You are on page 1of 2

Sakthi foundation

அச்சன் க ோயில் பதி ம்

1. பிறவித் துயர் தீர்க்கும் மருத்துவன் தன்னை


பித்தமாய் அவன் பக்தனைக் காப்பான் தன்னை
பிறந்த குலம் விளங்க அருளுவான் தன்னை
அச்சன்ககாயிலில் தமிழாகல வாழ்த்தி நின்கறாகம!

2. வலினமயாய் வாள் ஒன்று ஏந்துவான் தன்னை


வடிவழகால் மாதிருவனை மயக்கிைான் தன்னை
மதி சூடும் ஈசர் தன் அருமகன் தன்னை
அச்சன்ககாயில் அைசனைப் பாடி னவத்கதாகம!

3. தன்னைகய தான் தந்து காப்பான் தன்னை


தன்ைிகர் இல்லா அன்ைதாை ப்ைபுனவ
இல்லறத்தின் அற வாழ்னவ உனறப்பான் தன்னை
அச்சன்ககாயில் ஆதிபனைப் புகழ்ந்து பாடாகமா?

4. பூைணியார் புஷ்கனலயார் இருபுறமும் கமவ


பூைண ஞாைத்தின் மறுவடிவாய் அச்சனும் ஏக
பூதநாதன் ககாலுவிருக்கும் மான்பினைப் பாடி
அச்சன்ககாயில் கதவைருள் கபற்கறகை நாகை!

5. சந்ததிகள் தான் வாழ, சிந்துகவிப் பாமானல


சிந்தனையில் கதன்காசி மனழச்சாைல் கபால் தூற
அச்சன்ககாயில் கதவனையும் அவைருகில் கதவியனையும்
அற்புதமாய்ப் புகழ் பாட என்ை தவம் கசய்கதகைா?
6. சித்திைத்து அழகன் தன்னை, சிரிக்கும் முத்து
ஐயன் தன்னை, அறங்கள் பல கசய்விப்பானை,
அல்லல் தீர்க்கும் அருமருந்னத, அச்சன்ககாயில்
கபருவிருந்னத உண்டு உண்டு களித்கதகை!

7. சிவந்த இதழ் வாகயானை, வைவாள்


ீ கதாகளானை,
நிமிர்ந்த யானை நனடகயானை, அறங்கள் வளர்க்கும் ஐயனை
மைண பயம் கபாக்குவானை, மகிஷி வதம் கசய்தவனை,
அச்சன் ககாயில் சாஸ்தானவ அணிஅணியாய்ப் பாடிகைகை!

8. கவண்பட்டு தான் சார்த்தும் அனை அழகு அற்புதனை


அன்ைம் அது பாலிக்கும் தில்னல அம்பலக் காவலனை
அன்ை தாை கதவனை, அன்ைபூைணி புஷ்கனலக் காந்தனை
அச்சன் ககாயில் கதவனை முத்தமிழால் பாடிகைாகம!

9. முகில்கள் கசர் கமனல மனலச்சாைல் கமவும் கவதியனை


கிைாமங்கள் தான் காக்கும் கருப்பைவர் நண்பன் தன்னை
கூர் வாளால் வினை தீர்க்கும் வைமணிகண்டனை

அச்சன் ககாயில் ஆதிபனை அல்லல் அறுக்கப் பாடிகைகை!

10. அணிமதுனைத் தான் தந்த ககாமகனள மணந்தானை


இல்லறத்தின் இைினம கசான்ை அச்சன் ககாயில் உனறவானை
குளத்துப்புனழ வளர்ந்திருக்கும் விஷக்கடி மூலினகனய
வாயாைப் பாடி வினை தீர்க்கப் கபற்கறகை!

You might also like