You are on page 1of 3

குரு ேதாஷம் ந

ங்க
guru thosa pariharam

நவகிரகங்களில் ஒருவரான குரு


எனப்படும் வியாழ பகவானுக்கு ேஜாதிட
நூல்களில் முக்கிய இடம்
ெகாடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி
குருவின் பா(ைவ பட்டால் தான்
திருமணம், குழந்ைத ெசல்வம், சிறந்த
பதவி, ெசல்வச்சிறப்பு ஆகியைவ
ஏற்படும்.
ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில்
இல்லாமல் இருந்தாேலா,
ெகாடூரமானவராக இருந்தாேலா, ேகாசார
rதியாகக் ெகட்டவரானாேலா குரு
ேதாஷம் ந ங்க பrகாரம் ெசய்ய
ேவண்டும். வியாழன் ேதாறும் விரதம்
இருந்து பூஜிக்க ேவண்டும்.
தட்சிணாமூ(த்திைய வழிபட ேவண்டும்
என்று ேஜாதிட நூல்கள் கூறுகின்றன.

தட்சிணாமூ(த்திைய தrசித்து பூஜித்து


தியானித்து அ(ச்சைன முதலியைவ
ெசய்தால் குரு ேதாஷம் விலகும் என்று
சூrயனா( ேகாவில் தல வரலாற்றில்
குறிப்பிடப் பட்டுள்ளது. ேதாஷம் ந ங்க
பூைஜ ெசய்ய மிகச்சிறப்பான இடம்
ஆலங்குடி.

குருேதாஷத்துக்கு ஆலங்குடி
பrகாரத்தலம் என்று அதன்
தலபுராணமும் குறிப்பிடுகிறது.
குருபகவானுக்கு வியாழக்கிழைமயில்
அபிேஷகம் ெசய்து மஞ்சள் நிற
வஸ்திரம், புஷ்பராகமணி,
ெவண்முல்ைல ஆகியவற்றால்
அலங்கrக்கப்பட்ட குரு பகவாைன
வணங்க ேவண்டும்.

அரசமர சமித்துகளால் ேஹாமம் ெசய்து


கடைலப்ெபாடி அன்னத்தால் அல்லது
எலுமிச்ைச ரச அன்னத்தால் ஆகுதி
ெசய்து ேவள்விைய முடிக்க ேவண்டும்.
ெகாத்துக்கடைலயில் அவருக்கு மாைல
அணிவிக்க ேவண்டும். குரு
கீ (த்தைனகைள அடாணா ராகத்தில் பாடி
பிரா(த்தைன ெசய்து ெகாள்ள ேவண்டும்.
இவற்றால் குரு ேதாஷம் ந ங்கும்.

You might also like