You are on page 1of 20

உபதேச பஞ்சகம்

அகில பாரத சங்கர ஸேவா ேமிதி வவளியீடு

॥ श्रीः ॥

"एषा शंकरभारतर विजयते वििााणसौख्यप्रदा"


ஏஷா ஶங்கரபா⁴ரதீ விஜயதத நிர்வாணஸ ௌக்²யப்ரதா³

श्रजगदगुरुग्रन्थमाला
ஶ்ரீஜக³த்³கு³ருக்³ரந்த²மாலா

॥ उपदेश पञ्चकम ॥
உபததச பஞ்சகம்.

ஶ்ரீ வாண ீவிலாஸ் பிரஸ்


ஶ்ரீரங்கம்.
1962

1
உபதேச பஞ்சகம்


॥ श्रीः ॥

॥ उपदेश पञ्चकम ॥
உபததச பஞ்சகம்.
ஶ்ரீ சங்கரபகவத்பாதாசார்யர் அருளியது.

[ஸ்ரீ தக்ஷி மூர்த்தியாகிய பகவான் காலடியில் ஸ்ரீசங்கரராக அவதரித்து. ஸ்ரீ


ககாவிந்த பகவத்பாதரிடம் உபகதசம் பபற்று ஸூத்ரபாஷ்யம் முதலான உயர்ந்த
பல கிரந்தங்க இயற்றி எங்கும் ஸஞ்சாரம் பசய்து ஔபநிஷதமான அத்வவத
ஸித்தாந்தத்வத ஸ்தாபித்து. அவதார கார்யம் பூர்த்தி யானதும் வகலாஸத்திற்குப்
புறப்படும் ஸமயம். சில சிஷ்யர்கள் 'ஸூத்ரபாஷ்யம் முதலான கிரந்தங்க
வாசித்துத் பதரிந்து பகாள்ள புத்தி ஸாமர்த்தியமில்லாத ஸாமான்ய அதிகாரிகளும்
சிகரயஸ்வஸ அவடய மார்கத்வத உபகதசித்து அருள கவண்டும்' என்று பிரார்த்திக்
ககவ அப்பபாழுது இந்த ஐந்து சுகலாகங்கவளயும் உபகதசித்தார். * இதிலுள்ள
ஒவ்பவாரு சுகலாகமும் குரு சிஷ்யனுக்குச் பசய்யும் உயர்ந்த உபகதச ரூபமாக
அவமந்திருப்பதால் இவத ‘உபததச பஞ்சகம்' என்றும், 'பஞ்சரத்னம்’ என்றும்
பசால்வது உண்டு. கமலும் கவதாத்யயனம் பசய்ய ஆரம்பிப்பது முதல் பரப்ரஹ்ம
நி வய அவடவது வவர மனித க் கீ ழிருந்து படிப்படியாக கமகல அவழத்துச்
பசல்வதால் ‘த ாபான பஞ்சகம்’ என்றும் கூறுகி ர்கள். நன்கு கவனித்துப் பார்த்
கதாமா ல் ஒவ்பவாரு சுகலாகத்திலும் எட்டு உபகதசங்கள் அவமந்திருக்கின்றன.
ஆககவ நாற்பது உபகதசங்கள் பகாண்டது இச்சிறிய நூல். அதாவது கமாக்ஷம்
என்னும் ப்ராஸாதத்வதச் சுலபமாக அவடவதற்கு 40 படிக்கட்டுக கட்டிக்
பகாடுத்திருக்கி ர் ஸ்ரீ பகவத்பாதர். உபநயனம் ஆனபிறகுதான் கவதத்தில் அதிகாரி
யாகி ன். இந்த நி யிலிருந்து ஒரு மனிதன் எந்த எந்த ஸாதனங்க வகக்
பகாண்டு படிப்படியாக முன்கனறி ப்ரஹ்மானந்த நி வய அவடகி ன் என்பவத
இந்த கிரந்தத்தில் காணலாம். பின்வரும் முவறயில் கிரமமாக கஸாபானங்கள்
அவமந்திருக்கின்றன. அத்யயனம், நிஷித்த காமிய த்யாகம். கர்மகயாகம், சித்த
சுத்தி, வவராக்யம், முமுக்ஷுத்வம், ஸந்யாஸம், ஸத்ஸங்கம் ஈசுவரபக்தி, சமாதி
ஷட்கம், குரு அபிகமம். குரு கஸவா, பிரணவஜபம், சிரவணம், மனனம்,
நிதித்யாஸனம், அஹங்கார – மமகாரத்யாகம், பமௌனம், ஜீவன்முக்தசர்வய,
விகதஹமுக்தி இவவ பின்வரும் சுகலாகங்களில் முவறயாக விளக்கப்பட்டுள்ளன.]

* இவ்விஷயம் ஸ்ரீராகமந்த்ர ஸ்வாமிகளின் சிஷ்யர் ஸ்ரீஸதாசிவர் இயற்றிய


'பஞ்சரத்னகாரிகா' என்னும் வியாக்யானத்தில் காணப்படுகிறது. இது ஸ்ரீ சங்கர
குருகுல பத்ரிவகயில் பவளியிடப்பட்டு தனியாகவும் கிவடக்கும். விவல ரூ.1 / -

2
உபதேச பஞ்சகம்

(அவோரிகக) முதல் சுகலாகத்தில் ப்ரஹ்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்


தன் இவர்களின் (ஞானஸாதனமான) தர்மங்க க் கூறி முடிவில் ஸந்யாஸத்வத
யும் காட்டுகிறார்: -

िेदो वित्यमधरयतां तदुवदतं कमा स्ििष्ठु रयतां


तेिेशस्य विधरयतामपवचवतीः काम्ये मवतस्त्यज्यताम ।
पापौघीः पररधूयतां भिसुखे दोषोऽिस ु न्धरयतां
आत्मेच्छा व्यिसरयतां विजगृहात्तणू ं विविगाम्यताम ॥ १ ॥
தவததா³ நித்யமதீ⁴யதாம் தது³தி³தம் கர்ம ஸ்வனுஷ்டீ²யதாம்
தததனஶஸ்ய விதீ⁴யதாமபசிதி꞉ காம்தய மதிஸ்த்யஜ்யதாம் ।
பாஸபௌக⁴꞉ பரிதூ⁴யதாம் ப⁴வ ுதக² ததா³தஷா(அ)னு ந்தீ⁴யதாம்
ஆத்தமச்சா² வ்யவஸீயதாம் நிஜக்³ருஹாத்தூர்ணம் விநிர்க³ம்யதாம் ॥ 1 ॥

िेदीः = கவதமானது,

தவத³꞉
वित्यं = தினந்கதாறும்,

நித்யம்
अधरयतां = அத்யயனம் பசய்யப்படகவண்டும்,

அதீ⁴யதாம்
तदुवदतं = அதில் கூறப்பட்ட,

தது³தி³தம்
कमा = நித்யவநமித்திக கர்மாவானது,

கர்ம
स्ििष्ठु रयतां = நன்கு அனுஷ்டிக்கப்படகவண்டும்,

ஸ்வனுஷ்டீ²யதாம்
तेि = அந்தக் கர்மாவால்,

ததன
ईशस्य = ஈசுவரனுக்கு,

ஈஶஸ்ய
अपवचवतीः = பூவஜ,

அபசிதி꞉
विधरयतां = பசய்யப்பட கவண்டும்,

விதீ⁴யதாம்
काम्ये = காம்யமான (பல த்தரும்) கர்மாவில்,

காம்தய
मवत = எண்ணம்,

மதி

3
உபதேச பஞ்சகம்

त्यज्यतां = விடப்படகவண்டும்,

த்யஜ்யதாம்
पापौघीः = பாவக்குவியல்,

பாஸபௌக⁴꞉
पररधूयतां = நன்கு உதறப்படகவண்டும்,

பரிதூ⁴யதாம்
भिसख
ु े = ஸம்ஸாரஸுகத்தில்,

ப⁴வ ுதக²
दोषीः = கதாஷமானது,

ததா³ஷ꞉
अिुसन्धरयतां = ஞாபகப்படுத்தப்படகவண்டும்.

அனு ந்தீ⁴யதாம்
आत्मेच्छा = ஆத்மவிஷயமான இச்வச,

ஆத்தமச்சா²
व्यिसरयतां = உறுதியாக்கப் படகவண்டும்,

வ்யவஸீயதாம்
विजगृहात = தன் வட்டிலிருந்து,

நிஜக்³ருஹாத்
तूणं = பவளிக்கிளம்பகவண்டும்.

தூர்ணம்

முதல் சுகலாகத்தில் எட்டு உபகதசங்கள் இருக்கின்றன. தினமும் கவதாத்யய


னம் பசய்யகவண்டும் என்பது முதல் உபகதசம். உபநயனத்திற்குப்பின் என்று
கசர்த்துக்பகாள்ளகவண்டும். உபநயனத்திற்கு முன் மனிதனுக்கு ஒருவிதக் கட்டுப்
பாடும் இல்

प्रागुपियिात कामचारीः काम्िादीः कामभक्षीः


(ப்ராகு³பநய த் காமசார꞉ காம்வாத³꞉ காமப⁴க்ஷ꞉)

உபநயனத்திற்கு முன் இஷ்டப்படி எங்கும் பசல்லலாம். இஷ்டப்படி கபசலாம்


இஷ்டப்படி சாப்பிடலாம். உபநயநமானதும் சாஸ்திரக் கட்டுப் பாட்டுக்கு
உட்படுகி ன். ப்ரஹ்மசாரிக்கு முக்யமான தர்மம் கவதாத்யயனம், இதற் காககவ
ப்ரஹ்மசர்யாச்ரமம் ஏற்பட்டிருக்கிறது. முதல் உபகதசத்தால் ப்ரஹ்மசாரி தர்மம்
கூறப்பட்டது. இது சிகரகயா மார்க்கத்திற்கு முதல்படி. கவதாத்யயனம் எதற்காக
என்ற ககள்விக்கு தர்மாதர்மங்க த் பதரிந்துபகாள்வதற்காக என்பதுதான் சரியான
பதில். திருஷ்டமான பலன் இருக்கும்பபாழுது அத்ருஷ்டத்வதமட்டும் பல கக்
கூறுவது ந்யாயம் அல்ல. தர்மா தர்மங்க த் பதரிந்துபகாண்டால்தான் தர்மத்வத
அனுஷ்டிக்கவும் அதர்மத்வத விலக்கவும் முடியும். தர்மாதர்மங்க த்
பதரிந்துபகாள்வதற்கு கவதத்தின் அர்த்தத்வதயும் பதரிந்துபகாள்ளகவண்டும்.

4
உபதேச பஞ்சகம்

பவறும் கவதாத்யயனத்தால் அதிருஷ்டம் ஏற்பட்டாலும் முக்ய பிரகயாஜனமான


தர்ம அதர்மஞானம் ஏற்படாது. அத ல்தான் அத்யயனம் என்ற பதத்திற்கக அர்த்த
ஞானத்துடன் அத்யயனம் பசய்யகவண்டும் என்று பபாருள் கூறியிருக்கி ர்கள்.
கவதத்தின் அர்த்தம் பதரிந்தால்தான் தர்மா தர்மங்க அறிந்துபகாள்ளமுடியும்.
இது தர்மம், இது அதர்மம் என்பவத கவதத்வதத் தவிற கவறு ஒரு பிரமாணத்தா
லும் அறிந்துபகாள்ளமுடியாது.

श्ोतव्यीः श्वु त- िाक्येभ्यीः


ஶ்தராதவ்ய꞉ ஶ்ருதி- வாக்தயப்⁴ய꞉

(உபநிஷத் வாக்யங்கள் மூலம் ப்ரஹ்மவிசாரம் பசய்யகவண்டும்) என்று கூறியிருப்


பதால் ப்ரஹ்மஞானத்திற்கும் கவதாத்யயனம் கவண்டும். ஆககவ கவதத்வத
அத்யயனம் பசய்வதுடன் அங்கங்க யும் வாசித்து கவதார்த்தத்வதத் பதரிந்து
பகாள்ள கவண்டும். இவன்தான் முதல் படியில் ஏறிவிடுகி ன். கிருஹஸ்தன்
தினமும் பசய்யும் பிரஹ்மயக்ஞத்வதயும் இங்கு எடுத்துக்பகாள்ளலாம்.

அர்த்தஞானத்துடன் ஸாங்க கவதாத்யயனம் பசய்த பிறகு கிருஹஸ்தாச்ரமத்


வத அவடந்து கவதத்தில் கூறப்பட்ட ஸ்வதர்மங்க அனுஷ்டிக்ககவண்டும்.
ஆத்மஞானம் ஏற்பட சித்தம் பரிசுத்தமாக இருக்ககவண்டும். பாபத்தால் ஏற்படும்
கதாஷங்கள் விலகி ல்தான் சித்தம் பரிசுத்தம் ஆகும். பாபம் நீங்க ஸ்வதர்மங்க
த் தவ து அனுஷ்டித்து வரகவண்டும். நிஷித்தமான கர்மாக்க ச் பசய்யக்
கூடாது என்று சாஸ்திரகம தடுத்துவிட்டது. காம்யகர்மாவவச் பசய்யக்கூடாது
என்று பின் ல் உபகதசிக்கி ர். ஆவகயால் தனக்கு ஏற்பட்ட நித்யகர்மாவவயும்
வநமித்திக கர்மாவவயும் மட்டும் அனுஷ்டிக்ககவண்டும். இங்கு

स्ििुष्ठरयतां
ஸ்வனுஷ்டீ²யதாம்

(ஸ்வனுஷ்டீ²யதாம் நன்கு அனுஷ்டிக்ககவண்டும்) என்று கூறியிருப்பதால் பல க்


பகாஞ்சமும் எதிர்பாராமல் கடவம என்ற எண்ணத்துடன் பசய்யகவண்டும் என்று
கிவடக்கிறது. அப்பபாழுதுதான் வயலில் க எடுப்பது கபால் சித்தத்திலுள்ள காமம்
முதலான கதாஷங்கள் நீங்கும்.

இவதகய பகாஞ்சம் விளக்கி கர்மா பசய்யகவண்டிய முவறவய அடுத்தபடி


உபகதசிக்கி ர். ஸ்வதர்மானுஷ்டானத்தாகலகய ஈசுவர பூஜிக்ககவண்டும்.

'स्िकमाणा तमभ्यच्या वसवि विन्दवत माििीः'


'ஸ்வகர்ம தமப்⁴யர்ச்ய ித்³தி⁴ விந்த³தி மானவ꞉'

என்பது கீ தாவசனம். பூவஜ என்பது ப்ரீதிவய உண்டுபண்டும் காரியம். நம்மிடம்


ப்ரீதி ஏற்படுவதற்காக பபரியவர்க பூஜிக்கி ம். ஈசுவரனுக்கு ப்ரீதிவயக்

5
உபதேச பஞ்சகம்

பகாடுக்கும் காரியம் அவர் கட்ட யிட்டிருக்கும் ஸ்வதர்மங்க அனுஷ்டிப்பது


தான். அதிலும் ‘நான் பசய்கிகறன்' என்ற அஹங்காரமில்லாமல், பல யும் விரும்
பாமல் ஸ்வதர்மத்வத அனுஷ்டித்து ஈசுவரனிடம் அர்ப்பணம் பசய்யகவண்டும்.
அப்பபாழுதுதான் அவருக்கு நம்மிடம் ப்ரீதி ஏற்படும். அவர் ஆக்வஞவய மீ றி
ஸ்வதர்மத்வத விட்டு தன் இஷ்டப்படி கார்யங்க ச் பசய்தால் ஈசுவரனுக்குக்
ககாபம்தான் உண்டாகும். ஈசுவரானுக்ரஹம் இருந்தால்தான் சிரமமில்லாமல் ஞான
மார்க்கத்தில் பசல்லமுடியும்.

பலௌகிக விஷயங்க யும் கபாகத்வதயும் அவடவதற்கு உபாயமாகக்


கூறப்பட்ட கர்மாக்கள் காம்யம் எனப்படும். இவவகவளச்பசய்யும் எண்ணகம
மனதில் ஏற்படக்கூடாது. இந்த கர்மாக்க முவறப்படி சிறிதும் வழுவாது நடத்தி
ல் தான் ககாரிய பலன் கிவடக்கும். இப்படிச்பசய்வகத மிக்க சிரமம். பசய்தாலும்
கிவடக்கும் பலன் அல்பமாயும் துக்கம் கலந்ததாகவும் இருக்கும். நி யாகவும்
இருக்காது. ஆவசவய கமலும் கமலும் வளர்த்து தாபத்வத உண்டு பண்ணும்.
சாஸ்திரத்தில் கூறப்பட்ட காம்யகர்மாக்க கய பசய்யக்கூடாது என்று பசால்லும்
பபாழுது அகத காரணத்திற்காக ஆவச நிவறகவற பலௌகிகமான கார்யங்க
முமுக்ஷு ஆரம்பிக்கக்கூடாது என்பது தா ககவ கிவடக்கிறது.

இவ்வாறு நிஷித்த கர்மாவவயும் காம்ய கர்மாவவயும் விலக்கி, பல யும்


விரும்பாமல் ஈசுவரார்பணபுத்தியுடன் நித்ய வநமித்திக கர்மாக்க மட்டும்
தவ மல் பசய்து வந்தால் ஞானம் ஏற்பட இவடஞ்சலாக உள்ள பாபங்கள் எல்லாம்
விலகி மனம் பரிசுத்தமாகும். பாபம் சிறிதுகூட நம்மிடம் ஒட்டிக்பகாள்ளாதபடி
உதறித்தள்ள கவண்டும். நம்மிடமுள்ள பாபம் விலக உபாயத்வத அனுஷ்டிப்பதுடன்
கமற்பகாண்டு பாபம் கசராமல் கவனித்துக்பகாள்ள கவண்டும். பாபகரமான
காரியத்வத ஒருகபாதும் பசய்யக் கூடாது.
மனம் பரிசுத்தமாய்விட்டால் உள்ளது உள்ளபடி அறியும் சக்தி அதற்கு
ஏற்பட்டுவிடும். உலகப்பபாருள்கள் உண்வமயில் கதாஷங்கள் நிவறந்துள்ள
கபாதிலும், நம் மனதில் கல்மஷம் இருந்தபடியால் அவவ நமக்குப் புல க வில் .
அதுமட்டும் அல்ல. அது நன்வம பயக்கும் என்றும் எண்ணிக்பகாண்டிருந்கதாம்.
இப்பபாழுது கர்மகயாகத்தால் பாபம் விலகி சித்தம் பரிசுத்தமாய்விட்டபடியால்
விஷயங்களிலுள்ள கதாஷங்கள் நன்கு பதரியவரும். நித்யா நித்ய விகவகத்தால்
எல்லாவற்றிலும் வவராக்யம் ஏற்படும். அமிருதமாயிருந்தால்கூட விஷம்
கலந்திருப்பது பதரிந்து விட்டால் யாருக்காவது அவதச் சாப்பிட ஆவச வருமா?
ஆககவ பிரஹ்மகலாகம்வவர எல்லா கபாகங்களிலும் வவராக்யம் ஏற்படுவதுதான்
சித்த சுத்தியின் அவடயாளம். வவராக்யத்வதக் பகாண்டுதான் அவரவர்கள் சித்த
சுத்திவய தீர்மானித்துக்பகாள்ளகவண்டும். சித்தகதாஷம் விலக கர்மகயாகத்வத
அநுஷ்டிக்ககவண்டும்.

ஸம்பூர்ண வவராக்யம் ஏற்பட்டபிறகு கதாஷம் அற்றதும், நித்யநிரதிசய


ஆனந்த ஸ்வரூபமுமான ஆத்ம ஸ்வரூபத்வத அவடவதில் தீவ்ரமான ஆவல்
பகாள்ள கவண்டும். இதுதான் முமுக்ஷுத்வம் என்பது. ஆத்ம ஸ்வரூபத்வதச் சரிவர

6
உபதேச பஞ்சகம்

உணராததால்தான் எல்லாத் துன்பங்களும் ஏற்பட்டுள்ளன. துக்கம் விலகி நித்யானந்


தத்வதத் தரும் ஆத்மஞானத்வத அவடயும். முயற்சிவயக் வகக்பகாள்ளகவண்டும்.

இதற்கு முதல் கார்யமாக விவரவில் தன் வட்வடவிட்டு


ீ பவளிக்கிளம்பு
என்று பசால்லி முதல் உபகதசத்வத முடிக்கி ர். உலகத்தாகராடு ஒட்டி வாழ்ந்து
வரும் வவர ஆத்ம ஞானத்வத ஸம்பாதிப்பது ஸாத்யமல்ல. உலக வியவஹார
ங்களும், ஸுகதுக்கங்களும் மாறி மாறி வந்துபகாண்கட இருக்கும். கிருஹஸ்தனு
க்கு வவதிக கர்மாக்கள் ஏராளமா யிருப்பதால் ஆத்ம விசாரத்திற்கு அதிகமாக
அவகாசம் கிவடக்காது. ஆவகயால் எல்லாவற்றிலும் அபிமானத்வதத் துறந்து
தனக்பகன ஒரு பபாரு யும் கசர்த்துக்பகாள்ளாமல் த்யாகம் பசய்து வட்வடவிட்டு

பவளிக்கிளம்பகவண்டும். காட்டிற்குச் பசல்லகவண்டும் அதாவது விதிபூர்வகமாக
ஸந்யாஸாச்ரம ஸ்வகாரம்
ீ பசய்துபகாள்ளகவண்டும். முதல் சுகலாகத்தில் தன்
வட்வடவிட்டு
ீ விவரவில் பவளிக் கிளம்பு என்னும் கவடசி உபகதசத்திற்கு, இது
வவர தன்னுவடயது என்று எண்ணிக்பகாண்டிருந்த வடு,
ீ ம வி, புத்ரன், பபாருள்
முதலிய எல்லாவற்றிலும் அபிமானத்வதத் துறக்ககவண்டும் என்பதுதான் கருத்து.
(1)
(அவோரிகக) முதல் சுகலாகத்தில் பிரஹ்மசாரி, கிருஹஸ்தன்,
வானப்ரஸ்தன் இவர்க ப்பற்றிக் கூறி கவடசியில் ஸந்யாஸத்வதயும் காட்டி ர்.
எல்லா வற்வறயும் துறந்த ஸந்யாஸியும் த்யாகம் பசய்யாமல்
வகக்பகாள்ளகவண்டிய தர்மங்க இரண்டாவது சுகலாகத்தில் கூறுகி ர். கமலும்,
ஆத்ம விசாரத்திற்கு ஸாதனமாக விகவகம், வவராக்யம், முமுக்ஷுத்வம் என்ற
மூன்வறயும் முதல் சுகலாகத்தில் காட்டி நான்காவதான சமாதி ஷட்கத்வதயும்
குருவினிடம் பசன்று ஆத்மவிசாரம் பசய்யும் முவறவயயும் இரண்டாவது
சுகலாகத்தில் குறிப்பிடுகி ர்: -

सङगीः सत्सु विधरयतां भगितो भविर्दाढाऽऽधरयतां


शान्त्यावदीः पररचरयतां र्दढतरं कमााशु सत्ं यज्यताम ।
सवििािपु सर्पयातां अिवु दिं तत्पादुका सेव्यतर
ब्रह्मैकाक्षरमर्थयातां श्वु तवशरोिाक्यं समाकर्णयाताम ॥ २ ॥
ங்க³꞉ த் ு விதீ⁴யதாம் ப⁴க³வததா ப⁴க்திர்த்³ருடா⁴(ஆ)தீ⁴யதாம்
ஶாந்த்யாதி³꞉ பரிசீயதாம் த்³ருட⁴தரம் கர்மாஶு ந்த்யஜ்யதாம் ।
த்³வித்³வானுப ர்ப்யதாம் அனுதி³னம் தத்பாது³கா த வ்யதீ
ப்³ரஹ்மமகாக்ஷரமர்த்²யதாம் ஶ்ருதிஶிதராவாக்யம் மாகர்ண்யதாம் ॥ 2 ॥

सत्सु = நல்கலார்களிடம்,

த் ு
सङगीः = கசர்க்வக,

ங்க³꞉

7
உபதேச பஞ்சகம்

विधरयतां = பசய்யகவண்டும்.

விதீ⁴யதாம்
भगितीः = ஈசுவரனுவடய,

ப⁴க³வத꞉
र्दढा = உறுதியான,

த்³ருடா⁴
भविीः = பக்தியானது,

ப⁴க்தி꞉
आधरयतां = வகக்பகாள்ளப்படகவண்டும்.

ஆதீ⁴யதாம்
शान्त्यावदीः = சாந்தி முதலானது,

ஶாந்த்யாதி³꞉
पररचरयतां = பழக்கிக்பகாள்ளப் படகவண்டும்,

பரிசீயதாம்
कमा = கவறு கர்மா,

கர்ம
आशु = விவரவில்,

ஆஶு
र्दढतरं = நன் க,

த்³ருட⁴தரம்
संत्यज्यताम = விடப்படகவண்டும்,

ந்த்யஜ்யதாம்
सवििाि = நல்ல வித்வானிடம் (ப்ரஹ்மஞானியிடம்)

த்³வித்³வான்
उपसर्पयातां = முவறப்படி பநருங்ககவண்டும்,

உப ர்ப்யதாம்
अिुवदिं = தினந்கதாறும்,

அனுதி³னம்
तत्पादुका = அவருவடய பாதுவக,

தத்பாது³கா
सेव्यतां = கஸவிக்கப்படகவண்டும்.,

த வ்யதாம்
ब्रह्म एकाक्षरं = ப்ரஹ்மஸ்வரூபமான ஒகர அக்ஷர

ப்³ரஹ்ம ஏகாக்ஷரம் (பிரணவ) மானது,


अर्थयातां = பிரார்த்திக்கப்படகவண்டும் (ஒன் யும்

அர்த்²யதாம் அழிவற்றதாயும் உள்ள பரப்ரஹ்ம


ஸ்வரூபத்வதக் ககட்கக் கவண்டும்),

8
உபதேச பஞ்சகம்

श्वु तवशरोिाक्यं = உபநிஷத் வாக்யம்,

ஶ்ருதிஶிதராவாக்யம்
समाकर्णयाताम = சிரவணம் பசய்யப்படகவண்டும்.

மாகர்ண்யதாம்

எல்லா ஸங்கங்க யும் தியாகம்பசய்தகபாதிலும் ஸாதுக்களின் ஸங்கத்வத


விடாமல் வகக்பகாள்ளகவண்டும். விஷயங்க இப்பபாழுது பரித்யாகம் பசய்த
கபாதிலும் பவகுகாலம் அநுபவித்திருப்பதால் மனதில் துர்வாஸ நிவறந்திருக்
கும். அது இவ சமயத்தில் கிளப்பிவிடும். பபரிகயார்களிடம் கசர்ந்து பழகுவதன்
மூலம் ஸத்வாஸ ஏறி ல்தான் துர்வாஸ விலகும். அப்பபாழுது வவராக்யம்
உறுதிப்படும். நல்ல வாஸ யுள்ள பபாரு க்பகாண்டு பகட்ட நாற்றத்வதப்
கபாக்குவதில் யா? ஆரம்பகாலத்தில் ஸத்வகுணத்வதக் வகக்பகாண்டு பின் ல்
கு தீத நி வய அவடவதுகபால் ஸாதுக்களின் ஸங்கத்தால்தான் அஸங்கமான
நி வய அவடயமுடியும். பகவானிடம் அவ்யாஜமான பக்தி ஸ்திரமாக இருக்க
கவண்டும். சரீரம், வாக், மனம் இவவகளால் பகவானுக்கு பிரீதி உண்டாகும்
காரியங்க கய பசய்யகவண்டும். ஈசுவராநுக்ரஹத்தால்தான் அதிக சிரமமில்லா
மல் இவடயூறு இல்லாமல் ஸுலபமாக ஞானத்வத அவடயமுடியும்.

ஞானத்திற்கு உபகாரமான சமம் முதலிய குணங்க ப் பழக்கத்தில்


பகாண்டுவரகவண்டும். மனவதயும் பவளிப் புலன்க யும் அடக்குதல், பலௌகிக
ப்ரவ்ருத்தியிலிருந்து ஓய்வு அவடதல், பபாறுவம, முக்யமாக குளிர் - பவய்யில்,
ஸுக - துக்கங்கள் முதலானவவக ஸஹித்துக்பகாள்ளுதல், குரு வாக்யத்திலும்
கவதாந்த வாக்யத்திலும் விசுவாஸம், மனவத ஒகர இடத்தில் நி நிறுத்தல்
இவவக க் பகாஞ்சம் பகாஞ்சமாக பழக்கத்தில் பகாண்டுவர கவண்டும். ஞானத்தி
ற்கு இவடஞ்சலானதும், பகவானுக்கு ப்ரீதிவயக் பகாடுக்காததும் பந்தத்வதக்
பகாடுக்கக்கூடியதுமான கார்யங்க அறகவ விட்டுவிடகவண்டும்.

ஸத்குருவின் உபகதசத்தால்தான் ஞானம்பபறமுடியும். கவறு மார்க்கம்


கிவடயாது. ஆவகயால் ஸத்குருவவத் கதடிச் பசல்லகவண்டும். அவர் 'ஸத்'
வஸ்துவவ (ப்ரஹ்மத்வத) கநரில் அறிந்தவராயிருக்ககவண்டும். ஸதாசாரஸ்ம்பன்
னராகவும் இருக்ககவண்டும். நற்கர்மம் புரிபவராயிருந்தாலும் அக்ஞானியாயிருந்
தால் அவரிடம் உபகதசம் பபறமுடியாது. ஞானியாக இருந்து ஸதாசாரமில்லாத
வராயிருந்தால், ஞானபலத்தால் அது அவருக்கு கதாஷமாகாது. ஸாதகநி யிலி
ருக்கும் சிஷ்யன் அவவரப் பார்த்து அவர்கபால நடக்க ஆரம்பித்துவிட்டால் பகட்டுப்
கபாய்விடுவான். ஆவகயால் ஞானமும் ஆசாரமும் பபாருந்திய குருவிடம் பசல்ல
கவண்டும். சில மஹான்கள் தங்களுக்குப் பிரகயாஜனம் இல்லாவிட்டாலும் மற்றவ
ருக்கு வழிகாட்டுவதற்காக சாஸ்திர முவற தவ து நடப்பார்கள். சாஸ்திர
முவறப்படி விநயஸம்பத்துடன் கர்வம்பகாள்ளாமல் குருவவத் கதடி அவடந்து
அவர் பாதங்களில் சர கதி பசய்யகவண்டும். அவரால் ஏற்றுக்பகாள்ளப்பட்டு
தினந்கதாறும் குருவின் பாதத்வத கஸவிக்ககவண்டும். அவவர ஈசுவர க பாவிக்க
கவண்டும். மனத்தில் குருவின் த்யானம், வாக்கால் குரு மஹிவமக க் கூறல்,

9
உபதேச பஞ்சகம்

சரீரத்தால் குருவின் காரியங்க ச் பசய்தல் இவ்விதம் முக்கரணங்களாலும்


எப்பபாழுதும் பக்தியுடன் குருவவ வழிபட கவண்டும். குரு பக்தியால், அவர்
உபகதசம் பசய்தகதா, பசய்யாதகதா எல்லாம் மனதில் நன்கு விளங்கும்.

இவ்வாறு பக்தி, வவராக்யம், நற்குணங்கள் நிவறந்தவ க சிஷ்யன்


சுச்ரூவஷயால் குருவின் மனதிற்கு பிரீதிவய உண்டுபண்ணி சமயம்பார்த்து மிகுந்த
வினயத்துடன் 'நான் யார்? ஈசுவரன் யார்? பந்தம், கமாக்ஷம், ஞானம், அக்ஞானம்
இவவகளின் ஸ்வரூபம் யாது?' என்று ககட்ககவண்டும். அத்விதீயமான அழிவற்ற
ப்ரஹ்மத்வதயும், ப்ரஹ்மத்தின் வாசகமாயும் ப்ரஹ்மஸ்வரூபமாயுமுள்ள ஒகர
அக்ஷரமான பிரணவத்வதயும் உபகதசிக்கும்படி பிரார்த்திக்ககவண்டும். அவரால்
உபகதசிக்கப்பட்ட பிரணவத்வத அதன் பபாருளான ப்ரஹ்மஸ்வரூபாநு ஸந்தானத்
துடன் எப்பபாழுதும் ஜபம் பசய்துவரகவண்டும். கவதாந்தத்தில் உள்ள மஹாவாக்
யத்தால்தான் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும். ஆவகயால் குரு சிஷ்யனுக்கு
அவத உபகதசிப்பார். மஹா வாக்யத்தின் அர்த்தத்வத குருவிடம் ககட்டுத் பதரிந்து
பகாள்ள கவண்டும் "கதசம் காலம், வஸ்து என்ற மூன்றுவித பரிச்கசதங்களும்
(எல் களும்) அற்றது ப்ரஹ்மம். எல்லா சரீரங்களிலும் விளங்கும் ஜீவனும் இதுகவ
தான். இது ஒன்றுதான் இது ஒன்றுதான் உண்வமப் பபாருள்'' இதுகவ எல்லா
மஹாவாக்யங்களின் கருத்து. எல்லா உபநிஷத்துக்களுக்கும் இதில்தான் தாத்பர்யம்
என்பவத குருமுகமாக கவதாந்த விசாரம் பசய்து ஸந்கதஹத்திற்கிடமன்னியில்
தீர்மானமாகத் பதரிந்து பகாள்ளகவண்டும். இவதத்தான் 'சிரவணம்' என்பார்கள்.
சிரவணத்திற்காகத்தான் ஸந்யாஸாசிரமம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சிரவணத்தால்
ஸம்சயபாவ (உபநிஷத்துக்களின் தாத்பர்யம் என்ன என்பதில் ஸந்கதஹம்)
நீங்கிவிடும். எல்லா உபநிஷத்துக்களுக்கும் ஜீவப்ரஹ்வமக்யத்தில் தான் தாத்பர்யம்
என்பது உறுதிப்பட்டுவிடும். (2)

(அவோரிகக) இரண்டாவது சுகலாகத்தின் முடிவில் சிரவணத்வதப்பற்றிக்


கூறிவிட்டு அதற்கு அடுத்ததான மனன நிதித்யாஸனங்க மூன் வது சுகலாகத்
தில் விளக்கிக்கூறுகி ர்: -

िाक्याथाीः सुविचाथातां श्ुवतवशरीः पक्षीः समाश्रयतां


दुस्तकाात्सु विरम्यतां श्ुवतमतस्तकोऽिुसंधरयताम ।
ब्रह्मास्मरवत विभाव्यतामहरहगािाीः पररत्यज्यतां
देहेऽहमं वतरुज््यतां बधु जिैिाादीः पररत्यज्यताम ॥ ३ ॥
வாக்யார்த²꞉ ுவிசார்த²தாம் ஶ்ருதிஶிர꞉ பக்ஷ꞉ மாஶ்ரீயதாம்
து³ஸ்தர்காத் ு விரம்யதாம் ஶ்ருதிமதஸ்தர்தகா(அ)னு ந்தீ⁴யதாம் ।
ப்³ரஹ்மாஸ்மீ தி விபா⁴வ்யதாமஹரஹர்க³ர்வ꞉ பரித்யஜ்யதாம்
தத³தஹ(அ)ஹம்மதிருஜ்ஜ்²யதாம் பு³த⁴ஜமனர்வாத³꞉ பரித்யஜ்யதாம் ॥ 3 ॥

10
உபதேச பஞ்சகம்

िाक्याथाीः = மஹாவாக்யங்களின் அர்த்தம்,

வாக்யார்த²꞉
सुविचाथातां = நன்கு விசாரிக்கப்பட கவண்டும்,

ுவிசார்த²தாம்
श्ुवतवशरीः पक्षीः = உபநிஷத்துக்கள் கூறும் ஸித்தாந்தம்,

ஶ்ருதிஶிர꞉ பக்ஷ꞉
समाश्रयतां = வகக்பகாள்ளப்பட ஸவண்டும்,

மாஶ்ரீயதாம்
दुस्तकाात = பகட்ட தர்க்கத்திலிருந்து,

து³ஸ்தர்காத்
सुविरम्यतां = நன்கு ஒதுங்ககவண்டும்,

ுவிரம்யதாம்
श्वु तमतीः = உபநிஷத்துக்கு ஸம்மதமான,

ஶ்ருதிமத꞉
तका ीः = யுக்தி,

தர்க꞉
अिुसंधरयतां = ஞாபகப்படுத்திக்பகாள்ளகவண்டும்,

அனு ந்தீ⁴யதாம்
ब्रह्म अवस्म = (நான்) ப்ரஹ்மமாக இருக்கிகறன்,

ப்³ரஹ்ம அஸ்மி
इवत = என்று,

இதி
विभाव्यतां = தியானம் பசய்ய கவண்டும்,

விபா⁴வ்யதாம்
अहरहीः = தினந்கதாறும் (எப்பபாழுதும்),

அஹரஹ꞉
गिाीः = கர்வம்,

க³ர்வ꞉
पररत्यज्यतां = விடப்படகவண்டும்,

பரித்யஜ்யதாம்
देहे = சரீரத்தில்,

தத³தஹ
अहंमवतीः = நான் என்ற எண்ணம்,

அஹம்மதி꞉
उज््यतां = தள்ளப்பட கவண்டும்,

உஜ்ஜ்²யதாம்

11
உபதேச பஞ்சகம்

बध
ु जिै = படித்தவர்களுடன்,

பு³த⁴ஜ
िादीः = வியவஹாரம்,

வாத³꞉
पररत्यज्यतां = பரித்யஜ்யதாம்

விடப்படகவண்டும்.

குரு முகமாக சிரவணம் பசய்தபிறகு குருவின் வாக்யத்திலும், கவதாந்தத்தி


லும் விசுவாஸம் இருப்பதால் ஸந்கதஹம் நீங்கி உபநிஷத்துக்களின் தாத்பர்யம்
ஜீவ ப்ரஹ்வமக்யத்தில் தான் என்பது தீர்மானமாகத் பதரிந்த கபாதிலும், யுக்திக்கும்
அநுபவத்திற்கும் இது ஒத்துவரவில் கய, பிரத்யக்ஷவிருத்தமாக இருக்கிறகத
என்ற எண்ணம் ஏற்படக்கூடும். இதுதான் அஸம்பாவ என்பது. இது நீங்குவதற்
காக மனனம் பசய்யகவண்டும். தகுந்த யுக்திக க் கண்டு பிடித்து அதன் மூலம்
உபநிஷத் தாத்பர்யம் பபாருத்தமானது தான் என்று தீர்மானிப்பது தான் மனனம்
என்பது. ஸ்ரீசங்கரபகவத்பாதாசார்யர் தம்முவடய எல்லா பிரகரணங்களிலும் மனனத்
திற்காககவ உபநிஷத் ஸித்தாந்தத்திற்கு ஸாதகமாக அகநக யுக்திக க் காட்டியிரு
க்கி ர்.

உபநிஷத்துக்களிலுள்ள மஹாவாக்யங்களின் அர்த்தத்வத விசாரிக்ககவண்


டும்.
तत त्िं अवस
தத் த்வம் அ ி

என்ற இடத்தில் 'தத்' பதத்திற்குப் பபாருள் ஈசுவரன். அவன் ஒருவன், எல்லாம்


அறிந்தவன். எல்லா சக்திகளும் உள்ளவன். உலவகப் பவடத்துக் காத்து, அழிப்பவன்.
நமக்குப் புலப்படாதவன். நம்வம ஆள்பவன். 'த்வம்’ பதத்திற்குப் பபாருள் ஜீவன்.
அவன் பல. அல்பக்ஞன், சக்தியற்றவன், ப்ரத்யக்ஷமாகத் கதான்றுபவன். 'அஸி'
பதத்தால் இவ்விருவரும் ஒன்று என்று உபநிஷத் கூறுகிறது. ஒன்றுக்பகான்று
விருத்தமான பவவ்கவறு லக்ஷணங்கள் உள்ள இவ்விருவரும் ஒன்று என்று
கூறுவது பபாருத்தமாக இல் . இத ல் பலர் உபநிஷத் கூறுவது தப்பு என்று
தீர்மானித்து சுருதிக்கு விருத்தமாககவ ஜீவஸ்வரூபத்வதயும் ஈசுவரஸ்வரூபத்வத
யும் காட்டி இரண்டும் பவவ்கவறு என்று தீர்மானிக்கி ர்கள். மற்றும் சிலர் மிகுந்த
வதர்யத்துடன் ஜீவனும் ஈசுவரனும் கவறுதான் என்ற தங்கள் பகாள்வகக்குத்
தக்கவாறு

तस्य त्िं तत्िं अवस


(தஸ்ய த்வம் தத்வம் அ ி)

நீ அவ ச் கசர்ந்தவ க இருக்கி ய்.

12
உபதேச பஞ்சகம்

तवस्मि त्िं तत्िं अवस


(தஸ்மின் த்வம் தத்த்வம் அ ி)

நீ அவனிடத்தில் இருக்கி ய்.

अतत त्िं अवस


(அதத் த்வம் அ ி)

நீ அவன் இல் " என்று எல்லாம் பலவிதமாக சுருதியின் அர்த்தத்வதகய மாற்றி


விடுகி ர்கள். இவர்கள் எல்கலாரும் தங்கள் பகாள்வககளுக்கு ஸாதகமாகப் பல
யுக்திக யும் காட்டுகி ர்கள். இவர்கள் கூறும் யுக்திக கயா, பகாள்வகக கயா
மனதால் நி க்ககவகூடாது. புத்திக்கு வியாகமாஹம் ஏற்பட்டுவிடும். முதலில்
உபநிஷத்து கூறுவவதகய ஸித்தாந்தமாக தீர்மானித்துக்பகாள்ள கவண்டும். பிறகு
துஸ்தர்க்கங்களுக்கு இடம் பகாடுக்காமல் உபநிஷத் ஸித்தாந்தம் பபாருந்தும்
படியான யுக்திக த் கதடிக்கண்டுபிடிக்ககவண்டும். அதாவது: -

ஜீவஸ்வரூபத்வதயும் ஈசுவர ஸ்வரூபத்வதயும் நன்கு பரிகசாதித்துப்


பார்த்தால் கீ ழ்க்கண்ட உண்வம பதரிய வரும். அக்ஞானத்வத உபாதியாகக்
பகாண்டவன் ஜீவன். கதஹ கபதத்தால் தான் ஜீவன் பவவ்கவ கக் காணப்படு
கி ன். உண்வமயில் ஜீவஸ்வரூபம் ஒன்கற. ஞானக் குவறவு, சக்திக்குவறவு
முதலானவவ எல்லாம் உபாதியால் ஏற்பட்டவவகய தவிற ஜீவஸ்வரூபத்தில்
இவவ ஒன்றும் கிவடயாது. உபாதிவய நீக்கிவிட்டால் மிஞ்சுவது சுத்த வசதன்யகம.
ஈசுவர ஸ்வரூபத்திலும் ஸர்வக்ஞத்வம் முதலான தர்மங்கபளல்லாம் மாவய என்ற
உபாதியால் ஏற்பட்டவவகய. மாவயவய நீக்கிவிட்டால் அங்கும் மிஞ்சுவது சுத்த
வசதன்யகம. ஒகர லக்ஷணமுள்ளதான தால் இரண்டும் ஒன்கற. இவதத்தான்
மஹாவாக்யம் காட்டுகிறது.

सोयं देिदत्तीः
(த ாயம் தத³வத³த்த꞉)

அந்தக் காலத்தில் அந்த இடத்தில் (கண்ட) கதவதத்தன் இவன் என்ற வாக்யம்


காலமும் கதசமும் கவறுபட்டாலும் கூட கதவதத்த ஸ்வரூபம் ஒன்று என்பவத
உணர்த்துகிறது. கதவதத்தஸ்வரூபத்தில் கசராத காலகதசங்கள் கதவதத்த
கவறுபடுத்துவதில் . அதுகபால ஜீவஸ்வரூபத்திலும் ஈசுவர ஸ்வரூபத்திலும்
கசராத உபாதியிலுள்ள தர்மங்கள் அந்த ஸ்வரூபத்வத கவறுபடுத்த முடியாது. ‘தத்’
பதமும் ‘த்வம்' பதமும் லக்ஷ யால் சுத்த வசதன்யத்வதக் குறிக்கிறது. இது
ஒன்று என்பவத அேிபதம் காட்டுகிறது. ஆககவ மஹாவாக்யார்த்தமான ஜீவப்ரஹ்
வமக்யம் பபாருத்தமுள்ளதாககவ இருக்கிறது. இதுகபாலகவ மற்ற மஹாவாக்யங்
களின் அர்த்தத்வதயும் விசாரித்துத் பதரிந்து பகாள்ளகவண்டும். மண்ணிலிருந்து
உண்டாகும் குடம் எப்படி மண் க்காட்டிலும் கவறில் கயா அதுகபால
ப்ரஹ்மத்திலிருந்து உண்டான பிரபஞ்சம் ப்ரஹ்மத்வதக் காட்டிலும் கவறல்ல.

13
உபதேச பஞ்சகம்

இம்மாதிரியான இம்மாதிரியான பல யுக்திக க் பகாண்டு உபநிஷத் ஸித்தாந்த


மான அத்வவத ப்ரஹ்ம தத்வத்வத மனதில் நி நிறுத்திக்பகாள்ளகவண்டும்.

இவ்வாறு கவதாந்த சிரவணத்தாலும், மனனத்தாலும் ஸம்சயபாவ யும்,


அஸம்பாவ யும் நீங்கியபிறகு பவளி உலகத் கதாற்றமாகிய விபரீதபாவ நீங்க
‘நான் ப்ரஹ்ம ஸ்வரூபம்' என்பவத எப்பபாழுதும் தியானம் பசய்ய கவண்டும்.
இப்பபாழுது ப்ரஹ்மஸாக்ஷாத்காரம் ஏற்பட்டு அக்ஞானம் விலகிவிடும்.

இனி ஞானிக்கு இயற்வகயாக அவமந்துள்ள சில லக்ஷணங்க க் கூறுகி ர்.


இவவக முமுக்ஷு ஸாதனங்களாக வகக்பகாள்ளகவண்டும். ஞானிக்கு கதஹத்
தில் பகரஞ்சமும் அபிமானம் இருக்காது. சரீரத்வத நான் என ஒருபபாழுதும்
நி க்கமாட்டான். சரீராபிமானம் இல்லாததால் ஞானிக்கு கர்வமும் இருக்காது.
சரீரத்வத நான் என்று எண்ணுபவன் தான் மற்றவரிடம் இல்லாத சிறப்பு தன்னிடம்
இருப்பவதக்கண்டு கர்வம் பகாள்வான். ஞானிகயா கவற்றுவம உணர்ச்சியில்லாமல்
எல்லாவற்வறயும் ப்ரஹ்ம ஸ்வரூபமாகப் பார்ப்பவன். கமலும் ஞானிக்குப் புதிதாக
வந்தது ஒன்றுமில் . கழுத்தில் உள்ள மா வய கவனிக்காமல் ஊர்முழுவதும்
கதடிக் கவடசியில் நண்பன் வார்த்வதயின் மூலம் பதரிந்து பகாள்வதுகபால், தான்
எப்பபாழுதுகம ப்ரஹ்ம ஸ்வரூபமாயிருந்தும் அக்ஞானத்தால் மவறந்திருந்தது,
இப்பபாழுது குருவின் உபகதசத்தால் பதரிகிறது. இவ்வளவுதான். ஆககவ ஞானிக்
குப் புதிதாக ஏற்பட்டது ஒன்றுமில்லாததாலும் கர்வம் ஏற்பட நியாயமில் .

இவ்வாறு ஸ்வஸ்வரூபத்வத அறிந்து அதிகலகய நி த்து நிற்கும் ஞானிக்கு


ககட்டுத் பதரிந்துபகாள்ள கவண்டியகதா, பதில் கூறகவண்டியகதா அவடய கவண்டி
யகதா ஒன்றும் இல்லாததால் படித்தவர்களுடன் வியவஹாரம் பசய்யமாட்டான்.
கவற்றுவம உணர்ச்சி இல்லாமல் எங்கும் ப்ரஹ்மத்வதகய காண்பான். முமுக்ஷு
வும் குருவினிடம் தத்வத்வத அறிந்துபகாள்ள கவண்டும். பிறருடன் வண்
ீ வியவ
ஹாரம் பசய்யக்கூடாது.

(அவோரிகக) ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கியுள்ள தத்வஞானிக்கு பிராரப்தம்


உள்ளவவர சரீர யாத்திவர நடக்கும் முவறக யும் உலகில் அவன் பழகும் விதத்
வதயும் பரமஹம்ஸ லக்ஷணங்க யும் கூறுகிறார்: -

क्षिु यावधश्व वचवकत्स्यतां प्रवतवदिं वभक्षौषधं भुज्यतां


स्िाििं ितु याच्यतां विवधिशात्प्राप्तेि सतं ुष्यताम ।
औदासरन्यमभरर्पस्यतां जिकृपािैष्ठुयामुत्सज्ृ यतां
शरतोष्णावद विषह्यतां ि तु िृथा िाक्यं समच्ु चायाताम ॥ ४ ॥
க்ஷுத்³வயாதி⁴ஶ்வ சிகித்ஸ்யதாம் ப்ரதிதி³னம் பி⁴ஸக்ஷௌஷத⁴ம் பு⁴ஜ்யதாம்
ஸ்வாத்³வனம் நது யாச்யதாம் விதி⁴வஶாத்ப்ராப்ததன ந்துஷ்யதாம் ।
ஔதா³ஸீன்யமபீ⁴ப்ஸ்யதாம் ஜனக்ருபாமநஷ்டு²ர்யமுத்ஸ்ருஜ்யதாம்
ஶ ீததாஷ்ணாதி³ விஷஹ்யதாம் ந து வ்ருதா² வாக்யம் முச்சார்யதாம் ॥ 4 ॥

14
உபதேச பஞ்சகம்

क्षिु यावधश्व = பசி என்ற வியாதி,

க்ஷுத்³வயாதி⁴ஶ்வ
वचवकत्स्यतां = சித்வஸ பசய்யப்படகவண்டும்.

(பரித்யஜ்யதாம் அதற்காக,
प्रवतवदिं = தினந்கதாறும்,

ப்ரதிதி³னம்
वभक्षौषधं = பிவக்ஷ என்னும் மருந்து,

பி⁴ஸக்ஷௌஷத⁴ம்
भुज्यतां = உட்பகாள்ளப் படகவண்டும்,

பு⁴ஜ்யதாம்
स्िाििं = ருசியான உணவு,

ஸ்வாத்³வனம்
ि तु याच्यतां = கவண்டப்படக்கூடாது,

ந து யாச்யதாம்
विवधिशात = வதவவசமாக,

விதி⁴வஶாத்
प्रासेि = கிவடத்தவதக் பகாண்டு,

ப்ராத ன
सतं ुष्यताम = ஸந்கதாஷப்பட கவண்டும்,

ந்துஷ்யதாம்
औदासरन्यं = ஒன்றிலும் பற்றற்ற தடஸ்த

ஔதா³ஸீன்யம் நிவலவய,
अभरर्पस्यतां = விரும்பகவண்டும்,

அபீ⁴ப்ஸ்யதாம்
जिकृपािैष्ठुयं = பபாது ஜனங்களிடம் இரக்ககமா

ஜனக்ருபாமநஷ்டு²ர்யம் பகாடுவமகயா இரண்டும்,


शरतोष्णावद = காட்டகூடாது,

ஶ ீததாஷ் தி³
विषह्यतां = குளிர், சூடு; முதலியவவ,

விஷஹ்யதாம்
विषह्यतां = பபாறுத்துக் பகாள்ளப்படகவண்டும்,

விஷஹ்யதாம்
िृथा िाक्यं = வண்
ீ வார்த்வத,

வ்ருதா² வாக்யம்
ि तु समुच्चायातां = கபசக்கூடாது.

ந து முச்சார்யதாம்

15
உபதேச பஞ்சகம்

ஞானி சரீரத்வத மறந்து ஸமாதியில் ப்ரஹ்மானந்த அனுபவத்தில் மூழ்கியி


ருக்கும்பபாழுது பசி, தாகம் ஒன்றுகம ஆனந்தானுபவத்தாகலகய ப்ராணதாரணமும்
ஏற்பட்டுவிடும். கலாகானுக்ரஹத்திற்காக நம் அதிருஷ்டத்தால் ஸமாதி க ந்து
பவளியில் ஞானி வருவாகனயாகில் அப்பபாழுது பசி, தாகம் கதான்றலாம். அப்பபா
ழுது அவதத் தணிக்கவும், பிராணதாரணத்திற்காகவும் பிவக்ஷ எடுத்து உண்பான்.
பிவக்ஷ எடுக்கும்பபாழுது பிராரப்த கர்மவசத்தால் எது கிவடக்கிறகதா, அவதக்பகா
ண்கட திருப்தி அவடவான். நாக்குக்கு அடிவமயாகி ருசியான உணவவ கவண்ட
மாட்டான். பிராணதாரணத்திற்கு எவ்வளவு கதவவகயா, அவ்வளவுதான் சாப்பிடு
வான். கமலும் பசிவயப் பிணியாக எண்ணி இந்தப் பிணி நீங்க பிக்ஷான்னத்வத
ஒளஷதமாக நி த்து சாப்பிடுவான். வியாதி வந்தால் மருந்து சாப்பிடுகி ம்.
மருந்தின் ருசிவயக் கவனிப்பதில் . கசப்கபா, துவர்ப்கபா, உப்கபா எதுவாயிருந்தா
லும் சாப்பிடுகி ம். அளவுடன்தான் மருந்வதச் சாப்பிடுகி ம். அதுகபால் கிவடத்
தது ருசியாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் பசி நீங்கவும், பிராண தரிக்கவும்
கவண்டிய அளவுதான் சாப்பிடுவான் ருசியான ஆஹாரத்வதகயா, அதிக அளவவ
கயா விரும்பமாட்டான். அதற்காக அதிக முயற்சியும் எடுத்துக்பகாள்ளமாட்டான்.
எந்த உணவி லும் பசி நீங்கும். பிராண யும் தரிக்க முடியும். பிவக்ஷவய
கசகரித்து வவத்துக்பகாள்ளவும் மாட்டான். இந்த தர்மங்க எல்லாம் ஸாதகனும்
வகக் பகாள்ளகவண்டும். பிவக்ஷ எடுக்கும் சமயத்தில்தான் கிராமத்திற்குச்
பசல்லகவண் டும். மற்ற சமயங்களில் தனிவமயாக இருக்ககவண்டும். ஒகர
இடத்தில் வஸிக்கக் கூடாது.

ஒன்றிலும் பற்றுதல்கூடாது. உலகில் நடக்கும் ஒரு காரியத்திலும் தான்


ஸம்பந்தப்படாமல் உதாஸீன க இருக்ககவண்டும். உலகில் ஒருவனிடம் அன்பி
ல் இரக்கத்வதகயா, மற்றவனிடம் த்கவஷத்வதகயா காட்டக் கூடாது. கிருவப
ஸத்வகுணகார்யம். க்பரௌர்யம் தகமா குண கார்யம். இவவகளால் ராக த்கவஷங்
கள் வளரும். கிருவபயி ல் பரதருக்கு மான் பிறவி ஏற்பட்டது. க்பரௌர்யத்தால்
நஷுஷன் ஸ்வர்க்கத்திலிருந்து விழுந்தான். இரண்டுகம ஞானிக்கு இவடஞ்சல்தான்.
எங்கும் ஸம த்ருஷ்டி கவண்டும். “எனக்கு த்கவஷ்யனும் இல் . ப்ரியனும் இல் "
என்று பகவான் கீ வதயில் பசால்கி ர். ஆ லும் ஞானமார்க்கத்வதக் காப்பாற்றவும்,
ஞானி பரம்பவர உலகில் நீடித்து பிறர் கக்ஷமம் அவடயவும், உத்தமாதிகாரியான
சிஷ்யன் பிடிவாதமாக தன்னிடம் பகஞ்சி கவண்டிக்பகாள்ளும் பக்ஷத்தில்
அவனிடம் மட்டும் இரக்கம்காட்டி அவ க் வகதூக்கிவிட ஞானத்வத உபகதசிக்க
கவண்டும்.

குளிர் - உஷ்ணம், பசி - தாகம், ஸுகம் - துக்கம் இவவக ஸஹித்துக்


பகாள்ளகவண்டும். வண்
ீ வார்த்வத கபசக் கூடாது. உபநிஷத் விஷயங்க த்தவிர
மற்ற விஷயங்களில் பமௌனத்வதக் வகக்பகாள்ளகவண்டும். இவவகள் எல்லாம்
ஞானியின் லக்ஷணங்கள். முமுக்ஷு இவவக க் பகாஞ்சம் பகாஞ்சமாக பழக்கத்
தில் பகாண்டுவரகவண்டும்.

(அவோரிகக) இதற்குகமல் ஞானியின் நிவலவயக் கூறுகி ர்: -

16
உபதேச பஞ்சகம்

एकान्ते सुखमास्यतां परतरे चेतीः समाधरयतां


पण ू ाात्मा ससु मरक्ष्यतां जगवददं तद्बावधतं र्दश्यताम ।
प्राक्कमा प्रविलार्पयतां वचवतबलान्िार्पयत्तु रैीः विष्यतां
प्रारब्धं वत्िह भुज्यतामथ परब्रह्मात्मिा स्थरयताम ॥ ५ ॥
ஏகாந்தத ுக²மாஸ்யதாம் பரததர தசத꞉ மாதீ⁴யதாம்
பூர் த்மா ு மீ க்ஷ்யதாம் ஜக³தி³த³ம் தத்³பா³தி⁴தம் த்³ருஶ்யதாம் ।
ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம் சிதிப³லான் ப்யுத்தமர꞉ ஶ்லிஷ்யதாம்
ப்ராரப்³த⁴ம் த்விஹ பு⁴ஜ்யதாமத² பரப்³ரஹ்மாத்ம ஸ்தீ²யதாம் ॥ 5 ॥

एकान्ते = தனிவமயில்,

ஏகாந்தத
सुखं = ஸுகமாக,

ுக²ம்
आस्यतां = இருக்க கவண்டும்,

ஆஸ்யதாம்
परतरे = எல்லாவற்றிற்கும் கமலான ப்ரஹ்மத்திடம்,

பரததர
चेतीः = மனம்,

தசத꞉
समाधरयतां = நி நிறுத்தப்பட கவண்டும்,

மாதீ⁴யதாம்
पूणाात्मा = எங்கும் நிவறந்த ஆத்மா,

பூர் த்மா
सुसमरक्ष्यतां = நன்கு கநரில் காணப்படகவண்டும்,

ு மீ க்ஷ்யதாம்
इदं जगत = இந்த ஜகத்து,

இத³ம் ஜக³த்
तद्बावधतं = அந்த ஞானத்தால் அறகவ மவறந்து

தத்³பா³தி⁴தம் கபானதாக,
र्दश्यतां = காணகவண்டும்,

த்³ருஶ்யதாம்
प्राक्कमा = முந்தின கர்மா அதாவது ஸஞ்சிதம்,

ப்ராக்கர்ம
वचवतबलात = ஞானபலத்தால்,

சிதிப³லாத்

17
உபதேச பஞ்சகம்

प्रविलार्पयतां = அழிக்கப்பட கவண்டும்,

ப்ரவிலாப்யதாம்
उत्तरैीः = பின் கர்மாக்ககளாடு, அதாவது ஆகாமி

உத்தமர꞉ கர்மாக்களுடன்,
ि विष्यतां = ஒட்டமாட்டான்,

ந ஶ்லிஷ்யதாம்
इह = இங்கு,

இஹ
प्रारब्धं तु = பிராரப்தகமாபவனில்,

ப்ராரப்³த⁴ம் து
भुज्यतां = அனுபவிக்கப்பட கவண்டும்,

பு⁴ஜ்யதாம்
अथ = அதன் பிறகு,

அத²
परब्रह्मात्मिा = பரப்ரஹ்ம ஸ்வரூபமாக,

பரப்³ரஹ்மாத்ம
स्थरयताम = இருக்ககவண்டும்.

ஸ்தீ²யதாம்

பவளி ப்ரவிருத்திகளில் ஈடுபட்ட ஜனங்களுடன் கசராமல் தனிவமயில்


ஆனந்தமாக இருக்ககவண்டும். தனிவமயில்தான் ஆனந்தம். அப்பபாழுதும் மனமும்
இந்திரியங்களும் பவளியில் பசன்றுபகாண்டிருந்தால் ஆத்மானந்தத்வத அனுபவி
க்க முடியாது. ஆவகயால் அவவக த் தடுத்து எல்லாவற்றிற்கும் கமலான
பரப்ரஹ்மத்தில் மனத்வதச் பசலுத்தகவண்டும். தன் அந்த ப்ரஹ்ம ஸ்வரூபமாக
கவ தியானம் பசய்யகவண்டும். கவறு ஒரு பபாருளும் கதான்றக்கூடாது. ஒரு
சமயம் அதிலிருந்து மனம் பவளியில் வந்தாலும் அப்பியாஸத்தால் திருப்பித்
திருப்பி மனவத அங்கு பசலுத்தி அதிகலகய நி பபறும்படி பசய்யகவண்டும்.
அப்பபாழுது அவன் எங்கும் நிவறந்த ப்ரஹ்மத்வத கநரில் காண்பான். இந்த ப்ரஹ்ம
ஞானத்தால் அவனுக்கு ஜகத்தின் உண்வமத் கதாற்றம் மவறந்துவிடும். உலகம்
கதான்றி லும் இப்பபாழுது முன்கபால பார்க்கமாட்டான். கவடிக்வகயாகப் பார்ப்
பான். உண்வம என்ற எண்ணம் நீங்கி பபாய் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும்.
உலகத்தில் பழகி லும் அவன் மனத்தில் ஒரு விகாரத்வதயும் உண்டுபண் து.
கல்லால் பசய்து வர்ணம் தீட்டப்பட்டிருந்த நாவயக்கண்டு உண்வம என்று எண்ணி
பயந்து நடுங்கியவன் இது கல் தான் என்று பதரிந்தபிறகு முன்கபால் பயப்படுவா ?
நாயின் உருவம் கதான்றி லும் அவதக்கல்லாகப்பார்ப்பது கபால, ஞானிக்கு பிரபஞ்
சம் கதான்றி லும் அவத பிரஹ்மமாககவ பார்ப்பான். இந்த பபாய்த்கதாற்றம்
ஞானம் வந்தவுடன் நீங்காது. பிராரப்தம் விலகி விகதஹ முக்தி ஏற்பட்டபின்தான்
நீங்கும்.

18
உபதேச பஞ்சகம்

ஸஞ்சிதம், ஆகாமி, பிராரப்தம் என கர்மா மூன்றுவிதமாக பிரிக்கப்பட்டிருக்


கிறது. இதுவவர எல்லாப் பிறவிகளிலும் நாம் பசய்து நம்மிடம் கசர்ந்துள்ள
கர்மாக்கள் 'ஸஞ்சிதம்' எனப்படும். இதுவவர அவவகளின் பல அநுபவிக்க
அவகாசம் ஏற்படாதகபாதிலும் பின் ல் பல க்பகாடுக்கத் தயாராக உள்ள
நி வமயில் நம்மிடம் அவவ இருந்துவருகின்றன. இவவக க் பகாஞ்சம்
பகாஞ்சமாக அனுபவித்கத தீரகவண்டும். ஞானம் வந்து அக்ஞானம் நீங்கியதும்
ஸஞ்சிதகர்மா முழுவதும் அழிந்து விடும். பின் ல் பசய்யும் கர்மாவிற்கு ‘ஆகாமி'
என்று பபயர். ஞானம் வந்தபிறகு அவனுக்கு சரீராபிமானம் இல்லாததாலும்

अहं कताा
அஹம் கர்தா
(நான் பசய்கிகறன்)

என்ற எண்ணம் இல்லாததாலும் முந்வதய பழக்கத்வத ஒட்டி சரீராதிகள் ஏதாவது


காரியங்கள் பசய்தாலும் அவவ இவனிடம் ஒட்டுவதில் . பல யும்
பகாடுப்பதில் . ஸஞ்சித கர்மாக்களில் இந்த சரீரத்வதக் பகாடுத்து பல க்
பகாடுக்க ஆரம்பித்துள்ள கர்மாவுக்கு ‘பிராரப்தம்' என்று பபயர். இது ஞானம்
வருவதற்கு முன்னகம பல க் பகாடுக்க ஆரம்பித்துவிட்டபடியால் நடுவில்
நிறுத்த முடியாது. ஆவகயி ல் ஞானியும்கூட பிராரப்த கர்மாவின் பாக்கி பல
அனுபவித்கதயாககவண்டும். மாங்கனிவய அடிப்பதற்காக மாமரத்தில் எறிந்த கல்
கனிவய வழ்த்திய
ீ பிறகும் கவகம் உள்ளவவர பசன்றுதான் கீ கழ விழுகிறது. குடம்
தயாராய்விட்டாலும் கவகம் உள்ளவவர சுழன்று தான் குயவனின் சக்கரம்
நிற்கிறது. இதுகபால் பல க் பகாடுக்க ஆரம்பித்துவிட்டபடியால் முழுவதும்
பல க் பகாடுத்தபிறகுதான் நீங்கும். ஒருவிதத்திலும் விலக்க முடியாத நி யில்
“அது அவன் பிராரப்தம்; அனுபவித்துத் தான் தீர்க்ககவண்டும். நாம் என்ன பசய்ய
முடியும்” என்று உலகில் பசால்வதில் யா? வஸிஷ்டர், வாமகதவர் முதலான
ஞானிகள் பிராரப்த கர்மாவவ அநுபவித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆ ல்
இந்த பிராரப்த கர்மாநுபவத்தால் ஞானி ஒருவித விகாரமும் அவடயமாட்டான்.
உலகம் பபாய் என்ற எண்ணம் உறுதிப்பட்டுவிட்டதாலும், சரீராதிக க் காட்டிலும்
கவ கத் தன் ப் பார்ப்பதாலும், பிராரப்த கர்ம பலத்வத சரீராதிகள் அனுபவிக்கும்
பபாழுது தான் ஸாக்ஷியாகப் பார்த்துக்பகாண்டிருப்பான்.

ஞானம் வந்தபிறகு பிராரப்த கர்மாவி ல் உலகில் ஸஞ்சரிக்கும் நிவலதான்


'ஜீவன் முக்தி' என்பது. ஸமீ ப காலத்தில் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மம் ஜீவன்முக்த
நி யில் ஸஞ்சரித்ததாகக் ககள்விப்பட்டிருக்கி ம். ஸ்ரீ சந்திர கசகர பாரதீ
ஸ்வாமிகள் ப்ரஹ்மானந்தானுபவத்துடன் ஜீவன்முக்தராக சிருங்ககிரி ஸ்ரீ சாரதா
பீடத்தில் விளங்கி இருந்தவத கநரிலும் பார்த்திருக்கி ம். கமலும் ஞானம்
வந்தவுடன் மற்ற கர்மாக்களுடன் பிராரப்தமும் விலகி சரீரம் நீங்கும் பக்ஷத்தில்
சிஷ்யனுக்கு உபகதசம் பசய்ய ஞானியான ஆசார்யகன இருக்கமாட்டான்.

19
உபதேச பஞ்சகம்

'उपदेक्ष्यवन्त ते ज्ञािं ज्ञावििस्तत्िदवशािीः'


('உபதத³க்ஷ்யந்தி தத ஜ்ஞானம் ஜ்ஞானினஸ்தத்வத³ர்ஶின꞉')

என்று ப்ரஹ்மதத்வத்வத கநரில் அறிந்த ஞானிகள் சரீரத்துடன் இருந்து


சிஷ்யர்களுக்கு ஞானத்வத உபகதசிப்பார்கள் என்று கீ வதயில் பரமாத்மா கூறுகி ர்.

பிராரப்த கர்மா நீங்கியபிறகு எங்கும் நிவறந்த அகண்ட ஸச்சிதானந்த


பரப்ரஹ்மஸ்வரூபமாக இருப்பான். எப்பபாழுதுகம பரப்ரஹ்ம ஸ்வரூபமாயிருந்தா
லும் முன் ல் பதரியாமலிருந்தது, இப்பபாழுது பதரிந்துவிட்டது. ஞானம் வந்த
பிறகும் கலாகரீதியாக சரீரம் இருந்தது. இதில் மற்றவர்களுக்குப்கபால் ஸ்தூல
சரீரம் அழிவதுடன் ஸூக்ஷ்ம சரீரமும் அதனதன் காரணத்தில் லயம் அவடந்து
அழிந்து விடுகிறது. இதுதான் விகதஹமுக்தி என்பது. இவத அவடவதற்கு கவறு
இடம் கதடிச் பசல்லகவண்டியதில் . கதசகாலங்களுக்கு உட்படாத அகண்டபரி
பூர்ண ஸச்சிதானந்த ஸ்வரூபமாக விளங்குகி ன்.

இவ்விதமாக ஆசார்ய பகவத்பாதர் அடியிலிருந்து படிப்படியாக கமல்நி வய


அவடவதற்கு கவண்டிய உபாயங்க உபகதசித்தருளி ர்.

உபததசபஞ்சகம் முற்றிற்று.

20

You might also like