபற்றா அவ. இப்ேபாது,
ராமஅவதாரத்தின் ேபாது, சீைதயுடன்,
சாந்த ெசாரூபியாக அவகளுக்கு
தrசனம் அருள் தBமானித்து ெகாண்டா
மகாவிஷ்ணு.

உடனிருந்த மகாலட்சுமிையப் பாத்தா,


அன்ைனயும் அந்த ேசைவக்குத் தன்ைன
அப்பணித்துக் ெகாள்ள முன் வந்தா.
பட்டாபிேஷக ராம-சீைதயாகக்
காட்சியளித்த அேத ேகாலத்தில்
அச்சாவதாரம் (விக்ரக உருவம்)
எடுத்தவ மகாவிஷ்ணு.
ஒரு தலத்தில் பூமிக்கடியில் புைதயுண்டு,
பிறகு பக்தகள் முயற்சியால் மீ ண்டு
வந்தா. என்றால் இன்ெனாரு தலத்தில்
பக்தகளின் கனவில் ேதான்றி தனக்கு
ேகாயில் எடுக்கும்படி அறிவுறுத்தினா.

இப்படி பல்ேவறு தலங்களில் பல்ேவறு


முைறகளில் எழுந்தருளி ஆங்காங்கு
உள்ள பக்தகளுக்கு சீதா-
ராமபட்டாபிேஷக ேகாலத்ைத லட்சுமி
நாராயண ெசாரூபமாகக் காட்டி
அருளினா. இந்த லட்சுமி நாராயணைர
அனுஷம் நட்சத்திரக்காரகள்
வழிபட்டால் திருமண தைட நBங்கும்.
குழந்ைத பாக்கியம் கிைடக்கும்.
ெவற்றி தரும் சன Bஸ்வரன்:

அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி


சனி.பரமனின் பக்தகளுக்கு அதிசயமான
பலன்கைள அளிக்கக் கூடியவ
சனிஸ்வர பகவான், சனிபகவான்
விஸ்வகமாவின் மகள் நBலாேதவிையத்
மணந்து ெகாண்டா. தவிர ேஜஸ்டா
ேதவி மந்தா ேதவி என்று இரு
மைனவிகள் உண்டு. குளிகன்
இவருைடய மகன்.

ஒவ்ெவாரு நாளும் குளிகனுக்குrய


ேநரத்தில் நல்லேதா ெகட்டேதா எைதச்
ெசய்தாலும் அது விருத்தி அைடயும்.
(அதனால் தான் இறந்தவகள் வட்டுக்கு
B
துக்கம் விசாrக்க குளிகன் உள்ள
ேநரத்தில் ெசல்ல மாட்டாகள். சனி
வாதம் பித்தம் கபம் என்ற மூன்றில்
வாதம் இவன். தாமசகுணத்ேதான். ஆண்-
ெபண் அலி என்ற பிrவில் அலியாவான்.
அந்த அலியிலும் ஆண் அலி இவன்.

பஞ்ச பூதங்களில் காற்று இவன்


நால்வைக உபாயங்களில் ேபத
உபாயத்திற்கு உrயவன். பாபக்கிரக
வrைசயில் முக்கியத்துவம் வாய்ந்த
இவன் ேமற்கு திைசக்கு உrயவன். நBலன்
மந்தன் காrமுதுமகன் ெசௗr அந்தகன்
காrயாவன் மூடவன் குள்ளன் என்று பல
ெபயகள் இவருக்கு உண்டு.

மகாலட்சுமிபுrஸ்வர திருக்ேகாயில்:

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவகள்


அடிக்கடிேயா, அனுஷம்
நட்சத்திரத்தன்ேறா ெசன்று வழிபட
ேவண்டிய முக்கிய திருத்தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருநின்றிï
மகாலட்சுமிபுrஸ்வர ேகாவிலாகும்.

தல வரலாறு:-

மகrஷியான ஜமதக்னி, தன் மைனவி


ேரணுகா, கந்தவன் ஒருவனின் அழைக
நBrல் கண்டு வியந்ததால் அவளது
தைலைய ெவட்டும்படி மகன்
பரசுராமrடம் கூறினா. பரசுராமனும்
தாைய ெவட்டினான். அதன்பின்
தந்ைதயிடம் வரம்ெபற்று அவைர
உயிப்பித்தான்.
தாையக் ெகான்ற ேதாஷம்
நBங்குவதற்காக இத்தலத்தில் அவன்
வழிபட்டு மன அைமதி ெபற்றான்.
ஜமதக்னியும் தான் அவசரத்தில் ெசய்த
ெசயலுக்கு வருந்தி இங்கு சிவைன
வணங்கி மன்னிப்பு ேகட்டுக் ெகாண்டா.
சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள்
ெசய்தா.

மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவைன


வழிபட்டு அருள் ெபற்றாள். எனேவ
இத்தலத்து சிவன் மகாலட்சுமிபுrஸ்வர
என்று அைழக்கப்படுகிறா.

அனுஷம் நட்சத்திர தலம்:

சிதம்பரம் நடராஜைர தினமும் தrசித்து


வந்த ேசாழ மன்னன் ஒருவன், இத்தலம்
வழியாகேவ ெசன்று திரும்புவான்.
ஒருசமயம் அவன் இத்தலத்ைத கடந்து
ெசன்றேபாது காவலாளிகள் ெகாண்டு
ெசன்ற திr அைணந்து விட்டது.

அதைன மீ ண்டும் எrய ைவக்க முயற்சி


ெசய்தும் முடியவில்ைல. அவகள்
இத்தலத்ைத கடந்தேபாது திr
தானாகேவ எrயத் துவங்கியது.
இைதப்ேபாலேவ ெதாடந்து நடந்து
ெகாண்டிருந்தது. இதற்கான காரணத்ைத
அவனால் கண்டறிய முடியவில்ைல.

ஒருசமயம் இப்பகுதியில் பசுக்கைள


ேமய்த்துக் ெகாண்டிருந்த இைடயனிடம்
இத்தலத்தில் மகிைமயான நிகழ்ச்சிகள்
நிகழுமாப என ேகட்டான். அவ
ஓrடத்தில் சுயம்புவாக இருக்கும்
லிங்கத்தில் பசு பால் ெசாrவதாக
கூறினான். மன்னனும் அவ்விடம்
ெசன்றேபாது சிவலிங்கத்ைத கண்டா.

அதைன ேவறு இடத்தில் ைவத்து


ேகாவில் கட்டுவதற்காக
ேதாண்டியேபாது ரத்தம் ெவளிப்பட்டது.
பின் இங்ேகேய அனுஷம் நட்சத்திர
தினத்தில் ேகாவில் எழுப்பி வழிபட்டா.
திr அைணந்த தலம் என்பதால்
திrநின்றிï என்றும், மகாலட்சுமி
வழிபட்டதால் மகாலட்சுமிபுrஸ்வர
என்றும் ெபய ெபற்றது.

நவக்கிரகத்தில் உள்ள சூrயனும்,


சந்திரனும் ஒருவைரெயாருவ ேநேர
பாத்தபடி இருப்பது வித்தியாசமான
அைமப்பு. அமாவாைச நாட்களில்
முன்ேனாகளின் ஆத்ம சாந்திக்காக
இங்கு ேவண்டிக் ெகாள்கிறாகள.
சிவலிங்கத்தின் பாணத்தில் தற்ேபாதும்
ேகாடr ெவட்டிய தழும்பு இருக்கிறது.

பரசுராம வழிபட்ட சிவன் பிரகாரத்தில்


பரசுராமலிங்கமாக இருக்கிறா. அருகில்
ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன்
ஜமதக்ன Bஸ்வரராக சிறிய பாண
வடிவிலும் பrக்ேகஸ்வர ெபrய பாண
வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும்
இருக்கின்றன.

இக்ேகாவிைல சுற்றி மாைலயிட்டது


ேபால மூன்று குளங்கள் இருப்பது
விேசஷம். இத்தலத்து தBத்தத்ைத
நBலமல ெபாய்ைக என்று சமபந்த தனது
பதிகத்தில் பாடியிருக்கிறா. ேமலும்
இங்கு வழிபடுேவா பயம், பாவம் மற்றும்
ேநாய்கள் நBங்கி நல்வாழ்வு வாழ்வ
எனவும் அவ குறிப்பிட்டுள்ளா.

அனுஷம் நட்சத்திரக்காரகள் தங்களது


பிறந்தநாள், திருமணநாள், துவாதசி,
வரலட்சுமி ேநான்பு ஆகிய நாட்களில்
சிவனுக்கு சந்தனக்காப்பிட்டு அதில்
மாதுைள முத்துக்கைள பதித்து வழிபாடு
ெசய்தால் வாழ்வு சிறக்கும்.

இருப்பிடம்:
மயிலாடுதுைறயில் இருந்து சீகாழி
ெசல்லும் வழியில் 7 கி.மீ . தூரத்தில்
இத்தலம் அைமந்துள்ளது என்கிறா
விஜய் சுவாமிஜி.

You might also like